சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில் Khan11

இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில்

4 posters

Go down

இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில் Empty இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில்

Post by *சம்ஸ் Fri 17 May 2013 - 10:39

இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில் 1e5db8c4-c655-4cec-a452-566ca1392c4a_S_secvpf
மெல்போர்ன், மே 17-

இந்தியாவை சேர்ந்த 24 வயது பெண் டோஷா தாக்கர். இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு சிட்னி அருகேயுள்ள கிராய்டன் பகுதியில் உள்ள பொது குளியலறையில் இருந்து அவர் வீட்டுக்கு சென்றார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற ஸ்டானி ரெஜினால்ட் (21) என்ற வாலிபர், டோஷா தாக்கரின் அறைக்குள் நுழைந்து அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்தார்.

பின்னர், இரும்பு கேபிள் ஒயரால் அவரது கழுத்தை நெறித்துக் கொன்றார். துணி சூட்கேசில் பிணத்தை வைத்து டாக்சியில் எடுத்துச் சென்று மெடோபேங்க் அருகேயுள்ள கால்வாயில் வீசிவிட்டு ஸ்டானி ரெஜினால்ட் தப்பிச் சென்றார்.

கால்வாயின் அருகே போகும் எண்ணெய் குழாய் பராமரிப்பு பணிகளை செய்யும் தொழிலாளர்கள் சூட்கேசில் பிணம் மிதப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

புலன் விசாரணை செய்த போலீசார், ஸ்டானி ரெஜினால்டை கைது செய்து அவன் மீது நியூ சவுத் வேல்ஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு கொடுத்தனர்.

சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் குற்றவாளிக்கு 45 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

'இளம்பெண்ணை பல நாட்களாக குற்றவாளி தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளான். அவனது கம்ப்யூட்டரில் இந்திய பெண்கள் இடம் பெறும் ஆபாச படங்களும், கற்பழித்து கொலை செய்த முன்னாள் கிரிமினல்களின் வாக்குமூலங்களும் பதிவாகியுள்ளன.

எனவே, பல மாதங்களாக திட்டமிட்டு, கொடூரமான முறையில் ஒரு பெண்ணை கற்பழித்து, ஈவிரக்கமற்ற முறையில் குற்றவாளி கொலை செய்துள்ளார்.

தனது 19ம் வயதிலேயே இதைப் போன்ற மிருகத்தனமான குற்றத்தில் ஈடுபட்டதால் அதிகபட்ச தண்டனையாக 45 ஆண்டு சிறை தண்டனையை அவனுக்கு விதிக்கிறேன்.

இதில் 30 ஆண்டு (2043) வரை அவனை பரோலில் விடுவிக்கக்கூடாது என்றும் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன்' என சுப்ரீம் கோர்ட் நீதிபதி டெரெக் பிரைஸ் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில் Empty Re: இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில்

Post by ahmad78 Fri 17 May 2013 - 11:03

இந்தியர்கள் தீர்பபை பார்க்கட்டும்.
இங்குதான் தினமும் பல கற்பழிப்புகள் பல கொலைகள் நடக்கின்றனவே.
ஆனால் தீர்ப்பு மட்டும் தாமதம்.
முஸ்லிம்களாக இருந்தால் தவறே செய்யாவிட்டாலும் தண்டனைகள்தான் முதலில் அவன் நாடி நரம்பு தளர்ந்த பிறகுதான் தீர்ப்பே


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில் Empty Re: இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில்

Post by Muthumohamed Fri 17 May 2013 - 12:11

ahmad78 wrote:இந்தியர்கள் தீர்பபை பார்க்கட்டும்.
இங்குதான் தினமும் பல கற்பழிப்புகள் பல கொலைகள் நடக்கின்றனவே.
ஆனால் தீர்ப்பு மட்டும் தாமதம்.
முஸ்லிம்களாக இருந்தால் தவறே செய்யாவிட்டாலும் தண்டனைகள்தான் முதலில் அவன் நாடி நரம்பு தளர்ந்த பிறகுதான் தீர்ப்பே

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் :] :] :] :] :]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில் Empty Re: இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில்

Post by நண்பன் Fri 17 May 2013 - 13:29

ahmad78 wrote:இந்தியர்கள் தீர்பபை பார்க்கட்டும்.
இங்குதான் தினமும் பல கற்பழிப்புகள் பல கொலைகள் நடக்கின்றனவே.
ஆனால் தீர்ப்பு மட்டும் தாமதம்.
முஸ்லிம்களாக இருந்தால் தவறே செய்யாவிட்டாலும் தண்டனைகள்தான் முதலில் அவன் நாடி நரம்பு தளர்ந்த பிறகுதான் தீர்ப்பே
:, :,


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில் Empty Re: இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கொலை வழக்கில் 53 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவருக்கு உடனடியாக திருமணம்
» நாக்பூரில் கற்பழித்து எரிக்கப்பட்ட 7-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
» இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு
» ஷார்ஜாவில் பாகிஸ்தானியர் கொலை:17 இந்தியர்களுக்கு மீண்டும் ஜெயில்
» 5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum