Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்த கவிதையை எழுதியவர் யார்?
+2
rammalar
Nisha
6 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
இந்த கவிதையை எழுதியவர் யார்?
First topic message reminder :
இதை எழுதியவர் யாராயிருப்பார் என யுகிச்சு சொல்லுங்களேன்!
சேனையின் உறவு!சேனைக்கே உறவு..
எழுதியவர் யார்.. ?
இதை எழுதியவர் யாராயிருப்பார் என யுகிச்சு சொல்லுங்களேன்!
சேனையின் உறவு!சேனைக்கே உறவு..
எழுதியவர் யார்.. ?
தாமரை பொய்கையில்
நங்கை நீராடினாய்
நாணத்தோடு நிலம் பார்த்தது
குன்றென நின்ற குளத்து தாமரை.
நங்கை நீராடினாய்
நாணத்தோடு நிலம் பார்த்தது
குன்றென நின்ற குளத்து தாமரை.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:எனக்கு அதிகமாக காதல் கவிதைகள் மட்டும் எழுத வரும் இது என் மனைவிக்காக நான் எழுதிய கவிதை அவளிடம் படித்தும் காட்டினேன் ரெம்பவும் மகிழ்ந்தாள்.
சிறப்பாக கவிதை எழுத முயற்சிக்கிறேன்.
ரொம்ப அருமையா இருக்கு தம்பி.... நான் இதுவரை இதை கவனிக்கல.
இப்போதான் குழந்தை பெருசாயிடுச்சுல சேனைக்கு ஹ்மனாவை வரச் சொல்லுங்க
பானு! ஹம்னா என இங்கே இருப்பவங்க சம்ஸ் சாருக்கு என்ன உறவு!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவாள் பதிவுகள் தருவாள். !_பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:எனக்கு அதிகமாக காதல் கவிதைகள் மட்டும் எழுத வரும் இது என் மனைவிக்காக நான் எழுதிய கவிதை அவளிடம் படித்தும் காட்டினேன் ரெம்பவும் மகிழ்ந்தாள்.
சிறப்பாக கவிதை எழுத முயற்சிக்கிறேன்.
ரொம்ப அருமையா இருக்கு தம்பி.... நான் இதுவரை இதை கவனிக்கல.
இப்போதான் குழந்தை பெருசாயிடுச்சுல சேனைக்கு ஹ்மனாவை வரச் சொல்லுங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
நித்தமும் அவள் நினைப்பு கனவிலும் அவள் முகம் நன்றி நிஷா !_Nisha wrote:அப்படியா! மகிழ்ச்சி சம்ஸ்!
இறுதிவரை மனைவி யின் நினைவே சிந்தையில் குன்றென நிற்கட்டும். வாழ்க, வளர்க!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?
உங்கள் அனைவரின் அரட்டைகளைப் படித்துப் பார்க்கவே ஒரு மணி நேரம் ஆச்சி... அச்சலா அச்சலா
சிரித்தேன் மகிழ்ந்தேன் எல்லாரும் பொறுமை சாலியாக இருப்பதைப் பார்த்து வியந்தேன்
சேனையின் ஒற்றுமைக்கு பொறுமைதான் காரணம் என உணர்ந்தேன்
அன்பு வாழ்த்துக்கள் அனைவருக்கும்
சம்ஸ் அண்ணனுக்கு நன்றி
[size=13.333333969116211]அன்பு மீனுகா[/size]
சிரித்தேன் மகிழ்ந்தேன் எல்லாரும் பொறுமை சாலியாக இருப்பதைப் பார்த்து வியந்தேன்
சேனையின் ஒற்றுமைக்கு பொறுமைதான் காரணம் என உணர்ந்தேன்
அன்பு வாழ்த்துக்கள் அனைவருக்கும்
சம்ஸ் அண்ணனுக்கு நன்றி
[size=13.333333969116211]அன்பு மீனுகா[/size]
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்த பாடலை எழுதியவர் உங்கள் தனுஷ்
» தமிழில் ராமாயணத்தை எழுதியவர் யார் ? - பொது அறிவு
» யார் இந்த அழகி ??
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த நேதாஜி....!
» தமிழில் ராமாயணத்தை எழுதியவர் யார் ? - பொது அறிவு
» யார் இந்த அழகி ??
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த நேதாஜி....!
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum