சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Khan11

சில்லென்ற சின்ன காதல் கவிதை

+4
rammalar
பானுஷபானா
ராகவா
கவிப்புயல் இனியவன்
8 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 13 Dec 2013 - 13:44

First topic message reminder :

மனதில் ஆழமான 
சோகம் இருந்தால் 
அருவியாய் கண்ணீர் 
வரும் .....!!!

மனதில் ஆழமாய் 
நீ இருக்கிறாய் 
கவிதை அருவியாய் 
வருகிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by மீனு Thu 30 Jan 2014 - 18:04

கே.இனியவன் wrote:நீ 
எங்கே இருக்கிறாயோ 
அங்கே நான் இருப்பேன் 
என் 
மூச்சு நீ என்பதால் ...!!!
வாவ் அருமை
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by மீனு Thu 30 Jan 2014 - 18:14

கே.இனியவன் wrote:பருவமடைந்த காலம் முதல்
பக்குவமாய் உன்னை
காதலிக்கிறேன்
பக்கத்தில் நீ வரும் போது
பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
இதயம்....!!!

பயம் ஒரு பக்கம் ஆசை
ஒரு பக்கம் படாத பாடு
படுகிறது -மனசு
பட்டுப்புழுவாய் துடிக்கிறது
மனசு ....!!!

பண்பாக வாழவிரும்பும்
காதலை பெற்றோர்
பண்புடன்  ஏற்றுக்கொள்வர்
பொறுத்திரு அன்பே
நமக்கே காலம் மலரும்
இது ரொம்ப ரொம்ப சூப்பர் heart 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jan 2014 - 19:27

:”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 19 Feb 2014 - 4:24

உன் கைகள் என்னில் 
தெரியாமல் பட்டபோது 
இந்த உலகத்தையே மறந்து 
விட்டேன் .....!!!

நீ என்னை விரும்பி 
தொடுவாயானால் 
உலகையே துறந்து 
விடுவேன் ,,,,,,!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 19 Feb 2014 - 4:33

உன்னை உயிராக 
காதலிப்பத்தால்தான் 
உன் உயிர் மீது 
உறவு வைத்தேன் ....!!!
உயிர் மீது உறவு வைக்கவும் 
துடித்தேன் ....!!!
உயிரை தொடமுடியாது 
உன்னை தொட்ட 
இடம் எல்லாம் உயிர் 
உணர்ந்தேன் .....!!!
நான் உன்னை தொட்ட போது
உடலில் ஒரு மின்சாரம் 
பாய்ந்தது அல்லவா ...?
அதுதான் காதல் உயிரோட்டம் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 19 Feb 2014 - 5:12

உன்னோடு 
வாழ்ந்த அந்த 
சில நாட்கள் என் ஜென்மம் 
முழுதும் உன் நினைவோடு 
வாழ்வேன் ...!!!
உன்னிடம் 
ஒரு வரம் கேட்பேன் ..?
மறு ஜென்மம் நாம் 
பிறந்தால் -நீ 
என்னை காதலித்து 
விடாதே 
இந்த ஜென்மத்தில் 
நான் பட்ட 
அவஸ்தை போதும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 19 Feb 2014 - 5:21

இரவு பகல் என்று 
பாராமல் பேசினோம் 
யார் அருகில்  இருக்கிறார்கள் 
என்று பாராமல் பேசினோம் 
எல்லாவற்றிலும் பெற்ற 
நினைவுகள் என்னை 
இரவு பகல் எப்போ என்று 
தெரியாமல் வாட்டுகிறது 
என் அருகில் யார் இருந்தாலும் 
வெறுக்கிறது -கண்ணே உன் 
வலியோடு வாழ்கிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by பானுஷபானா Wed 19 Feb 2014 - 14:11

:/  :/
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by *சம்ஸ் Wed 19 Feb 2014 - 14:56

அனைத்தும் அருமை அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 19 Feb 2014 - 15:02

*சம்ஸ் wrote:அனைத்தும் அருமை அண்ணா
 :”@:  :”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 20 Feb 2014 - 5:13

பூக்கும் பூவெல்லாம் 
பூசையறைக்கு செல்வதில்லை 
மண்ணில் விழுந்து மடிவதும் இல்லை 
சில பூக்கள் அருங்காட்சிச்சாலையில் 
வைக்கப்படுவதும் உண்டு 
ஆம் உயிரே என் இதயத்தில் 
அதிசயப்பூ நீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by மீனு Sat 22 Feb 2014 - 11:59

சுகமான காதல் வரி(லி)கள்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 25 Feb 2014 - 8:23

மீனு wrote:சுகமான காதல் வரி(லி)கள்
 :”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by பானுஷபானா Tue 25 Feb 2014 - 11:00

அனைத்தும் சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by ராகவா Wed 26 Feb 2014 - 5:50

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 224747944சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 224747944சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 224747944சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 224747944
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 26 Feb 2014 - 19:14

:”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Feb 2014 - 12:29

வானத்தில் நடனமாடும் 
வெண்முகிலே -உன்னை 
ஆயிரம் ஆயிரம் 
மின்மினிகள் 
கண் சிமிட்டுவதை பார்க்க 
என்னால் பெறுக்க 
முடியவில்லை ....???

போதாத குறைக்கு 
இன்னுமொரு -வெண் 
முகில் உன்னை 
உரசும்போது -தாங்க 
முடியவில்லை ...!!!

நிலவாக நான் இருந்தும் 
மின்மினியின் கவர்ச்சியை 
நான் பெறவில்லையே 
காதலுக்கு கவர்ச்சியும் 
தேவை என்பதை புரிந்தேன் 
வெண் முகிலே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Feb 2014 - 12:40

உன்னை நினைத்து எழுதும் 
கவிதை வரிகள் உன் நலினத்தை
காட்டுகிறது அன்பே ....!!!

எழுத்தில் சுழி போடும் 
போது உன் நெத்தியோரம் 
வந்துவிழும் சுருள் முடி 
நலினமாய் தெரிகிறது ....!!!

எழுத்துக்களை வளைத்து 
வளைத்து எழுதும் போது 
உன் நலின நடை  வந்து 
போகிறது .....!!!

எழுத்து பிழை வரும் போது
அதை அழிக்க முற்படும் போது 
நீ கெஞ்சி கேட்கும் வார்த்த்தைகள் 
வருகிறது ....!!!

உனக்காக எழுதும் வரிகள் 
அடுத்து என்ன என்று -நான் 
ஏங்குவதை விட -என் பேனா 
ஏங்குகிறது .....!!!

எழுத்து முடிந்தவுடன் 
வேதனைப்படுகிறது -பேனா 
இதைவிட அழகாக 
எழுதியிருக்கலாமே  என்று ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by பானுஷபானா Thu 27 Feb 2014 - 13:02

:/ :/ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Feb 2014 - 16:18

:”@:  :”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by ராகவா Fri 28 Feb 2014 - 19:46

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 1011281_1446623025569162_726051218_n
காதல் காதல் எங்கும் காதல்..
எதிலும் காதல்..
போதும்..காது வலிக்குது..
கொஞ்சம் காதல் என்றால் என்ன?..
முடியல...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 3 Mar 2014 - 16:58

காதல் உணர்வோடு இருந்தால் தான் காதல் என்றால் விளங்கும்  heart  :-//-:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Mar 2014 - 7:25

இன்று உன் கண்னை 
விட அழுகை அழகாக 
இருக்கிறது ....!!!
என் இதயத்தில் எப்போதும் 
சிரித்து கொண்டே
இருப்பதால் உன்னை 
எப்படியும் ரசிப்பேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Mar 2014 - 7:40

சிறு வயதில் இருந்து 
நான் அடம் பிடிக்கும் 
குணமுடையவன் 
எதையும் யாருக்கும் 
விட்டு கொடுக்கவும் 
மாட்டேன்.....!!!

எப்படி இப்போ உன் 
மகுடிக்கு ஆடும் 
பாம்பாகினேன்....!!!
காதல் கல்லையும் 
கனியாக்கும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Mar 2014 - 7:50

இந்த நிமிடம் வரை 
என் உடலில் இருந்த 
உயிரை உணர்ந்த்ததே 
இல்லை தெரியவும் 
இல்லை ....!!!

அந்த நொடியில் 
நீ என்னை பார்த்த 
கணமே  என் உடலில் 
உயிரோட்டம் ஒன்று 
இருப்பதை உணர்ந்தேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  - Page 2 Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum