சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Khan11

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

+4
கவியருவி ம. ரமேஷ்
Nisha
rammalar
பர்ஹாத் பாறூக்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 17:09

First topic message reminder :

01. bakery - வெதுப்பகம்
02. Ice cream - குளிர் களி
03. Helicopter - விமான ஊர்தி - உலங்கு வானூர்தி
04. Car - சிற்றுந்து, மகிழுந்து
05. Motorcycle - விசையுந்து
06. Bus-பேருந்து
07. Train- புகைவண்டி
08. Snow- பனி
09. Bread -வெதுப்பி, ரொட்டி, பாண்
10. Good Morning- நல்ல காலை
.
11.
12.
13.
14.
15


Last edited by பர்ஹாத் பாறூக் on Wed 26 Mar 2014 - 15:43; edited 4 times in total
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down


அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Wed 26 Mar 2014 - 13:02

Bus
Train
Snow
Bread
Good Morning


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பானுஷபானா Wed 26 Mar 2014 - 13:18

Nisha wrote:Bus-பேருந்து
Train- புகைவண்டி
Snow- பனி
Bread -வருக்கி
Good Morning- நல்ல காலை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Wed 26 Mar 2014 - 13:25

Snow க்கு பனி சரியான தமிழ் சொலலா பர்ஹாத்!
அப்போது Ice  என்றால் என்ன!

 நம்ம ஊரில் பனி கொட்டியது என்றால்  அது ஸ்னோவை குறிக்குமா..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பானுஷபானா Wed 26 Mar 2014 - 14:05

snow-குளுமை தூறல்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 14:06

Bread க்கு ஊர்ல பாண் என்று சொல்வாங்க.. அல்லது வெதுப்பி

சரியா ??
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பானுஷபானா Wed 26 Mar 2014 - 14:08

பாண் என்பது தம்ழிச் சொல்லா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 14:09

பானுஷபானா wrote:பாண் என்பது தம்ழிச் சொல்லா?
தெரியல்லயே... _*  _*  _*  _*  _*
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பானுஷபானா Wed 26 Mar 2014 - 14:11

பர்ஹாத் பாறூக் wrote:
பானுஷபானா wrote:பாண் என்பது தம்ழிச் சொல்லா?
தெரியல்லயே... _*  _*  _*  _*  _*

தெரியாம எப்படி பதில் சொல்விங்க அதிர்ச்சி 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 14:15

பானுஷபானா wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
பானுஷபானா wrote:பாண் என்பது தம்ழிச் சொல்லா?
தெரியல்லயே... _*  _*  _*  _*  _*

தெரியாம எப்படி பதில் சொல்விங்க அதிர்ச்சி 
அதான் வெதுப்பி என்று ஒரு பதில் சொல்லி இருக்கிறேனே...

அப்போ அது தமிழ்ச் சொல் இல்லயா???
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பானுஷபானா Wed 26 Mar 2014 - 14:17

பர்ஹாத் பாறூக் wrote:
பானுஷபானா wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
பானுஷபானா wrote:பாண் என்பது தம்ழிச் சொல்லா?
தெரியல்லயே... _*  _*  _*  _*  _*

தெரியாம எப்படி பதில் சொல்விங்க அதிர்ச்சி 
அதான் வெதுப்பி என்று ஒரு பதில் சொல்லி இருக்கிறேனே...

அப்போ அது தமிழ்ச் சொல் இல்லயா???

வெதுப்பி என்பது பண்டத்தை குறீக்கும் சொல் போல இல்லையே....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Wed 26 Mar 2014 - 14:18

பானுஷபானா wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
பானுஷபானா wrote:பாண் என்பது தம்ழிச் சொல்லா?
தெரியல்லயே... _*  _*  _*  _*  _*

தெரியாம எப்படி பதில் சொல்விங்க அதிர்ச்சி 

பானு பானு பர்ஹாத் பாவம்.. விட்டிருங்க..

அவர் சொன்னது சரிதான்.. பாண் இலங்கைத்தமிழர்  பயன் படுத்தும்  சொல். இதன் மூலம் எங்கேன்னு எனக்கும் தெரியாது. தேடி பார்க்கிறேன்.  இலங்கைத்தமிழ் பேச்சுவழக்கில் நிரம்ப போர்த்துக்கல் மொழிசொற்கள் கலந்திருக்கும். போர்த்துக்கல் காலனி காலத்தில் கலந்த சொற்கள் அவை. இதுவும் அங்கிருந்து வந்ததா என தெரியவில்லை.

பாணும் அப்படி இருக்கலாம்..  சென்னையில் பன், ரொட்டி என சொல்வீர்கள் அல்லவா..
அதுவே இங்கே பாண் என்பார்.  

பாண் என்பது பெயர்ச்சொல் வெதுப்பி, ரொட்டி  என்பதும் சரியே.. பிரெட்டுக்கு இதுதான் தமிழ் அர்த்தம்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Wed 26 Mar 2014 - 14:21

பர்ஹாத் பாறூக் wrote:
பானுஷபானா wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
பானுஷபானா wrote:பாண் என்பது தம்ழிச் சொல்லா?
தெரியல்லயே... _*  _*  _*  _*  _*

தெரியாம எப்படி பதில் சொல்விங்க அதிர்ச்சி 
அதான் வெதுப்பி என்று ஒரு பதில் சொல்லி இருக்கிறேனே...

அப்போ அது தமிழ்ச் சொல் இல்லயா???
சரியே பர்ஹாத்!

பாணும் சரி, வெதுப்பியும் சரி! ரொட்டியும் சரி!  இந்தியாவில் நம்மூரில் நாம் கோதுமைமாவில் செய்து  ரொட்டி என சொல்வதை  சப்பாத்தி, பரோட்டா, நாண் என்பார்கள்.  பாண் அங்கே ரொட்டியாகி விட்டது.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 14:32

Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
பானுஷபானா wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
பானுஷபானா wrote:பாண் என்பது தம்ழிச் சொல்லா?
தெரியல்லயே... _*  _*  _*  _*  _*

தெரியாம எப்படி பதில் சொல்விங்க அதிர்ச்சி 
அதான் வெதுப்பி என்று ஒரு பதில் சொல்லி இருக்கிறேனே...

அப்போ அது தமிழ்ச் சொல் இல்லயா???
சரியே பர்ஹாத்!

பாணும் சரி, வெதுப்பியும் சரி! ரொட்டியும் சரி!  இந்தியாவில் நம்மூரில் நாம் கோதுமைமாவில் செய்து  ரொட்டி என சொல்வதை  சப்பாத்தி, பரோட்டா, நாண் என்பார்கள்.  பாண் அங்கே ரொட்டியாகி விட்டது.


தமிழ் சொல் இல்லையோ என்று சொல்லிட்டு google translate ல தமிழ்ல பாண் என்று கொடுத்து பார்த்தேன்  bread னு translate பண்ணி தருகிறது..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Wed 26 Mar 2014 - 14:35

ம்ம் *_  *_  *_
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பானுஷபானா Wed 26 Mar 2014 - 14:36

பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
பானுஷபானா wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
பானுஷபானா wrote:பாண் என்பது தம்ழிச் சொல்லா?
தெரியல்லயே... _*  _*  _*  _*  _*

தெரியாம எப்படி பதில் சொல்விங்க அதிர்ச்சி 
அதான் வெதுப்பி என்று ஒரு பதில் சொல்லி இருக்கிறேனே...

அப்போ அது தமிழ்ச் சொல் இல்லயா???
சரியே பர்ஹாத்!

பாணும் சரி, வெதுப்பியும் சரி! ரொட்டியும் சரி!  இந்தியாவில் நம்மூரில் நாம் கோதுமைமாவில் செய்து  ரொட்டி என சொல்வதை  சப்பாத்தி, பரோட்டா, நாண் என்பார்கள்.  பாண் அங்கே ரொட்டியாகி விட்டது.


தமிழ் சொல் இல்லையோ என்று சொல்லிட்டு google translate ல தமிழ்ல பாண் என்று கொடுத்து பார்த்தேன்  bread னு translate பண்ணி தருகிறது..

 *_ 


Last edited by பானுஷபானா on Wed 26 Mar 2014 - 15:00; edited 1 time in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Wed 26 Mar 2014 - 14:47

சரி இப்போது பர்ஹாத்   கேட்ட ஆங்கிலச்சொல்லும், நான் இன்று கேட்ட ஆங்கில சொல்லுக்கும்  தமிழ் அர்த்தம் தெளிவாய் புரிந்தாகி விட்டது.

இதை பட்டியலிட்டு  முதல் பதிவில் சேர்க்கனுமே

1. bakery - வெதுப்பகம்
2. Ice cream - குளிர் களி
3. Helicopter - விமான ஊர்தி - உலங்கு வானூர்தி
4. Car - சிற்றுந்து
5. Motorcycle - விசையுந்து
6.Bus-பேருந்து
7.Train- புகைவண்டி
8.Snow- பனி
9.Bread -வெதுப்பி, ரொட்டி, பாண்
10.Good Morning- நல்ல காலை
.

தினமும்  5 ஆங்கில சொல்லுக்கு   தமிழ் அர்த்தம் தேடி பதிவோம்!  அரட்டைக்கு அரட்டையும் ஆச்சு, பொழுதும் போனதா யாச்சு! மொழியறிவும் வளர்ந்தாச்சு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 15:12

Nisha wrote:சரி இப்போது பர்ஹாத்   கேட்ட ஆங்கிலச்சொல்லும், நான் இன்று கேட்ட ஆங்கில சொல்லுக்கும்  தமிழ் அர்த்தம் தெளிவாய் புரிந்தாகி விட்டது.

இதை பட்டியலிட்டு  முதல் பதிவில் சேர்க்கனுமே

1. bakery - வெதுப்பகம்
2. Ice cream - குளிர் களி
3. Helicopter - விமான ஊர்தி - உலங்கு வானூர்தி
4. Car - சிற்றுந்து
5. Motorcycle - விசையுந்து
6.Bus-பேருந்து
7.Train- புகைவண்டி
8.Snow- பனி
9.Bread -வெதுப்பி, ரொட்டி, பாண்
10.Good Morning- நல்ல காலை
.

தினமும்  5 ஆங்கில சொல்லுக்கு   தமிழ் அர்த்தம் தேடி பதிவோம்!  அரட்டைக்கு அரட்டையும் ஆச்சு, பொழுதும் போனதா யாச்சு! மொழியறிவும் வளர்ந்தாச்சு!

Car க்கு மகிழுந்து என்கிற ஒரு பெயரும் இருக்குதுல்ல...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Wed 26 Mar 2014 - 15:25

ம்ம்  சேர்த்து விட்டு முதல் பதிவில் கோத்து விடுங்க..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by *சம்ஸ் Wed 26 Mar 2014 - 15:45

பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:சரி இப்போது பர்ஹாத்   கேட்ட ஆங்கிலச்சொல்லும், நான் இன்று கேட்ட ஆங்கில சொல்லுக்கும்  தமிழ் அர்த்தம் தெளிவாய் புரிந்தாகி விட்டது.

இதை பட்டியலிட்டு  முதல் பதிவில் சேர்க்கனுமே

1. bakery - வெதுப்பகம்
2. Ice cream - குளிர் களி
3. Helicopter - விமான ஊர்தி - உலங்கு வானூர்தி
4. Car - சிற்றுந்து
5. Motorcycle - விசையுந்து
6.Bus-பேருந்து
7.Train- புகைவண்டி
8.Snow- பனி
9.Bread -வெதுப்பி, ரொட்டி, பாண்
10.Good Morning- நல்ல காலை
.

தினமும்  5 ஆங்கில சொல்லுக்கு   தமிழ் அர்த்தம் தேடி பதிவோம்!  அரட்டைக்கு அரட்டையும் ஆச்சு, பொழுதும் போனதா யாச்சு! மொழியறிவும் வளர்ந்தாச்சு!

Car க்கு மகிழுந்து என்கிற ஒரு பெயரும் இருக்குதுல்ல...
துயிற்பை என்றும் ஒரு பெயர் இருக்கிறது 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Wed 26 Mar 2014 - 15:54

புரியவில்ல்லையே சம்ஸ்!

பர்ஹாத்கிட்ட மாட்டி முழிக்காமல் ஒழுங்காக விளககம் சொல்லுங்க.. ^( 

துயிற்பை என்றால் Sleeping-bag.. பயணத்தில் தூங்க பயன்படுத்தும் பை. 

உங்களுக்கு என்னாச்சிது.. வேலை கூடிபோனதா..  தூக்கம் வருகிறது  :* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by *சம்ஸ் Wed 26 Mar 2014 - 16:01

Nisha wrote:புரியவில்ல்லையே சம்ஸ்!

பர்ஹாத்கிட்ட மாட்டி முழிக்காமல் ஒழுங்காக விளககம் சொல்லுங்க.. ^( 

துயிற்பை என்றால் Sleeping-bag.. பயணத்தில் தூங்க பயன்படுத்தும் பை. 

உங்களுக்கு என்னாச்சிது.. வேலை கூடிபோனதா..  தூக்கம் வருகிறது  :* 
சாரி சற்று  தடுமாறிவிட்டேன் துயிற்பை என்றால் என்னவென்றுதான் கேட்க நினைத்தேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by ராகவா Wed 26 Mar 2014 - 17:37

நானும் புதிய தமிழ் சொற்க்களை தெரிந்துக்கொண்டேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 21:50

11. Ribbon -
12. Rice Cooker -
13. microwave oven -
14. Marbles -
15. Apple -

தமிழில் சொல்லுங்க ??
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by *சம்ஸ் Thu 27 Mar 2014 - 7:50

பர்ஹாத் பாறூக் wrote:11. Ribbon -
12. Rice Cooker -
13. microwave oven -
14. Marbles -
15. Apple -

தமிழில் சொல்லுங்க ??

Ribbon -வாரிழை,நாடா
Marbles-பளிங்குக்கல்,மாக்கல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Thu 27 Mar 2014 - 10:38

*சம்ஸ் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:11. Ribbon -
12. Rice Cooker -
13. microwave oven -
14. Marbles -
15. Apple -

தமிழில் சொல்லுங்க ??

Ribbon -வாரிழை,நாடா
Marbles-பளிங்குக்கல்,மாக்கல்


13. microwave oven -நுண்ணலை அடுப்பு
12. Rice Cooker -மின் சோறுஆக்கி அல்லது சோறு சமைப்பான்
15. Apple - ஆப்பிள் என்பதே பெயர்ச்சொல் தானே!


 பொதுவாக பெயர்ச்சொற்கள் எந்த மொழியிலிருந்தாலும் மொழிமாற்றம் அவசியமற்றதே!.

பேஸ்புக் என்பதும் பெயர்ச்சொல் தான் இதை  முக நூலாக  முகப்புத்தகமாக மாறியது போல் ஜிமெயில், ஹொட் மெயில் , யாகூ போன்றதை மாற்ற விலல்யே!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 2 Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum