Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Yesterday at 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
பள்ளிகள் உடைக்கப்படுகிறதா அதற்க்கு ஹக்கீம்தான் காரணம் என்கிறார் ஜனாதிபதி
3 posters
Page 1 of 1

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அதிகார இழுபறி தொடர்பிலான சந்திப்பில் மஹியங்கனை பள்ளிவாசல் தாக்குதல் பற்றி அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், அதாவுல்லா ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களின் போது முஸ்லிம் சமூகமானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தையே குற்றம் சுமத்துவதாகவும், இது போன்ற சம்பவங்களை அரசாங்கம் நினைத்தால் தடுத்து நிறுத்தலாமென்று முஸ்லிம் சமூகம் நம்புவதாகவும் 3 முஸ்லிம் அமைச்சர்களும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஓ அப்படியா? இந்த சம்பவம் குறித்து நீங்கள் யாரை சந்தேகப்படுகிறீர்கள் எனஅமைச்சர்களைப் பார்த்து ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு முஸ்லிம் அமைச்சர்கள்; பௌத்த கடும்போக்குவாத குழுக்கள் தான் இதற்கு காரணம் என பதில் வழங்கியுள்ளனர்.
இதன்போது சற்று ஆத்திரமுற்ற ஜனாதிபதி; அதற்கு காரணம் ஹக்கீம்தானே என்ற கருத்துப்பட தனது நியாயத்தை வெளியிட்டுள்ளார்.
“கடந்த கிழக்கு மாகாண தேர்தலின்போது பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக ரவூப் ஹக்கீம் பிரச்சாரம் செய்தார். அப்படிச் பிரச்சாரம் செய்யாதீர்கள் என நான் ரவூப் ஹக்கீமிடம் கூறினேன.
தென்னிலங்கை சிங்கள மக்களிடத்திலும், பௌத்த தேரர்களிடமும் ஹக்கீமின் இந்த பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் அப்போதே குறிப்பிட்டேன்” என கூறிய ஜனாதிபதி குறித்த பேச்சை தொடராமல் வேறு ஒரு விடயத்தை போட்டு பள்ளிவாசல் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
அவ்வளவுதான் மூன்று அமைச்சர்களும் அப்படியே கப்சிப் ஆகி விட்டனர்.
ஜனாதிபதி மாளிகையில் அதான், இப்தார், தொழுகை!
இக்கலந்துரையாடல் தொடங்க முன்னர் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டு ஜனாதிபதியின் பங்கு பற்றுதலுடன் அங்கு இப்தார் நடைபெற்றுள்ளது.
இதன்போது அங்கு அதான் (பாங்கு) சொல்லப்பட்டது மட்டுமல்லாமல் இப்தாரைத் தொடர்ந்து தொழுகையும் நடத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் இமாமாக நின்று தொழுகையை நடத்தியுள்ளார்.
- See more at: http://www.importmirror.com

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பள்ளிகள் உடைக்கப்படுகிறதா அதற்க்கு ஹக்கீம்தான் காரணம் என்கிறார் ஜனாதிபதி
அச்சலா wrote:)( )(
!_ :”@:
Re: பள்ளிகள் உடைக்கப்படுகிறதா அதற்க்கு ஹக்கீம்தான் காரணம் என்கிறார் ஜனாதிபதி
இப்படியெல்லாம் பேசத் தெரிந்தால் தான் ஒரு அரசியல்வாதி..ஒரு தலைவர்..
இல்லாவிட்டால் ஒரு நாட்டை ஆள முடியுமா?
இல்லாவிட்டால் ஒரு நாட்டை ஆள முடியுமா?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» பள்ளிகள் பெருக ஒரு யோசனை!
» பாலிவுட் வேண்டாம் என்கிறார் அனுஸ்கா
» புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 10-ந் தேதி திறக்கப்படும்
» இனி யாரையும் காதலிக்க மாட்டேன் என்கிறார் லட்சுமிராய்!
» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|