சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Khan11

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

4 posters

Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by ahmad78 Tue 20 Aug 2013 - 15:43

இந்தி மொழியில் பாகற்காயைக் கரேலா என்று குறிப்பிடுவார்கள். இதனை ஆங்கிலத்தில் Bitter Gourd, Bitter Melon மற்றும் Bitter Squash என்று அழைப்பார்கள். இதன் பொருள் கசப்பான காய் என்பதாகும். ஆங்கிலத்தில் இதன் பெயரை உச்சரிக்கும் பொழுது, இதன் பெயரிலேயே உள்ள கசப்புச் சுவை தான் நினைவுக்கு வரும். இவை வளரும் பகுதியின் தன்மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இவற்றின் நிறம் இருக்கும். இதன் சுவை கசப்பாக இருந்தாலும், இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. பாகற்காயை ஜூஸ் எடுத்தும் அருந்தலாம். மேலும் ஊறுகாய், பொரியல், வறுவல், தொக்கு, குழம்பு, கூட்டு என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம்.
பாகற்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்:
வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன.
இப்போது அந்த பாகற்காய் மூலம் கிடைக்கும் ஏராளமான பலன்களில் ஒரு சிலவற்றைப் பற்றி பார்க்கலாமா!!!

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty Re: பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by ahmad78 Tue 20 Aug 2013 - 15:44

சுவாசக் கோளாறுகள்

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! 17-1376724336-1-coldd-600
பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன.
 
கல்லீரலை வலுப்படுத்துதல்

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! 17-1376724362-2-abdomend-600
தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய்ச் சாற்றினை அருந்தினால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty Re: பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by ahmad78 Tue 20 Aug 2013 - 15:45

நோயெதிர்ப்புச் சக்தி

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! 17-1376724381-3-allergyd-600
பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty Re: பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by ahmad78 Tue 20 Aug 2013 - 15:46

பருக்கள்

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! 17-1376724397-4-acned-600
பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் 6 மாதம் அருந்தி வந்தால், கண்கூடாகப் பலனைக் காணலாம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty Re: பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by ahmad78 Tue 20 Aug 2013 - 15:46

நீரிழிவு நோய்

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! 17-1376724417-5-diabetesd-600
டைப் 2 நீரிழிவு நோயை (type 2 diabetes) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty Re: பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by ahmad78 Tue 20 Aug 2013 - 15:47

மலச்சிக்கல்

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! 17-1376724442-6-constipation-600
பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், அது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் நீங்குகிறது. சிரமமின்றி மலம் கழிக்க முடிகிறது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty Re: பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by ahmad78 Tue 20 Aug 2013 - 15:47

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! 17-1376724464-7-kidney-600
ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பேணுவதற்கு பாகற்காய் மிகவும் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty Re: பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by ahmad78 Tue 20 Aug 2013 - 15:49

இதய நோய்

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! 17-1376724482-8-heartbeatd-600
பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீக்கப்பட்டு, இதய நோய் எளிதில் வருவதைத் தடுக்கிறது.
 
புற்றுநோய்

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! 17-1376724503-9-cancerd-600
புற்றுநோய் செல்கள் பல்கிப் பெருகுவதை பாகற்காய் தடுக்கிறது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty Re: பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by ahmad78 Tue 20 Aug 2013 - 15:50

எடை குறைதல்

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! 17-1376724536-10-weightloss-600
 
உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. உடலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, நல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது. இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.
 
http://tamil.boldsky.com

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty Re: பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by *சம்ஸ் Tue 20 Aug 2013 - 15:54

சிறந்த மருத்துவ தகவல் பகிர்விற்கு நன்றி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty Re: பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by பானுஷபானா Wed 21 Aug 2013 - 6:51

பகிர்வுக்கு நன்றி

பிள்ளைகள் சாப்பிட மாட்டேங்குறாங்க:(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty Re: பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by *சம்ஸ் Wed 21 Aug 2013 - 7:38

பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி

பிள்ளைகள் சாப்பிட மாட்டேங்குறாங்க:(
பிள்ளைகள் சாப்பிடும்படி செய்து கொடுங்க அக்கா ^_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty Re: பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by Muthumohamed Wed 21 Aug 2013 - 20:25

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி

பிள்ளைகள் சாப்பிட மாட்டேங்குறாங்க:(
பிள்ளைகள் சாப்பிடும்படி செய்து கொடுங்க அக்கா ^_
நானும் ஒரு காலத்தில் சாப்பிடாமே தான் இருந்தேன் இன்று மிகவும் விரும்பி சாப்பிடுகிறேன் அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty Re: பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by *சம்ஸ் Thu 22 Aug 2013 - 7:25

Muthumohamed wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி

பிள்ளைகள் சாப்பிட மாட்டேங்குறாங்க:(
பிள்ளைகள் சாப்பிடும்படி செய்து கொடுங்க அக்கா ^_
நானும் ஒரு காலத்தில் சாப்பிடாமே தான் இருந்தேன் இன்று மிகவும் விரும்பி சாப்பிடுகிறேன் அக்கா
அம்மாவின் கைபக்குவம் என்று நினைக்கிறேன் அப்படி முஹமட்!_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty Re: பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by பானுஷபானா Fri 23 Aug 2013 - 11:53

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி

பிள்ளைகள் சாப்பிட மாட்டேங்குறாங்க:(
பிள்ளைகள் சாப்பிடும்படி செய்து கொடுங்க அக்கா ^_
என்ன கிண்டலா?$$* $$* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!! Empty Re: பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum