Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிய கூடாது-மகிந்த
3 posters
Page 1 of 1
மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிய கூடாது-மகிந்த
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் நிகாப் அணிந்து வரும் முஸ்லிம் பெண்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டையினை கொண்டு வரும் அதேவேளை கட்டாயமாக அவர்களுடைய முகத்தையும் அங்குள்ள அதிகாரிகளுக்கு காண்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இவ்வாறு நிகாப் அணிந்து வரும் முஸ்லிம் பெண்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி சோதனையிடுவதற்கென சகல வாக்குச்சாவடிகளிலும் பெண் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலில் வாக்களிக்க வரும் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அதனை தடை செய்யுமாறு நாம் கோரவுமில்லை. ஆனால் வாக்குச்சாவடிகளில் இருக்கும் பெண் உத்தியோகத்தர்களிடம் தேசிய அடையாள அட்டையினை காண்பிக்கும் போது முகத்தையும் காண்பிக்க வேண்டும்.
தேர்தல் சமயத்தில் நடைபெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் வீண் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்குமே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த மூன்று மாகாணங்களிலும் தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
Re: மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிய கூடாது-மகிந்த
வாக்குச்சாவடிகளில் இருக்கும் பெண் உத்தியோகத்தர்களிடம் முகம் காட்டுவதில் எங்களுக்கு எந்த ஒரு ஐயமும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிய கூடாது-மகிந்த
*சம்ஸ் wrote:வாக்குச்சாவடிகளில் இருக்கும் பெண் உத்தியோகத்தர்களிடம் முகம் காட்டுவதில் எங்களுக்கு எந்த ஒரு ஐயமும்.
ஆமா சார் இந்த பொதுபல சேனாக்குப் பிறந்த புண்ணாக்குகள் படுத்தும் பாடு என்னமோ மாதரி இருக்கு சார் எப்பவும் அந்த பாளாப்போனதுகளைப்பார்த்து பார்த்து அலுத்துப்போய் இப்ப இந்த முஸ்லிம் பொட்டையல்களின் முகத்தைப்பார்க்கனுமாம் சார் எனக்கு என்றால் நல்லா வருது வேண்டாம்.... நான் *# *#
Re: மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிய கூடாது-மகிந்த
வேண்டாம் சார் அவசரப்பட்டு ஒன்றும் சொல்லிவிட வேண்டாம் அமைதி அமைதிமுனாஸ் சுலைமான் wrote:*சம்ஸ் wrote:வாக்குச்சாவடிகளில் இருக்கும் பெண் உத்தியோகத்தர்களிடம் முகம் காட்டுவதில் எங்களுக்கு எந்த ஒரு ஐயமும்.
ஆமா சார் இந்த பொதுபல சேனாக்குப் பிறந்த புண்ணாக்குகள் படுத்தும் பாடு என்னமோ மாதரி இருக்கு சார் எப்பவும் அந்த பாளாப்போனதுகளைப்பார்த்து பார்த்து அலுத்துப்போய் இப்ப இந்த முஸ்லிம் பொட்டையல்களின் முகத்தைப்பார்க்கனுமாம் சார் எனக்கு என்றால் நல்லா வருது வேண்டாம்.... நான் *# *#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிய கூடாது-மகிந்த
*சம்ஸ் wrote:வேண்டாம் சார் அவசரப்பட்டு ஒன்றும் சொல்லிவிட வேண்டாம் அமைதி அமைதிமுனாஸ் சுலைமான் wrote:*சம்ஸ் wrote:வாக்குச்சாவடிகளில் இருக்கும் பெண் உத்தியோகத்தர்களிடம் முகம் காட்டுவதில் எங்களுக்கு எந்த ஒரு ஐயமும்.
ஆமா சார் இந்த பொதுபல சேனாக்குப் பிறந்த புண்ணாக்குகள் படுத்தும் பாடு என்னமோ மாதரி இருக்கு சார் எப்பவும் அந்த பாளாப்போனதுகளைப்பார்த்து பார்த்து அலுத்துப்போய் இப்ப இந்த முஸ்லிம் பொட்டையல்களின் முகத்தைப்பார்க்கனுமாம் சார் எனக்கு என்றால் நல்லா வருது வேண்டாம்.... நான் *# *#
என்ன நடக்குது இங்க
Similar topics
» பீகாரில் பெண்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை......!!
» 2014 பாராளுமன்ற தேர்தலில் இந்திய முஸ்லிம் சமுதாயம்
» சவுதியில் பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை; முதன்மை இஸ்லாமிய மதபோதகர்
» 'கல்முனை, கொழும்பு உட்பட 5 மாநகர சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி'
» முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum