Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
தப்பெண்ணம் வேண்டாம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
தப்பெண்ணம் வேண்டாம்
சிலருக்கு அடுத்தவரைப் பற்றி எப்போதும் கீழ்த்தரமான எண்ணம் தான் இருக்கும். அடுத்தவர் எதை ஏன்இ என்ன நியாயத்திற்காகச் செய்கின்றனர் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும். சிலர் பொறாமை காரணத்திற்காகவும் உளவு மனபப்பான்மையாலும் இந்த நிலைக்கு உள்ளாகின்றனர். பெண்களில் பலருக்கு இந்த நோய் இருக்கின்றது.
ஒருவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவருக்கு அருகில் செல்ல வேண்டி ஏற்பட்டால் இவர்களின் நடையின் வேகம் குறையும் தேவையில்லாமல் அந்த இடத்தில் ஏதேனும் ஒரு வேலையை ஆரம்பிப்பர். அவர் பேசும் பேச்சில் முடிந்தவரை சிலதையாவது கேட்டு அதற்கு கை, கால், மூக்கு, காது வைத்து இவள் எப்படியாவது ஒரு கதை அமைத்துவிடுவாள்.
இருவர் இரகசியமாக ஏதாவது பேசுவது போல் தென்பட்டால் காதைக் கூர்மையாக்கிக் கொண்டு அவர்களின் உதட்டு அசைவைக் கண்காணித்தவாறு அவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அபரிமிதமான முயற்சி செய்வாள்.
அடுத்த வீட்டு முற்றத்தில் யாராவது பேசிக் கொண்டிந்தால் தனது முற்றத்தைக் கூட்டுவது போல் தோரணை செய்து அவர்களின் பேச்சு எதைப்பற்றிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை அவதானித்துக் கேட்டு அனுமானித்துக் கொள்வாள். இத்தகைய பெண்களுக்கு ஜன்னல் ஓரம்இ வீட்டு வாசல்இ வேலியோரம் என்பன பிடித்த இடமாகத் தெரியும்.
சில பெண்கள் தனது மகளும் மருமகனும், மகனும் மருமகளும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காகக் கூட கண்ணையும், காதையும் கூர்மையாக்கிக் கொண்டு அலைவதுண்டு.
அடுத்தவர்களின் கடிதங்கள், அவர்களின் ஓட்டோகிராப், டயரி, இஈமெயில், செல்போனில் வந்துள்ள இவற்றைப் படிப்பது சிலருக்கு விறுவிறுப்பான நாவல் படிப்பதை விட சுவாரஷயமாக இருக்கும்.
இன்னும் சிலர் இருக்கின்றனர். தூரத்தில் இருவர் பேசிக் கொண்டிருப்பர். அவர்கள் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை அறிய வேண்டும் என்று ஆவல் கொள்வர். இவர்கள் சிலபோது ஏதேனும் உள நோயால் பாதிக்கப்பட்டிருப்பர். யார் என்ன பேசினாலும் தன்னைப் பற்றித்தான் பேசுகின்றார்களோ என்ற சந்தேகம் இவர்களுக்கு எழும். இதே நேரம் அவர்களில் யாராவது இவளைப் பார்த்துவிட்டால் தன்னைப் பற்றித்தான் பேசுகின்றனர் என உறுதியாக நம்ப ஆரம்பித்து விடுவாள். எனவே, அவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை அறிய முயற்சிப்பாள். முடியாவிட்டால் சிலபோது அவர்களில் ஒருவரிடம் மெதுவாகக் கதை கொடுத்து என்ன பேசப்பட்டது என்பதை அறியும் வரை அவளுக்கு உறக்கமே வராது. அடுத்தவர்கள் மீது கெட்ட எண்ணம் ஏற்படுவதால்தான் இந்த உளவுக் குணம் உண்டாகின்றது. குர்ஆனும், ஹதீஸும் இந்த உளவுக் குணத்தைத் தடுக்கின்றது.
உளவு பார்ப்பவர்களுக்கு ஏதேனும் செய்தி கிடைத்தால் வேட்டைக்குச் சென்றவர்களுக்கு நல்ல வேட்டை மிருகம் கிடைத்த மகிழ்ச்சியைப் பெறுவார்கள். உளவு பார்த்தால் போதும் என்றிருந்தவருக்கு தனது உளவுப் பணியின் முடிவை அடுத்தவர்களுக்குச் சொல்லும் வரை நிம்மதியிருக்காது. எனவே, அவள் புறம் பேச வேண்டிய நிலை ணஏற்படுகின்றது.
எனவேதான் அல்லாஹ் தன் திருமறையில்,
‘நம்பிக்கை கொண்டோரே! எண்ணங்களில் அதிகமானதைத் தவிர்ந்து கொள்ளுங்கள். நிச்சயமாக எண்ணங்களில் சில பாவமாகும். மேலும்இ நீங்கள் துருவித்துருவி ஆராயாதீர்கள். இன்னும்இ உங்களில் சிலர் மற்றும் சிலரைப் புறம் பேசவும் வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்த தனது சகோதரனின் மாமிசத்தை உண்ண விரும்புவாரா? அதை நீங்கள் வெறுத்து விடுவீர்கள்’ (49:12) என்று கூறுகின்றான்.
இந்த திருமறை வசனத்தை நன்றாக அவதானியுங்கள். இதில் அல்லாஹுத்தஆலா
1. தீய எண்ணத்தைத் தடுக்கின்றான்.
2. உளவு பார்ப்பதைத் தடுக்கின்றான்.
3. புறம் பேசுவதைத் தடுக்கின்றான்.
இந்த மூன்று தவறுகளும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்தவைகளாகும். எனவேதான் நபி(ஸல்) அவர்களும் ‘தப்பெண்ணம் கொள்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் தப்பெண்ணம்தான் பெரிய பொய்யாகும். உங்களில் ஒருவருக்கொருவர் ஒற்றுக் கேட்காதீர்கள்இ உளவு பார்க்காதீர்கள்இ இரகசியம் பேசாதீர்கள்இ பொறாமை கொள்ளாதீர்கள்இ பகைமை கொள்ளாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளாகவும்இ உங்களுக்கு மத்தியில் சகோதரர்களாகவும் ஆகிவிடுங்கள். என்று கூறினார்கள்.’
(அறி: அபூஹுரைரா(ரழி)இ ஆதாரம்: புஹாரி:6066)
எனவேஇ இந்த ஹராத்திலிருந்து நாம் விடுபட வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் என்ன பேசினால் நமக்கென்ன? அவர்கள் பேசுவதைப் பதிவதற்கு மலக்குகள் இருக்கிறார்கள். நாம் என்ன செய்கின்றோம் என்பதும் அல்லாஹ்வால் கண்காணிக்கப்படுகின்றது. என உறுதி கொண்டுஇ இந்த உளவுப் பணியை உதறித் தள்ளுங்கள்.
அடுத்தவர்களின் குறைகளை அறிந்து கொள்வதில் அலாதிப் பிரியத்துடன் திரியும் பெண்கள் தம்மைச் சூழும் பெரும் ஆபத்தை அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அடுத்தவர் குறைகளை அறிய ஆவல் கொண்டால் உங்கள் குறைகளும் பகிரங்கத்திற்கு வந்துவிடும். இதை நடைமுறையிலும் நீங்கள் உணரலாம்.
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தப்பெண்ணம் வேண்டாம்
அவசியமான பதிவு
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
» வேண்டாம்....வேண்டாம்!
» வேண்டாம் இது
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
» வேண்டாம்....வேண்டாம்!
» வேண்டாம் இது
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum