Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தேனி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
4 posters
Page 1 of 1
தேனி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
உத்தமபாளையம், மே.14-
தேனி மாவட்டம் கோம்பை காளியம்மன் கோவில் பாரதிதாசன் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் பாபு (வயது25). பட்டதாரியான இவர் கேரளாவில் தனியார் அடகு கடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கோம்பைக்கு வந்தார்.
இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் நித்யா (20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த காதலுக்கு நித்யாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் அவர்கள் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்தனர்.
இதனால் நித்யாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர். திருமணத்துக்கு பத்திரிக்கைகள் அடித்து வினியோகம் செய்தும் வந்தனர். இதனால் இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று நினைத்த காதல்ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர். நேற்று பாபுவின் பெற்றோர் வெளியில் சென்றனர்.
அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த நித்யா தனது காதலனிடம் தனது நிலை குறித்து கதறி அழுதார். இருவரும் பூச்சி மருந்தை குடித்தனர். சிறிது நேரத்தில் நித்யா உயிரிழந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாபு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து தேவாரம் இன்ஸ்பெக்டர் இளங் கோவன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
மாலைமலர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தேனி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
ஐயோ பாவம் அறிவுகெட்ட ஜென்மம் `#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேனி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
காதல் தற்கொலை என கூகுளில் தேடினால்
26200 ரிசல்ட் காண்பிக்கிறது...!
-
காதல் வயப்படும்போதே, சமூகத்தை எதிர்த்து
நிற்கு முடியமா என்பதை காதல்வயப்படுபவர்கள்
சிந்திப்பதில்லை...
-
உணர்ச்சி வசப்பட்டு , தற்கொலை முடிவுக்கு
போகிறார்கள்...
-
இந்த நிலை என்று மாறும்..!?
26200 ரிசல்ட் காண்பிக்கிறது...!
-
காதல் வயப்படும்போதே, சமூகத்தை எதிர்த்து
நிற்கு முடியமா என்பதை காதல்வயப்படுபவர்கள்
சிந்திப்பதில்லை...
-
உணர்ச்சி வசப்பட்டு , தற்கொலை முடிவுக்கு
போகிறார்கள்...
-
இந்த நிலை என்று மாறும்..!?
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தேனி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
@.rammalar wrote:காதல் தற்கொலை என கூகுளில் தேடினால்
26200 ரிசல்ட் காண்பிக்கிறது...!
-
காதல் வயப்படும்போதே, சமூகத்தை எதிர்த்து
நிற்கு முடியமா என்பதை காதல்வயப்படுபவர்கள்
சிந்திப்பதில்லை...
-
உணர்ச்சி வசப்பட்டு , தற்கொலை முடிவுக்கு
போகிறார்கள்...
-
இந்த நிலை என்று மாறும்..!?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» உடுமலை அருகே ஆற்றில் விஷம் கலப்பு : மணல் கடத்தலை எதிர்த்ததால் சதியா?
» கயத்தாறு அருகே பெண் தற்கொலை
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» தேனி அருகே சூறாவளி காற்று: ரூ.4 கோடி வாழைகள் சாய்ந்து நாசம்
» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
» கயத்தாறு அருகே பெண் தற்கொலை
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» தேனி அருகே சூறாவளி காற்று: ரூ.4 கோடி வாழைகள் சாய்ந்து நாசம்
» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum