Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
+10
SAFNEE AHAMED
சேனைப் பூங்காற்று
jasmin
rammalar
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ahmad78
பர்ஹாத் பாறூக்
Nisha
14 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
First topic message reminder :
நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
சுவிச்ஸர்லண்ட்டிலேயே கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் ஐரொப்பாவிலேயே மிகவும் உயர்ந்த Jungfraujoch-Top of Europe எனும் அல்ப்ஸ் மலைத்தொடரே.
இம்மலைத்தொடர் 3454 உயரத்திற்கும் அதிகமாக Jungfrau (4150m) from Jungfraujoch (3500m எப்போதும் பனிக்கட்டிகளால் சூழ்ந்ததாக அமைந்துள்ளது.
நாங்கள் அந்த மலைத்தொடரின் அருகே வசிக்கின்றோம். மலை உச்சிக்கு செல்ல இன்ரர்லாகன் எனும் நான் வசிக்கும் இடத்திலிருந்து தான் புகையிரதம் மூலம் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
போட்டோவை க்காட்டி ஏமாற்றலமனு நீங்கள் நினைச்சால் ஏமாற நான் என்ன உங்களை போல அழுமூஞ்சி பேபியா.. ))&
நிஜமான மோதிரம் வேண்டும் சாரே! :dance:
நிஜமான மோதிரம் வேண்டும் சாரே! :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
மோடல் காண்பித்தேன்பாNisha wrote:போட்டோவை க்காட்டி ஏமாற்றலமனு நீங்கள் நினைச்சால் ஏமாற நான் என்ன உங்களை போல அழுமூஞ்சி பேபியா.. ))&
நிஜமான மோதிரம் வேண்டும் சாரே! :dance:
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
எனக்கெல்லாம் இல்லையா?:(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
எனக்கும் அக்கா....பாசமுள்ள தம்பி..பானுஷபானா wrote:எனக்கெல்லாம் இல்லையா?:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
நான் ரெடி நீங்க ரெடியா.......
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
இன்பத் அஹ்மத் wrote:நான் ரெடி நீங்க ரெடியா.......
எதுக்கு ரெடியாக இருக்கிங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
படங்களாகப் போட்டு வாருங்கள் வாருங்கள் என்று அழைக்கிறீங்கள்
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
ஆசையாகத்தான் இருக்கிறது.
நேரில் ப◌ார்க்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இப்படியாவது பார்த்துக்கொள்வோம்
நேரில் ப◌ார்க்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இப்படியாவது பார்த்துக்கொள்வோம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
அருமையான ஊரா இருக்கே ,இன்னைக்கே வீட்டுக்காரரிடம் அப்ளிகேஷன் போட்டுற வேண்டியதுதான் ..அதோடு நிஷாக்கா வீட்டில் சாப்பாடு இலவசம்னு போட்டுடலாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
jasmin wrote:அருமையான ஊரா இருக்கே ,இன்னைக்கே வீட்டுக்காரரிடம் அப்ளிகேஷன் போட்டுற வேண்டியதுதான் ..அதோடு நிஷாக்கா வீட்டில் சாப்பாடு இலவசம்னு போட்டுடலாம்
ரூமுக்கு வாடகை தருவிங்க தானே! அதில் ஏத்தி இதை இலவசமாக்கிர வேண்டியதுதான்..
வாங்க மேடம் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
ரூமுக்கு வாடகை தருவிங்க தானே! அதில் ஏத்தி இதை இலவசமாக்கிர வேண்டியதுதான்..
நல்ல வியாபார சிந்தனை.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
ahmad78 wrote:ரூமுக்கு வாடகை தருவிங்க தானே! அதில் ஏத்தி இதை இலவசமாக்கிர வேண்டியதுதான்..
நல்ல வியாபார சிந்தனை.
ஹிஹி!
இருக்கக்கூடாதா! இல்லாவிட்டால் எப்படி பிழைப்பதாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
நான் வந்தால் எனக்கு எல்லாம் இலவசம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
ahmad78 wrote:நான் வந்தால் எனக்கு எல்லாம் இலவசம்.
முதலில் வரும் வழி பாருங்கள்.
துபாய் டூ சுவிஸ் 6 மணி நேரம் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
துபாயிலிருந்து வந்த◌ால் தனியாகத்தான் வருவேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
ahmad78 wrote:துபாயிலிருந்து வந்த◌ால் தனியாகத்தான் வருவேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே.
தனியாக வந்தால் என்ன? இதேன் இந்தக்கேள்வி!?
புரியவில்லையே முஹைதீன்? வாய்ப்புக்கிடைத்தால் நீங்கள் முதலில் தனியாக வருவதற்கென்ன? போன மாதம் ஈகரையின் வழினடத்துனராயிருந்த அசுரன் எனும் ஜானியும் இங்கே வந்திட்டுத்தான் போனார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
இல்ல நான் ஃபேமிலியோடு இருக்கேன்னு நீங்க நினைக்கக்கூடாதுல்ல. அதான்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
ahmad78 wrote:இல்ல நான் ஃபேமிலியோடு இருக்கேன்னு நீங்க நினைக்கக்கூடாதுல்ல. அதான்
ஹலோ சார்! முஹைதீன் சாரே!
நீங்கள் துபாயில் வேலை செய்கின்றீர்கள், உங்களுக்கு ஒரு பையன், உங்கள் மனைவி மகனோடு ஊரில் இருக்கின்றார்! என்னை விட் நான்கு வயது சின்னவர், குடும்பத்தில் மூத்த பையன் என்றெல்லாம் ஓரளவுக்கு தெரிந்து தான் சார் இருக்கின்றோம்.
அதுக்கு முன் ரபீக் உடல் நலமில்லாமல் இருந்தபோது உங்கள் மனித நேயம் புரிந்துதான் இருந்தோம்! தனியாக வந்தாலும் துணையோடு வந்தாலும் நானும் என் கணவரும் என் குழந்தைகளும் எப்போதும் ஒன்றாய் தான் வரவேற்போம்.
என்னை பொறுத்த வரை எழுத்தில் ஒன்று செயலில் ஒன்றாய் என்றும் இருக்க மாட்டேன்! என் எழுத்துக்கள் என் மன அடியிலிருந்துதான் வருகின்றது. போலித்தனமும் இல்லை, பயமும் இல்லை.
சந்தேகத்துக்குரியவர்களோடு நட்பென்ன அறிமுக உணர்வில் கூட பழக முயல்வதில்லை நான். உண்மை யில்லை என உணர்ந்தால் வெட்டொன்று துண்டிரண்டுதான்!
வருகை எப்போது என மட்டும் சொன்னால் போதும். தயக்கம் இருப்பின் அசுரனிடம் போன் செய்து கேளுங்கள், எங்களைகுறித்து சொல்வார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
ஒருநாள் வந்துடுறேன்.
நான் நல்ல சாப்பிடுவேன். பயந்திற மாட்டீங்களே
நான் நல்ல சாப்பிடுவேன். பயந்திற மாட்டீங்களே
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
ahmad78 wrote:ஒருநாள் வந்துடுறேன்.
நான் நல்ல சாப்பிடுவேன். பயந்திற மாட்டீங்களே
அதுக்கென்ன பில் ரெண்டு மடங்காக போட்டு வாங்கிருவேன்ல..
அதான் ஊர் வந்தால் நகையெல்லாம் செய்து தரேன்னு வாககு கொடுத்திருக்கிங்களே! இப்படி இங்கே கவனித்து விட்டு அப்படி அங்கே அளவை கூட்டிகொண்டால் போச்சு..
சாப்பாடுக்கு ரெம்ப கஷ்டப்படுறோம்னுதானே இப்படில்லாம் கேள்வி கேட்கறிங்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
டிக்கெட்டெல்லாம் தாயாராச்சா அக்காNisha wrote:ahmad78 wrote:ஒருநாள் வந்துடுறேன்.
நான் நல்ல சாப்பிடுவேன். பயந்திற மாட்டீங்களே
அதுக்கென்ன பில் ரெண்டு மடங்காக போட்டு வாங்கிருவேன்ல..
அதான் ஊர் வந்தால் நகையெல்லாம் செய்து தரேன்னு வாககு கொடுத்திருக்கிங்களே! இப்படி இங்கே கவனித்து விட்டு அப்படி அங்கே அளவை கூட்டிகொண்டால் போச்சு..
சாப்பாடுக்கு ரெம்ப கஷ்டப்படுறோம்னுதானே இப்படில்லாம் கேள்வி கேட்கறிங்க..
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» உங்கள் நிஷாவின் பசுமை நிறைந்த நினைவுகளை காண விருப்பமா?
» 17.05 பிரபா( நிஷாவின் கணவர்) அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து
» தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!
» நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!
» டிக்…டிக்….டிக்,.. நடிகை நிஷாவின் நிலை....:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|