சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Khan11

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

+5
ராகவா
கவிப்புயல் இனியவன்
rammalar
Nisha
கவியருவி ம. ரமேஷ்
9 posters

Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:00

·         அழகின்  ரகசியம்
 
நடிகை
கடற்கரையில்
உலா  வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை  யாரும்...
நலம்  விசாரிக்கிறான்

மேக்கப்  மேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:00

·         இக்காலமும்  பொற்காலம்
 
அன்று
முல்லைக்குத்  தேர்...
மயிலுக்குப்  போர்வை...
இன்று
நிர்வாணமான  நடிகைக்கு
தன்னை  நிர்வாணமாக்கி
ஆடை  கொடுக்கிறான்

நடிகன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:01

·         தெளிவு  கொள்
 
பசுவிடம்
பால்  கறந்தால்
பசு  பால்  கொடுக்கும்...
பாட்டி
வடை  சுட்ட  கதையில்
காகம்  வடை  எடுத்தால்

திருட்டு... 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:02

·         நவீன  சுயம்  வரம்
 
நம்  திருமணம்
சொர்க்கத்தில்   நிச்சயிக்கப்  படவில்லை
பத்திரிகை
தொலைக்காட்சி
விளம்பரங்களில்
நிச்சயிக்கப்பட்டு
விவாகரத்தில்

முற்றுப்  பெற்றது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by Nisha Wed 12 Mar 2014 - 21:57

கவியருவி ம. ரமேஷ் wrote:·         நவீன  சுயம்  வரம்
 
நம்  திருமணம்
சொர்க்கத்தில்   நிச்சயிக்கப்  படவில்லை
பத்திரிகை
தொலைக்காட்சி
விளம்பரங்களில்
நிச்சயிக்கப்பட்டு
விவாகரத்தில்

முற்றுப்  பெற்றது


 நிஜமான வார்த்தை,  தொடருங்கள்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by rammalar Thu 13 Mar 2014 - 4:48

பசுவிடம் பால் கறப்பதும்
வடை திருடும் காக்கையும்..!
-
பசுவிடம் மனிதன் அதற்குத் தேவையான தீனி
கொடுத்து, அதன் உடல் நலம் பேணியும்
பசுவை தெய்வமாக தொழுதும், பின்னரே
பால் கறக்கிறான்..!!
-
பாட்டி வடை சுட காகம் என்ன உதவி புரிந்தது..?!
-
எனவே பசுவிடம் பால் கறப்பதை திருட்டு
என்பதாக சொல்ல முடியுமா..?
-
பொய் சொல்வதில் கவிஞர்கள் வல்லவர்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 13 Mar 2014 - 8:22

rammalar wrote:பசுவிடம் பால் கறப்பதும்
வடை திருடும் காக்கையும்..!
-
பசுவிடம் மனிதன் அதற்குத் தேவையான தீனி
கொடுத்து, அதன் உடல் நலம் பேணியும்
பசுவை தெய்வமாக தொழுதும், பின்னரே
பால் கறக்கிறான்..!!
-
பாட்டி வடை சுட காகம் என்ன உதவி புரிந்தது..?!
-
எனவே பசுவிடம் பால் கறப்பதை திருட்டு
என்பதாக சொல்ல முடியுமா..?
-
பொய் சொல்வதில் கவிஞர்கள் வல்லவர்கள்

நற்சிந்தனை - மகிழ்கிறேன்... கவிதைக்குப் பொய் அழகுதானே!!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 13 Mar 2014 - 8:30

பசுவிடம் பால் கறப்பதும்
இது களவல்ல 
தன்னலத்துக்காக  தியாகம் 
புல்லை கொடுத்து 
பாலை எடுப்பது ...!!!


காத்காவின் செயல் 
உழைக்காமல் உண்டும் 

செயல் ...ஒரு வகை தட்டிப்பறிப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by rammalar Thu 13 Mar 2014 - 8:31

கவிதைக்குப் பொய் அழகுதான்...
-
திரைப்பட பாடலிலும் இது சொல்லப்படும்..!!
-


திரைப்படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன், P. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி
வருடம்: 1963

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம்
நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம் - இன்று
நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே காதல் கன்னி உன்தன் சொந்தம்
காதல் கிள்ளையே கையில் பிள்ளையே இந்த முல்லை என்தன் சொந்தம்

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே
சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே - அது
தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே - அது
தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே
நெற்றிப் பொட்டிலே சூடும் பூவிலே காணும் யாவும் என்தன் சொந்தம்
நெஞ்ச்க் கட்டிலே என்னைக் கொட்டிலே என்தன் யாவும் உன் சொந்தம்

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே உன்னைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெபுரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 13 Mar 2014 - 8:58

நல்லாதான் பொய் சொல்லறாங்க இந்தக் கவிஞர்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by ராகவா Thu 13 Mar 2014 - 11:22

கவியருவி ம. ரமேஷ் wrote:நல்லாதான் பொய் சொல்லறாங்க இந்தக் கவிஞர்கள்...
என்னையே போல....அக்கா சரியா...என்னையே திட்ட கூடாது..ஆமா.. ))&
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 19 Apr 2014 - 11:55

வரதட்சணை


வரதட்சணை ஏதுமின்றி
எங்கள் திருமணம் நடந்து முடிந்தது -
ஐந்தாயிரத்தில் தொடங்கிய
 மகளின் ஆங்கிலக் கல்வி
பத்து லட்ச செலவு முடிவில்
மருத்துவத்தில் முடிந்தது.
நண்பன் மகனின் கதையோ வேறு –
எதற்குச் செலவு என்று
அரசு பள்ளியில் துவங்கி
மதிப்பெண்கள் குறைந்து
எழுபது லட்சத்தில்
மருத்துவம் முடித்ததாய்ச் சொன்னான்.
என்னடா மாப்புள…
ரண்டு பேருக்கும்
கல்யாணம் பண்ணிடுவோம்-
சரி – இல்லடா அவ்ளோ முடியாது.
என்னங்க பொண்ணு வாழ்க்கை
நல்லா இருக்கனுமுல்லையா?
என்ன யோசனை
சாரின்னு கேட்டு  சரின்னு செல்லுங்க –
2 கோடியில் மருத்துவமனை
கட்டிக்கொடுப்பதாய் திருமணம் முடிந்தது.
 
வரதட்சணையின்
படிநிலை மாறிவிட்டது

நல்ல படிப்பு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 14 Aug 2014 - 8:38

ரத்தமாய்ச் சொட்டும் நினைவுகள்!

என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம் 
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்
ரத்தமாய்ச் சொட்டும்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu 14 Aug 2014 - 9:27

நன்று.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 14 Aug 2014 - 9:29

கவியருவி ம. ரமேஷ் wrote:ரத்தமாய்ச் சொட்டும் நினைவுகள்!

என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம் 
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்
ரத்தமாய்ச் சொட்டும்!
இயற்கை மணங்கமளும் வரிகள் பாராட்டுகள்


கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by கவிதை ரசிகன் Thu 14 Aug 2014 - 13:10

கவிதைகள் எல்லாம் அருமையாக‌ இருக்கு
மிக்க‌ ரசித்தேன்
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon 18 Aug 2014 - 7:50

பூவிதழ்கள்

அன்று, உன் கூந்தலிலிருந்து
பூவிதழ்கள் 
உதிர்ந்ததுபோல்...
இன்று, 
என் கண்ணில் இருந்து உதிர்கிறது
கண்ணீர்த் துளிகள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by நண்பன் Mon 18 Aug 2014 - 16:28

கவியருவி ம. ரமேஷ் wrote:பூவிதழ்கள்

அன்று, உன் கூந்தலிலிருந்து
பூவிதழ்கள் 
உதிர்ந்ததுபோல்...
இன்று, 
என் கண்ணில் இருந்து உதிர்கிறது
கண்ணீர்த் துளிகள்...
கவிஞர்களால்தான் முடிகிறது
கண்ணீரையும் வர்ணிக்க
மிகவும் அருமையாக உள்ளது
இன்னும் தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri 22 Aug 2014 - 3:11

பாவிமக்க… டாக்டருங்க கொன்னுட்டாங்களே!


டாக்டர் எப்படியாவது காப்பாத்திடுங்க
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
எதையும் 24 மணி நேரம் கழிச்சுதான்
சொல்லமுடியும்
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
ஐசியுதான் வெச்சி பாக்கனும்
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
எம்ஐசியுக்கு மாத்திட்டோம்
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
இன்னும் ஒரு வாரம் அப்ஜர்வேஷன்ல இருக்கனும்
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
ஒரு மாசம் ஜன்ரல் வார்ட இருக்கனும்
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
ரொம்ப சீரியஸ்
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
கிரிட்டிக்கல் ஸ்டேஜ்
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
எவ்ளோ ட்ரை பண்ணோம் சொத்துட்டாரு
கவுன்டர்ல கேஸ் கட்டிட்டு பாடிய எடுத்துட்டுப்போங்க…

பாவிமக்க… டாக்டருங்க கொன்னுட்டாங்களே!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் கவிதைகள் Empty Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum