Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குட்டீஸ்களுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
Page 1 of 1
குட்டீஸ்களுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
குட்டீஸ்களுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
பள்ளிகள் திறந்தாச்சு. இனி பசங்க படிப்புல மூழ்கிடுவாங்க. அந்த டென்ஷன்ல எதையுமே உருப்படியா சாப்பிடுவதில்லை என்ற கவலை பெரும்பாலான பெற்றோர்களிடம் உள்ளது. குழந்தைகளுக்கு எது சத்தான உணவு, எந்தெந்த உணவை கொடுக்கலாம், காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு போகும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் எப்படி பாதுகாப்பது போன்ற தகவல்கள் குறித்து உணவு நிபுணர்கள் தரும் சில டிப்ஸ் உங்களுக்காக:
உணவில் அரிசிக்கு அடுத்து கோதுமைக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். இதேபோல் கேழ்வரகு, தினை, சாமை, வரகு தானியங்களை தனித்தனியாக மாவாக்கி, தோசை, ஊத்தப்பம் செய்து தரலாம்.
சத்துக்களின் அவசியத்தை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி சாப்பிட வைக்க வேண்டும். மதிய உணவில் காய்கறிகள் இடம் பெறுவது அவசியம். குழந்தைகளின் வளர்ச்சிக்கான புரதச்சத்து பாலில் உள்ளதால் தினமும் 300 மில்லி. பால் தருவது அவசியம்.
பள்ளி செல்லும் முன் காலையில் சாப்பிடாவிட்டால் டிபன் பாக்ஸில் கொடுத்துவிடலாம். பள்ளி வேனிலோ, பஸ்சிலோ சாப்பிட்டு போக சொல்லுங்கள். வாரத்திற்கு மூன்று முட்டை, இரண்டு முறை அசைவம் தரலாம். மீன் உணவு சிறந்தது.
தினமும் ஒரு பழம், இரண்டு காய்கறிகள் சேர்க்க வேண்டும். மாலை நேரங்களில் அரிசி, கேழ்வரகு, பாசிப்பருப்பு புட்டு, பால், சீனிசேர்த்த அவல், நிலக்கடலை, சுண்டல் இவற்றை தினமும் ஒன்றாக மாற்றி கொடுக்க வேண்டும்.

Similar topics
» வயிற்றுக்குல் என்ன ( உணவு ) இட வேண்டும்.
» ப்ரோபயாடிக் உணவு என்றால் என்ன?
» இவரின் பசிக்கு என்ன உணவு
» தலைச்சுற்றல் வராமல் இருக்க என்ன உணவு
» தலைச்சுற்றல் வராமல் இருக்க என்ன உணவு?
» ப்ரோபயாடிக் உணவு என்றால் என்ன?
» இவரின் பசிக்கு என்ன உணவு
» தலைச்சுற்றல் வராமல் இருக்க என்ன உணவு
» தலைச்சுற்றல் வராமல் இருக்க என்ன உணவு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum