சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

சிரியாவில் உள்ள இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்வை அறிவோம் Khan11

சிரியாவில் உள்ள இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்வை அறிவோம்

2 posters

Go down

சிரியாவில் உள்ள இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்வை அறிவோம் Empty சிரியாவில் உள்ள இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்வை அறிவோம்

Post by Muthumohamed Mon 9 Sep 2013 - 20:05

சிரியாவில் உள்ள இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்வை அறிவோம் 1238148_470156999749070_1157279382_n

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹ்


சிரியாவில் உள்ள இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்வை அறிவோம்


இந்த படத்தில் காணப்படும் மனவராவை நீங்கள் இதற்கு முன் பார்த்ததுண்டா இந்த மனவராவின் நிலையை நீங்கள் அறிந்ததுண்டா இதற்கு முன் அறியவில்லை என்றால் இனியாவது இஸ்லாமிய வரலாறுகளை தேட முற்படுவோம்


இந்த மனவராவை பற்றி கூற வேண்டும் என்றால் " இந்த மாணவரா கிழக்கு டமஸ்கஸில் அமைந்துள்ளது அல்லாஹுவின் தூதர் கூறினார்கள்

ஹல்ரத் நவாஸ் பின் சுமைன் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார் அல்லாஹ் ஈஸா அலைஹி வசல்லம் அவர்களை கிழக்கு டமஸ்கஸில் உள்ள ஜமீய் பள்ளியில் இரண்டு மஞ்சள் துணிகளை போர்த்தியவாறு இரண்டு கரங்களிலும் இரண்டு மலக்குகள் பிடித்தவாறு இறங்குவார்கள் பிறகு அங்கிருந்து தஜ்ஜாலை தேடி செல்வார்கள் Bab-e-Lud என்ற இடத்தில் தஜ்ஜாலை கண்டு அவனை கொள்வார்கள்

ஆதாரம் சஹீஹ் முஸ்லீம் , திருமதி ,இப்னு மாஜா போன்ற ஹதீத்களின் தொஹுப்பில் இடம் பெற்றுள்ள ஆதார பூர்வமான அறிவிப்பு .


மாஷா அல்லாஹ் இதனை நமது கண்களுக்கு காணவைத்த அல்லாஹுவிர்க்கே எல்லா புகழும்


இதனால்தான் சிரியா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்பதை நாம் விளங்க வேண்டும்


முஜாஹிதீன்களின் தலைவர் கூறிய வார்த்தை " இன்ஷா அல்லாஹ் ஈஸா அலைஹி வசல்லம் வருவதற்கு முன் குப்பார்களை அந்த மஜூசிகளை இந்த புனிதமான ஸாம் தேசத்தை விட்டு விரட்டுவோம் இன்ஷா அல்லாஹ் ...என்று


இனியாவது நாம் யார் என்பதை தேட முயற்சி செய்யுங்கள் .

யா அல்லாஹ் எங்களை அறியாமை சமூகத்தில் இருந்து வரும் குழப்பத்தில் இருந்து பாதுகாப்பாயாக ஆமீன்

அல்லாஹும்ம இன்னி அஸ்சலூக்க அஸ்சுகதா ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்


ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா




அல்லாஹும்ம நஸ்ர் அல் முஜாஹிதீன பீ ஸாம் வ காஸ்மீர் வ குல்லி மகான் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்



நன்றி
மொஹமது கன்சூல்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சிரியாவில் உள்ள இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்வை அறிவோம் Empty Re: சிரியாவில் உள்ள இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்வை அறிவோம்

Post by நண்பன் Mon 9 Sep 2013 - 20:34

தகவலுக்கு மிக்க நன்றி தொடருங்கள் முத்து:”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum