சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by rammalar Thu 13 Aug 2020 - 19:13

» பயன்_தரும்_குறிப்புகள்!
by rammalar Thu 13 Aug 2020 - 19:09

» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா? Khan11

சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Go down

Sticky சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by Nisha on Tue 25 Mar 2014 - 16:07

சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?


தமிழ் மொழியின் சிறப்புக்களில் இதுவும் ஒன்று!

ஒரு சொல்லினுள்ளேயே இன்னொரு சொல்லும் இருக்கும். அதன் பொருளோ வித்தியாசமானதாய் இருக்கும்!

உதாரணமாக  தரபட்டதை கவனித்து நீங்களும்பட்டியல் இடலாமே..

கற்பனை
விமானம்
கொடுமை
நாற்காலி
ரகம்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by rammalar on Tue 25 Mar 2014 - 16:18

விதை
-
திரை
-
பலகை
-
படுகை
-
குதிரை
-
சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா? 150px-Uumatham_poo_cc_nc.20
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15779
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by Nisha on Tue 25 Mar 2014 - 16:34

வாவ்..

ஆதிரை,
குதிரை
க்குள் இருக்கும் திரை அருமை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by rammalar on Tue 25 Mar 2014 - 16:53


பசி
அக்கறை
பலகை
அழுத்தம்
தம்பதி

-

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15779
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by பர்ஹாத் பாறூக் on Tue 25 Mar 2014 - 16:58

திகதி
வருமானம்
சிகரம்
சனம்
வியாபாரம்
மதிப்பீடு
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by Nisha on Tue 25 Mar 2014 - 16:59

rammalar wrote:
பசி
அக்கறை
பலகை
அழுத்தம்
தம்பதி

-


எனக்கு தம்பதிக்குள் இருக்கும் அருமையான பதி தெரியவே இல்லை, தம் தான்தெரியிது ஐயா *_
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by rammalar on Tue 25 Mar 2014 - 17:03

அவ மானம்
ஆலிங் கனம்
ஆர வாரம்
து ரோகம்
இலக் கணம்
-

சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா? Images?q=tbn:ANd9GcTG88fHfVMBlX-djSZ2jJbVJ1a7u_Mj7w74rMp8m2zdM4CLqaN1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15779
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by Nisha on Tue 25 Mar 2014 - 17:06

சூப்பர்ப்! )((


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by rammalar on Tue 25 Mar 2014 - 17:09

கற் கண்டு
சித் திரம்
அரண் மனை
பரம பதம்
கூப் பாடு
சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா? %E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15779
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by Nisha on Tue 25 Mar 2014 - 18:22

ராம் ஐயா அசத்துறிங்க

கற்கண்டு
பெருங்காயம் போன்ற சொற்கள் சொல்லுக்குள் சொல்லோடு மட்டுமல்ல  இரு வேறு பட்ட அர்த்தம் தருவதை அவதானித்திருக்கின்றீர்களா!

கற்கண்டு.. கல் கண்டு
பெருங்காயம்.. பெரும் காயம் பெரிய காயம்..
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by *சம்ஸ் on Tue 25 Mar 2014 - 18:43

பல்வெட்டு
பல்கலை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by rammalar on Tue 25 Mar 2014 - 18:49

Spoiler:

சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா? 1502475_620106838027194_1310176577_n

--
பரி மாற்றம்
வெங் காயம்
தக் காளி
சீ ரகம்
கறி வேப்பில்லை
சாம் பார்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15779
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by Nisha on Tue 25 Mar 2014 - 19:08

*சம்ஸ் wrote:பல்வெட்டு
பல்கலை

சூப்பர்ப்பா! )((
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by ராகவா on Wed 26 Mar 2014 - 4:50

ஆன்மா
சீதனம்
சுயராஜ்யம்
பிரகாரம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by rammalar on Wed 26 Mar 2014 - 4:54

திங்கள்

சிவகாசி

தேர்வு

சிகை யலங்காரம்

இசைவு
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15779
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by ராகவா on Wed 26 Mar 2014 - 5:06

விக்கிரகம்
ஜமீன்தார்
யாத்திரை
இலட்சணம்
சமபந்தம்
மகிழ்ந்தேன்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by rammalar on Wed 26 Mar 2014 - 5:08

பிள்ளை யார்
அவ தாரம்
ஆண் டவன்
சிரமம்
விவ காரம்
கடம் பு
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15779
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by ராகவா on Wed 26 Mar 2014 - 5:13

பிரசாதம்
பிரகாரம்

சாமான் 

சாதாரண

சம்பிரதாயம்

சந்தேகம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சொல்லுக்குள் சொல் கண்டு பிடிப்போமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum