சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Khan11

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

5 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 24 Dec 2013 - 11:11

First topic message reminder :

மன்னித்துவிடு என்னை 
காதலிக்க தெரிந்த எனக்கு 
காதலை தொடர தெரியவில்லை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 18 Mar 2014 - 16:14

காதலையும் இழந்தேன் ..நட்பையும் இழந்தேன் 
--------------------------------------------------------------------
புரியாத வயதில் நான் வைத்த அதீத 
அன்பை நீ காதல் என்று கருதினாய்
தோழியே - மன்னித்து விடு உன் 
மனதை காயப்படித்தியிருந்தால்
காதல் செய்யும் மனதில் நான் இல்லை ....!!!

புரிந்த வயதில் காதல் செய்தேன் 
ஒருத்தியிடம் அதீத அன்பு வைத்தேன் 
நான் புரிந்த அளவுக்கு அவளிடம் 
அன்பு இல்லை ....!!!
விலகினாள்.விலத்தினாள் ...

நட்பையும் இழந்தேன் 
காதலையும் இழந்தேன் 
இனி ஒருவரை திருமணம் 
செய்யும் மனவலிமையையும் 
இழந்தேன் - காதலும் இருக்காது 
நட்பும் இருக்காது இதன் பின் 
திருமண வாழ்க்கை எதற்கு ..?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by மீனு Tue 18 Mar 2014 - 18:31

கே.இனியவன் wrote:நீ இதயத்தில் இருந்த போது 
என்னை பற்றி நான் கவலை 
பட்டதேயில்லை -நீ இருக்கிறாய் 
என்ற நம்பிக்கை ....!!!

என்னை நீ 
எப்போது விட்டு பிரிந்தாயோ 
உன்னை நினைத்தே கவலை 
படுவதால் -இப்போதும் 
என்னை பற்றி கவலை 
படுவதில்லை ...!!!

நீ இருந்த போதும்
இல்லாதபோதும் 
உனக்காகவே கவலைப்பட்ட 
என் இதயம் தான் பரிதாபம் ...!!!
 சூப்பர் சூப்பர் 



நீ இருந்த போதும்
இல்லாதபோதும் 
உனக்காகவே கவலைப்பட்ட 
என் இதயம் தான் பரிதாபம் ...!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by மீனு Tue 18 Mar 2014 - 18:31

கே.இனியவன் wrote:உன்னை ரோஜா என்று 
அழைத்தது சரிதானே 
உயிரே ....!!!

காதலின் தொடக்கத்தில் 
இதழ் போல் மென்மையாக 
இருந்தாய் ,,,,!!!

நாளாக நாளாக 
நினைவுகளை உத்திர 
செய்கிறாய் ....!!!

வார்த்தைகளால் 
முள்ளாய் குற்றுகிறாய் 
தெரிந்து கொண்டும் காதலுக்கு 
உன்னை தானே பரிமாறுகிறேன்

 *_ *_ *_ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by மீனு Tue 18 Mar 2014 - 18:33

கே.இனியவன் wrote:காதலையும் இழந்தேன் ..நட்பையும் இழந்தேன் 
--------------------------------------------------------------------
புரியாத வயதில் நான் வைத்த அதீத 
அன்பை நீ காதல் என்று கருதினாய்
தோழியே - மன்னித்து விடு உன் 
மனதை காயப்படித்தியிருந்தால்
காதல் செய்யும் மனதில் நான் இல்லை ....!!!

புரிந்த வயதில் காதல் செய்தேன் 
ஒருத்தியிடம் அதீத அன்பு வைத்தேன் 
நான் புரிந்த அளவுக்கு அவளிடம் 
அன்பு இல்லை ....!!!
விலகினாள்.விலத்தினாள் ...

நட்பையும் இழந்தேன் 
காதலையும் இழந்தேன் 
இனி ஒருவரை திருமணம் 
செய்யும் மனவலிமையையும் 
இழந்தேன் - காதலும் இருக்காது 
நட்பும் இருக்காது இதன் பின் 
திருமண வாழ்க்கை எதற்கு ..?

என்னையும் தொட்டுச்சென்றது
உங்கள் கவிதை அருமையாக உள்ளது
அன்பு வாழ்த்துக்கள்
 *_ *_ *_ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 19 Mar 2014 - 8:42

மீனு wrote:
கே.இனியவன் wrote:காதலையும் இழந்தேன் ..நட்பையும் இழந்தேன் 
--------------------------------------------------------------------
புரியாத வயதில் நான் வைத்த அதீத 
அன்பை நீ காதல் என்று கருதினாய்
தோழியே - மன்னித்து விடு உன் 
மனதை காயப்படித்தியிருந்தால்
காதல் செய்யும் மனதில் நான் இல்லை ....!!!

புரிந்த வயதில் காதல் செய்தேன் 
ஒருத்தியிடம் அதீத அன்பு வைத்தேன் 
நான் புரிந்த அளவுக்கு அவளிடம் 
அன்பு இல்லை ....!!!
விலகினாள்.விலத்தினாள் ...

நட்பையும் இழந்தேன் 
காதலையும் இழந்தேன் 
இனி ஒருவரை திருமணம் 
செய்யும் மனவலிமையையும் 
இழந்தேன் - காதலும் இருக்காது 
நட்பும் இருக்காது இதன் பின் 
திருமண வாழ்க்கை எதற்கு ..?

என்னையும் தொட்டுச்சென்றது
உங்கள் கவிதை அருமையாக உள்ளது
அன்பு வாழ்த்துக்கள்
 *_ *_ *_ 
நான் 
எழுதும் கவிதைகளை இப்படிதான் பலர் பலதளங்களில் சொல்கிறார்கள் .இந்த கவிதை எனக்காக எழுதியது போல் உள்ளது என்று ..அதுதான் என் கவிதையில் ரகசியம் நான் எழுதுவது என் கற்பனையை அது வாழ்க்கையாவது தான் என் கவிதைக்கு கிடைத்த வரிகள் பரிசுகள் காத்திருங்கள்  இன்னும் என் வலிகள் உங்கள் வலிகளாக இருக்கும் 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 25 Mar 2014 - 11:09

காதல் என்பது உடலுக்கு 
அடிமை படுவதல்ல
அன்புக்கு..... 
கட்டுப்படுவதும் அல்ல....!!!

உன் 
உடலை காயபடுத்தினால் 
நீ காதலின் உடலுக்கு 
ஆசைப்படிருக்கிராய் ....!!!
சோகமாக ஒதுங்குகிறாய்  
என்றால் 
அன்புக்கு அடிமைபட்டு 
இருந்திருக்கிறாய்...!!!

இரண்டுமே காதலில் 
தவறுதான் ...!!!

காதலில் உடலும் 
உணர்வும் புனிதமானது 
நட்பு காதலாக மாறமுடியும் 
காதல் நட்பாக 
மாறும் என்பது ஒருபோது 
இருக்க முடியாது ...!!!

அந்த நட்பில் காதல் 
மறைந்து இருக்கும் -இதை 
உணர்வோடு காதலித்தவர் 
உணர்ந்து கொண்டிருப்பர் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 25 Mar 2014 - 11:40

உனக்கு 
தெரியும் உன் மீது 
நான் வைத்த காதல் 
உயிர் அழியும் வரை 
தொடரும் என்று ....!!!

சூழ் நிலைகளை காட்டி 
நீ வேண்டுமென்றால் 
என்னை விட்டு பிரிந்து 
செல் - ஒருதடையும் 
இல்லை என்னால் ....!!!

அந்த கனமே என்னை 
அடியோடு மறந்து விடு 
முடியுமா ..? உன்னால் ..?
முடியாது நீயும் என்னை 
உயிராய் காதலித்தாய் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Mar 2014 - 16:28

நீ என்னை வெறுத்தால் 
நானும்  வெறுப்பேன் 

நீ என்னை துரத்தினால் 
நானும் தூரப்போவேன் 

நீ என்னை மறந்தால் 
நானும் மறப்பேன் 

ஆனால் மறு ஜென்மம் 
ஒன்று இருந்தால் -அங்கும் 
உன்னை தான் காதலிப்பேன் 

காலம் தான் தோற்குமே 
தவிர என் காதல் 
தோற்காது ......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Mar 2014 - 16:38

வார்த்தையால் என்னை 
வெட்டுவதை காட்டிலும் 
வாளால் வெட்டி விடு 
சொட்டும் இரத்தம் கூட 
உன் பெயரையே சொல்லும் ....!!!

வெட்டு காயங்களை விட ...
உன் வெட்டி விடும் பார்வை ....
குற்றுயிராய் துடிக்கும் -என் ....
இதயம் படும் வேதனை.... 
இந்த ஜென்மம் அல்ல - எந்த 
ஜென்மத்திலும் ...
அழியாத வலிகள் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Mar 2014 - 16:54

சரி விட்டு விடு என்னை ..
உன் நிலை நன்கு அறிவேன் ...
நீ யாரையும் திருமணம் செய் ..
என் காதல் மட்டும் என்றும் 
தற்கொலை செய்யாது ....!!!

சிறிது காலம் நெருப்பில் ..
விழுந்த புழுயாய் துடிப்பேன் ...
மேலும் சில காலம் உயிர் ..
உள்ள சடலமாய் அலைவேன் ...
காதல் பைத்தியம் என்று ...
காதலை வியாபாரமாய் ..
செய்தவர்கள் சொல்வார்கள் ...!!!

உலகில் தெளிவானவர்கள் 
இருவர் ..
ஒன்று சித்தன் 
மற்றையது சித்தம் துறந்தவன் 
உன்னால் தெளிவானேன் நான் ,....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Mar 2014 - 17:15

ஒருமுறை 
உன் தோளில்  ...
சாய  அனுமதி தா ..
உன்னோடு காதல்  சுகம் 
அனுபவிக்க இல்லை ..!!!

நான் தினமும் 
விடும் கண்ணீரை 
உன் தோள் உணரட்டும் 
உயிரே ...!!!

காதலால் 
காதல் செய்கிறேன் ...
காதலோடு காதலாய் 
வாழ்கிறேன் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Mar 2014 - 17:26

கண் 
நிறைந்த கண்ணீருடனும் ..
வலி 
நிரம்பிய இதயத்துடனும் ...
என்னை 
மறந்த நினைவுடனும் ...
தூக்கத்தை 
தொலைத்த இரவுடனும் ...
இரவை 
பகலாய் மாற்றி ...
உணவை 
உணர்வாய் மதிக்காமல் ..
இருக்கிறேன் .....!!!

இன்றும் .. நேற்றும்  ....
கதைக்காமல் இருக்கிறாள் 
நாளை என் நிலையை 
உணராமல் ....???
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 7 Apr 2014 - 14:01

இதய சுவரிலே ...
இரத்தம் என்னும் 
மை கொண்டு
எழுதிய உன் பெயரை
எவராலும் 
அழிக்க முடியாது. ..!!!

சில வேளை நீ 
அழிக்க முயற்சித்தால் 
என் கல்லறையில் 
பூக்கும் கல்லைறை 
பூ  நீதான் உயிரே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 7 Apr 2014 - 14:15

காதல் என்பது
மனிதனின்
தலை எழுத்தில் இருக்கும்
எழுத்து பிழை
விலகவும் முடியாது
விளக்கவும் முடியாது ..... 

காதல் என்பது ...
தேன் போன்றது 
அளவாக சுவைத்தால் 
இனிக்கும் அதிகமாக 
தெவிட்டும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 7 Apr 2014 - 14:40

நான் ரசித்த அந்த நிமிடங்கள் ..!!!
-----------------------------------------------------

1) முதல் மாத சம்பளத்தை பத்திரமாக பெற்றோரிடம் கொடுக்கும் அந்த நிமிடம்

2) தோற்ற காதலையும், காதலியையும் எண்ணி கண் கலங்கும் சில நிமிடம்

3) பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் புகை படங்களை பார்த்து சிரிக்கும் நிமிடங்கள்

4) என்றும் பசுமையான நமது பள்ளி மற்றும் கல்லூரி கனா காலங்களை நினைவு கூறும் நிமிடங்கள்

5) நண்பர்களுடன், நம்மை மறந்து கலந்துரையாடும் இனிய நிமிடங்கள்

6) நாம் வேண்டும் பொழுது பழைய துணிகளில் கிடைக்கும் சில ரூபாய் நோட்டுகள்

7) காதலியின் கை கோர்த்து நடக்கும் நிமிடங்கள்

8) நம் நலன் கருதும் நண்பரிடமிருந்து கிடைக்கும் சின்ன கட்டி பிடி வைத்தியம் 

9)என்னுடைய முதல் குழந்தைக்கு கொடுக்கும் முதல் முத்தம்

10) மனம் விட்டு சிரிக்கும் பொழுது கண்களில் ஒரம் தோன்றும் கண்ணீர் துளி.

11) தினமும் பார்க்கும் விஷயங்களை, திடீரென்று ரசித்து பார்க்கும் அந்த நிமிடம் !!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 7 Apr 2014 - 15:25

அன்பே காதல் 
ரத்துக்கு- நீ 
தந்த பரிசுதான் 
உன் திருமண 
அழைப்பிதல் ...!!!

ஒவ்வொரு  ஆணும் 
தன் காதலியை 
திருமணத்தின் பின் 
மீண்டும் பார்க்கும் 
சந்தர்ப்பத்தில் 
இதய மயானத்தில் 
நிற்கிறான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 7 Apr 2014 - 15:38

காதலும் கவிதையும் 
வார்த்தையால் தோன்றி 
உணர்வால் வாழுவது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 7 Apr 2014 - 15:46

ஒரு 
காரணமும் இல்லாமல் 
காதல் தோன்றி 
ஒரு 
காரணத்தால் காதல் 
தோற்கிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 7 Apr 2014 - 15:58

என் இதயத்துக்குள் 
புகுந்து இதயத்தில் 
இருந்து 
வெளியேறியிருந்தால் 
தாங்கி இருப்பேன் ..!!!


நீயோ 
என் உணர்வுக்குள் 
புகுந்து வெளியேறி 
விட்டாய் ...?
முடியவில்லை 
என்னால் உன்னை 
மறக்க ....?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 7 Apr 2014 - 16:09

உடற் பயிற்சிபோல் 
உள பயிற்சிபோல் 
இதய பயிற்சி 
செய்கிறேன் ....!!!

அவள் 
என்னை பிரிந்து 
சென்றால் 
உடல்  ரீதியாக 
உள ரீதியாக 
இதய ரீதிகாக 
வலியை தாங்கி 
கொள்ள....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 7 Apr 2014 - 16:47

நீ 
கண்ணால் கவிதை 
எழுதினாய் -நான் 
இப்போ கண்ணீரால் 
கவிதை எழுதுகிறேன் ...!!!

இதயத்தில் கோலம் 
போட்ட நீ 
இதயத்திலும் ஒட்டை 
ஏன் போட்டாய் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 May 2014 - 13:13

அழுகிறேன்  சிரிக்கிறேன் 
நடக்க போவது ஒன்றுமில்லை
தெரிந்தும் அழுகிறேன் 
தெரிந்தும் சிரிக்கிறேன் ....!!!

நீ எனக்கு இல்லை என்று
உறுதியாக தெரிந்த பிறகும்,
உயிரோடு இருக்கிறேன் ........!
நீதான் என்னை விட்டு போகிறாய் 
உன் நினைவுகள் என்னோடு 
தானே இருக்கிறது ...
அவை என்னை 
அழவும் வைக்கின்றன 
சிரிக்கவும் வைக்கின்றன ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 May 2014 - 13:22

இத்தனை நாட்களாய் ..
காதலில் பழகிய நீ ...!!!

இப்போது 
முகத்தை திருப்புகிறாய்...?
திரும்பி செல்லுகிறாய்..?
முறைத்து பார்க்கிறாய்...
தெரியாதன்வன்....
போல் செல்லுகிறாய்...??

சொல் 
என்ன செய்ய போகிறாய் ...?
மறக்க போகிறாயா ?
என்னை மரணமாக 
பார்க்க போகிறாயா ....?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 May 2014 - 13:38

அண்ணனின் அடி உதை..
அப்பாவின் திட்டல் ...
இதயத்தை காய படுத்தும் 
அக்காவின் வார்த்தை ...
வயது வரம்பில்லாமல்
தம்பியின் கிண்டல் ....!!!

அழுது அழுது கண்வீக்கம்
அம்மாவின் அன்பு -இடையே 
சூடானகதை ...வார்த்தைகள் ...
இதையெல்லாம் மறந்துவிட்டு ...!!!

என்னை
கண்டவுடன் பூரண சந்திர சிரிப்பு ..!
எப்படி உன்னால் மட்டும் முடிகிறது ..!
உயிரே இத்தனை துன்பமும் 
என்னை நீ காதல் செய்ததே ...!!!
அத்தனைக்கும் என்னை 
மன்னித்து விடு ... உயிரே ...!!!

அத்தனை துன்பமும் நீங்கும் 
நாம் இணையும் காலம் அண்மித்து 
விட்டது இதய தேவதையே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 May 2014 - 13:55

உன்னை நினைத்தேன் 
உறவுகளை மறந்தேன்

நீ சொல்லித்தானே 
நண்பர்களையும் மறந்தேன்
எல்லோரையும்
மறக்க வைத்தாய்....!!!

உன்னை மட்டும் 
நினைக்க வைத்தாய்....
என்னையே 
மறக்கவைத்தாய் 

இப்போ உன்னையே 
மறக்க‌ சொல்லுகிறாயே
நான் எங்கே போவேன்..?
காதல் இல்லாமல் இருக்க 
முடியாது உயிரே ...!!!

இத்தனையும் சொன்ன நீ 
என்னை இறக்க சொல் 
உயிரே அதையும் செய்கிறேன் ...!!!
உனக்காக நம் காதலுக்காக ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 4 Empty Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum