Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நாக்பூரில் கற்பழித்து எரிக்கப்பட்ட 7-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
5 posters
Page 1 of 1
நாக்பூரில் கற்பழித்து எரிக்கப்பட்ட 7-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
நாக்பூர், மே 24-
மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மணீஸ் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் 3-வது தளத்தில் இருந்து இன்று காலை கதறல் சத்தத்துடன் புகையும் வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
உடனே அங்கு சென்ற மக்கள், பள்ளி மாணவி உடல் முழுக்க எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எரிந்த நிலையில் இருந்த அந்த பள்ளி மாணவியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அங்கிருந்து கத்தி, கேக்குகள், மது பாட்டில்கள், எரிந்த நிலையில் கிடந்த துணிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி வியாழன் மாலை 3 மணி அளவில் காணமல் போனாது தெரியவந்தது.
அவள் காணமல் போனது பற்றி அவளது பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவித்து இருப்பதும் தெரிவித்து இருந்தனர். கற்பழித்து எரிக்கப்பட்ட அந்த மாணவி, உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதால் வாக்குமூலம் எதுவும் கிடைக்கவில்லை.
சம்பவம் நடந்த அந்த கட்டிடப்பகுதியில் சமூக விரோத கும்பல்களில் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாக்பூரில் கற்பழித்து எரிக்கப்பட்ட 7-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
-
விபசாரத்தை அங்கீகரிப்பதே இவ்வகை
குற்றங்களை தடுக்கும்...!!
-
விபசாரத்தை அங்கீகரிப்பதே இவ்வகை
குற்றங்களை தடுக்கும்...!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நாக்பூரில் கற்பழித்து எரிக்கப்பட்ட 7-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
rammalar wrote:-
விபசாரத்தை அங்கீகரிப்பதே இவ்வகை
குற்றங்களை தடுக்கும்...!!
-
குற்றம் குறையும் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் அண்ணா
தண்டனைகள் கடுமையானதாக இருக்கவேண்டும்
உள்ளே போனால் வெளிய வர முடியாதபடி சட்டம் கொண்டு வர வேண்டும்
தீர்ப்பு விரைவில் வந்தே தீரவேண்டும் இந்த வழக்கிற்கு மட்டும்
Re: நாக்பூரில் கற்பழித்து எரிக்கப்பட்ட 7-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
விபசாரத்தை அங்கீகரிப்பதே இவ்வகை
குற்றங்களை தடுக்கும்...!!
ஒரு தவறுக்கு இன்னொரு தவறு தீர்வாகாது.
தவறுகளுக்கு நிரந்தர தீர்வு என்ன என்பதை காணவேண்டும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நாக்பூரில் கற்பழித்து எரிக்கப்பட்ட 7-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
Muthumohamed wrote:rammalar wrote:-
விபசாரத்தை அங்கீகரிப்பதே இவ்வகை
குற்றங்களை தடுக்கும்...!!
-
குற்றம் குறையும் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் அண்ணா
தண்டனைகள் கடுமையானதாக இருக்கவேண்டும்
உள்ளே போனால் வெளிய வர முடியாதபடி சட்டம் கொண்டு வர வேண்டும்
தீர்ப்பு விரைவில் வந்தே தீரவேண்டும் இந்த வழக்கிற்கு மட்டும்
@.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில்
» சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி
» நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
» கீரை விற்கும் பள்ளி மாணவி
» கிழக்கு ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி: 1 கோடி மக்கள் உயிருக்கு போராட்டம்.
» சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி
» நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
» கீரை விற்கும் பள்ளி மாணவி
» கிழக்கு ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி: 1 கோடி மக்கள் உயிருக்கு போராட்டம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum