Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
அடுத்த அரட்டைக்கு ரெடியா..?
---
-
தாஜ்மஹால் காதலின் புனிதச் சின்னம்..!
-
இதனை மறுத்து கருத்துகள் இட வேண்டும்..
-
--
---
-
தாஜ்மஹால் காதலின் புனிதச் சின்னம்..!
-
இதனை மறுத்து கருத்துகள் இட வேண்டும்..
-
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
மறுத்து தானே !
இடலாம் இடலாம்..ஆனால் யாரும் என்கூட சண்டைக்கு வரகூடாது.
அன்பும் பாசமும் யார் மேல் வேண்டுமானாலும் வரலாம்.
ஆனால் காதல்... காதலுக்கு அடையாளமாய் தாஜ்மகாலை சொல்ல என்ன காரணம் என நான் பல முறை யோசித்திருக்கிறேன்..
பல மனைவிகளை உடையவரால் அது என்ன தான் அக்காலத்தில் ஏற்புடையதாயிருந்தாலும் ஒரு மனைவிமீதுள்ள அளப்பரிய காதலால் மட்டுமே கட்டியிருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்..
மும்தாஜ் அவர் முதல் மனைவி எனினும் மும்தாஜின் காதல் அவர் இன்னும் பல மனைவியர் தேடலை தடுக்க இயலாமல் போனதேனோ ..
வித்தியாசமாய் சமாதி கட்டபோய் யார் அதை காதலின் சின்னமாக்கியதுன்னு தெரியவில்லை. !*

Last edited by Nisha on Mon 10 Mar 2014 - 18:53; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
தாஜ்மஹால், இன்னொரு முறை அதனைக் காதலின் சின்னம் என்று மட்டும் தயவுசெய்து கூறாதீர்கள். அது வெள்ளைப்பளிங்குகளால் காதலுக்கு வைக்கப்பட்ட "கருப்பு" முற்றுப்புள்ளி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
)(*சம்ஸ் wrote:தாஜ்மஹால், இன்னொரு முறை அதனைக் காதலின் சின்னம் என்று மட்டும் தயவுசெய்து கூறாதீர்கள். அது வெள்ளைப்பளிங்குகளால் காதலுக்கு வைக்கப்பட்ட "கருப்பு" முற்றுப்புள்ளி.
பரவாயில்லையே!
எதிர்கருத்து வரும்னு நினைத்து பதிய தயங்கிகொண்டிருந்தேன்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
Nisha wrote:)(*சம்ஸ் wrote:தாஜ்மஹால், இன்னொரு முறை அதனைக் காதலின் சின்னம் என்று மட்டும் தயவுசெய்து கூறாதீர்கள். அது வெள்ளைப்பளிங்குகளால் காதலுக்கு வைக்கப்பட்ட "கருப்பு" முற்றுப்புள்ளி.
பரவாயில்லையே!
எதிர்கருத்து வரும்னு நினைத்து பதிய தயங்கிகொண்டிருந்தேன்.
இங்கு எதிர்கருத்துகளை மட்டும் தான் இடமுடியும் நிஷா அவர்களே. !_
உண்மையில் தாஜ்மஹால் காதல் சின்னம் என்று கூறப்படுவது ஏன்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
அதைத்தானே நானும் கேட்கிறேன் சம்ஸ் சார் அவர்களே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
Nisha wrote:அதைத்தானே நானும் கேட்கிறேன் சம்ஸ் சார் அவர்களே!
சார் வேண்டாம் வெறும் சம்ஸ் போதும் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
மூன்று மனைவிகள் ஷாஜஹானுக்கு அதில்
முதலாமவர் அக்பர்பாடி மஹால்
அடுத்தவர் கண்டாரி மஹால்
மூன்றாமவர்தான் மும்தாஜ் மஹால்.
-
-
கருத்துகளை எதிர்நோக்கலாம்..!!
முதலாமவர் அக்பர்பாடி மஹால்
அடுத்தவர் கண்டாரி மஹால்
மூன்றாமவர்தான் மும்தாஜ் மஹால்.
-
-
கருத்துகளை எதிர்நோக்கலாம்..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
-
அருமை மனைவி இறந்த பின் அவள் நினைவாக
ஷாஜகானால் கட்டப்பட்டது தாஜ்மஹால்.
அவற்றை உருவாக்க பல நாடுகளில் இருந்து
பொருள்கள் வர வழைக்கப்பட்டன. அவற்றின் பட்டியல்:
-
வெள்ளைச் சலவைக் கற்கள்- மக்ரானா பாறைக்கல்- பதேபூர் சிக்கிரி
மஞ்சள் சலவைக் கற்கள்- நர்மதை நதி மரகதக் கற்கள்- பாக்தாத்
முத்தும் பவழமும்- தமிழ் நாடு
சிவப்புக் கற்கள்- காந்தாரம்
நீலக்கற்கள்- இலங்கை
வைடூரியங்கள்- பந்தல் கண்ட்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
ஒர துணைக் கேள்வி..
----------------------
50 கேஜி தாஜ்மகால் என பாடலில்
பாராட்டப் பெற்ற நடிகை யார்..?
-
----------------------
50 கேஜி தாஜ்மகால் என பாடலில்
பாராட்டப் பெற்ற நடிகை யார்..?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
rammalar wrote:மூன்று மனைவிகள் ஷாஜஹானுக்கு அதில்
முதலாமவர் அக்பர்பாடி மஹால்
அடுத்தவர் கண்டாரி மஹால்
மூன்றாமவர்தான் மும்தாஜ் மஹால்.
-
-
கருத்துகளை எதிர்நோக்கலாம்..!!
1607 ஆம் ஆண்டில் (1025 இ.ஆ), தன்னுடைய பதினைந்தாவது வயதில் குர்ராம் ஒரு பெர்சிய பிரபுவின் 14 வயதுடைய பேத்தி அர்ஜுமண்ட் பானு பேகம்-ஐத் திருமணம் செய்தார். அவர்களுடைய திருமணக் கொண்டாட்டங்கள் கழிந்த பின்னர், "அந்த நேரத்தில் இருந்த அனைத்துப் பெண்களைவிடவும் தோற்றத்திலும் பண்புநலனிலும் மேம்பட்டவராக இருப்பதைக் கண்டதும்" குர்ராம் அவருக்கு மும்தாஜ் மஹால் (அரண்மனையின் மணிக்கல்) என்ற பட்டத்தை வழங்கினார்.
மும்தாஜ் மஹால் 14 பிள்ளைகளைப் பெற்றார். அடிக்கடி கருவுற்றிருந்தபோதிலும், மும்தாஜ் ஷாஜகானின் பரிவாரங்களுடன் அவருடைய ஆரம்ப இராணுவ படையெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்து அவருடைய தந்தைக்கு எதிரான போராட்டம் முழுக்கவும் உடன் பயணித்தார். மும்தாஜ் மஹால் முற்றிலுமாக ஈடுபாடுகொண்டிருந்தார், அவர் ஷாஜஹானின் நிலையான கூட்டாளியாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார், மேலும் அவர்களுகிடையிலான உறவு வலுவானதாக இருந்தது. ஷாஜகானின் வரலாற்றுப் பதிவாளர்களால், மும்தாஜ் எந்த அரசியல் அதிகாரத்திலும் ஆசைப்படாத மிகச் சிறப்பான மனைவி என வருணிக்கப்படுகிறார். இது நூர் ஜஹான் பற்றி அறிந்து கொள்ளப்பட்டதற்கு நேர் எதிரானதாக இருக்கிறது.
இடைப்பட்ட ஆண்டுகளில் குர்ராம் மேலும் இரு மனைவிகளைத் திருமணம் செய்துகொண்டார், அவர்கள் அக்பராபதி மஹால் (1677 ஆம் ஆண்டு, 1088 இ.ஆ.), மற்றும் கந்தாஹரி மஹால்.
விக்கிமமீடியா தந்த விபரம் இது.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D#.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.B0.E0.AF.81.E0.AE.AE.E0.AE.A3.E0.AE.AE.E0.AF.8D
Last edited by Nisha on Mon 10 Mar 2014 - 20:39; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
நீங்கள் மேற்கோள் காட்டிய விக்கிபீடியாவின் தமிழாக்கத்தில்
பிழைகள் உள்ளன...அதே பக்கத்தில் வலது பக்கம் உள்ள
ஆங்கிலத்தில் உள்ளதையும் படியுங்கள்...
-
Akbarabadi Mahal (d. 1677)- முதல் மனைவி திருமணம் ஆன
ஆண்டு கொடுக்கப்படவில்லை
-
இவர் இறந்தது 1677 (திருமண ஆண்டு அல்ல)
-
Kandahari Mahal (b. 1594, m. 1609) இரண்டாவது மனைவி
திருமண ஆண்டு 1609
-
-
மும்தாஜ் மகால் (b. 1593, m. 1612, d. 1631)- மூன்றாவது மனைவி
திருமண ஆண்டு 1612
-
அடுத்தது நான்காவது மனைவி
Hasina Begum Sahiba (m. 1617)
-
-------------
விளக்கம் போதுமாதாக இருக்கிறதா..?
பிழைகள் உள்ளன...அதே பக்கத்தில் வலது பக்கம் உள்ள
ஆங்கிலத்தில் உள்ளதையும் படியுங்கள்...
-
Akbarabadi Mahal (d. 1677)- முதல் மனைவி திருமணம் ஆன
ஆண்டு கொடுக்கப்படவில்லை
-
இவர் இறந்தது 1677 (திருமண ஆண்டு அல்ல)
-
Kandahari Mahal (b. 1594, m. 1609) இரண்டாவது மனைவி
திருமண ஆண்டு 1609
-
-
மும்தாஜ் மகால் (b. 1593, m. 1612, d. 1631)- மூன்றாவது மனைவி
திருமண ஆண்டு 1612
-
அடுத்தது நான்காவது மனைவி
Hasina Begum Sahiba (m. 1617)
-
-------------
விளக்கம் போதுமாதாக இருக்கிறதா..?
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
ஓ!
அப்படியா..விக்கிமீடியாவில் தமிழாக்கம் தவறாய் இருப்பதை நான் பல் தடவை அறிந்திருக்கிறேன். இசெய்தியே மும்தாஜ் குறித்த கட்டுரையில் இரண்டாவது மனைவியென பதிவாக்கி இருக்கிறது.
உங்கள் விளக்கத்துக்கு நன்றி. ஆனால் இம்மாதிரி விளக்கங்களை தனித்த்ரியாக்கி தொடர்ந்தால் இன்னும் பலர் அறிய முடியுமே..
அரட்டை திரியில் பக்கங்கள் அதிகமாகும் போது
நீங்கள் சிரமபட்டு தேடி பதிவது மறைந்து போய் விடுமே..
அப்படியா..விக்கிமீடியாவில் தமிழாக்கம் தவறாய் இருப்பதை நான் பல் தடவை அறிந்திருக்கிறேன். இசெய்தியே மும்தாஜ் குறித்த கட்டுரையில் இரண்டாவது மனைவியென பதிவாக்கி இருக்கிறது.
உங்கள் விளக்கத்துக்கு நன்றி. ஆனால் இம்மாதிரி விளக்கங்களை தனித்த்ரியாக்கி தொடர்ந்தால் இன்னும் பலர் அறிய முடியுமே..
அரட்டை திரியில் பக்கங்கள் அதிகமாகும் போது
நீங்கள் சிரமபட்டு தேடி பதிவது மறைந்து போய் விடுமே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
இந்த அரட்டையில் பயனுள்ள தகவல்கள்
பதிவாகிற போது ஆர்வலர்கள் முன் பக்கங்களையும்
பார்வையிடுவார்கள்...
-
தாஜ்மகால் குறித்த அரட்டை ஓரளவு முடிவானதும்
பின்னர் அது குறித்த விபரங்களை மட்டும் தனிப்
பதிவாக இடலாம்...!
-
இன்னும் கருத்துகள் வரலாம் என எதிர்ப்பார்ப்போம்...
-
பதிவாகிற போது ஆர்வலர்கள் முன் பக்கங்களையும்
பார்வையிடுவார்கள்...
-
தாஜ்மகால் குறித்த அரட்டை ஓரளவு முடிவானதும்
பின்னர் அது குறித்த விபரங்களை மட்டும் தனிப்
பதிவாக இடலாம்...!
-
இன்னும் கருத்துகள் வரலாம் என எதிர்ப்பார்ப்போம்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
ஷாஜகானின் நினைவுதினம் ஜனவரி இருபத்தி இரண்டு ; வரலாற்று ஆசிரியர்கள் அவரின் ஆட்சியை முகலாய மன்னர்களிலேயே பொற்கால ஆட்சி என குறிக்கிறார்கள். ஜஹாங்கீர் பெற்ற மூன்றாவது பிள்ளை இவர் . இவரின் அண்ணன் அப்பாவுடன் சண்டையிட்டு அவரின் கோபத்துக்கு உள்ளான காலத்தில் இவர் அமைதி காத்து நல்ல பெயர் சம்பாதித்து கொண்டார் .
அப்பாவுக்கு எதிராக புரட்சி செய்து அதில் தோல்வி கண்டார் ; அப்பா ஜகாங்கீர் இறக்கும் தருவாயில் அவரின் மனைவி நூர்ஜஹான் ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்ததை முறியடித்து அரசர் ஆனார் . ஆசப் கானின் மகளை இவர் மணந்தார் ; அவருக்கு முன்னமே மனைவிகள் இருந்தாலும் மும்தாஜ் என பிற்காலத்தில் அழைக்கப்பட இருக்கும் அவரின் மகளை மணந்தார் .
பதினான்கு பிள்ளைகளை பெற்று தந்து அவள் இறந்து போனாள் ;அவள் மறைந்த அடுத்த நாளே இவர் முடி வெள்ளையாகி விட்டதாம் .அவரின் நினைவாக தாஜ்மகாலை கட்ட வைத்தார் ஷாஜஹான் ; கூடவே முத்து மசூதியை ,செங்கோட்டையை,இன்றைக்கு பழைய டெல்லி என அழைக்கப்படும் பகுதியை உருவாக்கினார் . அவரின் மயிலாசனம் உலகப்புகழ் பெற்றது;தங்கம்,வைரம்,வைடூரியம்,ரத்தினங்கள்,மரகதம் ஆகியவற்றால் இழைக்கப்பட்டது
இவரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் மூத்த மகன் தாரா ஷுகோ ஆனால்,தொடர்ந்து அவுரங்கசீப் இவரின் கடுப்பிற்கு உள்ளானார்; மகள் தீவிபத்தில் காயமுற்ற பொழுது பலநாள் கழித்து அவுரங்கசீப் வர அது இன்னமும் பகைமையை வளர்த்தது .இவர் உடல்நலம் சரியில்லாத பொழுது இவரை மறைத்து வைத்துக்கொண்டு ஷுகோ ஏமாற்றுவதாக நினைத்து பிள்ளைகள் போர் தொடுக்க இறுதியில் அவுரங்கசீப் அப்பாவை சிறை வைத்தார். சில நாள் முற்றுகையில் தண்ணீர் மற்றும் உணவுப்பஞ்சம் உண்டானது. “நீர்க்கடன் செய்யும் நாட்டில் குடிக்க நீர் கூட இல்லாமல் தவிக்க விடுகிறானே இவன்” என புலம்பினார்
அவர் படுத்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் தாஜ்மகால் மட்டுமே தெரியும் வண்ணம் படுக்க விட்டது மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகை ,; அவர் அன்பு மகள் மட்டுமே வந்து பார்த்து செல்வாள் ; கருப்பு தாஜ்மகால் ஒன்றை எதிரில் உருவாக்கி அதில் தன்னை புதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அவர் .அது வீண் செலவு என மறுத்தார் அவரின் மகன் .ஒருநாள் காலை அவரின் ,மனைவியின் கல்லறை இருந்த திசை நோக்கி பார்த்தபடியே இறந்துகிடந்தார் அவர்
தாஜ்மகால் பற்றி சில சுவையான டிட் பிட்ஸ் இங்கே :
தாஜ்மகாலுக்கான நிலத்தை அம்பர் ராஜா மான்சிங்கின் இடம். அங்கே பெறப்பட்ட நிலத்துக்கு பதிலாக நான்கு அரண்மனைகள் அவருக்கு தரப்பட்டன.
மும்தாஜின் உடலை தாஜ்மகாலின் அடித்தளம் அமைக்கிற பொழுது மூன்றாவது முறையாக அடக்கம் செய்தார்கள். அதற்கு முன்னர் செய்னாபாத் தோட்டம்,ஆக்ரா ஆகிய இடங்களில் அவரின் உடல் வைக்கப்பட்டிருந்து பிறகே தாஜ்மகால் உருவாக்கம் நிகழ்ந்ததும் வந்து சேர்ந்தது. உண்மையில் அடையாள சமாதி ஒன்றும்,நிஜ சமாதி அடித்தளத்திலும் மும்தாஜுக்கு உண்டு. ஷாஜகானின் சமாதி மன்னர் என்பதால் சற்றே உயரமாக இருக்கும்.
தாஜ்மகாலின் மினார்கள் அதனருகில் இருப்பதை பார்த்திருக்கலாம். அவை நிலநடுக்கும் வந்து சாய நேரிட்டால் வெளிப்புறமாக சாயும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கிறது. தாஜ்மகாலுக்கு சேதம் வராமல் இருக்க இப்படியொரு ஏற்பாடு.
வெனிஸ் நகர சிற்பி வெரோனியோ, துருக்கியக் கட்டடக் கலைஞர் உஸ் தாத் இஸா அஃபாண்டி, லாகூர் கலைஞர் உஸ்தாத் அஹமத் ஆகியோர் தாஜ்மகாலுக்கு வரைபடம் போட்டவர்களாக உச்சரிக்கப்படும் பெயர்கள்
மனாத்கான் எனும் இரானிய வல்லுனரின் கையெழுத்தில் குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தாஜ்மகாலில் இருக்கும் ஒரே கையெழுத்து அவருடையது தான்.
நுழைவாயில் கட்ட ஆறுவருடம்,தோட்டத்தை முடிக்க ஐந்து வருடம் என்று எல்லாமும் சேர்ந்து இருபத்தி இரண்டு வருடங்களில் தாஜ்மகால் எழுந்தது
தாஜ்மகாலை அப்படியே கழட்டிக்கொண்டு ஐரோப்பாவுக்கு எடுத்துப்போய் விடலாம் என்றும்,இடித்து விடலாம் என்றும் திட்டங்கள் பென்டின்க் காலத்தில் எழுந்தன. பின்னர் அவை கைவிடப்பட்டன.
saravananagathan தந்த விபரம் இது

Nisha wrote:மறுத்து தானே !
இடலாம் இடலாம்..ஆனால் யாரும் என்கூட சண்டைக்கு வரகூடாது.
அன்பும் பாசமும் யார் மேல் வேண்டுமானாலும் வரலாம்.
ஆனால் காதல்... காதலுக்கு அடையாளமாய் தாஜ்மகாலை சொல்ல என்ன காரணம் என நான் பல முறை யோசித்திருக்கிறேன்..
பல மனைவிகளை உடையவரால் அது என்ன தான் அக்காலத்தில் ஏற்புடையதாயிருந்தாலும் ஒரு மனைவிமீதுள்ள அளப்பரிய காதலால் மட்டுமே கட்டியிருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்..
மும்தாஜ் அவர் முதல் மனைவி எனினும் மும்தாஜின் காதல் அவர் இன்னும் பல மனைவியர் தேடலை தடுக்க இயலாமல் போனதேனோ ..
வித்தியாசமாய் சமாதி கட்டபோய் யார் அதை காதலின் சின்னமாக்கியதுன்னு தெரியவில்லை. !*
எனக்கும் இதை நினைத்தால் கோவம் தான் வரும் இது அன்பினால கட்டியதில்லை. இவரின் பெயர் பின்னாளில் பெரிதாகப் பேசப்பட வேண்டும் என்று கட்டியது. அதற்கு அன்பின் சின்னம் என்று பெயர் வேற _* _* _*
கமல் நடித்த தேவர் மகன் படம் பார்த்திருக்கிங்களா நிஷா. அதுல இப்படித் தான் உயிராக காதலித்தவள் வீட்டுக்கு வந்திருப்பாள். இவர் சில நெருக்கடி காரண்மாக வேறு பெண்ணுக்க்கு தாலி கட்டி இருப்பார். காதலி இருக்கும் வரை மனைவியிடம் சந்தோஷமாக பேசமாட்டார். அவளிடம் இது இக்கட்டான நினலையில் நடந்துருச்சு உன்னை மறக்க முடியல என்பது போல வசனம் பேசுவார்.
அவளை ஊருக்குச் செல்ல ரயில் ஏத்தி விட்டு கண் கலங்க வழியனுப்பி விட்டுட்டு வீட்டுக்கு கூட போகாம மனைவியிடம் ஸ்டேஷனில் காரிலேயே ரொமான்ஸ் செய்வார் எனக்கு அந்த சீனை பார்க்கும் போதெல்லாம் பத்திக்கிட்டு வரும்.
உண்மையா காதலிச்சிருந்தா இப்படி நடக்கத் தோணூமா? கொஞ்ச நாள் பொறுத்திருக்க முடியதா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
பானுஷபானா wrote:Nisha wrote:மறுத்து தானே !

சபாஷ் சரியாக சொன்னீர்கள் அக்கா.
உண்மையான காதல் என்றால் மும்தாஜின் நினைவில் வாழ்ந்திருக்க வேண்டும் அல்லவா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
உண்மையா காதலிச்சிருந்தா இப்படி நடக்கத் தோணூமா?
-
ஆணாதிக்கம் மிகுந்திருந்த காலத்தில் எழுதப்பட்ட
இலக்கியங்கள், வலியுறுத்தி சொல்வது
-
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருசன் - என்பதே
-
அதனால்தான் நாம் கண்ணகிக்கு சிலை எடுக்கிறோம்...!
-
தாசி வீட்டிலிருந்து திரும்பிய கணவனை
அரவணைத்து அவனுடன் வாழ முற்பட்டாளல்லவா..?!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருசன் - என்பதே
இதில் என்ன ஆணாதிக்கம் இருக்கிறது அண்ணா.
எனக்கு புரியவில்லை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
பெரிசுங்க என்னன்னவெல்லாமோ பேசுது..... சின்னப்பிள்ள உனக்கென்ன வேல இங்க ..
ஓடிடு..
*# *# *# *# *#
ஓடிடு..
*# *# *# *# *#
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
நீங்கள் பெரிசு என்று சொன்னது யாரை பானு அக்காவைத்தானே!பர்ஹாத் பாறூக் wrote:பெரிசுங்க என்னன்னவெல்லாமோ பேசுது..... சின்னப்பிள்ள உனக்கென்ன வேல இங்க ..
ஓடிடு..
*# *# *# *# *#
பர்ஹாத் நீங்களும் கருத்துக்களை முன்வைக்கலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
*சம்ஸ் wrote:நீங்கள் பெரிசு என்று சொன்னது யாரை பானு அக்காவைத்தானே!பர்ஹாத் பாறூக் wrote:பெரிசுங்க என்னன்னவெல்லாமோ பேசுது..... சின்னப்பிள்ள உனக்கென்ன வேல இங்க ..
ஓடிடு..
*# *# *# *# *#
பர்ஹாத் நீங்களும் கருத்துக்களை முன்வைக்கலாம்.
தொப்பி யாருக்கெல்லாம் பொருந்துதோ அவங்க அத எடுத்துக்கலாம்...
... சம்பந்தமில்லாத தலைப்பின் கீழ் இருக்கு இத தனி திரியா தொடங்கலாமே பாஸ்...
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
இது இங்கு அரட்டைக்கு வந்த விடயம் என்பதால் அப்படியே செல்கிறது பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:*சம்ஸ் wrote:நீங்கள் பெரிசு என்று சொன்னது யாரை பானு அக்காவைத்தானே!பர்ஹாத் பாறூக் wrote:பெரிசுங்க என்னன்னவெல்லாமோ பேசுது..... சின்னப்பிள்ள உனக்கென்ன வேல இங்க ..
ஓடிடு..
*# *# *# *# *#
பர்ஹாத் நீங்களும் கருத்துக்களை முன்வைக்கலாம்.
தொப்பி யாருக்கெல்லாம் பொருந்துதோ அவங்க அத எடுத்துக்கலாம்...
... சம்பந்தமில்லாத தலைப்பின் கீழ் இருக்கு இத தனி திரியா தொடங்கலாமே பாஸ்...
வேறு பதிவாக பதியப்படும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
பானுஷபானா wrote:Nisha wrote:மறுத்து தானே !
இடலாம் இடலாம்..ஆனால் யாரும் என்கூட சண்டைக்கு வரகூடாது.
அன்பும் பாசமும் யார் மேல் வேண்டுமானாலும் வரலாம்.
ஆனால் காதல்... காதலுக்கு அடையாளமாய் தாஜ்மகாலை சொல்ல என்ன காரணம் என நான் பல முறை யோசித்திருக்கிறேன்..
பல மனைவிகளை உடையவரால் அது என்ன தான் அக்காலத்தில் ஏற்புடையதாயிருந்தாலும் ஒரு மனைவிமீதுள்ள அளப்பரிய காதலால் மட்டுமே கட்டியிருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்..
மும்தாஜ் அவர் முதல் மனைவி எனினும் மும்தாஜின் காதல் அவர் இன்னும் பல மனைவியர் தேடலை தடுக்க இயலாமல் போனதேனோ ..
வித்தியாசமாய் சமாதி கட்டபோய் யார் அதை காதலின் சின்னமாக்கியதுன்னு தெரியவில்லை. !*
எனக்கும் இதை நினைத்தால் கோவம் தான் வரும் இது அன்பினால கட்டியதில்லை. இவரின் பெயர் பின்னாளில் பெரிதாகப் பேசப்பட வேண்டும் என்று கட்டியது. அதற்கு அன்பின் சின்னம் என்று பெயர் வேற _* _* _*
கமல் நடித்த தேவர் மகன் படம் பார்த்திருக்கிங்களா நிஷா. அதுல இப்படித் தான் உயிராக காதலித்தவள் வீட்டுக்கு வந்திருப்பாள். இவர் சில நெருக்கடி காரண்மாக வேறு பெண்ணுக்க்கு தாலி கட்டி இருப்பார். காதலி இருக்கும் வரை மனைவியிடம் சந்தோஷமாக பேசமாட்டார். அவளிடம் இது இக்கட்டான நினலையில் நடந்துருச்சு உன்னை மறக்க முடியல என்பது போல வசனம் பேசுவார்.
அவளை ஊருக்குச் செல்ல ரயில் ஏத்தி விட்டு கண் கலங்க வழியனுப்பி விட்டுட்டு வீட்டுக்கு கூட போகாம மனைவியிடம் ஸ்டேஷனில் காரிலேயே ரொமான்ஸ் செய்வார் எனக்கு அந்த சீனை பார்க்கும் போதெல்லாம் பத்திக்கிட்டு வரும்.
உண்மையா காதலிச்சிருந்தா இப்படி நடக்கத் தோணூமா? கொஞ்ச நாள் பொறுத்திருக்க முடியதா?
சினிமாக்காதலும் சினிமாவின் சம்பந்தபட்டவர்களின் காதலும் இப்படித்தான் பானு.
மும்தாஜ் எத்தனையாவதாவது மனைவியாகவாவது இருக்கட்டும் , மும்தாஜுக்கு 14 பிள்ளைகள் என்பதும் அவள் கடைசிபிரசவத்தின் போதுதான் இறந்தாள் என்பதும் நிஜமான செய்தியானால் 14 பிள்ளைகள் வரை வாழ்ந்த ஒருவருக்கு அவளுக்கு பிறகும் பல ஆசை நாயகிகள் தேடியவரால் காதலின் சின்னமாய் கட்டியிருக்க தோன்றி இருக்குமா..
தாஜ் மகால் கட்ட பலர் இரத்தம் சிந்தி வேறு இருக்கிறார்கள் எனும் போது வெண் பளிங்கு மாளிகை எனும் நோக்கில் ரசிக்கலாம். காதலுக்கு முக்கியம் சகமனிதனை நேசிக்கும் சாதாரண அன்பு.காதலின் சின்னமாய் ஏற்கவே முடியாது.அன்பு பலப்படும் போது இது எனக்கு எனக்கு மட்டுமே எனும் உணர்வு தானாய் எவர் மேல் வருமோ அதுவே காதல்..
ஹாஜகான் இதைக்கட்டும் போது தாம் இப்படியெல்லாம் விமர்ச்சிக்க படுவோம் என நினைச்சிருப்பாரோ.. :?:
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் ?
வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடா !
1631-1653 தனது 14 வது குழந்தையை பெற்றெடுக்கும் போது இறந்த தனது மனைவிவின் ஞாபகார்த்தத்திட்காக கட்டிய கல்லறை
இன்று..............
சினிமாக்கள் இதை காதலின் சின்னமாக மட்டும் காட்டுகிறது. அது எப்படிப்பட்ட காதலர்களுடைய வரலாறு என்பதை மறைத்து விட்டது.
எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் உள்ளே போய் பார்த்ததும் ஒரு கவலை வரும். ஒரு உடல் அடக்கப்பட
22000 கூலியாட்கள் , 1000 யானைகள் , உலகின் பல பாகங்களிலிருந்தும் மாபல்,வர்ணக்கட்கள், எழுத்தனிக் கலைஞ்சர்கள்,,,,,,,,,,,, இன்னும் எத்தனை எத்தனையோ...
அவர்கள் மரணித்து கிட்டத்தட்ட 350 வருடங்கள் கடந்து விட்டது. இப்போது அவர்களுக்காக துஆ செய்ய யார் இருக்கிறார்கள் ?
22 வருடங்களை கல்லறைக்காக செலவு செய்த தொகையை சஜஹான் தனது கல்லறைக்கும் மனைவியின் கல்லறைக்கும் தொடர்ந்து நண்மை வர சதகா செய்திருந்தால் ...................
வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம்!!
இது ESHDA galgamuwa கருத்து...

Similar topics
» அவமானச் சின்னமா ???? குழந்தை
» தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
» 350 கேஜி தாஜ்மஹால்...!!
» தாஜ்மஹால் அமைந்துள்ள நகரம் எது? - பொ.அ.தகவல்கள்
» தாஜ்மஹால் புனரமைப்பு; ரூ.156 கோடியில் திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum