Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சில்லென்ற சின்ன காதல் கவிதை
+4
rammalar
பானுஷபானா
ராகவா
கவிப்புயல் இனியவன்
8 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சில்லென்ற சின்ன காதல் கவிதை
First topic message reminder :
மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!
மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!
மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
[size=16.9]என்னவனே ...!!!
நீ ஆறடி உயரமும்
அறுபது கிலோ எடையும்
கொண்டவனாக இருந்தாலும்
எந்த வித கஸ்ரமும்
சுமக்கிறேன் - இதயத்தில் ...!!![/size]
நீ ஆறடி உயரமும்
அறுபது கிலோ எடையும்
கொண்டவனாக இருந்தாலும்
எந்த வித கஸ்ரமும்
சுமக்கிறேன் - இதயத்தில் ...!!![/size]
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
அவளில் சாய்வதற்காக
சின்னதாய் ஒரு பொய்
சொல்வேன் - தலை வலி
உண்மையென நம்பி
அவள் துடிக்கும் துடிப்பில்
இருக்கும் உண்மை காதல் ...!!!
இல்லை இல்லை நான்
பொய் சொன்னேன்
என்றாலும்
ஆனாலும்
அவள் நம்பமாட்டாள் ....!!!
சின்னதாய் ஒரு பொய்
சொல்வேன் - தலை வலி
உண்மையென நம்பி
அவள் துடிக்கும் துடிப்பில்
இருக்கும் உண்மை காதல் ...!!!
இல்லை இல்லை நான்
பொய் சொன்னேன்
என்றாலும்
ஆனாலும்
அவள் நம்பமாட்டாள் ....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
செல்லம் ,
கண்ணு ,உயிரே
தங்கம் அம்மு குட்டி
என்றெல்லாம் கெஞ்சி
அவளிடம் வாங்கிய
முத்தம் இருக்கே ...
சொல்ல முடியாத
சுவர்க்கம் ....!!!
இதுக்கு தானடா நானும்
காத்திருந்தேன் என்ற
அவளின் பார்வையும்
சொர்க்கத்தில் சொர்க்கம் ...!!!
கண்ணு ,உயிரே
தங்கம் அம்மு குட்டி
என்றெல்லாம் கெஞ்சி
அவளிடம் வாங்கிய
முத்தம் இருக்கே ...
சொல்ல முடியாத
சுவர்க்கம் ....!!!
இதுக்கு தானடா நானும்
காத்திருந்தேன் என்ற
அவளின் பார்வையும்
சொர்க்கத்தில் சொர்க்கம் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
திருமணத்திற்கு பிறகும் தொடரணும்கே.இனியவன் wrote:செல்லம் ,
கண்ணு ,உயிரே
தங்கம் அம்மு குட்டி
என்றெல்லாம் கெஞ்சி
அவளிடம் வாங்கிய
முத்தம் இருக்கே ...
சொல்ல முடியாத
சுவர்க்கம் ....!!!
இதுக்கு தானடா நானும்
காத்திருந்தேன் என்ற
அவளின் பார்வையும்
சொர்க்கத்தில் சொர்க்கம் ...!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
அன்பின் வெளிப்பாடு சிலநேரம் கோபமூட்டும் )(கே.இனியவன் wrote:அவளில் சாய்வதற்காக
சின்னதாய் ஒரு பொய்
சொல்வேன் - தலை வலி
உண்மையென நம்பி
அவள் துடிக்கும் துடிப்பில்
இருக்கும் உண்மை காதல் ...!!!
இல்லை இல்லை நான்
பொய் சொன்னேன்
என்றாலும்
ஆனாலும்
அவள் நம்பமாட்டாள் ....!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
:/கே.இனியவன் wrote:சிறு வயதில் இருந்து
நான் அடம் பிடிக்கும்
குணமுடையவன்
எதையும் யாருக்கும்
விட்டு கொடுக்கவும்
மாட்டேன்.....!!!
எப்படி இப்போ உன்
மகுடிக்கு ஆடும்
பாம்பாகினேன்....!!!
காதல் கல்லையும்
கனியாக்கும் ...!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
காதல் என்பது ஒரு வகையான உணர்வு. அந்த உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது உள்ளுக்குள் சென்று ஊடுருவி பல வித்தைகள் செய்யும்.கே.இனியவன் wrote:காதல் உணர்வோடு இருந்தால் தான் காதல் என்றால் விளங்கும் heart :-//-:
வைரமுத்துவின் கவிதை காதலித்துப்பார் கவிதை கேழுங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
அச்சலா wrote:
காதல் காதல் எங்கும் காதல்..
எதிலும் காதல்..
போதும்..காது வலிக்குது..
கொஞ்சம் காதல் என்றால் என்ன?..
முடியல...
காதல் என்பது ஒரு வகையான தனித்த உணர்வு. அந்த உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது உள்ளுக்குள் சென்று ஊடுருவி பல வித்தைகள் செய்யும்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
வைரமுத்து அவர்களின் கவிதை கேட்டேன் ..மீனு wrote:அச்சலா wrote:
காதல் காதல் எங்கும் காதல்..
எதிலும் காதல்..
போதும்..காது வலிக்குது..
கொஞ்சம் காதல் என்றால் என்ன?..
முடியல...
காதல் என்பது ஒரு வகையான தனித்த உணர்வு. அந்த உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது உள்ளுக்குள் சென்று ஊடுருவி பல வித்தைகள் செய்யும்.
அதற்கு முதலே காதல் என்னில் இருக்கிறது .
காதல் தான் என் பிறப்புக்கு காரணம் காதல் தான் என் இறப்புக்கும் காரணம்
இது உனக்கும் தெரியும் அன்பே
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
அனைத்தும் அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
ஒன்று மட்டும் உண்மை
செவ்வாயில் நீர் இருக்கும்
என்பதை விஞ்ஞானம்
கண்டு பிடித்தாலும்
அவளில் இதயத்தில்
நான் இருப்பதை கண்டு
பிடிக்க முடியாது ...!!!
அவள் காதலிக்கிறாளா ..?
கதகளி ஆடுறாளா ,,,?
செவ்வாயில் நீர் இருக்கும்
என்பதை விஞ்ஞானம்
கண்டு பிடித்தாலும்
அவளில் இதயத்தில்
நான் இருப்பதை கண்டு
பிடிக்க முடியாது ...!!!
அவள் காதலிக்கிறாளா ..?
கதகளி ஆடுறாளா ,,,?
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
கே.இனியவன் wrote:ஒன்று மட்டும் உண்மை
செவ்வாயில் நீர் இருக்கும்
என்பதை விஞ்ஞானம்
கண்டு பிடித்தாலும்
அவளில் இதயத்தில்
நான் இருப்பதை கண்டு
பிடிக்க முடியாது ...!!!
அவள் காதலிக்கிறாளா ..?
கதகளி ஆடுறாளா ,,,?
நீ உண்மையாய் இரு
அவள் உன்னைக் காதலிப்பாள்
*_ *_
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
ஆஹா!
மண்ணில் இந்தக்காதல் இன்றி யாரும் வாழ்ந்தல் கூடுமோ!
காதலை நாங்களும் காதலிப்போமே!காதல கவிதைகளின் அணிவகுப்பு தொடரட்டும்.
மண்ணில் இந்தக்காதல் இன்றி யாரும் வாழ்ந்தல் கூடுமோ!
காதலை நாங்களும் காதலிப்போமே!காதல கவிதைகளின் அணிவகுப்பு தொடரட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
பூவை நோக்கி பறந்து
சென்ற பட்டாம் பூச்சிகள்
உன்னை கண்டதும்
பூவை மறந்து உன்னில்
மொய்க்கின்றன ...!!!
உலகில்
அதிசய காதல்பூ -நீ
சென்ற பட்டாம் பூச்சிகள்
உன்னை கண்டதும்
பூவை மறந்து உன்னில்
மொய்க்கின்றன ...!!!
உலகில்
அதிசய காதல்பூ -நீ
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
படபடக்கும்
உன் கண் சிமிட்டல்
பட்டாம் பூச்சிகளின்
ராணியாக ஜொலிக்கிறாய்
உன் கண் இமைக்கு
சிறகில்லை என்றாலும்
வலம் வருகிறாய்
பட்டாம் பூச்சியாய்
என் இதயத்தில் ...!!!
உன் கண் சிமிட்டல்
பட்டாம் பூச்சிகளின்
ராணியாக ஜொலிக்கிறாய்
உன் கண் இமைக்கு
சிறகில்லை என்றாலும்
வலம் வருகிறாய்
பட்டாம் பூச்சியாய்
என் இதயத்தில் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன்னை
வர்ணித்த காதல்
வரிகளை கொண்டு
அருங்காட்சி சாலை
ஒன்றை
உருவாக்கியுள்ளேன்
என் இதயத்தில் ...!!!
காதலர்கள் பார்வையிடலாம் ...!!!
வர்ணித்த காதல்
வரிகளை கொண்டு
அருங்காட்சி சாலை
ஒன்றை
உருவாக்கியுள்ளேன்
என் இதயத்தில் ...!!!
காதலர்கள் பார்வையிடலாம் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
நான்
உன்னில் அதீத
அன்பைத்தான் வைத்தேன்
அது காதலாக மாறி
என்னை பித்தனாகி விட்டது
இப்போ நான் ஒவ்வொரு
நொடியும் இன்பமாக இருக்க
அன்பே நீ என்னை
காதலித்ததே காரணம் ...!!!
எல்லாமே அழகாக இருக்கிறது
உன் வருகையின் பின்
நம் காதலின் பின் .....!!!
உன்னில் அதீத
அன்பைத்தான் வைத்தேன்
அது காதலாக மாறி
என்னை பித்தனாகி விட்டது
இப்போ நான் ஒவ்வொரு
நொடியும் இன்பமாக இருக்க
அன்பே நீ என்னை
காதலித்ததே காரணம் ...!!!
எல்லாமே அழகாக இருக்கிறது
உன் வருகையின் பின்
நம் காதலின் பின் .....!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
மல்லிகை மலரும் போது
பூவின் வாசனை ...!!!
மழை பொழிகையில்
மண் வாசனை ...!!!
நீ அருகே வரும் வேளை
காதல் வாசனை ...!!!
உணர்ந்தவன் முகருகிறான்
உணராதவன் முழிக்கிறான் ...!!!
பூவின் வாசனை ...!!!
மழை பொழிகையில்
மண் வாசனை ...!!!
நீ அருகே வரும் வேளை
காதல் வாசனை ...!!!
உணர்ந்தவன் முகருகிறான்
உணராதவன் முழிக்கிறான் ...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உனக்காக
காத்திருப்பது
ஒரு யுகத்துக்கு
காத்திருப்பதும்
நீ என்னை விட்டு
பிரியும் போது
ஒரு பிரளயமே
ஏற்படுகிறதடி...!!!
காத்திருப்பது
ஒரு யுகத்துக்கு
காத்திருப்பதும்
நீ என்னை விட்டு
பிரியும் போது
ஒரு பிரளயமே
ஏற்படுகிறதடி...!!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
எப்போதும் உன்னை பார்க்க...
வேண்டும் என்று...... ???
இறைவனிடம் கேட்டேன்...!
விழியாக மாறி விடு என்றார் ...!!!
உறங்கும் போது பார்க்க முடியாதே
என்று உதறிவிட்டேன்..!!
கண்களாகச் சொன்னார்...
கலங்கும் போது உன்னை
பார்க்க முடியாதே என்று
தட்டி கழித்து விட்டேன் ....!!!
உன் உயிராகச் சொன்னார்...
பிரிந்து விட்டால் இறந்து விடுவாய்
என்று உதறி தள்ளி விட்டேன் ...!!!
பின்பு தான்..
உன் இதயமானேன்...
என்றும் உனக்காக
துடித்துக் கொண்டு இருக்க...!!
வேண்டும் என்று...... ???
இறைவனிடம் கேட்டேன்...!
விழியாக மாறி விடு என்றார் ...!!!
உறங்கும் போது பார்க்க முடியாதே
என்று உதறிவிட்டேன்..!!
கண்களாகச் சொன்னார்...
கலங்கும் போது உன்னை
பார்க்க முடியாதே என்று
தட்டி கழித்து விட்டேன் ....!!!
உன் உயிராகச் சொன்னார்...
பிரிந்து விட்டால் இறந்து விடுவாய்
என்று உதறி தள்ளி விட்டேன் ...!!!
பின்பு தான்..
உன் இதயமானேன்...
என்றும் உனக்காக
துடித்துக் கொண்டு இருக்க...!!
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
கே.இனியவன் wrote:எப்போதும் உன்னை பார்க்க...
வேண்டும் என்று...... ???
இறைவனிடம் கேட்டேன்...!
விழியாக மாறி விடு என்றார் ...!!!
உறங்கும் போது பார்க்க முடியாதே
என்று உதறிவிட்டேன்..!!
கண்களாகச் சொன்னார்...
கலங்கும் போது உன்னை
பார்க்க முடியாதே என்று
தட்டி கழித்து விட்டேன் ....!!!
உன் உயிராகச் சொன்னார்...
பிரிந்து விட்டால் இறந்து விடுவாய்
என்று உதறி தள்ளி விட்டேன் ...!!!
பின்பு தான்..
உன் இதயமானேன்...
என்றும் உனக்காக
துடித்துக் கொண்டு இருக்க...!!
சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை
உன் நினைவுகளை
நீ அருகில் இல்லாதபோது
மீட்டு பார்க்கிறேன் ...!!!
இரண்டுமடங்கு
இன்பத்தையும்
பலமடங்கு
துன்பத்தையும்
தருகிறாய் .....!!!
காதல் காத்திருந்தால்
உயிருடன் இருந்து
இறக்கும் செயல் ...!!!
நீ அருகில் இல்லாதபோது
மீட்டு பார்க்கிறேன் ...!!!
இரண்டுமடங்கு
இன்பத்தையும்
பலமடங்கு
துன்பத்தையும்
தருகிறாய் .....!!!
காதல் காத்திருந்தால்
உயிருடன் இருந்து
இறக்கும் செயல் ...!!!
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» காதல் சொல்லும் சின்ன கவிதைகள்
» சின்ன தன்னம்பிக்கை கவிதை ...!!!
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» காதல் சொல்லும் சின்ன கவிதைகள்
» சின்ன தன்னம்பிக்கை கவிதை ...!!!
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum