Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
முபாரக் சொத்துக்கள் முடக்கப்படுமா?
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
முபாரக் சொத்துக்கள் முடக்கப்படுமா?
கெய்ரோ:எகிப்து அரசியல் சாசனத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது ராணுவ அரசு. இதற்கிடையில், முபாரக்கின் நெருங்கிய அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களது சொத்துக்களை முடக்கும்படி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளை ராணுவ அரசு கேட்டுக் கொண்டுள்ளது.எகிப்தில், கடந்த 13ம் தேதி முதல் அரசியல் சாசனத்தை ராணுவ அரசு ரத்து செய்தது.
தொடர்ந்து, அரசியல் சாசனத்தில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி தாரிக் அல் பிஷ்ரி தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது.இக்குழு 10 நாட்களுக்குள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். அதைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குள் அத்திருத்தங்கள் குறித்து பொது ஓட்டெடுப்பு நடத்தப்படும்.இந்நிலையில், மக்கள் தங்கள் பணிகளுக்குத் திரும்ப வேண்டும்; நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உழைக்க வேண்டும் என்று, ராணுவ அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கெய்ரோவில் தற்போது, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் அதிபர் முபாரக்கின் நெருங்கிய அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களின் சொத்துக்களை முடக்கி வைக்கும்படி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளை ராணுவ அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதேநேரம் முபாரக் பற்றி மூச்சுவிடவில்லை.ஆனால் தங்கள் பட்டியலில் முபாரக் இல்லை என்று அமெரிக்காவும், பிரிட்டனும் தெரிவித்து விட்டன.
கட்சி துவக்க முடிவு:எகிப்தின் பிரதான எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், புதிய அரசியல் கட்சி ஒன்றை விரைவில் துவக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. முபாரக் ஆட்சியில் போடப்பட்ட தடைச் சட்டங்களால் அதுபோன்ற கட்சி ஒன்றைத் துவக்க விருப்பம் இருந்தபோதிலும் செயல்படுத்த முடியாமல் போனதாக அதன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், எகிப்து போராட்டத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு மாதம்தோறும் பென்ஷன் வழங்கப்படும் என்று பிரதமர் அகமது சபீக் அறிவித்துள்ளார். போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஐ.நா., தெரிவித்திருந்தது. அவர்களின் பட்டியல் உடனடியாக தயாரிக்கப்படும் என்று, நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
நன்றி தினமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» முத்தான சொத்துக்கள்.
» 5 நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்
» நடிகையொருவருக்கு கோத்தபாய கார் அன்பளிப்பு: அரச சொத்துக்கள் துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம்
» முபாரக் இன்னமும் ஜனாதிபதியே
» முபாரக் மேன்முறையீட்டு விசாரணை ஏப். 13 இல்
» 5 நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்
» நடிகையொருவருக்கு கோத்தபாய கார் அன்பளிப்பு: அரச சொத்துக்கள் துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம்
» முபாரக் இன்னமும் ஜனாதிபதியே
» முபாரக் மேன்முறையீட்டு விசாரணை ஏப். 13 இல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|