Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் கவனத்திற்கு...
2 posters
Page 1 of 1
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் கவனத்திற்கு...
உலகிலேயே குழந்தைகளுக்கு ஏற்ற... சத்தான... கலப்படம் இல்லாத சுத்தமான ஒரே உணவு தாய்ப்பால் தான். அதை புகட்டும் ''தாய்''மார்கள் முதலில் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை சரியாக புகட்ட முடியும்.
தாய்ப்பாலில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன், கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் போன்ற அனைத்து வகையான உயிர்ச் சத்துக்களும் உள்ளன. அதனால் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் மட்டுமே குழந்தைகளுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.
முதலில் நீங்கள் சத்தான... ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். அதிகப் புரத உணவுகள், பயறு வகைகள், பால், முட்டை, கீரை, பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். சுறாப் புட்டும், வெள்ளைப் பூண்டும் அதிகமாக சாப்பிட்டால் பால் அதிகமாக சுரக்கும். கிழங்கு வகை உணவுகளை குறைவாக சாப்பிடவும்.
அதிகமான காரம், மசாலா சேர்த்த உணவுகளை தவிர்க்கவும். எண்ணையில் பொரித்தவை மற்றும் எசன்ஸ் மற்றும் ரசாயனக் கலவை உணவுகள்... குறிப்பாக பாஸ்ட் புட் உணவுகளை சாப்பிடக் கூடாது. முக்கியமாக குளிர்பானங்களை சாப்பிடவே கூடாது.
ஓட்டல்களில் பிரியாணி மற்றும் சிக்கன் 65 போன்ற நான்வெஜ் அயிட்டங்களை சாப்பிட வேண்டாம். ஐஸ்க்ரீம், மில்க்ஷேக் போன்ற அயிட்டங்களையும் சாப்பிட வேண்டாம். குறிப்பாக žதாப் பழத்தை தொடவே வேண்டாம்.
சில நேரங்களில் வேறு காரணத்திற்காக அதாவது... ஈரம் மற்றும் இறுக்கம் காரணமாக குழந்தைகள் அழலாம். பசிக்காகத் தான் குழந்தை அழுகிறது என்பதை அறிந்து பால் கொடுக்கவும்.
குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு ஒரு முறை என்று நீங்களாகவே கணக்கிட்டு பால் கொடுக்க வேண்டாம். குழந்தை பசிக்காக அழுதால் கணக்கில்லாமல் பால் கொடுக்கவும்.
மார்பகப் புற்று நோய் உள்ளவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.
எய்ட்ஸ், எச்.ஐ.வி. பாஸ’ட்டிவ் ஹெபடைட்டிஸ் ஏ, பி, குஷ்டம், காலரா, வெறிநாய்க் கடியால், அல்லது ரேபிஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகப்படியான காய்ச்சலில் அவதிப்படுபவர்கள் ஆகியோரும் குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது.
மன நோயால் பாதிப்படைந்த பெண் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு பாதிப்பு ஒன்றும் ஏற்படாது.
தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகம். குறிப்பாக முதல் நான்கு நாட்களுக்கு கொடுக்கும் žம்பால், மூளைக்காய்ச்சல், போலியோ, வயிற்றுப் போக்கு, மலேரியா போன்ற நோய்களை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
தாய்ப்பால் அதிகமாக கொடுக்கும் தாய்மார்களுக்கு பிற்காலத்தில் அவர்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு.
குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மன நிம்மதியுடன்... வசதியாக அமர்ந்து கொடுத்தால் பால் சுரப்பு அதிகமாகி... குழந்தைக்கு திருப்தியாக பால் கிடைக்கும். சில குழந்தைகள் பால் குடித்தபடி தூங்கிவிடும். அப்போது மார்பு காம்பிலிருந்து வெடுக்கென்று குழந்தையின் வாயை எடுக்கக் கூடாது. மெதுவாக எடுக்கவும்.
ஒவ்வொரு குழந்தையும்... ஒவ்வொரு முறையும் பால் குடிக்கும் அளவு மாறும். எவ்வளவு பால் குடிக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் குழந்தை பால் குடித்தவுடன் நன்கு தூங்கினாலோ, ஆரோக்கியமாக இருந்தாலோ...சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தாலோ... குழந்தையின் உடலமைப்பில் வித்தியாசம் தெரிந்தாலோ... குழந்தையின் எடை கூடினாலோ... குழந்தைக்கு தேவையான பால் கிடைக்கிறது என்று அர்த்தம்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், தாய்ப்பால் குடிக்காத குழந்தையின் மூளை வளர்ச்சி குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கூடல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் கவனத்திற்கு...
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நண்பன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் கவனத்திற்கு...
» குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுக்கும் தாய்மார்களின் கவனத்திற்கு!
» பாலூட்டும் தாய்மார்களின் கவனத்திற்கு
» தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது?
» சகோதரிகளின் கவனத்திற்கு................!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum