Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
+10
SAFNEE AHAMED
சேனைப் பூங்காற்று
jasmin
rammalar
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ahmad78
பர்ஹாத் பாறூக்
Nisha
14 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
சுவிச்ஸர்லண்ட்டிலேயே கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் ஐரொப்பாவிலேயே மிகவும் உயர்ந்த Jungfraujoch-Top of Europe எனும் அல்ப்ஸ் மலைத்தொடரே.
இம்மலைத்தொடர் 3454 உயரத்திற்கும் அதிகமாக Jungfrau (4150m) from Jungfraujoch (3500m எப்போதும் பனிக்கட்டிகளால் சூழ்ந்ததாக அமைந்துள்ளது.
நாங்கள் அந்த மலைத்தொடரின் அருகே வசிக்கின்றோம். மலை உச்சிக்கு செல்ல இன்ரர்லாகன் எனும் நான் வசிக்கும் இடத்திலிருந்து தான் புகையிரதம் மூலம் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
இந்த இடங்களை அநேக சினிமாப்பாடல்களில் பார்த்திருப்பீங்க.
இதுவரை கவனிக்காவிட்டால் இனி நன்றாக கவனித்து பாருங்க.
இதுவரை கவனிக்காவிட்டால் இனி நன்றாக கவனித்து பாருங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
என் மகளுடன் அவள் தோழி சில வருடங்கள் முன்னால் எடுத்த புகைப்படம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
போட்டோவில மட்டும்தான் பார்க்க முடியும்...
மற்றயபடி வர்றதுக்கு முடியாது...
மற்றயபடி வர்றதுக்கு முடியாது...
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
அருமையான படங்கள்...ஆனால் நிஜத்தில் பார்க்க வாய்ப்பு இல்ல..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
மலரோடு மலராக ஏன் இங்கு நின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
ஒரு டிக்கட்ட போடுங்க நிஷா
நேர்ல பார்த்துருவோம்
நேர்ல பார்த்துருவோம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
வாவ்....மிகவும் அழகான படங்கள்...கண்களுக்கு குளிர்ச்சி..Nisha wrote:மலரோடு மலராக ஏன் இங்கு நின்றேன்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
அழகா இருக்கு.
படத்தில் இருப்பது உங்க பொண்ணா?
படத்தில் இருப்பது உங்க பொண்ணா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
நானும் வருவேன் அண்ணா..ahmad78 wrote:ஒரு டிக்கட்ட போடுங்க நிஷா
நேர்ல பார்த்துருவோம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
ஆமாம் பானு அக்கா..இங்கே பாருங்க...நிஷா அக்காவின் மகளே!!Nisha wrote:என் மகளுடன் அவள் தோழி சில வருடங்கள் முன்னால் எடுத்த புகைப்படம்.
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
இப்பத்தான் டிக்கட் விலையை பார்த்தேன்.
பயப்படாதீங்க
.
.
.
.
.
.
.
.
போக மட்டுமே (துபாயிலிருந்து) 40000 க்கும் மேல்
என்ன தம்பி மயங்கிட்டீங்கிளா
பயப்படாதீங்க
.
.
.
.
.
.
.
.
போக மட்டுமே (துபாயிலிருந்து) 40000 க்கும் மேல்
என்ன தம்பி மயங்கிட்டீங்கிளா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
அப்படியா..நிஷா அக்காதான் டிக்கெட் அனுப்பனும்..ahmad78 wrote:இப்பத்தான் டிக்கட் விலையை பார்த்தேன்.
பயப்படாதீங்க
.
.
.
.
.
.
.
.
போக மட்டுமே (துபாயிலிருந்து) 40000 க்கும் மேல்
என்ன தம்பி மயங்கிட்டீங்கிளா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
இந்த திரி பக்கமே அவங்க வரமாட்டாங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
40000 ஆயிரம் தானா நான் கூட ரொம்பவோனு நினைச்சேன். {_ahmad78 wrote:இப்பத்தான் டிக்கட் விலையை பார்த்தேன்.
பயப்படாதீங்க
.
.
.
.
.
.
.
.
போக மட்டுமே (துபாயிலிருந்து) 40000 க்கும் மேல்
என்ன தம்பி மயங்கிட்டீங்கிளா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
40000 ஆயிரம் தானா நான் கூட ரொம்பவோனு நினைச்சேன்.
அதுசரி
நிஷாதானே டிக்கட் எடுக்கப்போறாங்க. அப்ப கம்மிதான் ^_ ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
ahmad78 wrote:40000 ஆயிரம் தானா நான் கூட ரொம்பவோனு நினைச்சேன்.
அதுசரி
நிஷாதானே டிக்கட் எடுக்கப்போறாங்க. அப்ப கம்மிதான் ^_ ^_
^)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
மொத்தம் எத்தனை பேர் கவுண்ட் பன்னுங்க,..ahmad78 wrote:40000 ஆயிரம் தானா நான் கூட ரொம்பவோனு நினைச்சேன்.
அதுசரி
நிஷாதானே டிக்கட் எடுக்கப்போறாங்க. அப்ப கம்மிதான் ^_ ^_
அப்பதான் நிஷா அக்கா வருவார்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
சுவிஸ் போக வர டிக்கட் பணம் 40000 ஆயிரம்.
மெடிகல் இன்சுரன்ஸ் செய்யணும். விசா என கொஞ்சம் சிக்கல் தான்.
ஆனால் வரணும்னு இறை சித்தம் இருந்தால் எல்லோரும் வருவிங்க தானே!
முஹைதீன் நிஷாவிடம் உங்க எல்லோரையும் எடுக்க கூடிய படி வசதி இருந்தால் நிச்சயம் டிக்கட் போட்டு ஊர் சுத்தி காட்டுறேன்.
நல்ல்ல்ல்ல்லா பிரே செய்யுங்க.
மெடிகல் இன்சுரன்ஸ் செய்யணும். விசா என கொஞ்சம் சிக்கல் தான்.
ஆனால் வரணும்னு இறை சித்தம் இருந்தால் எல்லோரும் வருவிங்க தானே!
முஹைதீன் நிஷாவிடம் உங்க எல்லோரையும் எடுக்க கூடிய படி வசதி இருந்தால் நிச்சயம் டிக்கட் போட்டு ஊர் சுத்தி காட்டுறேன்.
நல்ல்ல்ல்ல்லா பிரே செய்யுங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
அனுராகவன் wrote:மொத்தம் எத்தனை பேர் கவுண்ட் பன்னுங்க,..ahmad78 wrote:40000 ஆயிரம் தானா நான் கூட ரொம்பவோனு நினைச்சேன்.
அதுசரி
நிஷாதானே டிக்கட் எடுக்கப்போறாங்க. அப்ப கம்மிதான் ^_ ^_
அப்பதான் நிஷா அக்கா வருவார்..
1ஸ்டு நான்..
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
ஃப்ரீதானே நான் என் குடும்பத்தையும் சேர்த்துக்குவேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
வாங்க.. வாங்க..
எல்ல்ல்ல்ல்ல்ல்லோரும் வாங்க..
இரு மலைகளுக்கு இடையில் தெரியும் ஐஸ் மலை பாருங்கள். அவை எத்தனை வெயில் எறித்தாலும் உருகுவதே இல்லை.
எல்ல்ல்ல்ல்ல்ல்லோரும் வாங்க..
இரு மலைகளுக்கு இடையில் தெரியும் ஐஸ் மலை பாருங்கள். அவை எத்தனை வெயில் எறித்தாலும் உருகுவதே இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
எல்லோரும் போகலாம்.. i*ahmad78 wrote:ஃப்ரீதானே நான் என் குடும்பத்தையும் சேர்த்துக்குவேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
எனக்கு 3 டிக்கட் ..
ஒன்னு எனக்கு ...
மற்றய 2ன்டயும் ஏர்போட்டுக்கு முன்னாடி நின்னு பிளாக்ல வித்துக்குவேன்..
அங்க செலவுக்கு உதவுமில்ல...
ஒன்னு எனக்கு ...
மற்றய 2ன்டயும் ஏர்போட்டுக்கு முன்னாடி நின்னு பிளாக்ல வித்துக்குவேன்..
அங்க செலவுக்கு உதவுமில்ல...
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» உங்கள் நிஷாவின் பசுமை நிறைந்த நினைவுகளை காண விருப்பமா?
» 17.05 பிரபா( நிஷாவின் கணவர்) அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து
» தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!
» நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!
» டிக்…டிக்….டிக்,.. நடிகை நிஷாவின் நிலை....:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|