சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Yesterday at 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Yesterday at 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன். Khan11

நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன்.

Go down

Sticky நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue 11 Mar 2014 - 18:04

முனைவர் பட்ட ஆய்வாளரான நான்  ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன் புதுக்கவிதை என்று நவீன கவிதைகளில் இயங்கி வருகிறேன். அண்மையில் பனித்துளியில் பனைமரம் என்ற ஹைக்கூ நூலினையும் ஓராயிரம் சென்ரியூ என்ற சென்ரியூ தொகுப்பினையும் வெளியிட்டுள்ளேன். விரைவில் கஸல் கவிதைத் தொகுதியை வெளியிட இருக்கிறேன். 


ராம் மலர் மற்றும் கே. இனியவன் அவர்களை நான் முன்னரே அறிந்தவன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன்.

Post by *சம்ஸ் on Tue 11 Mar 2014 - 18:13

வாருங்கள் ரமேஸ் என்றும் நட்புடன் பயணிக்கலாம்
நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன். Welcom11


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue 11 Mar 2014 - 18:14

வரவேற்புக்கு நன்றியும் மகிழ்ச்சியும் அன்பும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன்.

Post by Nisha on Tue 11 Mar 2014 - 18:52

இனிய வரவேற்புகள் ரமேஷ் அவர்களே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன்.

Post by கவிப்புயல் இனியவன் on Tue 11 Mar 2014 - 19:43

கவியருவி ம. ரமேஷ் wrote:முனைவர் பட்ட ஆய்வாளரான நான்  ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன் புதுக்கவிதை என்று நவீன கவிதைகளில் இயங்கி வருகிறேன். அண்மையில் பனித்துளியில் பனைமரம் என்ற ஹைக்கூ நூலினையும் ஓராயிரம் சென்ரியூ என்ற சென்ரியூ தொகுப்பினையும் வெளியிட்டுள்ளேன். விரைவில் கஸல் கவிதைத் தொகுதியை வெளியிட இருக்கிறேன். 


ராம் மலர் மற்றும் கே. இனியவன் அவர்களை நான் முன்னரே அறிந்தவன்...
 heart  heart அன்போடு வரவேற்கிறோம் கவி அருவியே...
அசத்துங்க சேனையிலும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன்.

Post by rammalar on Tue 11 Mar 2014 - 20:08

நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன். 34zhb39
-
இனிய வரவேற்பு உரித்தாகுக...!
-
உங்கள் பங்களிப்பை அள்ளித் தருக
-
வாழ்க என்றும் வள நலமுடன்...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16008
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன்.

Post by பானுஷபானா on Wed 12 Mar 2014 - 13:24

வாங்க வாங்க ரமேஷ் :flower:  :flower:  :flower:  :flower: 


பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன்.

Post by ராகவா on Wed 12 Mar 2014 - 17:32

இனிய வரவேற்பு  :flower:  :flower: 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed 12 Mar 2014 - 17:48

தங்கள் வரவேற்புக்கு நன்றியும் மகிழ்ச்சியும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன்.

Post by ராகவா on Thu 13 Mar 2014 - 11:30

கவியருவி ம. ரமேஷ் wrote:தங்கள் வரவேற்புக்கு நன்றியும் மகிழ்ச்சியும்...
அப்படியே ஆகட்டும்..
தினமும் பல கவிகளை இன்னும் பல படைப்புகளும் மணக்க விடுங்கள்..
இனிய பூக்கள் பூக்கட்டும்...என்றும் உங்கள் கவியுடன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன்.

Post by Muthumohamed on Thu 13 Mar 2014 - 22:39

வாருங்கள் ரமேஷ் அண்ணா சேனையில் இணைந்தமைக்கு மிக்க நன்றி உங்களின் கவிதை மழையில் சேனையும் நனையட்டும் :”@:  :”@:  :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri 14 Mar 2014 - 8:04

நிச்சயம் மகிழும்படி செய்வேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: நான் கவியருவி ம.ரமேஷ் இந்த தளதிற்கு புதியவன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum