Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில டிப்ஸ்....
4 posters
Page 1 of 1
கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில டிப்ஸ்....
-
சுவிட்ச் ஆப் * ஒரு வீட்டின் அனைத்து அறைகளிலும்
மின்சார விளக்கை எறிய விடாதீர்கள். எந்த அறைக்கு
செல்கிறீர்களோ அப்பொழுது விளக்கை எரிய விடலாம்.
அதுவரை சுவிட்ச் ஆப் செய்யவும். * ஒரு அறையில்
இருந்து மற்றொரு அறைக்கு செல்லும் போது, அந்த
அறையில் இயங்கிக் கொண்டிருக்கும் பேன், லைட், டிவி
ஆகியவற்றின் சுவிட்களை அணைத்துவிட்டு செல்லுங்கள்.
-
சுவிட்ச் ஆப் மிக்ஸி, ஃப்ரிட்ஜ், அயர்ன் பாக்ஸ், கிரைண்டர்,
வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின்
தேவை இல்லாதபோது. அவற்றின் பிளக்கை பிடுங்கி
வைத்து விடுங்கள் அல்லது சுவிட்ச் ஆப் செய்யுங்கள்.
-
மஞ்சள் ஒளி உமிழும் குண்டு பல்புகளை ஏறக்கட்டுங்கள்.
மின்சார சிக்கனம் தரும் மின் விளக்குகளை பொருத்துங்கள்.
பகல் நேரத்தில் வெளிச்சம் தரக்கூடியவாறு அறைகளை
வடிவமையுங்கள்.
-
ஃப்ரிட்ஜ் கவனம்
-
கோடை காலத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுவது
ஃப்ரிட்ஜ் தான். எனவே ஒவ்வொரு முறை ஃப்ரிட்ஜை
திறக்கும் போதும் அதிக அளவில் மின்சாரம் வீணாகிறது
என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். எனவே ஃப்ரிட்ஜை
அடிக்கடி திறந்து மூட வேண்டம்.
-
ஏசியில் மின் சிக்கனம்
-
கோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும்.
ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையில் சூரிய ஒளி புகாதவாறு
அடர்த்தியான திரைச்சீலைகளை தொங்க விட வேண்டும்.
தேவையற்ற பொருட்களை ஏசி அறையில் வைப்பதைத்
தவிர்க்க வேண்டும்.
-
கண்ணாடி ஜன்னல்கள் நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும்.
ஜன்னல், கதவுகளில் ஏதேனும் இடைவெளியோ, துளைகளோ
இருந்தால் சரிசெய்துவிட வேண்டும். குளிர்ச்சி போதுமான
அளவு ஏற்பட்ட பிறகு, ஏசியிலுள்ள விசிறியையோ,
அறையிலுள்ள ஃபேனையோ பயன்படுத்தலாம்.
-
பழைய ஏசியெனில் குறிப்பிட்ட கால இடைவெளியில்
சர்வீஸ் செய்ய மறக்க வேண்டாம். 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள
ஏசியை பயன்படுத்துவது ஆற்றல் சேமிப்புக்கு உதவும்.
மேற்கூறிய அலோசனைகளை பின்பற்றினால் மின்சாரம்
சிக்கனம் ஏற்படுவதோடு வீட்டிற்கும், நாட்டிற்கும் பலன்
கிடைக்கும். மின்சார சிக்கனத்தினால் பணமும்
சேமிக்கப்படும்.
-
-----------------------------------------------
நன்றி:
http://tamil.boldsky.com/
simple-tips-save-electricity
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில டிப்ஸ்....
தேவையான பகிர்வு நன்றீ அண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில டிப்ஸ்....
அவசியமான தகவல்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...
» ஆண்களே! கோடையில் கருப்பாகாமல் இருக்க சில டிப்ஸ்…
» கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க சில டிப்ஸ்...
» ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து…
» அணு மின்சாரத்தை மாற்றி அமைக்கும் எண்ணம் இல்லை: சீனா
» ஆண்களே! கோடையில் கருப்பாகாமல் இருக்க சில டிப்ஸ்…
» கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க சில டிப்ஸ்...
» ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து…
» அணு மின்சாரத்தை மாற்றி அமைக்கும் எண்ணம் இல்லை: சீனா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|