Latest topics
» நகைச்சுவை கதைகள்by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
ஆறில பத்து போகுமா…!
3 posters
Page 1 of 1
ஆறில பத்து போகுமா…!
உங்க வீட்ல தினமும் மனைவி சமையல்தானா?”
-
”எப்படி டாக்டர் கரெக்டா கண்டுபிடிச்சீங்க…?”
-
”தினம் தினம் செத்துப் பிழைக்கிறேன்னு நீங்கதானே சொன்னீங்க…!”
-
—————————————-
-
முகலாயரின் ஆட்சி எதில் இருந்து எது வரை இருந்தது ?
-
“26 ம் பக்கதில் இருந்து 31 அம் பக்கம் வரை இருந்தது சார்…!
-
—————————————–
.-
“ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தாதான் உங்க கணவர் பிழைப்பார்…”
-
”அப்படின்னா, நானும் என் மாமியாரும் ராசியாகிட்டோம்னு
அவர்கிட்ட சொல்லிப் பாருங்க டாக்டர்..!”
- ————————————
- ஆசிரியர் : மாலா, ஆறில் பத்து போகுமா?
-
மாலா : போகும் சார்! – ஆசிரியர் : எப்படி?
- மாலா : எங்க வீடு ஆத்துக்குப் பக்கத்திலேதான் சார் இருக்கு.
எங்கம்மா தினமும், பத்துப் பாத்திரத்தை அங்கே தான்
தேய்ப்பாங்க.
- ————————————
–
டீச்சர் : உங்க பையன் பெரிய மிலிட்டரி மேனா வருவான்
-
அம்மா : எப்படிச் சொல்றீங்க…
- டீச்சர் : எல்லா சப்ஜக்ட்லயும் பார்டர்லயே பாஸ் பண்றான் !!!
–
=============================
(படித்ததில்பிடித்தது)
-
”எப்படி டாக்டர் கரெக்டா கண்டுபிடிச்சீங்க…?”
-
”தினம் தினம் செத்துப் பிழைக்கிறேன்னு நீங்கதானே சொன்னீங்க…!”
-
—————————————-
-
முகலாயரின் ஆட்சி எதில் இருந்து எது வரை இருந்தது ?
-
“26 ம் பக்கதில் இருந்து 31 அம் பக்கம் வரை இருந்தது சார்…!
-
—————————————–
.-
“ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தாதான் உங்க கணவர் பிழைப்பார்…”
-
”அப்படின்னா, நானும் என் மாமியாரும் ராசியாகிட்டோம்னு
அவர்கிட்ட சொல்லிப் பாருங்க டாக்டர்..!”
- ————————————
- ஆசிரியர் : மாலா, ஆறில் பத்து போகுமா?
-
மாலா : போகும் சார்! – ஆசிரியர் : எப்படி?
- மாலா : எங்க வீடு ஆத்துக்குப் பக்கத்திலேதான் சார் இருக்கு.
எங்கம்மா தினமும், பத்துப் பாத்திரத்தை அங்கே தான்
தேய்ப்பாங்க.
- ————————————
–
டீச்சர் : உங்க பையன் பெரிய மிலிட்டரி மேனா வருவான்
-
அம்மா : எப்படிச் சொல்றீங்க…
- டீச்சர் : எல்லா சப்ஜக்ட்லயும் பார்டர்லயே பாஸ் பண்றான் !!!
–
=============================
(படித்ததில்பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24299
மதிப்பீடுகள் : 1186
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பேசினால் காசி போகுமா சார்!!!!!!
» 'பத்து'வம் !
» பத்து விருப்பம்
» விக்கிபீடியாவுக்கு பத்து வயது
» பொண்ணுங்க பொய்களில் பத்து...
» 'பத்து'வம் !
» பத்து விருப்பம்
» விக்கிபீடியாவுக்கு பத்து வயது
» பொண்ணுங்க பொய்களில் பத்து...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|