சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

சவூதி: 15 ஆயிரம் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு Khan11

சவூதி: 15 ஆயிரம் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு

3 posters

Go down

சவூதி: 15 ஆயிரம் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு Empty சவூதி: 15 ஆயிரம் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு

Post by *சம்ஸ் Tue 14 May 2013 - 7:41

சவூதி: 15 ஆயிரம் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு 6a1623c3-5335-4d7a-a08c-ecad2811d191_S_secvpf
துபாய், மே 14-

சவூதி அரேபியாவின் குடிமக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை அந்நாட்டின் அரசு நிறைவேற்றியது. இதனையடுத்து, சவூதியில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, அந்நாட்டில் அனுமதியின்றி மறைந்து வாழ்ந்துக்கொண்டு வேலை செய்து வரும் இந்தியர்களை கண்டுபிடித்து சிறையில் அடைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

சவூதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்துக்கான இறுதிதேதி விரைவில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், தங்களது விசாக்களை முறைப்படுத்திக் கொள்ள விரும்பும் 15 ஆயிரம் இந்தியர்கள் தங்களின் பாஸ்போர்ட்களை சவூதி அராசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர்களில், விசா இல்லாமல் அந்நாட்டில் தங்கியிருந்த குற்றத்திற்காக சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களும் உள்ளனர். இந்த பாஸ்போர்ட்களை சவூதி அரசாங்கம் இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளது.

மேற்கண்ட பாஸ்போர்ட்கள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ள இந்திய தூதரகம் உரிய ஆவணத்தை காட்டி பாஸ்போர்ட்டை பெற்று செல்லலாம் என அறிவித்துள்ளது.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சவூதி: 15 ஆயிரம் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு Empty Re: சவூதி: 15 ஆயிரம் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு

Post by நண்பன் Tue 14 May 2013 - 9:52

மிகவும் பயனுள்ள செய்தி :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவூதி: 15 ஆயிரம் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு Empty Re: சவூதி: 15 ஆயிரம் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு

Post by rammalar Tue 14 May 2013 - 13:32

இதுதான் திரைகடல் ஓடி திரவியம்
தேடியவர்களின் கதி... சவூதி: 15 ஆயிரம் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு 688909
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சவூதி: 15 ஆயிரம் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு Empty Re: சவூதி: 15 ஆயிரம் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum