Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…by rammalar Yesterday at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24
ஒரு முட்டாள்த்தனத்தின் வேண்டுதல்
+3
Muthumohamed
rammalar
jafuras
7 posters
Page 1 of 1
ஒரு முட்டாள்த்தனத்தின் வேண்டுதல்
குளக்கரையின் நிலவொளியில்
உடல் நீந்துகின்ற சில நொடியில்
உனை மறக்க நினைத்து
முடியாமல்ப் போனேன்
என் பாலைவனம்
சோலையாகிப்போனது உன்னால்தான்
அதே நீதான்
மீண்டும் என்னே
பாலையாக்கிப் போனாய்
நமக்கிடையில்
நான் வளர்த்த நட்பை
காதலாக்கியவளும் நீதான்
அதே காதலோடு நட்பையும் சேர்த்து
என்னையும் எரித்தவளும் நீதான்
இறுதியாக
எதைச் சொல்லப் போகிறாய்
உனக்குள் நானென கனவு வளர்த்த
என் முட்டாள்த் தனத்திற்கு.
ஜெபுறாஸ் காசீம்
உடல் நீந்துகின்ற சில நொடியில்
உனை மறக்க நினைத்து
முடியாமல்ப் போனேன்
என் பாலைவனம்
சோலையாகிப்போனது உன்னால்தான்
அதே நீதான்
மீண்டும் என்னே
பாலையாக்கிப் போனாய்
நமக்கிடையில்
நான் வளர்த்த நட்பை
காதலாக்கியவளும் நீதான்
அதே காதலோடு நட்பையும் சேர்த்து
என்னையும் எரித்தவளும் நீதான்
இறுதியாக
எதைச் சொல்லப் போகிறாய்
உனக்குள் நானென கனவு வளர்த்த
என் முட்டாள்த் தனத்திற்கு.
ஜெபுறாஸ் காசீம்
Last edited by jafuras kaseem on Tue 25 Jun 2013 - 11:02; edited 1 time in total
Re: ஒரு முட்டாள்த்தனத்தின் வேண்டுதல்
:/
-
வழர்த்த என்பது வளர்த்த என இருக்க வேண்டும்..
-
உன்னால்த்தான்..உன்னால்தான் என இருக்க வேண்டும்
-
நீந்துகிண்ற என்பது நீந்துகின்ற என இருக்க வேண்டும்
-
edit -ல் சென்று திருத்தம் நீங்களே சொய்யலாம்
-
திருத்தம் சுட்டுவது சுவை கூட்டலுக்கே
-
வழர்த்த என்பது வளர்த்த என இருக்க வேண்டும்..
-
உன்னால்த்தான்..உன்னால்தான் என இருக்க வேண்டும்
-
நீந்துகிண்ற என்பது நீந்துகின்ற என இருக்க வேண்டும்
-
edit -ல் சென்று திருத்தம் நீங்களே சொய்யலாம்
-
திருத்தம் சுட்டுவது சுவை கூட்டலுக்கே
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24281
மதிப்பீடுகள் : 1186
Re: ஒரு முட்டாள்த்தனத்தின் வேண்டுதல்
rammalar wrote::/
-
வழர்த்த என்பது வளர்த்த என இருக்க வேண்டும்..
-
உன்னால்த்தான்..உன்னால்தான் என இருக்க வேண்டும்
-
நீந்துகிண்ற என்பது நீந்துகின்ற என இருக்க வேண்டும்
-
edit -ல் சென்று திருத்தம் நீங்களே சொய்யலாம்
-
திருத்தம் சுட்டுவது சுவை கூட்டலுக்கே
:/:/:/:”@::”@:
Re: ஒரு முட்டாள்த்தனத்தின் வேண்டுதல்
அருமை காசீம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒரு முட்டாள்த்தனத்தின் வேண்டுதல்
பெண்களிடம் ஏமாறுவதே நமக்கு வேலையாப் போச்சு..
அருமை வரிகள் சகோ..
அருமை வரிகள் சகோ..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஒரு முட்டாள்த்தனத்தின் வேண்டுதல்
gud boy wrote:பெண்களிடம் ஏமாறுவதே நமக்கு வேலையாப் போச்சு..
அருமை வரிகள் சகோ..
^_^_^_^_^_^_^_^_^_^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒரு முட்டாள்த்தனத்தின் வேண்டுதல்
காதலாய் சொல்லும் உலகம்பானுகமால் wrote:gud boy wrote:பெண்களிடம் ஏமாறுவதே நமக்கு வேலையாப் போச்சு..
அருமை வரிகள் சகோ..
^_^_^_^_^_நமது விருப்பத்தை திணிப்பதை
அதை ஏற்க மறுத்தால்
ஏமாற்றமா ?இல்லை
மடத்தனமா...!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஒரு முட்டாள்த்தனத்தின் வேண்டுதல்
கவிதை அருமை
ந◌ாம் ஏமாறுவது பானுவிற்கு சிரிப்பாக இருக்கிறது.
ந◌ாம் ஏமாறுவது பானுவிற்கு சிரிப்பாக இருக்கிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» வேண்டுதல்
» வேண்டுதல்...(Muftaa Mod)
» முகமறியா வேண்டுதல்
» காதலர்தின வேண்டுதல்...
» காதலர்தின வேண்டுதல்
» வேண்டுதல்...(Muftaa Mod)
» முகமறியா வேண்டுதல்
» காதலர்தின வேண்டுதல்...
» காதலர்தின வேண்டுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|