Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை; 710 ஸ்டிராக்கள்.
Page 1 of 1
கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை; 710 ஸ்டிராக்கள்.
ஊட்டி இளைஞர் ஒருவர் கண்களில் இரு நாணயங்கள் வைத்து, 710 ஸ்டிராக்களுடன் 25 கிலோ எடையை வாயில் தூக்கி சாதனைப்படைத்தார்.
ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (28). விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் மிகுந்த இவர் பல்வேறு சாதனைகள் படைத்து கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகங்களில் இடம் பெறுவதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.
இதன் பேரில், இவர் கடந்த ஐந்தாண்டுகளாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த குழந்தைகள் நினைவாகவும், தீ குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி, கொட்டும் மழையில் 24 மணிநேரம் தொடர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். பின்னர், 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த விழாவில், 360 ஸ்டிராக்களை 7 நிமிடங்கள் வாயில் வைத்து சாதனை படைத்தார். பின்னர் பல முறை தனது சாதனைகளை தானே முறியடித்தார்.
கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி, ஊட்டியில் நடந்த சுதந்திர தின விழாவில் 700 ஸ்டிராக்கள் 5 நிமிடங்கள் வாயில் வைத்து சாதனை படைத்தார். இதற்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் 1976ம் ஆண்டு 356 ஸ்டிராக்கள் 5 நிமிடங்கள் வாயில் வைத்திருந்தது சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில், அந்த சாதனையை முறியடித்து 700 ஸ்டிராக்களை 5 நிமிடங்கள் வைத்து பிரசாத் கடந்த 2009ம் ஆண்டு "லிம்கா' சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இந்தாண்டு புதிய "ஹாட்ரிக் சாதனை' படைத்து மீண்டும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் முயற்சியின் முதற்கட்டமாக, நேற்று ஊட்டி கிரசண்ட் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தனது இரு கண்களிலும் இரு நாணயங்கள் வைத்து, வாயில் 710 ஸ்டிராக்களுடன், 25 கிலோ எடையை 5 நிமிடங்கள் தூக்கினார். இந்த சாதனை நீலகிரி கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது.
நன்றி தினமலர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
» இந்திய நாணயங்கள் வெளியீடு...!!
» நாளைய நாணயங்கள் – கவிதை
» என் கண்களில் நீரில்லை
» ஆங்கிலேயர் காலத்து வெள்ளி நாணயங்கள்
» இந்திய நாணயங்கள் வெளியீடு...!!
» நாளைய நாணயங்கள் – கவிதை
» என் கண்களில் நீரில்லை
» ஆங்கிலேயர் காலத்து வெள்ளி நாணயங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum