சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

93 வயதிலும் யோகாசனம் செய்யும் பாட்டி..! Khan11

93 வயதிலும் யோகாசனம் செய்யும் பாட்டி..!

5 posters

Go down

93 வயதிலும் யோகாசனம் செய்யும் பாட்டி..! Empty 93 வயதிலும் யோகாசனம் செய்யும் பாட்டி..!

Post by rammalar Sun 22 Sep 2013 - 8:53

93 வயதிலும் யோகாசனம் செய்யும் பாட்டி..! 14
--

கோவை கணபதியைச் சேர்ந்த 93 வயது நானம்மாள்
பேட்டியில்கூறியது:-
-
அன்றாட வேலைகளைச் செய்வதைப் போல
யோகாசனத்தையும் சிறு வயது முதல் தவறாமல் செய்து
வந்தேன். இப்போது 93 வயதானாலும், தினந்தோறும்
யோகாசனங்கள் செய்து வருகிறேன்.
காலையில் வேப்பங் குச்சியில்தான் பல் துலக்குகிறேன்.
கம்பு, வரகு, ராகி, சாமை, குதிரைவாலி போன்ற பலவகை
சிறுதானியங்களைக் கொண்டு செய்யப்பட்ட சத்து மாவை
காலை திரவ உணவாக எடுத்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற சிறுதானிய உணவு வகைகளில் கால்சியம்
சத்து அதிகமாக இருப்பதால் மூட்டு வலி போன்ற எந்தப்
பிரச்னையும் ஏற்படுவதில்லை.
மதிய உணவாக அரிசி, பருப்பு சாதங்களை உட்கொள்வேன்.
இரவு நேரத்தில் ஒரு டம்ளர் பால் மற்றும் 2 பழத்தைச்
சாப்பிடுவேன். யோகாசனம் செய்வதால் மனதும், உடலும்
ஆரோக்கியமாக உள்ளது.
-
-----------
-
இவரது மகன் வி.பாலகிருஷ்ணன்
"ஓசோன் யோகா' மையத்தின் நிர்வாகியாக ஆவார்
அலர், யோகாசனம் விழிப்புணர்வுக்காக மார்பு மீது கார்
ஏற்றியும், கிணற்று நீரில் ஒரு மணி நேரம் மிதந்தும்
சாதனை செய்துள்ளார்.
அவர் நடத்தும் பல்வேறு யோகாசனப் பயிற்சி
முகாம்களுக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்று
பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும்
யோகாசனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி
வருகிறார் ( 93 வயது ) நானம்மாள்
-
=======
source : Dinamani
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

93 வயதிலும் யோகாசனம் செய்யும் பாட்டி..! Empty Re: 93 வயதிலும் யோகாசனம் செய்யும் பாட்டி..!

Post by நண்பன் Sun 22 Sep 2013 - 12:04

:/ :/ ~/ ~/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

93 வயதிலும் யோகாசனம் செய்யும் பாட்டி..! Empty Re: 93 வயதிலும் யோகாசனம் செய்யும் பாட்டி..!

Post by ahmad78 Sun 22 Sep 2013 - 14:23

ஆச்சர்யமாகத்த்◌ான் இருக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

93 வயதிலும் யோகாசனம் செய்யும் பாட்டி..! Empty Re: 93 வயதிலும் யோகாசனம் செய்யும் பாட்டி..!

Post by ராகவா Sun 22 Sep 2013 - 14:31

வாழ்த்துக்கள் ,....இன்னும் சதம் அடைத்து தொடரட்டும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

93 வயதிலும் யோகாசனம் செய்யும் பாட்டி..! Empty Re: 93 வயதிலும் யோகாசனம் செய்யும் பாட்டி..!

Post by Muthumohamed Sun 22 Sep 2013 - 22:04

தகவலுக்கு நன்றி

அவரின் ஆரோக்கியத்தில் பாதி கூட நம்மிடம் இருக்காதே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

93 வயதிலும் யோகாசனம் செய்யும் பாட்டி..! Empty Re: 93 வயதிலும் யோகாசனம் செய்யும் பாட்டி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum