Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
5 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
மன்னித்துவிடு என்னை
காதலிக்க தெரிந்த எனக்கு
காதலை தொடர தெரியவில்லை
காதலிக்க தெரிந்த எனக்கு
காதலை தொடர தெரியவில்லை
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
தோல்வியில் இன்பம் காண்பது
காதலில் தான் ...
வலியும் இருக்கும்
சுகமும் இருக்கும்
காதலில் தான் ...
வலியும் இருக்கும்
சுகமும் இருக்கும்
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
கவிதை அருமையாக உள்ளது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நீயும் நானும் பார்த்தது
தவறில்லை....!
ஒருவர் மீது கொண்ட
காதலும் தவறல்ல ...!
காதலை உணராத நம்
குடும்பத்தில் பிறந்ததுதான்
தவறு ...!!!
தவறில்லை....!
ஒருவர் மீது கொண்ட
காதலும் தவறல்ல ...!
காதலை உணராத நம்
குடும்பத்தில் பிறந்ததுதான்
தவறு ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ என்னை பார்த்து
சிரித்த நாட்களைவிட ..
நான் உன்னை நினைத்து
அழுத நாட்கள் ..
தான் அதிகம் ..!
காதலில் வலியென்பதே இல்லை ...
காதலில் வலிஎன்பதன்
ஒத்தகருத்து சுகம் ...
காதலில் சுகமும் சோகமும்
அதிகரித்தால் தான் ..
காதலின் ஆழம் அதிகரிக்கும்....
காதலர்களே கவலைப்படாதீர் ...!
சிரித்த நாட்களைவிட ..
நான் உன்னை நினைத்து
அழுத நாட்கள் ..
தான் அதிகம் ..!
காதலில் வலியென்பதே இல்லை ...
காதலில் வலிஎன்பதன்
ஒத்தகருத்து சுகம் ...
காதலில் சுகமும் சோகமும்
அதிகரித்தால் தான் ..
காதலின் ஆழம் அதிகரிக்கும்....
காதலர்களே கவலைப்படாதீர் ...!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
எனக்கு தெரியும் ...
உன்னை இனி தொடர்ந்து
காதலிப்பது .எனக்கு நானே
கல்லறைக்கு குழி கிண்டுவதுபோல்
என்றாலும் தொடர்ந்து உன்னை
ஏன் காதலிக்கிறேன் தெரியுமா ..?
உன்னிடம் இனியாரும் காதலில்
வந்து விழுந்திடக்கூடாது..
என்பதற்காக மட்டும் தான்...!
உன்னை இனி தொடர்ந்து
காதலிப்பது .எனக்கு நானே
கல்லறைக்கு குழி கிண்டுவதுபோல்
என்றாலும் தொடர்ந்து உன்னை
ஏன் காதலிக்கிறேன் தெரியுமா ..?
உன்னிடம் இனியாரும் காதலில்
வந்து விழுந்திடக்கூடாது..
என்பதற்காக மட்டும் தான்...!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
ஒவ்வொரு இளையனும் ...
காலத்தால் குடிக்கும் விஷம் ...
காதல் விஷம் ....
இது தேவர்களும் கடையவில்லை...
அசுரர்களும் கடையவில்லை.....
உன்னை காப்பாற்ற நீலகண்டனும் ..
வரப்போவதில்லை ....!
ஆனாலும் பயப்பிடாதே ...!
காதல் விஷம் உன்னை ..
உடனடியாக கொல்லாது...!
மெல்ல இனி சாகும் ..
உன் உயிர் ...!
காலத்தால் குடிக்கும் விஷம் ...
காதல் விஷம் ....
இது தேவர்களும் கடையவில்லை...
அசுரர்களும் கடையவில்லை.....
உன்னை காப்பாற்ற நீலகண்டனும் ..
வரப்போவதில்லை ....!
ஆனாலும் பயப்பிடாதே ...!
காதல் விஷம் உன்னை ..
உடனடியாக கொல்லாது...!
மெல்ல இனி சாகும் ..
உன் உயிர் ...!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
இரு இதயங்கள் கண்ணீரால்
கவிதை எழுதினால் ..
காதல் தோல்வியென்று அர்த்தம் ....!
இரு இதயங்கள் சிரித்துக்கொண்டு
கவிதை எழுதினால் ..
காதல் வெற்றி யென்று அர்த்தம் ....!
ஒரு இதயம் சிரித்துக்கொண்டும் ....
ஒரு இதயம் அழுதுகொண்டும் ...
கவிதை எழுதினால் ..
காதல் ஊடலென்று அர்த்தம் ....!
ஒரு இதயமே சிரித்துக்கொண்டும் ...
அழுதுகொண்டும் கவிதை எழுதினால்
ஒருதலைக்காதல் என்று அர்த்தம் ...!
கவிதை எழுதினால் ..
காதல் தோல்வியென்று அர்த்தம் ....!
இரு இதயங்கள் சிரித்துக்கொண்டு
கவிதை எழுதினால் ..
காதல் வெற்றி யென்று அர்த்தம் ....!
ஒரு இதயம் சிரித்துக்கொண்டும் ....
ஒரு இதயம் அழுதுகொண்டும் ...
கவிதை எழுதினால் ..
காதல் ஊடலென்று அர்த்தம் ....!
ஒரு இதயமே சிரித்துக்கொண்டும் ...
அழுதுகொண்டும் கவிதை எழுதினால்
ஒருதலைக்காதல் என்று அர்த்தம் ...!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
பட்ட மரத்தில்
பட்டாம் பூச்சிக்கு...
என்ன பயன் ..?
என்னை ஒரு காதல் ..
பட்ட மரமாக்கி விட்டது ....!
நீயோ
பறக்கத்துடிக்கும்
பட்டாம் பூச்சி ...!
உன் கனவுகளுக்கும்
கற்பனைகளுக்கும் ..
இந்த மரம் பொருத்தமில்லை ...
தயவு செய்து
மரத்தை மாற்றிவிடு ...!
பட்டாம் பூச்சிக்கு...
என்ன பயன் ..?
என்னை ஒரு காதல் ..
பட்ட மரமாக்கி விட்டது ....!
நீயோ
பறக்கத்துடிக்கும்
பட்டாம் பூச்சி ...!
உன் கனவுகளுக்கும்
கற்பனைகளுக்கும் ..
இந்த மரம் பொருத்தமில்லை ...
தயவு செய்து
மரத்தை மாற்றிவிடு ...!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
இதயம் எனும் தேன் கூட்டில் ....
நினைவுகள் எனும் தேனீக்களை ...
கொண்டு கட்டிய கூட்டை யாரோ ....
இடைக்கிடையில் கல்லெறிகிறார்கள் ...
இடம் கொடுக்காதே அன்பே ...
இறுதியில் தேன் இல்லாமல் ....
கூடுதான் மிஞ்சிவிடும் ....!
நினைவுகள் எனும் தேனீக்களை ...
கொண்டு கட்டிய கூட்டை யாரோ ....
இடைக்கிடையில் கல்லெறிகிறார்கள் ...
இடம் கொடுக்காதே அன்பே ...
இறுதியில் தேன் இல்லாமல் ....
கூடுதான் மிஞ்சிவிடும் ....!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
காதல் அரும்பு
****************
கூட்டத்தில் நெரிந்து
கொண்டு கூத்தாடி போல்நின்றேன்
நீ பார்த்த பார்வையில்
உறைந்து போனேன் -அந்த கணமே
அரும்பியது காதல் மொட்டு
உன் மீது ஊமை காதல் .
காதல் ஏக்கம்
************************
மீண்டும் எப்போது சந்திப்போம்.
மீண்டும் ..?
நேற்று நடந்தது விபத்தா ?
விளையாட்டா ?
தினம் தினம் ஏங்கி ஏங்கி
நாட்கள் கூட வருடம்
போல் நகர்ந்தது ............!
காதல் மலர்வு
***************
காதல் என்பது
இறைவன் இணைப்பு ..!
விதியும் மதியும்
இணைவதால் ஏற்படும்
பிணைப்பு
மீண்டும் ஒரு முறை வந்தது
அந்த வசந்தம்
இம் முறை விளையாட்டு
அல்ல உறுதி ...!
காதல் வாழ்க்கை
****************************
தினம் தோறும் தனியே
உணவு அருந்தியதில்லை
தினம் தோறும் தனியே
உறங்கியதில்லை
தினம் தோறும் தனியே
வெளியே செல்லவில்லை
இதல்லாம் நடக்கிறது
என் கற்பனையில் .........!
காதல் வலி
**********************
சந்திக்கும் நேரம் சறுக்கினால்
சண்டை இடுவாய்
சற்று நேரம் ஊமையாகி
என்னை உறயவைப்பாய்
முள் வினாடி கம்பி முள்போல்
குத்தியோடும்
உனக்கும் விளங்கும் காதல்
வலிக்குதான் என்று
காதல் ஊடல்
***********************
வலி அதிகரித்தால் தான்
ஊடல் அதிகரிக்கும்
வலிக்கும் ஊடலுக்கும்
"நேர்கணிய தொடர்பு "
ஊடலின் உச்சம் நீ தந்த முத்தம்
குளிக்கக்கூட வில்லை
முத்தம் கரையும் என்று
காதல் தோல்வி
************************
குறுக்கிட்டது நமக்கிடையில்
மூன்றாவது தலை
நம் தலையை தனித்தனியாய்
பிரித்துவிட்டது
குற்றுயிரும் குறைஉயிருமாய்
பலநாள்இருந்தோம்
என்னவென்றாலும்
செய்து தொலை என்றது
மூன்றாம் தலை ......!
காதல் வெற்றி
***********************
காதலின் வெற்றி
காதல் திருமணம் ..!
வாழ்நாள் முழுவதும் -
உன் சுவாசத்தில்
என் இதயம் இயங்குயது தான் ...!
காதல் வெற்றி ...
காதல் கைமாற்றம்
******************************
காதலில் வெற்றிகண்ட
காதலர் நாம்
நம் குழந்தை காதலித்தால் எப்படி ?
தடுப்பது ?
அப்படி தடுத்தால் காதல் எப்படி ?
வளர்வது ?
நம் குழந்தையும் காதல்
திருமணம் தான்...!
காதல் மரணம்
************************
உள்ளத்தால் வரும்காதல்
மரணம் வரை இருக்கும்
இந்த உண்மை நமக்கும் பொருந்தும்
தொல்லையில்லாமல்
சோடியில்ஒன்று மடிந்தது
பூ விழுந்தால் காம்பு மிஞ்சுமா ?
அதுவும் விழுந்தது
*********
இதில் நீங்கள் எந்த நிலை ....?
****************
கூட்டத்தில் நெரிந்து
கொண்டு கூத்தாடி போல்நின்றேன்
நீ பார்த்த பார்வையில்
உறைந்து போனேன் -அந்த கணமே
அரும்பியது காதல் மொட்டு
உன் மீது ஊமை காதல் .
காதல் ஏக்கம்
************************
மீண்டும் எப்போது சந்திப்போம்.
மீண்டும் ..?
நேற்று நடந்தது விபத்தா ?
விளையாட்டா ?
தினம் தினம் ஏங்கி ஏங்கி
நாட்கள் கூட வருடம்
போல் நகர்ந்தது ............!
காதல் மலர்வு
***************
காதல் என்பது
இறைவன் இணைப்பு ..!
விதியும் மதியும்
இணைவதால் ஏற்படும்
பிணைப்பு
மீண்டும் ஒரு முறை வந்தது
அந்த வசந்தம்
இம் முறை விளையாட்டு
அல்ல உறுதி ...!
காதல் வாழ்க்கை
****************************
தினம் தோறும் தனியே
உணவு அருந்தியதில்லை
தினம் தோறும் தனியே
உறங்கியதில்லை
தினம் தோறும் தனியே
வெளியே செல்லவில்லை
இதல்லாம் நடக்கிறது
என் கற்பனையில் .........!
காதல் வலி
**********************
சந்திக்கும் நேரம் சறுக்கினால்
சண்டை இடுவாய்
சற்று நேரம் ஊமையாகி
என்னை உறயவைப்பாய்
முள் வினாடி கம்பி முள்போல்
குத்தியோடும்
உனக்கும் விளங்கும் காதல்
வலிக்குதான் என்று
காதல் ஊடல்
***********************
வலி அதிகரித்தால் தான்
ஊடல் அதிகரிக்கும்
வலிக்கும் ஊடலுக்கும்
"நேர்கணிய தொடர்பு "
ஊடலின் உச்சம் நீ தந்த முத்தம்
குளிக்கக்கூட வில்லை
முத்தம் கரையும் என்று
காதல் தோல்வி
************************
குறுக்கிட்டது நமக்கிடையில்
மூன்றாவது தலை
நம் தலையை தனித்தனியாய்
பிரித்துவிட்டது
குற்றுயிரும் குறைஉயிருமாய்
பலநாள்இருந்தோம்
என்னவென்றாலும்
செய்து தொலை என்றது
மூன்றாம் தலை ......!
காதல் வெற்றி
***********************
காதலின் வெற்றி
காதல் திருமணம் ..!
வாழ்நாள் முழுவதும் -
உன் சுவாசத்தில்
என் இதயம் இயங்குயது தான் ...!
காதல் வெற்றி ...
காதல் கைமாற்றம்
******************************
காதலில் வெற்றிகண்ட
காதலர் நாம்
நம் குழந்தை காதலித்தால் எப்படி ?
தடுப்பது ?
அப்படி தடுத்தால் காதல் எப்படி ?
வளர்வது ?
நம் குழந்தையும் காதல்
திருமணம் தான்...!
காதல் மரணம்
************************
உள்ளத்தால் வரும்காதல்
மரணம் வரை இருக்கும்
இந்த உண்மை நமக்கும் பொருந்தும்
தொல்லையில்லாமல்
சோடியில்ஒன்று மடிந்தது
பூ விழுந்தால் காம்பு மிஞ்சுமா ?
அதுவும் விழுந்தது
*********
இதில் நீங்கள் எந்த நிலை ....?
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
மரணம் எல்லோருக்கும் வரும்
மண் ஆசையால்
பொன் ஆசையால்
பெண் ஆசையால்
எனக்கும் ஒரு நொடி
மரணம் வந்தது -பெண்ணால்
அல்ல அவளின் கண்ணால் ....!!!
மண் ஆசையால்
பொன் ஆசையால்
பெண் ஆசையால்
எனக்கும் ஒரு நொடி
மரணம் வந்தது -பெண்ணால்
அல்ல அவளின் கண்ணால் ....!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ
என்னை பார்த்தநாள்...!!!
மரணம் தாண்டி
வாழ்கிறேன்
இனி...............
நான் இறந்தாலும்
உயிர்ப்பேன் ..........
உன் கண்ணை விட
கொடிய விஷம்
எதுவும் இல்லை ....!!!
என்னை பார்த்தநாள்...!!!
மரணம் தாண்டி
வாழ்கிறேன்
இனி...............
நான் இறந்தாலும்
உயிர்ப்பேன் ..........
உன் கண்ணை விட
கொடிய விஷம்
எதுவும் இல்லை ....!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
சிரித்த
போது கன்னக்குழி
நீ என்னை
திட்டும்போதுகூட
கண்ணில் குழி
கோபமான
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது
உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!
போது கன்னக்குழி
நீ என்னை
திட்டும்போதுகூட
கண்ணில் குழி
கோபமான
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது
உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ
பேசவரும்
வார்த்தை சொல்லுகிறது
நீ பேசாமல் இருக்கும்
காரணத்தை ...!!!
பேசவரும்
வார்த்தை சொல்லுகிறது
நீ பேசாமல் இருக்கும்
காரணத்தை ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
இதய காதல் கதவை
நீ -திறக்க போகிறேன்
என்றே நிற்கிறாய்
திறந்து விட்டு போ ...!!!
நான் வரமாட்டேன்
நீ தந்த நினைவுகளோடு
வாழ்ந்து
கொண்டு இருப்பேன் ...!!!
நீ -திறக்க போகிறேன்
என்றே நிற்கிறாய்
திறந்து விட்டு போ ...!!!
நான் வரமாட்டேன்
நீ தந்த நினைவுகளோடு
வாழ்ந்து
கொண்டு இருப்பேன் ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
வெளியேர போகிறேன்
என்று சொல்லி விட்டு
இதய வாசலில்
என் இன்னும் நிற்கிறாய் ..?
உனக்கே புரிகிறது
நீ செய்த தவறு ...!!!
தயவு செய்து என்னை
சித்திரை வதை செய்யாதே
ஒன்றில் உள்ளே வா
அல்லது வெளியே
சென்று விடு .....!!!
என்று சொல்லி விட்டு
இதய வாசலில்
என் இன்னும் நிற்கிறாய் ..?
உனக்கே புரிகிறது
நீ செய்த தவறு ...!!!
தயவு செய்து என்னை
சித்திரை வதை செய்யாதே
ஒன்றில் உள்ளே வா
அல்லது வெளியே
சென்று விடு .....!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ இருந்த இதய அறை
இப்பவும் காலியாக
தான் இருக்கிறது ....!!!
நான் தனியாக இருந்து
அழுகிறேன் -என்றாலும்
நான் யாரிடமும்
சொல்ல மாட்டேன்
அறைக்குள் நடப்பவை
அம்பலமாக கூடாது ....!!!
இப்பவும் காலியாக
தான் இருக்கிறது ....!!!
நான் தனியாக இருந்து
அழுகிறேன் -என்றாலும்
நான் யாரிடமும்
சொல்ல மாட்டேன்
அறைக்குள் நடப்பவை
அம்பலமாக கூடாது ....!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
இதயத்தில் இருந்து
இடைவிடாமல் நினைவை
தந்து என் கண்முழுவதும்
கண்ணீரை தந்தவளே
என்னை அழவைப்பதுதான்
ஆனந்தம் என்றால்
நான் அழவும் தயார் ...!!!
இடைவிடாமல் நினைவை
தந்து என் கண்முழுவதும்
கண்ணீரை தந்தவளே
என்னை அழவைப்பதுதான்
ஆனந்தம் என்றால்
நான் அழவும் தயார் ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
என் இதயத்தில் இருந்த நீ
இடம் மாறி விட்டாய்
இப்போ கண்ணில் இருந்து
கண்ணீராய் வடிகிறாய் ...!!!
இடம் மாறி விட்டாய்
இப்போ கண்ணில் இருந்து
கண்ணீராய் வடிகிறாய் ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
உன்னை எனக்கு
பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
உனக்கு என்னை
பிடிக்காமல் போகிறது
போகட்டும் விடு
உன்னை
வெறுப்பதற்கு காரணம்
இருந்தும்
வெறுக்க முடியவில்லை
உன்னை ...?
பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
உனக்கு என்னை
பிடிக்காமல் போகிறது
போகட்டும் விடு
உன்னை
வெறுப்பதற்கு காரணம்
இருந்தும்
வெறுக்க முடியவில்லை
உன்னை ...?
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ மலரானால்
நான் வாசமாக இருப்பேன்
நீ வாடினால்
நான் எப்படி
இருக்க முடியும் ...!!!
நான் வாசமாக இருப்பேன்
நீ வாடினால்
நான் எப்படி
இருக்க முடியும் ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
என்னடா உளறுகிறாய்
என்கிறார் அம்மா
இவன் பிசத்துகிறான்
என்கிறாள் அக்கா
என் பேச்சையே
கவிதையாக
எழுதுகிறாய் நீ
என்கிறார் அம்மா
இவன் பிசத்துகிறான்
என்கிறாள் அக்கா
என் பேச்சையே
கவிதையாக
எழுதுகிறாய் நீ
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» வலிக்கும் கவிதைகள்
» கே இனியவன் காதல்வெற்றி கவிதைகள்
» கே இனியவன் கடுகு கவிதைகள்
» கே இனியவன் -உயிர் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் காதல்வெற்றி கவிதைகள்
» கே இனியவன் கடுகு கவிதைகள்
» கே இனியவன் -உயிர் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum