Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த கிரித்பரிக் கமிட்டி பரிந்துரை
2 posters
Page 1 of 1
டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த கிரித்பரிக் கமிட்டி பரிந்துரை
புதுடெல்லி, அக்.29–
டீசல் விற்பனை மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட மாதந்தோறும் டீசல் விலை லிட்டருக்கு 40 முதல் 50 காசுகள் உயர்த்தப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விலை நிர்ணயம் குறித்து கிரித்பரிக் கமிட்டி ஆய்வு செய்தது. இது தயாரித்துள்ள அறிக்கையில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.
ஒரே தடவையாக ரூ.5 உயர்த்தலாம். அல்லது மாதந்தோறும் லிட்டருக்கு 1 ரூபாய் வீதம் உயர்த்தலாம் என்று கூறி உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.250 வரை உயர்த்தலாம் என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டீசல் விலை உயர்வுக்கான பரிந்துரை அறிக்கை நாளை மத்திய பெட்ரோலிய மந்திரி வீரப்பமொய்லியிடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு பரிசீலனைக்கு பிறகு இதற்கான ஒப்புதல் குறித்து அறிவிக்கப்படும்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வருகிறது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் டீசல் விலையை உயர்த்த செய்யப்பட்டுள்ள பரிந்துரையை மத்திய மந்திரி சபை ஏற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. என்றாலும் இழப்பை சரிசெய்ய டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.34, டீசல் ரூ.2.37 அதிகரிப்பு
» வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ. 4 லட்சமாக உயர்த்த காங்கிரஸ் பரிந்துரை
» டீசல் விலை ரூ.3 உயர்கிறது: நாளை அறிவிப்பு வெளியாகிறது
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25 காசு குறைப்பு
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.35 உயர்வு; டீசலும் உயர்கிறது
» வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ. 4 லட்சமாக உயர்த்த காங்கிரஸ் பரிந்துரை
» டீசல் விலை ரூ.3 உயர்கிறது: நாளை அறிவிப்பு வெளியாகிறது
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25 காசு குறைப்பு
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.35 உயர்வு; டீசலும் உயர்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|