சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Khan11

இந்த கவிதையை எழுதியவர் யார்?

+2
rammalar
Nisha
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Thu 20 Mar 2014 - 19:13

First topic message reminder :

இதை எழுதியவர்  யாராயிருப்பார் என  யுகிச்சு சொல்லுங்களேன்!
சேனையின் உறவு!சேனைக்கே  உறவு..
எழுதியவர் யார்.. ?

தாமரை பொய்கையில்
நங்கை நீராடினாய்
நாணத்தோடு  நிலம் பார்த்தது 
குன்றென நின்ற குளத்து தாமரை.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Sat 22 Mar 2014 - 10:19

Nisha wrote:
*சம்ஸ் wrote:
[size=16.363636016845703]அப்படியா !   நன்றி அச்சலா![/size]

[size=16.363636016845703]அப்படியே  மேலே இருக்கும் கவிதையை படித்து நான்கே நான்கு  நல்ல வார்த்தை  சொல்லுங்களேன்..[/size]

[size=16.363636016845703]இதை எழுதியவருக்கு  நாணல் இடையுள்ள பெண்ணுங்க யாருமே இக்காலத்தில் அன்ன நடை நடப்பதில்லைன்னு  தெரியாது போல இருக்கே![/size]

அதை நீங்கள் எப்படி சொல்வீர்கள் நிஷா அவருக்கு அப்படி தெரிந்திருந்தால்.

ஒரு வேளை அவரின் காதலி இல்லை அவர் மணைவி அப்படி இருந்தால்.

என் பின்னூட்டத்தினை கவனியுங்கள்!  இக்காலத்தில் என கொசுறாக சேர்த்திருக்கேன்..
உங்க வயதை  பார்க்கும் போது அதாகப்பட்டது சேனையில் இருக்கும் உங்க வயது  நிஜமான வயது என்றால்  உங்களுக்கான மனைவியோ, காதலியோ  30 + ல தான் இருப்பாங்க. 

இக்காலத்தில்  நாணல் இடை பெண்கள்  எல்லாம் குதி உயர் செருப்பு  போட்டு டொக்கு டொக்குன்னு  சத்தமாய் தான் நடப்பாங்க. அன்ன நடையால்லாம்  நடகக் மாட்டாங்க..
அடடா...இதுதான் சிந்தனையோ..என் மூளைக்கு வேலையே கொடுக்கல..அதான் பிதற்றம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by *சம்ஸ் Sat 22 Mar 2014 - 10:25

Nisha wrote:
*சம்ஸ் wrote:
அப்படியா !   நன்றி அச்சலா!

அப்படியே  மேலே இருக்கும் கவிதையை படித்து நான்கே நான்கு  நல்ல வார்த்தை  சொல்லுங்களேன்..

இதை எழுதியவருக்கு  நாணல் இடையுள்ள பெண்ணுங்க யாருமே இக்காலத்தில் அன்ன நடை நடப்பதில்லைன்னு  தெரியாது போல இருக்கே!

அதை நீங்கள் எப்படி சொல்வீர்கள் நிஷா அவருக்கு அப்படி தெரிந்திருந்தால்.

ஒரு வேளை அவரின் காதலி இல்லை அவர் மணைவி அப்படி இருந்தால்.

என் பின்னூட்டத்தினை கவனியுங்கள்!  இக்காலத்தில் என கொசுறாக சேர்த்திருக்கேன்..
உங்க வயதை  பார்க்கும் போது அதாகப்பட்டது சேனையில் இருக்கும் உங்க வயது  நிஜமான வயது என்றால்  உங்களுக்கான மனைவியோ, காதலியோ  30 + ல தான் இருப்பாங்க. 

இக்காலத்தில்  நாணல் இடை பெண்கள்  எல்லாம் குதி உயர் செருப்பு  போட்டு டொக்கு டொக்குன்னு  சத்தமாய் தான் நடப்பாங்க. அன்ன நடையால்லாம்  நடகக் மாட்டாங்க..
இங்கதான் தப்பு அனைவரையும் அப்படி எப்படி நினைப்பீர்கள் நிஷா இவர்  அதற்கு எதிர்மாறாக இருந்தால்

Last edited by *சம்ஸ் on Sat 22 Mar 2014 - 11:12; edited 2 times in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Sat 22 Mar 2014 - 10:44

*சம்ஸ் wrote:
இங்கதான் தப்பு அனைவரையும் அப்படி எப்டி நினைப்பீர்கள் நிஷா இவர்  அதற்கு எதிர்மாறாக இருந்தால்
அண்ணா எழுத்து பிழைகள் உள்ளன ..அதை சரிசெய்யுங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Sat 22 Mar 2014 - 10:53

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
இங்கதான் தப்பு அனைவரையும் அப்படி எப்டி நினைப்பீர்கள் நிஷா இவர்  அதற்கு எதிர்மாறாக இருந்தால்
அண்ணா எழுத்து பிழைகள் உள்ளன ..அதை சரிசெய்யுங்கள்..

சிரித்து சிரித்து  வயிறு  நோகின்றதே அச்சலா!  சம்ஸ்  நல்லாவே அச்சலாகிட்ட  மாட்டிகொண்டு விழிக்கிறார்ப்பா!  முடியல்ல..  !*
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Sat 22 Mar 2014 - 10:57

Nisha wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
இங்கதான் தப்பு அனைவரையும் அப்படி எப்டி நினைப்பீர்கள் நிஷா இவர்  அதற்கு எதிர்மாறாக இருந்தால்
அண்ணா எழுத்து பிழைகள் உள்ளன ..அதை சரிசெய்யுங்கள்..

சிரித்து சிரித்து  வயிறு  நோகின்றதே அச்சலா!  சம்ஸ்  நல்லாவே அச்சலாகிட்ட  மாட்டிகொண்டு விழிக்கிறார்ப்பா!  முடிய்லல..  !*
பலதடவை அவரசம் என் அண்ணனுக்கு... #)
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by *சம்ஸ் Sat 22 Mar 2014 - 11:14

Nisha wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
இங்கதான் தப்பு அனைவரையும் அப்படி எப்டி நினைப்பீர்கள் நிஷா இவர்  அதற்கு எதிர்மாறாக இருந்தால்
அண்ணா எழுத்து பிழைகள் உள்ளன ..அதை சரிசெய்யுங்கள்..

சிரித்து சிரித்து  வயிறு  நோகின்றதே அச்சலா!  சம்ஸ்  நல்லாவே அச்சலாகிட்ட  மாட்டிகொண்டு விழிக்கிறார்ப்பா!  முடியல்ல..  !*
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் நல்லா சிரிங்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Sat 22 Mar 2014 - 11:21

*சம்ஸ் wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
இங்கதான் தப்பு அனைவரையும் அப்படி எப்டி நினைப்பீர்கள் நிஷா இவர்  அதற்கு எதிர்மாறாக இருந்தால்
அண்ணா எழுத்து பிழைகள் உள்ளன ..அதை சரிசெய்யுங்கள்..

சிரித்து சிரித்து  வயிறு  நோகின்றதே அச்சலா!  சம்ஸ்  நல்லாவே அச்சலாகிட்ட  மாட்டிகொண்டு விழிக்கிறார்ப்பா!  முடியல்ல..  !*
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் நல்லா சிரிங்க
ஆகா... ^_ ^_ ^_ ^_ ^_ ^_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Sat 22 Mar 2014 - 11:21

அச்சலா wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
இங்கதான் தப்பு அனைவரையும் அப்படி எப்டி நினைப்பீர்கள் நிஷா இவர்  அதற்கு எதிர்மாறாக இருந்தால்
அண்ணா எழுத்து பிழைகள் உள்ளன ..அதை சரிசெய்யுங்கள்..

சிரித்து சிரித்து  வயிறு  நோகின்றதே அச்சலா!  சம்ஸ்  நல்லாவே அச்சலாகிட்ட  மாட்டிகொண்டு விழிக்கிறார்ப்பா!  முடிய்லல..  !*
பலதடவை அவரசம் என் அண்ணனுக்கு... #)

யாருக்கு அச்சலா!? சம்ஸ் வேலை செய்துகொண்டே இங்கே பதிவுகள் இடுவதால்  எழுத்துப்பிழைகள் தவிர்க்க முடியாதது  என்பதை  அவரை நன்றாக அறிந்திருப்பதாய்  சொல்லிக்கொள்ளும்  உங்களுக்கு புரியாதோ?

நான் கவனிக்க சொன்னது தலைமை நடத்துனர், நடத்துனர் என நிர்வாகத்தில்  இருப்போரின் எழுத்து பிழைகளை அல்ல! சேனைக்கு நல்லதலல்வென படும் பிழைகளை கண்டு களையுங்கள்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Sat 22 Mar 2014 - 11:25

யானைக்கும் அடி சரக்கும் - பலசாலியானாலும் தோல்வி அடையலாம்..
எனக்கு பொறுந்தும் அக்கா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Sat 22 Mar 2014 - 11:27

*சம்ஸ் wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
இங்கதான் தப்பு அனைவரையும் அப்படி எப்டி நினைப்பீர்கள் நிஷா இவர்  அதற்கு எதிர்மாறாக இருந்தால்
அண்ணா எழுத்து பிழைகள் உள்ளன ..அதை சரிசெய்யுங்கள்..

சிரித்து சிரித்து  வயிறு  நோகின்றதே அச்சலா!  சம்ஸ்  நல்லாவே அச்சலாகிட்ட  மாட்டிகொண்டு விழிக்கிறார்ப்பா!  முடியல்ல..  !*
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் நல்லா சிரிங்க
அதை நன்றாகவே செய்து  புண்ணியம் கட்டிகிறிங்க  நீங்களும் அச்சலாவும்!

பாவம் என்னோட பேமிலி டாக்டர்.. என்னால் வரும் வருமானம் சேனையால் அவருக்கு தடைபட்டதுன்னு  வழக்கு போடபோகிறார்.கவனமா  சிரிக்க வையுங்கள் சார்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Sat 22 Mar 2014 - 11:29

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - ஒற்றுமை,,..
அக்கா அது நன்மையே..பணம் மிச்சம் இல்லையா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by *சம்ஸ் Sat 22 Mar 2014 - 11:41

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
இங்கதான் தப்பு அனைவரையும் அப்படி எப்டி நினைப்பீர்கள் நிஷா இவர்  அதற்கு எதிர்மாறாக இருந்தால்
அண்ணா எழுத்து பிழைகள் உள்ளன ..அதை சரிசெய்யுங்கள்..

சிரித்து சிரித்து  வயிறு  நோகின்றதே அச்சலா!  சம்ஸ்  நல்லாவே அச்சலாகிட்ட  மாட்டிகொண்டு விழிக்கிறார்ப்பா!  முடியல்ல..  !*
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் நல்லா சிரிங்க
அதை நன்றாகவே செய்து  புண்ணியம் கட்டிகிறிங்க  நீங்களும் அச்சலாவும்!

பாவம் என்னோட பேமிலி டாக்டர்.. என்னால் வரும் வருமானம் சேனையால் அவருக்கு தடைபட்டதுன்னு  வழக்கு போடபோகிறார்.கவனமா  சிரிக்க வையுங்கள் சார்!
என்னைப் பார்தால் உங்களுக்கு காமெடியனாக தெரியுதா ?  (_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Sat 22 Mar 2014 - 11:44

அச்சலா wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
இங்கதான் தப்பு அனைவரையும் அப்படி எப்டி நினைப்பீர்கள் நிஷா இவர்  அதற்கு எதிர்மாறாக இருந்தால்
அண்ணா எழுத்து பிழைகள் உள்ளன ..அதை சரிசெய்யுங்கள்..

சிரித்து சிரித்து  வயிறு  நோகின்றதே அச்சலா!  சம்ஸ்  நல்லாவே அச்சலாகிட்ட  மாட்டிகொண்டு விழிக்கிறார்ப்பா!  முடிய்லல..  !*
பலதடவை அவரசம் என் அண்ணனுக்கு... #)

யாருக்கு அச்சலா!? சம்ஸ் வேலை செய்துகொண்டே இங்கே பதிவுகள் இடுவதால்  எழுத்துப்பிழைகள் தவிர்க்க முடியாதது  என்பதை  அவரை நன்றாக அறிந்திருப்பதாய்  சொல்லிக்கொள்ளும்  உங்களுக்கு புரியாதோ?

நான் கவனிக்க சொன்னது தலைமை நடத்துனர், நடத்துனர் என நிர்வாகத்தில்  இருப்போரின் எழுத்து பிழைகளை அல்ல! சேனைக்கு நல்லதலல்வென படும் பிழைகளை கண்டு களையுங்கள்.
யானைக்கும் அடி சரக்கும் - பலசாலியானாலும் தோல்வி அடையலாம்..
எனக்கு பொறுந்தும் அக்கா...

புரிந்தால் சரி!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Sat 22 Mar 2014 - 11:44

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
இங்கதான் தப்பு அனைவரையும் அப்படி எப்டி நினைப்பீர்கள் நிஷா இவர்  அதற்கு எதிர்மாறாக இருந்தால்
அண்ணா எழுத்து பிழைகள் உள்ளன ..அதை சரிசெய்யுங்கள்..

சிரித்து சிரித்து  வயிறு  நோகின்றதே அச்சலா!  சம்ஸ்  நல்லாவே அச்சலாகிட்ட  மாட்டிகொண்டு விழிக்கிறார்ப்பா!  முடியல்ல..  !*
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் நல்லா சிரிங்க
அதை நன்றாகவே செய்து  புண்ணியம் கட்டிகிறிங்க  நீங்களும் அச்சலாவும்!

பாவம் என்னோட பேமிலி டாக்டர்.. என்னால் வரும் வருமானம் சேனையால் அவருக்கு தடைபட்டதுன்னு  வழக்கு போடபோகிறார்.கவனமா  சிரிக்க வையுங்கள் சார்!
என்னைப் பார்தால் உங்களுக்கு காமெடியனாக தெரியுதா ?  (_
சரியான கேள்வி.. :joint:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Sat 22 Mar 2014 - 11:45

Nisha wrote:
அச்சலா wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
இங்கதான் தப்பு அனைவரையும் அப்படி எப்டி நினைப்பீர்கள் நிஷா இவர்  அதற்கு எதிர்மாறாக இருந்தால்
அண்ணா எழுத்து பிழைகள் உள்ளன ..அதை சரிசெய்யுங்கள்..

சிரித்து சிரித்து  வயிறு  நோகின்றதே அச்சலா!  சம்ஸ்  நல்லாவே அச்சலாகிட்ட  மாட்டிகொண்டு விழிக்கிறார்ப்பா!  முடிய்லல..  !*
பலதடவை அவரசம் என் அண்ணனுக்கு... #)

யாருக்கு அச்சலா!? சம்ஸ் வேலை செய்துகொண்டே இங்கே பதிவுகள் இடுவதால்  எழுத்துப்பிழைகள் தவிர்க்க முடியாதது  என்பதை  அவரை நன்றாக அறிந்திருப்பதாய்  சொல்லிக்கொள்ளும்  உங்களுக்கு புரியாதோ?

நான் கவனிக்க சொன்னது தலைமை நடத்துனர், நடத்துனர் என நிர்வாகத்தில்  இருப்போரின் எழுத்து பிழைகளை அல்ல! சேனைக்கு நல்லதலல்வென படும் பிழைகளை கண்டு களையுங்கள்.
யானைக்கும் அடி சரக்கும் - பலசாலியானாலும் தோல்வி அடையலாம்..
எனக்கு பொறுந்தும் அக்கா...

புரிந்தால் சரி!
 )(  சூப்பர்  சூப்பர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Sat 22 Mar 2014 - 11:46

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
இங்கதான் தப்பு அனைவரையும் அப்படி எப்டி நினைப்பீர்கள் நிஷா இவர்  அதற்கு எதிர்மாறாக இருந்தால்
அண்ணா எழுத்து பிழைகள் உள்ளன ..அதை சரிசெய்யுங்கள்..

சிரித்து சிரித்து  வயிறு  நோகின்றதே அச்சலா!  சம்ஸ்  நல்லாவே அச்சலாகிட்ட  மாட்டிகொண்டு விழிக்கிறார்ப்பா!  முடியல்ல..  !*
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் நல்லா சிரிங்க
அதை நன்றாகவே செய்து  புண்ணியம் கட்டிகிறிங்க  நீங்களும் அச்சலாவும்!

பாவம் என்னோட பேமிலி டாக்டர்.. என்னால் வரும் வருமானம் சேனையால் அவருக்கு தடைபட்டதுன்னு  வழக்கு போடபோகிறார்.கவனமா  சிரிக்க வையுங்கள் சார்!
என்னைப் பார்தால் உங்களுக்கு காமெடியனாக தெரியுதா ?  (_

ஆனாலும் உங்களுக்கு ரெம்ப பொறுமை சம்ஸ்.. எத்தனை அடித்தாலும்  தாங்கிக்கிறிங்க.. )(
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Sat 22 Mar 2014 - 11:47

 )*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by *சம்ஸ் Sat 22 Mar 2014 - 11:52

நன்றி நிஷா 

ஆனால் எனக்குஒரு  உண்மை தெரிச்சாகனும் இதை எழுதியவரை அழைத்து வாருங்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Sat 22 Mar 2014 - 11:54

முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Sat 22 Mar 2014 - 12:03

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
இங்கதான் தப்பு அனைவரையும் அப்படி எப்டி நினைப்பீர்கள் நிஷா இவர்  அதற்கு எதிர்மாறாக இருந்தால்
அண்ணா எழுத்து பிழைகள் உள்ளன ..அதை சரிசெய்யுங்கள்..

சிரித்து சிரித்து  வயிறு  நோகின்றதே அச்சலா!  சம்ஸ்  நல்லாவே அச்சலாகிட்ட  மாட்டிகொண்டு விழிக்கிறார்ப்பா!  முடியல்ல..  !*
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் நல்லா சிரிங்க
அதை நன்றாகவே செய்து  புண்ணியம் கட்டிகிறிங்க  நீங்களும் அச்சலாவும்!

பாவம் என்னோட பேமிலி டாக்டர்.. என்னால் வரும் வருமானம் சேனையால் அவருக்கு தடைபட்டதுன்னு  வழக்கு போடபோகிறார்.கவனமா  சிரிக்க வையுங்கள் சார்!
என்னைப் பார்தால் உங்களுக்கு காமெடியனாக தெரியுதா ?  (_

ஆனாலும் உங்களுக்கு ரெம்ப பொறுமை சம்ஸ்.. எத்தனை அடித்தாலும்  தாங்கிக்கிறிங்க.. )(
நன்றி நிஷா 

ஆனால் எனக்குஒரு  உண்மை தெரிச்சாகனும் இதை எழுதியவரை அழைத்து வாருங்கள்

அட ! ஆமாம் இந்த திரியில்  என்ன ஆரம்பித்தோம்.
அச்சுபிச்சு உளறிக்கொட்டி நானே  மாட்டிகிட்டேனா!

கவிதை  எழுதியவர் யாரு என்பதே மறந்து  பறந்து போனதே!

யார் எழுதி இருப்பார்! சரி சரி சம்ஸ்  யார் எழுதி இருந்தால்  என்ன -- நீங்களே எழுதினீர்கள் என  சொன்னால்  எனக்கு என்ன கிப்ட் தருவீர்கள் என சொல்லுங்கள்..

 எல்லோருக்கும் முன்னாடி சம்ஸ் சார் எழுதினார்னு  சொல்லி விடுகிறேன். :dance:
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Sat 22 Mar 2014 - 12:06

Nisha wrote:அட ! ஆமாம் இந்த திரியில்  என்ன ஆரம்பித்தோம்.
அச்சுபிச்சு உளறிக்கொட்டி நானே  மாட்டிகிட்டேனா!

கவிதை  எழுதியவர் யாரு என்பதே மறந்து  பறந்து போனதே!

யார் எழுதி இருப்பார்! சரி சரி சம்ஸ்  யார் எழுதி இருந்தால்  என்ன -- நீங்களே எழுதினீர்கள் என  சொன்னால்  எனக்கு என்ன கிப்ட் தருவீர்கள் என சொல்லுங்கள்..

 எல்லோருக்கும் முன்னாடி சம்ஸ் சார் எழுதினார்னு  சொல்லி விடுகிறேன். :dance:
இவ்வளவு சூப்பரா என் அண்ணாதான் எழுதுவார்..
என் வாழ்த்துக்கள் அண்ணா..
நன்றி அக்கா..எங்களை யோசிக்க வைத்து,காக்க வைத்து பதில் அளித்தமைக்கு...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Sat 22 Mar 2014 - 12:12

Nisha wrote:இதை எழுதியவர்  யாராயிருப்பார் என  யுகிச்சு சொல்லுங்களேன்!
சேனையின் உறவு!சேனைக்கே  உறவு..
எழுதியவர் யார்.. ?

தாமரை பொய்கையில்
நங்கை நீராடினாய்
நாணத்தோடு  நிலம் பார்த்தது 
குன்றென நின்ற குளத்து தாமரை.

அழகான அருமையான  உவமை சம்ஸ்! )( 
எழுத எழுத எழுத்து நம் வசப்படும் என்பர்..
உங்க கற்பனை அசத்தல். அதிலும் கடைசி வரி குன்றென நின்ற குளத்து தாமரை  என்பது அழகான  வார்த்தைகோப்பு.  தொடர்ந்து எழுதுங்கள்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by *சம்ஸ் Sat 22 Mar 2014 - 12:18

எனக்கு அதிகமாக காதல் கவிதைகள் மட்டும் எழுத வரும் இது என் மனைவிக்காக நான் எழுதிய கவிதை அவளிடம் படித்தும் காட்டினேன் ரெம்பவும் மகிழ்ந்தாள்.

சிறப்பாக கவிதை எழுத முயற்சிக்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by பானுஷபானா Sat 22 Mar 2014 - 12:23

*சம்ஸ் wrote:எனக்கு அதிகமாக காதல் கவிதைகள் மட்டும் எழுத வரும் இது என் மனைவிக்காக நான் எழுதிய கவிதை அவளிடம் படித்தும் காட்டினேன் ரெம்பவும் மகிழ்ந்தாள்.

சிறப்பாக கவிதை எழுத முயற்சிக்கிறேன்.

ரொம்ப அருமையா இருக்கு தம்பி.... நான் இதுவரை இதை கவனிக்கல.

இப்போதான் குழந்தை பெருசாயிடுச்சுல சேனைக்கு ஹ்மனாவை வரச் சொல்லுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Sat 22 Mar 2014 - 12:23

அப்படியா! மகிழ்ச்சி சம்ஸ்! 
இறுதிவரை மனைவி யின் நினைவே சிந்தையில் குன்றென நிற்கட்டும்.  வாழ்க, வளர்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? - Page 2 Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum