சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Khan11

நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

+4
SAFNEE AHAMED
நண்பன்
பானுஷபானா
Nisha
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by Nisha Wed 11 Jun 2014 - 13:26

நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  
நிஷாவின் 3000 பதிவு

தேன் தமிழால் ஒன்றிணைந்தோம்
பூங்கொடிபோல் அன்பில் பிணைந்தோம்
தத்தித்தத்தி தடுமாறினாலும் தடம் மாறாது
சேனையெனும்  கொழுகொடியில்
படர்நது நாம் நட்பானோம்.

எத்திக்கும் எதிரொலிக்கும்
சேனைத்தமிழ்ல் உலாவினிலே
வந்திணைந்து கொள்வோர்க்கு
தித்திப்பாய் நாமிருப்போம்
நித்தியமாயிங்கே நிலைப்போம்!

இத்தனை நாள் எங்கிருந்தோம்
சத்தியமாய் நாம் அறியோம்
சொந்தமெல்லாம் துச்சமாக்கி
சேனையெனும் மேன்மையான  நட்பின்
நெஞ்சமதில் தஞ்சமானோம்!

அஞ்சி நின்ற காலமெல்லாம்
பஞ்சு போல பறந்தோடும்
எஞ்சி நிற்கும் வாழ்க்கையிலே
வஞ்சமில்லா அன்பாலே
நெஞ்சமதை நாம் வெல்வோம்!

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய்
அன்பெனும் விதை விதைத்து பண்பெஞும் நீருற்றி
சம்ஸ், முஸ்ஸம்மில், ஹாசிமென்னும்
முப்படை தளபதிகள் தலைமையிலே
ந்ல் உறவாய் நா்ம் தொடர்வோம்!

அன்பு கொண்ட நெஞ்சங்களின்
அருமைகளும், பெருமைகளும்
நானுரைத்தால் புரியாது!
தாணுணர்ந்து  நாமறிவோம்
நம்மை நாம் யாரறிவோம்!

நானுணர்ந்த அன்பினிலே
நண்பன் அன்பு மகத்தானதே!
நட்புக்காட்டும் தோழியிலே
பானுவைபோல் யாருமில்லை.
கஷ்டம் நஷ்டம்  பகிர்ந்திடவே
ஹாசிமைபோல் தம்பி இல்லை.
மனம் சோர்ந்தால முஹைதீன் போல்
நல் ஆறுதர் தருவோரில்லை.

அப்பபோ வந்தாலும் பாயிஸும்,
பர்ஹாத்தும், ஹாப்னியு்ம்  
எப்போதும் நிலைத்திருக்கும்
ராம்மலர் ஐயாவுடன்,
கவிதைகளில் கவர்ந்திழுக்கும்  
இனியவன், கவியரசு, துறைவன்,
இராமஜெயம் ஐயாக்களும்

நானா நீயா போட்டியிட்டு
தப்புணர்ந்தேன் நானும் உன் தம்பிதான்
தயை காட்டு என்னக்கா நீ தானே
என்றுரைத்த ராகவனும் இங்குண்டு!
புதியதாய் இணைந்தாலும்
அதிதியாய் எம்மனதில் சடுதியில்  
வந்தமர்ந்த ஜலீல் ஜீயின்
நல் நட்புடனே..

எத்திக்கும் எதிரொலிக்கும்
இன்போர்ட் வானலையிலிருந்து
படையெடுத்த அனைவரையும்
பெயர் பெயராய் பேர் சொல்லி
யாரெல்லாம் இவரென்று
அறிந்திடத்தான் ஆசை!

எவர் பெயரேனும் விட்டிருந்தால்
ஏன் விட்டாய் என் பெயரை
உரிமையோடு நீ கேட்டால்
என்னை விட்டு எட்ட சென்று
விட்டதனால்  சுட்டவில்லை.
விட்டது என் தப்பும் இல்லை
சட்டமாய் நானுரைப்பேன்
இனி எப்போதும் எட்டி  நிற்பேன்!

தட்டித்திட்டு குட்டினாலும்
தாழ்த்தி என்னை  அர்ப்பணித்தே
அன்புக்கு அடிமையான
என் அன்பை அறிந்துணர்ந்தோர்க்கு
சம்ர்ப்பிக்கிறேன் என் பதிவை!
தேன் தமிழ் போல் சேனைத்தமிழ்
புகழ் எங்கும் பரவட்டும்!

நான் நிலைத்ததும். நான் பதிந்ததும்
உங்கள் அ்ன்புக்காக மட்டுமே
இதை நான் மறந்தேனென்றால்
நன்றியற்றவளாவேன்.. !
என் இறுதி மூச்சிருக்கும் வரை
உங்கள் நினைவுகள் என்னோடிருக்கும்!

உங்கள் நிஷாவின் 3000 பதிவுகளும் உங்களுக்கே சமர்ப்பணம்!
நன்றி நன்றி என் அன்பு உறவுகளே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by பானுஷபானா Wed 11 Jun 2014 - 13:47

அப்பாடா எனக்கும் மூச்சு வாங்குது நிஷா.....

அருமையான பதிவு எப்படியெல்லாம் யோசிக்கிறிங்க....

3000 பதிவுகளும் முத்துக்கள் சேனையின் சொத்துகள்...

உங்க அன்பில் ஒரு தாயைப் பார்க்கிறேன்.......

இனிய வாழ்த்துகள் எப்போதும் எங்களுடன் தொடர்ந்து இணைந்து பல ஆயிரம் பதிவுகள் பதிய வாழ்த்துகள் நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 13:57

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by SAFNEE AHAMED Wed 11 Jun 2014 - 14:52

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Web20Title_tssloWeboe6833
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by jaleelge Wed 11 Jun 2014 - 15:02

நானா நீயா போட்டியிட்டு
தப்புணர்ந்தேன் நானும் உன் தம்பிதான்
தயை காட்டு என்னக்கா நீ தானே
என்றுரைத்த ராகவனும் இங்குண்டு!
புதியதாய் இணைந்தாலும்
அதிதியாய் எம்மனதில் சடுதியில்
வந்தமர்ந்த ஜலீல் ஜீயின்
நல் நட்புடனே..

மூவயிரம் எனும் இலக்கை..
முக்கிப் பிடித்த காரிகையே !!!
மூத்தவன் என்ற வகையில்..
முத்தாய்க் கருதி வாழ்த்துகிறேன் !!!!
முன்னேறு உன் வாழ்வில்....
முயற்சியைக் கைவிடாதே !!!!
முப்பாய்ச்சலைச் சொல்லிக் கொடு...
முட்டாள் எனக்கு....உனைப் போல்...
முட்டி மோதி முள்ளந் தண்டு முறியா
முகமது கொண்டு......
முன்னேற சொல்லிக் கொடு எனக்கு...
மூவாயிரம் நல்வாழ்த்துக்கள் நிஷாவுக்கு !!!!!!

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497

Last edited by jaleelge on Wed 11 Jun 2014 - 15:04; edited 1 time in total
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by rammalar Wed 11 Jun 2014 - 15:03

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Images?q=tbn:ANd9GcSn65kDchfoRuZHp0zJkxMszkosVcwEUXuzSA1X8CaRybd9BM7nLA
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by Nisha Wed 11 Jun 2014 - 15:57

பானுஷபானா wrote:அப்பாடா எனக்கும் மூச்சு வாங்குது நிஷா.....

அருமையான பதிவு எப்படியெல்லாம் யோசிக்கிறிங்க....

3000 பதிவுகளும் முத்துக்கள் சேனையின் சொத்துகள்...

உங்க அன்பில் ஒரு தாயைப் பார்க்கிறேன்.......

இனிய வாழ்த்துகள் எப்போதும் எங்களுடன் தொடர்ந்து இணைந்து பல ஆயிரம் பதிவுகள் பதிய வாழ்த்துகள் நிஷா

நன்றி பானு!

அதேன் மூச்சு வாங்கியது? யோசிக்கவெல்லாம் இல்லை . தானாய் அந்த நிமிடம் தோன்றியதை அப்படியே பதிந்தேன்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by ahmad78 Wed 11 Jun 2014 - 16:00

வாழ்த்துக்கள்  *_  *_  *_

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by Nisha Wed 11 Jun 2014 - 17:18

நண்பன் wrote:

நன்றிங்க சார்!

பாரதி கண்ட புதுமைபெண்! நல்லாத்தான் இருக்கு! ஆனால் அப்படி என்ன நான் செய்திட்டேனெறுதான் புரியவில்லையப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 17:51

Nisha wrote:
நண்பன் wrote:

நன்றிங்க சார்!

பாரதி கண்ட புதுமைபெண்! நல்லாத்தான் இருக்கு! ஆனால் அப்படி என்ன நான் செய்திட்டேனெறுதான் புரியவில்லையப்பா!
பல இன்னல்களையும்
பல எதிர்புகழையும் கண்டு
என்ன இந்த வாழ்க்கையென்று
சோர்ந்து போகாமல்
ஒடிங்கு மூலையில் கிடக்காமல்
அனைத்தையும் எதிர்கொண்டு
எதையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியும் என்று
பல போட்டி பொறாமைகளை தாண்டிய
உங்கள் பாதைகளை நான் திரும்பிப்பார்த்தேன்
நிஜத்திலும் பாரதி கண்ட புதுமைப்பெண்தான் நீங்கள்
குடும்ப அங்கங்களால்
கூடப்பிறந்த உறவுகளால்
இன்னும் பலரால் ஒதுக்கப்பட்டு
காயப்படுத்தப்பட்டு வேதனைக்குள்ளாக்கப்பட்டு
தனிமரமாய் நின்ற நீங்கள்
காண்பவர்கள் எல்லாம்
பொறாமைப் பட்டு அவளாடி இவள்
என்று மூக்கு மேல் கை வைக்கும் படி
செய்து விட்டீர்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்
உங்களை என்னவென்று சொல்வது......?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 18:59

நானுணர்ந்த அன்பினிலே
நண்பன் அன்பு மகத்தானதே!

மிகவும் அருமையானதொரு படைப்பு நிஷா அக்கா

மகிழும் மனதிலிருந்து ஊற்றெடுத்த
உன் கவி வரிகளைப் படிக்கும் பொழுது
என் உள் மனதில் ஊற்றெடுக்கும்
இனம் புரியா இன்ப வெள்ளம்
சேனை உறவுகள் பெயர் சொல்லி
நீ வடித்த கவி வரிகள் என்மை மட்டுமல்ல
இங்கு அனைவரைமே கவர்ந்துள்ளது...

அட நானும் கவிதை எழுதியுள்ளேன் நம்பவே முடியல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by Nisha Wed 11 Jun 2014 - 20:52

அறிந்து , உணர்ந்து இந்த வார்த்தையை எழுதீனிர்களா என தெரியவில்லை.  

என்றுமே என்னை எவருமே ஒதூக்கியது,விலக்கியதும் இல்லை.  அவர்கள் மீதான என் நம்பிக்கை பொய்க்கும் போது  அவர்களை ஒதுக்குவதும, விலக்குவதும்... நான் தான்!

ஐந்து பெண், ஒரு ஆண்  கொண்ட குடும்பத்தில் மூத்தவளாய்  இருந்தாலும் மூத்த ஆண் மகனை விட அதிகமாய் என் கடமையை  முழுமையாக நிறைவாக்கினேன். அவர்கள் தேவை முடிந்தபின்  அவை சரியான விதத்தில்  புரிந்திடப்படாமல்  அது எனக்கான கட்டாயம் என்றபோது கடமைக்காய் கடனே என அன்பு கொள்தலை விட விலகுதல் சரியென தோன்றியதால் நான் விலகிகொண்டேன்.

உறவானாலும் நட்பானாலும் நான் செலுத்தும் உண்மை அன்புக்காக அவர்களிடம் உண்மையை, வார்த்தை தவறாமையை எதிர்பார்ப்பேன். அவை பொய்க்குமானால் சண்டை போட்டு விவாதமெல்லாம் செய்ய மாட்டேன்! அமைதியாய் மொத்தமாய்  மனசாலும், உடலாலும் விலகி போய் விடுவேன். மறுபடி பழைய நட்புணர்வும், அன்பும் என்னில்  உயிர்ப்பது இல்லை. மிகக்கடினமான விடயம் அது! அபப்டியே பழகிபோனது.

அனைவரிடமும் நான் அப்படித்தான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by Nisha Wed 11 Jun 2014 - 21:02

நண்பன் wrote:
நானுணர்ந்த அன்பினிலே
நண்பன் அன்பு மகத்தானதே!

மிகவும் அருமையானதொரு படைப்பு நிஷா அக்கா

மகிழும் மனதிலிருந்து ஊற்றெடுத்த
உன் கவி வரிகளைப் படிக்கும் பொழுது
என் உள் மனதில் ஊற்றெடுக்கும்
இனம் புரியா இன்ப வெள்ளம்
சேனை உறவுகள் பெயர் சொல்லி
நீ வடித்த கவி வரிகள் என்மை மட்டுமல்ல
இங்கு அனைவரைமே கவர்ந்துள்ளது...

அட நானும் கவிதை எழுதியுள்ளேன் நம்பவே முடியல

என்னை புதுமைபெண்னாய் சொன்னதற்கான உங்கள் காரனங்கள் கண்டு நானே ஆச்சரியபட்டு போய் இருக்கின்றேன். பழகிய சில நாளில் பேசிய சில மணி நேரங்களில், இத்தனை புரிதலா என..

இத்தனை புரிதலை, அன்பை என் மீது காட்டும் உங்கள் அன்புக்கு தலை வணங்குகின்றேன்.

இந்த அன்பும் நட்பும் உயிர் உடலில் இருக்கும் வரை தொடர வேண்டும் எனும் ஏக்கம் எழுகின்றது!

மனித மனமெப்படி மாறுமோ? நாளை எப்படி என்பதை யாரறிவார்? காலம் தான் பதில் சொல்லும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by ராகவா Wed 11 Jun 2014 - 22:32

பாரதிக்கண்ட புதுமை பெண்
வள்ளுவன் கண்ட முத்து பெண்
நாங்கள் கண்ட வெங்கலபெண்
என்றும் கிடைக்க இவள் பொன்....

மதியே கொண்டு அனைவரையும்
தன் அன்பால் திருத்தி..
பண்பால் உயர்த்தி..
தெம்பாக அரட்டையே நகர்த்தி..
பானுவோடு சேர்ந்தால் 
படைகளுக்கு பஞ்சம் தம்பிக்களுக்கு..
ஊக்கம் கொடுப்பார்...
தவறை பட்டென சொல்வார்..
தகவலை மின்னலாக வீசுவார்..

எங்கள் தாய் குலமே 
நீர் வாழ்க...
இன்னும் பலர்கள்
வாழட்டும் உன்னால்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by Nisha Wed 11 Jun 2014 - 23:43

SAFNEE AHAMED wrote: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Web20Title_tssloWeboe6833

வாழ்த்துக்கு நன்றி ஷாப்னி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by Nisha Wed 11 Jun 2014 - 23:54

jaleelge wrote:
நானா நீயா போட்டியிட்டு
தப்புணர்ந்தேன் நானும் உன் தம்பிதான்
தயை காட்டு என்னக்கா நீ தானே
என்றுரைத்த ராகவனும் இங்குண்டு!
புதியதாய் இணைந்தாலும்
அதிதியாய் எம்மனதில் சடுதியில்
வந்தமர்ந்த ஜலீல் ஜீயின்
நல் நட்புடனே..

மூவாயிரம் எனும் இலக்கை..
முக்கிப் பிடித்த காரிகையே !!!
மூத்தவன் என்ற வகையில்..
முத்தாய்க் கருதி வாழ்த்துகிறேன் !!!!
முன்னேறு உன் வாழ்வில்....
முயற்சியைக் கைவிடாதே !!!!
முப்பாய்ச்சலைச் சொல்லிக் கொடு...
முட்டாள் எனக்கு....உனைப் போல்...
முட்டி மோதி முள்ளந் தண்டு முறியா
முகமது கொண்டு......
முன்னேற சொல்லிக் கொடு எனக்கு...
மூவாயிரம் நல்வாழ்த்துக்கள் நிஷாவுக்கு !!!!!!

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497

ஜலீல் சார்!

கோபுரத்தின் உச்சியில் நீங்கள் நின்று கொண்டு கீழே நிற்கும் என்னிடம் நான் மேலேற வழி சொல்லி கொடு என்கின்றீர்கள்! நடக்கும் காரியமா இது.. ! உங்கள் தகுதியை வெளிப்படுத்தி அதே இடத்தில் உங்களை தாழ்த்தும் உங்கள் குணம் எனக்கு ரெம்ப பிடித்திருக்கின்றது!

இருந்தாலும் இனிமேல் என்றும் உங்களை தாழ்த்தாதீர்கள். நீங்கள் நீங்களாய் இருங்கள்.!

ஆனாலும் முக்கி முக்கி நான் 3000 பதிவு போட்டதாய் சொன்னது எனக்கு கோபமாக்கும்!  )* அதெப்படி அப்படி சொல்வீர்கள். ஒரு வரியில் பதிவிடாமல் ஸ்மைலிஸ மட்டும் இட்டு நிரப்பாமல் கஷ்டப்படாமல் தான் பதிவிட்டேன்.

மார்ச் நடுப்பகுதியில் ஆரம்பித்து ஜூன் நடுப்பகுதி வரை 3 மாதம். 3000 பதிவு.. கஷ்டமெல்லாம் படவில்லை சார்! நீங்கள் என்னை விட வேகமாய் ஓடி 1000, 2000, 10000 என பதிவு தாண்ட வாழ்த்துகள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by நண்பன் Thu 12 Jun 2014 - 17:48

செத்தான்டா சேகரு நான் அப்பவே அவரிடம் போன்ல பேசும் போது சொன்னேன் அவர் சிரிச்சார் எப்படி
ஜலீல் ஜீ நான் சொன்னன்தானே எங்க அக்காவைப் பற்றி எனக்கு தெரியாதா  ^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by ராகவா Thu 12 Jun 2014 - 17:53

Nisha wrote:
SAFNEE AHAMED wrote: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Web20Title_tssloWeboe6833

வாழ்த்துக்கு  நன்றி ஷாப்னி!
படம் முடிஞ்சியிருச்சா...அதான் வெள்ளையாக இருக்கு....
இப்படியும் வாழ்த்தா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by Nisha Thu 12 Jun 2014 - 17:57

நண்பன் wrote:
Nisha wrote:
jaleelge wrote:
நானா நீயா போட்டியிட்டு
தப்புணர்ந்தேன் நானும் உன் தம்பிதான்
தயை காட்டு என்னக்கா நீ தானே
என்றுரைத்த ராகவனும் இங்குண்டு!
புதியதாய் இணைந்தாலும்
அதிதியாய் எம்மனதில் சடுதியில்
வந்தமர்ந்த ஜலீல் ஜீயின்
நல் நட்புடனே..

மூவாயிரம் எனும் இலக்கை..
முக்கிப் பிடித்த காரிகையே !!!
மூத்தவன் என்ற வகையில்..
முத்தாய்க் கருதி வாழ்த்துகிறேன் !!!!
முன்னேறு உன் வாழ்வில்....
முயற்சியைக் கைவிடாதே !!!!
முப்பாய்ச்சலைச் சொல்லிக் கொடு...
முட்டாள் எனக்கு....உனைப் போல்...
முட்டி மோதி முள்ளந் தண்டு முறியா
முகமது கொண்டு......
முன்னேற சொல்லிக் கொடு எனக்கு...
மூவாயிரம் நல்வாழ்த்துக்கள் நிஷாவுக்கு !!!!!!

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 587993 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! 678497

ஜலீல் சார்!

கோபுரத்தின் உச்சியில் நீங்கள் நின்று கொண்டு கீழே நிற்கும் என்னிடம்  நான் மேலேற வழி சொல்லி கொடு  என்கின்றீர்கள்! நடக்கும் காரியமா இது.. ! உங்கள் தகுதியை வெளிப்படுத்தி  அதே இடத்தில் உங்களை தாழ்த்தும்  உங்கள் குணம் எனக்கு  ரெம்ப பிடித்திருக்கின்றது!

இருந்தாலும் இனிமேல் என்றும் உங்களை தாழ்த்தாதீர்கள்.   நீங்கள் நீங்களாய் இருங்கள்.!

ஆனாலும்  முக்கி முக்கி  நான் 3000 பதிவு போட்டதாய் சொன்னது எனக்கு கோபமாக்கும்!  )* அதெப்படி அப்படி சொல்வீர்கள்.  ஒரு வரியில் பதிவிடாமல் ஸ்மைலிஸ மட்டும் இட்டு  நிரப்பாமல் கஷ்டப்படாமல் தான் பதிவிட்டேன்.

மார்ச்  நடுப்பகுதியில்  ஆரம்பித்து ஜூன் நடுப்பகுதி வரை 3 மாதம்.  3000 பதிவு.. கஷ்டமெல்லாம் படவில்லை சார்!  நீங்கள் என்னை விட வேகமாய் ஓடி  1000, 2000, 10000 என பதிவு தாண்ட வாழ்த்துகள்!

செத்தான்டா சேகரு நான் அப்பவே அவரிடம் போன்ல பேசும் போது சொன்னேன் அவர் சிரிச்சார் எப்படி
ஜலீல் ஜீ நான் சொன்னன்தானே எங்க அக்காவைப் பற்றி எனக்கு தெரியாதா  ^_ ^_ 

உங்க அக்காவை பத்தி என்ன தான் சொன்னிங்க? ஜலீல் சாரிடம் அப்படி என்ன சொன்னிங்களாம்!?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by ராகவா Thu 12 Jun 2014 - 17:58

அப்படிதான் நிஷா அக்கா.. (((
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by நண்பன் Thu 12 Jun 2014 - 18:01

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:

நன்றிங்க சார்!

பாரதி கண்ட புதுமைபெண்! நல்லாத்தான் இருக்கு! ஆனால் அப்படி என்ன நான் செய்திட்டேனெறுதான் புரியவில்லையப்பா!
பல இன்னல்களையும்
பல எதிர்புகழையும் கண்டு
என்ன இந்த வாழ்க்கையென்று
சோர்ந்து போகாமல்
ஒடிங்கு மூலையில் கிடக்காமல்
அனைத்தையும் எதிர்கொண்டு
எதையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியும் என்று
பல போட்டி பொறாமைகளை தாண்டிய
உங்கள் பாதைகளை நான் திரும்பிப்பார்த்தேன்
நிஜத்திலும் பாரதி கண்ட புதுமைப்பெண்தான் நீங்கள்
குடும்ப அங்கங்களால்
கூடப்பிறந்த உறவுகளால்
இன்னும் பலரால் ஒதுக்கப்பட்டு

காயப்படுத்தப்பட்டு வேதனைக்குள்ளாக்கப்பட்டு
தனிமரமாய் நின்ற நீங்கள்
காண்பவர்கள் எல்லாம்
பொறாமைப் பட்டு அவளாடி இவள்
என்று மூக்கு மேல் கை வைக்கும் படி
செய்து விட்டீர்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்
உங்களை என்னவென்று சொல்வது......?

குடும்ப அங்கங்களால்
கூடப்பிறந்த உறவுகளால்
இன்னும் பலரால் ஒதுக்கப்பட்டு

அறிந்து , உணர்ந்து இந்த வார்த்தையை எழுதீனிர்களா என தெரியவில்லை.  

என்றுமே என்னை எவருமே ஒதூக்கியது,விலக்கியதும் இல்லை.  அவர்கள் மீதான என் நம்பிக்கை பொய்க்கும் போது  அவர்களை ஒதுக்குவதும, விலக்குவதும்... நான் தான்!

ஐந்து பெண், ஒரு ஆண்  கொண்ட குடும்பத்தில் மூத்தவளாய்  இருந்தாலும் மூத்த ஆண் மகனை விட அதிகமாய் என் கடமையை  முழுமையாக நிறைவாக்கினேன். அவர்கள் தேவை முடிந்தபின்  அவை சரியான விதத்தில்  புரிந்திடப்படாமல்  அது எனக்கான கட்டாயம் என்றபோது கடமைக்காய் கடனே என அன்பு கொள்தலை விட விலகுதல் சரியென தோன்றியதால் நான் விலகிகொண்டேன்.

உறவானாலும் நட்பானாலும் நான் செலுத்தும் உண்மை அன்புக்காக அவர்களிடம் உண்மையை, வார்த்தை தவறாமையை எதிர்பார்ப்பேன். அவை பொய்க்குமானால் சண்டை போட்டு விவாதமெல்லாம் செய்ய மாட்டேன்! அமைதியாய் மொத்தமாய்  மனசாலும், உடலாலும் விலகி போய் விடுவேன். மறுபடி பழைய நட்புணர்வும், அன்பும் என்னில்  உயிர்ப்பது இல்லை. மிகக்கடினமான விடயம் அது! அபப்டியே பழகிபோனது.

அனைவரிடமும் நான் அப்படித்தான்.

மன்னிக்கனும் என்னுடய வரிகள் அமைய வேண்டியது எப்படியென்றால்

கூடப்பிறந்தவர்களுக்கும்
குடும்ப அங்கத்தவர்களுக்கும்
இன்னும் பல உறவுகளுக்கும்
ஏணியாக நின்று ஏற்றி விட்டு
அவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து ரசித்த நீங்கள்
சில கருத்து வேறுபாடுகளினால்
அவர்களை விட்டு ஒதுங்கி
தனிமையாக தன் கணவனே கண்கண்ட
தெய்வமெனக்கருதி இப்போது
தன் வாழ்வில் சிறந்த முன்னேற்றத்துடன்
அனைவரையும் திரும்பிப்பார்க்கும் படி செய்து விட்டீர்கள்

அதைத்தான் நான் சொல்ல வந்தேன் தவறுக்கு வருந்துகிறேன் அக்கா )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by நண்பன் Thu 12 Jun 2014 - 18:06

Nisha wrote:
நண்பன் wrote:
நானுணர்ந்த அன்பினிலே
நண்பன் அன்பு மகத்தானதே!

மிகவும் அருமையானதொரு படைப்பு நிஷா அக்கா

மகிழும் மனதிலிருந்து ஊற்றெடுத்த
உன் கவி வரிகளைப் படிக்கும் பொழுது
என் உள் மனதில் ஊற்றெடுக்கும்
இனம் புரியா இன்ப வெள்ளம்
சேனை உறவுகள் பெயர் சொல்லி
நீ வடித்த கவி வரிகள் என்மை மட்டுமல்ல
இங்கு அனைவரைமே கவர்ந்துள்ளது...

அட நானும் கவிதை எழுதியுள்ளேன் நம்பவே முடியல

என்னை புதுமைபெண்னாய்  சொன்னதற்கான உங்கள் காரனங்கள் கண்டு நானே ஆச்சரியபட்டு போய் இருக்கின்றேன்.  பழகிய சில நாளில்  பேசிய சில மணி நேரங்களில், இத்தனை புரிதலா என..

இத்தனை புரிதலை, அன்பை என் மீது காட்டும் உங்கள் அன்புக்கு தலை வணங்குகின்றேன்.

இந்த அன்பும் நட்பும்  உயிர் உடலில் இருக்கும் வரை தொடர வேண்டும் எனும் ஏக்கம் எழுகின்றது!

மனித மனமெப்படி மாறுமோ?  நாளை எப்படி என்பதை யாரறிவார்? காலம் தான் பதில் சொல்லும்!
உண்மைதான் அதனால்தான் நான் அடிக்கடி சொல்வேன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன் எனறு.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by நண்பன் Thu 12 Jun 2014 - 18:08

Nisha wrote:
Spoiler:
உங்க அக்காவை பத்தி என்ன தான் சொன்னிங்க?   ஜலீல் சாரிடம் அப்படி என்ன சொன்னிங்களாம்!?

3000ம் பதிவு என்பது அக்காவுக்கு ஜுஜுபி நாங்க அக்காவை ஏற்கனவே பார்த்தோம் பதிவின் வேகத்தை அதனால்தான் சொன்னேன் எங்க அக்கா அப்பவே அப்படி என்று
அக்காவைப் பற்றி உங்கள் தம்பி என்றும் நல்லதையே சொல்வார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by Nisha Thu 12 Jun 2014 - 19:45

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:

நன்றிங்க சார்!

பாரதி கண்ட புதுமைபெண்! நல்லாத்தான் இருக்கு! ஆனால் அப்படி என்ன நான் செய்திட்டேனெறுதான் புரியவில்லையப்பா!
பல இன்னல்களையும்
பல எதிர்புகழையும் கண்டு
என்ன இந்த வாழ்க்கையென்று
சோர்ந்து போகாமல்
ஒடிங்கு மூலையில் கிடக்காமல்
அனைத்தையும் எதிர்கொண்டு
எதையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியும் என்று
பல போட்டி பொறாமைகளை தாண்டிய
உங்கள் பாதைகளை நான் திரும்பிப்பார்த்தேன்
நிஜத்திலும் பாரதி கண்ட புதுமைப்பெண்தான் நீங்கள்
குடும்ப அங்கங்களால்
கூடப்பிறந்த உறவுகளால்
இன்னும் பலரால் ஒதுக்கப்பட்டு

காயப்படுத்தப்பட்டு வேதனைக்குள்ளாக்கப்பட்டு
தனிமரமாய் நின்ற நீங்கள்
காண்பவர்கள் எல்லாம்
பொறாமைப் பட்டு அவளாடி இவள்
என்று மூக்கு மேல் கை வைக்கும் படி
செய்து விட்டீர்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்
உங்களை என்னவென்று சொல்வது......?

குடும்ப அங்கங்களால்
கூடப்பிறந்த உறவுகளால்
இன்னும் பலரால் ஒதுக்கப்பட்டு

அறிந்து , உணர்ந்து இந்த வார்த்தையை எழுதீனிர்களா என தெரியவில்லை.  

என்றுமே என்னை எவருமே ஒதூக்கியது,விலக்கியதும் இல்லை.  அவர்கள் மீதான என் நம்பிக்கை பொய்க்கும் போது  அவர்களை ஒதுக்குவதும, விலக்குவதும்... நான் தான்!

ஐந்து பெண், ஒரு ஆண்  கொண்ட குடும்பத்தில் மூத்தவளாய்  இருந்தாலும் மூத்த ஆண் மகனை விட அதிகமாய் என் கடமையை  முழுமையாக நிறைவாக்கினேன். அவர்கள் தேவை முடிந்தபின்  அவை சரியான விதத்தில்  புரிந்திடப்படாமல்  அது எனக்கான கட்டாயம் என்றபோது கடமைக்காய் கடனே என அன்பு கொள்தலை விட விலகுதல் சரியென தோன்றியதால் நான் விலகிகொண்டேன்.

உறவானாலும் நட்பானாலும் நான் செலுத்தும் உண்மை அன்புக்காக அவர்களிடம் உண்மையை, வார்த்தை தவறாமையை எதிர்பார்ப்பேன். அவை பொய்க்குமானால் சண்டை போட்டு விவாதமெல்லாம் செய்ய மாட்டேன்! அமைதியாய் மொத்தமாய்  மனசாலும், உடலாலும் விலகி போய் விடுவேன். மறுபடி பழைய நட்புணர்வும், அன்பும் என்னில்  உயிர்ப்பது இல்லை. மிகக்கடினமான விடயம் அது! அபப்டியே பழகிபோனது.

அனைவரிடமும் நான் அப்படித்தான்.

மன்னிக்கனும் என்னுடய வரிகள் அமைய வேண்டியது எப்படியென்றால்

கூடப்பிறந்தவர்களுக்கும்
குடும்ப அங்கத்தவர்களுக்கும்
இன்னும் பல உறவுகளுக்கும்
ஏணியாக நின்று ஏற்றி விட்டு
அவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து ரசித்த நீங்கள்
சில கருத்து வேறுபாடுகளினால்
அவர்களை விட்டு ஒதுங்கி
தனிமையாக தன் கணவனே கண்கண்ட
தெய்வமெனக்கருதி இப்போது
தன் வாழ்வில் சிறந்த முன்னேற்றத்துடன்
அனைவரையும் திரும்பிப்பார்க்கும் படி செய்து விட்டீர்கள்

அதைத்தான் நான் சொல்ல வந்தேன் தவறுக்கு வருந்துகிறேன் அக்கா )( 

நான் உங்களுடன் கடந்த ஒரு மாதத்துக்குள்ளாகத்தான்  அறிமுகமாகி இருக்கின்றேன்.  சில தடவை பேசி இருக்கின்றோம்.

அன்பு செலுத்துவதிலும், உதவிவதிலும், நட்பை விட்டு கொடுக்காமல் பேசுவதிலும், மதிப்பதிலும் என்னையே உங்களில் காணும் படி உங்கள் பல செயல்கள் இருக்கின்றது!

நானும் உங்கள் வயதில்  உங்களை போலவே சிந்தித்தேன் என்றால் நம்புவீர்களோ.. அனிவரையும் நேசியுங்கள்.. காலம் உங்களை காயப்படுத்தாத படி உங்களையும் ஜாக்கிரதையாக காத்திடுங்கள்!  எனக்கு சொல்லிக்கொடுக்க யாருமில்லை...சொல்லி இருந்தாலும் கேட்டிருக்க போவதும் இல்லை.

சரி விடுங்க.. உங்களுக்கு என்னை புரியும். ஆனால் இதை படிப்பவருக்கு புரியாதே! அதனால்தான் அதை சுட்டினேன். மனம் வருந்த வேண்டாம்.!

 இனி என்றுமே நான் இழகக் விரும்பாத பொக்கிஷங்களில் ஒன்று உங்கள் அன்பும் பாசமும்  முஸ்ஸம்மில்.

Last edited by Nisha on Thu 12 Jun 2014 - 20:08; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by நண்பன் Thu 12 Jun 2014 - 20:03

சந்தோசம் அக்கா நட்பால் இணைந்தோம் அன்பால் உலகை வெல்வோம் நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!  நிஷாவின் 3000 பதிவு! Empty Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!
» 3000 பதிவு கடந்த சேனையின் செல்லக்குட்டி மீனுவை வாழ்த்துவோம்
» 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
» 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
» 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum