சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்  Khan11

நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்

5 posters

Go down

நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்  Empty நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்

Post by *சம்ஸ் Tue 28 Jan 2014 - 11:15

நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்  1017160_444656612329745_651858010_n
நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம் 26 , 01, 2014 நபிகள் நாயகம் அவர்களின் சொல்லை அடிப்படையாக கொண்டு நடைபெற்ற ஆய்வில் புற்று நோயிக்கான மருந்து கண்டு பிடிப்பு ஒட்டகத்தின் பால் மற்றும் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் பாலின் மருத்துவ குணம் ஓரளவு சிந்தனைக்கு எட்டும் .செய்திகளுக்காக உங்கள் நண்பன் பொலிஸ். விசயமாகும் சிறு நீரில் நோய்களை உருவாக்கும் கிருமிகள் தான் இருக்கும் அதில் எப்படி நோயை குணபடுத்தும் மருத்துவ குணம் இருக்கமுடியும் இப்படி சிந்தித்தார் சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் அமைந்துள்ள கிங் அப்துல் அஜீஸ் பல்கலை கழகத்தில் பணியாற்றும் பாதன் குர்ஷித் என்றபேராசிரியை அதே சமயம் அந்த வார்த்தை சாதரண மனிதனின் உதடுகள் உதிர்த்த வார்தையல்ல இறைவனின்துதுத்துவத்தை சுமந்து நிர்கும் முஹம்மது நபியின் உதடுகளில் இருந்து புறப்பட்டு வந்த வார்த்தைகள் அப்படியானால் அந்த வார்த்தைக்குள் ஏதோ மர்மம் இரகசியம் புதையுண்டு கிடக்கிறது அதை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும் என எண்ணிய அந்த பேராசிரியை 30 ஆண்டுகளுக்கு முன்பு அன்றிருந்த வசதிகளை கொண்டு ஒட்டகத்தின் சிறு நீர் பற்றிய தனது ஆய்வை தொடங்கினார் பல கட்டமாக சவுதியிலும் சவுதிக்கு வெளியே வளர்ந்த நாடுகளின் அதிநவீன ஆய்வு கூடங்களிலும் தனது ஆய்வை தொடர்ந்த அந்த மருத்துவ பேராசிரியை ஆய்வின் முடிவில் உலகையை அதிசயிக்க வைக்கும் நம்மை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் உலகின் மருத்துவ விஞ்ஞானத்தையே திகைப்பில் ஆழ்த்தும் ஒரு அற்புதமான உண்மையை கண்டறிந்தார் ஆம் ஒட்டகத்தின் சிறு நீரில் புற்று நோயை தணிக்கும் குணபடுத்தும் மூலகூறுகள் உள்ளன அதிலிருந்து புற்று நோயை குணபடுத்துவதர்க்கான மருந்துகளை தயாரிக்க முடியும் என்பதை தான் அந்த பேராசிரியை கண்டறிந்தார் அதை பல் வேறு விதங்களில் சோதித்து பார்த்த அவர் இறுதியில் புற்று நோயால் பாதிக்க பட்ட சிலருக்கு அவர் தயாரித்த அந்த மாத்திரைகளை கொடுத்தபோது பாதிக்க பட்டவர்கள் அந்த நோயில் இருந்து குணமடைவதை கண்டிறிந்தார் அவரது ஆய்வு ஒட்டகத்தின் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளது என்ற நபிகள் நாயகத்தின் கருத்தை 100 சதவீதம் உறுதி செய்தது 30 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக்கு பிறகு அந்த பேராசிரியை கண்டத்திய அந்த முடிவிர்க்காகன அடிப்படையை சாதரண வார்த்தைகளில் நபிகள் நாயகத்தால் எப்படி சொல்ல முடிநதது விஞ்ஞானத்தின் விழிகள் இறுக கட்டபட்டிருந்த காலத்தில் வாழ்ந்த நபிகள் நாயகத்தால் அதுவும் எழுதவும் படிக்கவும் தெரியாத நபிகள் நாயகத்திர்கு ஒட்டகத்தின் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளது என்ற உண்மை எப்படி தெரிந்தது அவர் சராசரி மனிதனாக இருந்து கொண்டு இதை சொல்வதர்கு வாய்பே இல்லை எல்லாவற்றையும் அறிந்துள்ள இறைவனின் துதராக அவர் இருந்த தால் அவரிடம்இருந்து புறப்பட்டு வந்த வார்த்தை இறைவனின் வார்த்தையாக இருந்த்தால் இது சாத்தியமானது எனவே இந்த நபி மொழியும் நபிகள் நாயகத்தின் துதுத்துவத்தை அறுதியிட்டு உறுதி கூறும் அற்புத சான்றுகளில் ஒன்றாக அமைகிறது இனி அந்த நபி மெழியை தருகிறேன்


عَنْ أَنَسٍ رَضِي اللَّهُ عَنْهُ أَنَّ نَاسًا اجْتَوَوْا فِي الْمَدِينَةِ فَأَمَرَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَلْحَقُوا بِرَاعِيهِ يَعْنِي الابِلَ فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا فَلَحِقُوا بِرَاعِيهِ فَشَرِبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا حَتَّى صَلَحَتْ أَبْدَانُهُمْ فَقَتَلُوا الرَّاعِيَ وَسَاقُوا الإبلَ فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَعَثَ فِي طَلَبِهِمْ فَجِيءَ بِهِمْ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَرَ أَعْيُنَهُمْ . رواه البخاري


வெளி ஊரில் இருந்து நபிகள் நாயகத்தை காண வந்த சில மனிதர்கள் நோயுற்று இருந்தார்கள் அவர்களை பார்த்த நபிகள் நாயகம் தனது ஒட்டக மேய்ப்பாளரிடம் அந்த ஒட்டகத்தின் பாலையும் சிறு நீரையும் பெற்று அருந்து மாறு கூறினார்கள் அவ்வாறே அந்த மனிதர்கள் செய்தனர் முழுமையாக ஆரோக்கியம் பெற்றனர் அறிவிப்பவர் அனஸ் (ரலி) ஆதாரம் புகாரிகுறிப்புநபிமொழியைமுழுமையாக கொடுத்திருந்தாலும் இந்த தலைப்புக்கு தேவையான பகுதியை மட்டும் மொழிபெயர்த்துள்ளோம்.


நன்றி Ungkal nanben police


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்  Empty Re: நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்

Post by Muthumohamed Tue 28 Jan 2014 - 21:16

சிறப்பான திரு தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்  Empty Re: நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்

Post by மீனு Wed 29 Jan 2014 - 11:06

அதிர்ச்சி அதிர்ச்சியான தகவல் நன்றி அண்ணா
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்  Empty Re: நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்

Post by பானுஷபானா Wed 29 Jan 2014 - 11:30

சிறப்பான பகிர்வு நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்  Empty Re: நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்

Post by *சம்ஸ் Wed 29 Jan 2014 - 15:54

Muthumohamed wrote:சிறப்பான திரு தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
 !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்  Empty Re: நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்

Post by ahmad78 Sun 2 Feb 2014 - 10:45

சிறந்த பதிவு

நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்  Empty Re: நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பது மீண்டும் நிருபணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum