Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
+9
இராமஜெயம்
றஸ்ஸாக்
நேசமுடன் ஹாசிம்
Nisha
கவிப்புயல் இனியவன்
ந.க.துறைவன்
பானுஷபானா
ராகவா
rammalar
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
‘அன்பால்
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே!
எப்பொழுதாவது
உன்னைப் பார்க்கும்போது
உன்னுடனேயே
வந்துவிடத் தோன்றுகிறது
தாலிக்கயிறு
முன்னால் வந்து
திருமணமானதை நியாபகப்படுத்திவிடுகிறது
பல நூறு காதல் கடிதம்
பிரிந்துவிடுவோம் என்ற
ஒரு தோல்வி செய்தி
திருமண அழைப்பிதழ் கூட
வந்து சேர்ந்தது
விவாகரத்தை
ஏன் தெரியப்படுத்தவில்லை?
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே!
எப்பொழுதாவது
உன்னைப் பார்க்கும்போது
உன்னுடனேயே
வந்துவிடத் தோன்றுகிறது
தாலிக்கயிறு
முன்னால் வந்து
திருமணமானதை நியாபகப்படுத்திவிடுகிறது
பல நூறு காதல் கடிதம்
பிரிந்துவிடுவோம் என்ற
ஒரு தோல்வி செய்தி
திருமண அழைப்பிதழ் கூட
வந்து சேர்ந்தது
விவாகரத்தை
ஏன் தெரியப்படுத்தவில்லை?
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
இளமை தீர்ந்த பின்
மீண்டும்
நம் காதல்
இணைகிறது
உனக்கும் எனக்குமான
இரவுகள் மட்டும்
எப்போதும்
விடிந்தே இருக்கின்றன
இருவருமாக என்றுதான் உறங்குவது?
ஒரே கல்லறையிலாவது!
நான் சிந்தும்
கண்ணீர்த் துளிகள்
நள்ளிரவுப் பொழுதுகளில்
யாருக்கும் கேட்காமல்
சப்தமாகக் கதறி அழும்
மீண்டும்
நம் காதல்
இணைகிறது
உனக்கும் எனக்குமான
இரவுகள் மட்டும்
எப்போதும்
விடிந்தே இருக்கின்றன
இருவருமாக என்றுதான் உறங்குவது?
ஒரே கல்லறையிலாவது!
நான் சிந்தும்
கண்ணீர்த் துளிகள்
நள்ளிரவுப் பொழுதுகளில்
யாருக்கும் கேட்காமல்
சப்தமாகக் கதறி அழும்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
மணவறையில்
சம்பிரதாயங்களுக்காக
அடிக்கடி
கையெடுத்துக் கும்பிடவில்லை
‘என்னை மன்னித்திடு
என்னை மன்னித்திடு’ என்று
உன்னிடம் மன்றாடுகிறேன்
நான் தூவியது
அர்ச்சதை அல்ல
என் கண்ணீர்த் துளிகள்
தாலிக் கட்டிக்கொண்டு
சுட்டுவிரல் கோர்த்து
மூன்றாவது முறையாக
மணவறையை வளம் வந்து
மணமகள் அறை சென்றாய்
என் நினைவுகளுக்கு
கொள்ளி வைத்துவிட்டு!
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
நாம்
முடிவெடுத்தபோது
இறந்துபோய் இருந்தால்
என்னவாகியிருக்கும்
நம் காதல்?
எனக்கென்ன?
‘போ’ என்று சொல்லிவிட்டு
போகிறவர்கள் போல
நீ
என்னை விட்டுப் பிரிந்தாய்
நாம்
பிரியும் வேளை
பாவம்
இன்பங்கள் எல்லாம்
ஒன்று சேர்ந்து
அழுகின்றன!
முடிவெடுத்தபோது
இறந்துபோய் இருந்தால்
என்னவாகியிருக்கும்
நம் காதல்?
எனக்கென்ன?
‘போ’ என்று சொல்லிவிட்டு
போகிறவர்கள் போல
நீ
என்னை விட்டுப் பிரிந்தாய்
நாம்
பிரியும் வேளை
பாவம்
இன்பங்கள் எல்லாம்
ஒன்று சேர்ந்து
அழுகின்றன!
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கடவுளை ஏன்
அடிக்கடி நொந்து கொள்கிறாய்
நம் காதலை
பிரித்துவைப்பதுதான்
அவருக்கு வேலையா?
திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்டது என்றால்
காதல்
நரகத்தில்
நிச்சயிக்கப்பட்டிருக்குமோ?
என் காயங்களுக்கு
உன் நினைவுகள் மருந்திடும்
இருப்பினும்
குணமாகவில்லை என்பது
பிறிதொரு நாளில் வரும்
கண்ணீரில் தெரியும்
அடிக்கடி நொந்து கொள்கிறாய்
நம் காதலை
பிரித்துவைப்பதுதான்
அவருக்கு வேலையா?
திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்டது என்றால்
காதல்
நரகத்தில்
நிச்சயிக்கப்பட்டிருக்குமோ?
என் காயங்களுக்கு
உன் நினைவுகள் மருந்திடும்
இருப்பினும்
குணமாகவில்லை என்பது
பிறிதொரு நாளில் வரும்
கண்ணீரில் தெரியும்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
மகிழ்ச்சி ஐயா
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
தொடருங்கள் ..எங்களுக்கும் மகிழ்ச்சிதான்..கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி ஐயா
கவியில் பல கோணங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கடவுளே!
என்ன? என்ன? என்ன?
கடவுளே!
என்ன? என்ன?
கடவுளே!
என்ன?
கடவுளே!
‘இன்று இருப்பவர்
நாளை இல்லை’ என்பார்கள்
இன்று
நீ இல்லை
நாளை
நான்
இல்லாமல் போனால் என்ன?
என் மரணம்
உனக்கு
என்ன பாடம் கற்றுத் தரும்?
என்ன? என்ன? என்ன?
கடவுளே!
என்ன? என்ன?
கடவுளே!
என்ன?
கடவுளே!
‘இன்று இருப்பவர்
நாளை இல்லை’ என்பார்கள்
இன்று
நீ இல்லை
நாளை
நான்
இல்லாமல் போனால் என்ன?
என் மரணம்
உனக்கு
என்ன பாடம் கற்றுத் தரும்?
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கவியருவி ம. ரமேஷ் wrote:கடவுளை ஏன்
அடிக்கடி நொந்து கொள்கிறாய்
நம் காதலை
பிரித்துவைப்பதுதான்
அவருக்கு வேலையா?
திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்டது என்றால்
காதல்
நரகத்தில்
நிச்சயிக்கப்பட்டிருக்குமோ?
என் காயங்களுக்கு
உன் நினைவுகள் மருந்திடும்
இருப்பினும்
குணமாகவில்லை என்பது
பிறிதொரு நாளில் வரும்
கண்ணீரில் தெரியும்
அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
காதல்
இன்பத்துக்குத்தானே?
சரி
அப்படியென்ன
அதில் துன்பமிருக்கிறது?
கனவின்
மணவறையில்
என் பக்கத்தில் நீ இருந்தும்
தாலி கட்ட
என் கைகள்
நீளவில்லை
நாம்
கடவுளின் கனவில்
இணைந்திருப்பதாகச் சொல்கிறான்
நீ, ஏன்
பிரிவுக்காக வருந்துகிறாய்?
இன்பத்துக்குத்தானே?
சரி
அப்படியென்ன
அதில் துன்பமிருக்கிறது?
கனவின்
மணவறையில்
என் பக்கத்தில் நீ இருந்தும்
தாலி கட்ட
என் கைகள்
நீளவில்லை
நாம்
கடவுளின் கனவில்
இணைந்திருப்பதாகச் சொல்கிறான்
நீ, ஏன்
பிரிவுக்காக வருந்துகிறாய்?
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கஜல் அருமை இரமேஷ்....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
மகிழ்ச்சி தோழமையே
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
விவாகரத்தானது
பெற்றோர்கள்
அனாதைகளாவது
குழந்தைகள்
அதுபோலவே
நம்முடைய காதலும்
நான் என்ன செய்வேன்?
கூவத்தில்
அழுக்கை
வெளுக்கிறேன்
எல்லாவற்றையும்
நாமாகவே முடிவெடுத்துவிட்டு
பாவம், விதியை
நொந்து கொண்டோம்
பெற்றோர்கள்
அனாதைகளாவது
குழந்தைகள்
அதுபோலவே
நம்முடைய காதலும்
நான் என்ன செய்வேன்?
கூவத்தில்
அழுக்கை
வெளுக்கிறேன்
எல்லாவற்றையும்
நாமாகவே முடிவெடுத்துவிட்டு
பாவம், விதியை
நொந்து கொண்டோம்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கவியருவி ம. ரமேஷ் wrote:விவாகரத்தானது
பெற்றோர்கள்
அனாதைகளாவது
குழந்தைகள்
அதுபோலவே
நம்முடைய காதலும்
நான் என்ன செய்வேன்?
கூவத்தில்
அழுக்கை
வெளுக்கிறேன்
எல்லாவற்றையும்
நாமாகவே முடிவெடுத்துவிட்டு
பாவம், விதியை
நொந்து கொண்டோம்
காதல் விவாகரத்தானதால் அனாதையானது ஒன்றுமறியா குழந்தைகள்.
அருமை.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
அவசரத்தில் முடிவெடுத்து வாழ்வை
அவலத்தில் முடித்துக் கொள்ளும் நிலை..!
-
யோசித்து திட்டமிட்டு
முடிவெடுத்துப்பார்
சந்தோஷமும் உன்னிடமே
வெற்றியும் உன்னிடமே....
அவலத்தில் முடித்துக் கொள்ளும் நிலை..!
-
யோசித்து திட்டமிட்டு
முடிவெடுத்துப்பார்
சந்தோஷமும் உன்னிடமே
வெற்றியும் உன்னிடமே....
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
அனைத்துனையும் அருமையான கவிகள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கருத்துரைகளுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கிச்சு கிச்சுத் தாம்பூலத்தில்
நீ
ஒளித்து வைத்ததை
நான் கண்டு பிடித்தேன்
பேச்சும் சிரிப்பும்
காதலர்களுக்கு அழகு
அதில் கண்ணீர்
காதலுக்கு அழகு
இறந்துப் புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
எனது கல்லறையும்
விரிசல்விட்டு
உடையத் தயாராகிறது
நீ
ஒளித்து வைத்ததை
நான் கண்டு பிடித்தேன்
பேச்சும் சிரிப்பும்
காதலர்களுக்கு அழகு
அதில் கண்ணீர்
காதலுக்கு அழகு
இறந்துப் புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
எனது கல்லறையும்
விரிசல்விட்டு
உடையத் தயாராகிறது
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கவியருவி ம. ரமேஷ் wrote:கிச்சு கிச்சுத் தாம்பூலத்தில்
நீ
ஒளித்து வைத்ததை
நான் கண்டு பிடித்தேன்
பேச்சும் சிரிப்பும்
காதலர்களுக்கு அழகு
அதில் கண்ணீர்
காதலுக்கு அழகு
இறந்துப் புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
எனது கல்லறையும்
விரிசல்விட்டு
உடையத் தயாராகிறது
அருமை ரமேஷ் மூனு இடத்துல படிக்கிறேன் உங்க கவிதைய *_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
மகிழ்ச்சி... எனக்கு இந்த மாசம் தான் நம் தளம் அறிமுகமானது... உடனே நானும்... ந.க. துறைவன் அவர்களும் சேர்ந்து விட்டோம்... இன்னும் மூவரைச் சேர்க்க வேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
உன் கண்கள்
என் திசையை மாற்றிய
வழிகாட்டி மரம்
என் காதல்
உயிரினும் மேலானது
என்பதைக் காட்ட
ஒன்றாகச் சேர்ந்து
சாகக்கூடத் தயாராக இருக்கும் நான்
நீ, வா என்றதும்
ஓடி வந்துவிட முடியாது!
இக்கவிதைகள்
நோவாவின் பேழை
காதல் பிரளயத்தில் தப்பிக்க
எல்லோரும்
ஏறிக்கொள்ளலாம்
என் திசையை மாற்றிய
வழிகாட்டி மரம்
என் காதல்
உயிரினும் மேலானது
என்பதைக் காட்ட
ஒன்றாகச் சேர்ந்து
சாகக்கூடத் தயாராக இருக்கும் நான்
நீ, வா என்றதும்
ஓடி வந்துவிட முடியாது!
இக்கவிதைகள்
நோவாவின் பேழை
காதல் பிரளயத்தில் தப்பிக்க
எல்லோரும்
ஏறிக்கொள்ளலாம்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
» ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்
» ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
» கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ
» ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்
» ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
» கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum