Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
+10
SAFNEE AHAMED
சேனைப் பூங்காற்று
jasmin
rammalar
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ahmad78
பர்ஹாத் பாறூக்
Nisha
14 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
First topic message reminder :
நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
சுவிச்ஸர்லண்ட்டிலேயே கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் ஐரொப்பாவிலேயே மிகவும் உயர்ந்த Jungfraujoch-Top of Europe எனும் அல்ப்ஸ் மலைத்தொடரே.
இம்மலைத்தொடர் 3454 உயரத்திற்கும் அதிகமாக Jungfrau (4150m) from Jungfraujoch (3500m எப்போதும் பனிக்கட்டிகளால் சூழ்ந்ததாக அமைந்துள்ளது.
நாங்கள் அந்த மலைத்தொடரின் அருகே வசிக்கின்றோம். மலை உச்சிக்கு செல்ல இன்ரர்லாகன் எனும் நான் வசிக்கும் இடத்திலிருந்து தான் புகையிரதம் மூலம் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
சமத்து...Nisha wrote:ஓகோ இன்னும் ரெம்ப செலவு இருக்கா!
சரிதான் அதுக்கும் ஆட்கள் ரெடியாக்கணுமே! எல்லாம் ரெடியாக்கி விட்டு வருவேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
அக்கா மனசு வச்சா நாங்களும் அங்கு வரலாம்
சேனைப் பூங்காற்று- புதுமுகம்
- பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
RJ Fathima Sihana Jafeer wrote:அக்கா மனசு வச்சா நாங்களும் அங்கு வரலாம்
ஆமாவம்மா!
அடுத்த முறை சுவிஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு நான் தன போட்டி போட போறேன், நீங்கல்லாம் உங்கள் பொன்னான வாக்கை எனக்கு போட்டு என்னை ஜனாதிபதி அதுவும் சுவிஸ் ஜனாதிபதி ஆக்கி விட்டிங்கன்னால் சேனையில் இருக்கும் எல்லோரையும் சுவிஸில் குடி வைக்கவே வைச்சிருவேனாம்!
யாருமே வேலைக்கும் போக வேண்டாமாம். சேனையில் பதிவு மட்டும் போட்டு விட்டு கிரிகெட் விளையாடிட்டு வேளைக்கு சாப்பிட்டு தூங்கலாமாம்! :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
அக்கா ஓர் உதவி : என்னையும் அங்க காசி கட்டி எடுப்பிங்களா? இந்த லங்காவுல இருந்து பொதுபலசேனைவின் / மக்களிண்டது அட்டகாசம் தாங்க முடியல்லா பா.....
இந்த இலங்கையில் பிறந்ததுக்கு !* !* !* இதுதான் தண்டணை
இந்த இலங்கையில் பிறந்ததுக்கு !* !* !* இதுதான் தண்டணை
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
Nisha wrote:RJ Fathima Sihana Jafeer wrote:அக்கா மனசு வச்சா நாங்களும் அங்கு வரலாம்
ஆமாவம்மா!
அடுத்த முறை சுவிஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு நான் தன போட்டி போட போறேன், நீங்கல்லாம் உங்கள் பொன்னான வாக்கை எனக்கு போட்டு என்னை ஜனாதிபதி அதுவும் சுவிஸ் ஜனாதிபதி ஆக்கி விட்டிங்கன்னால் சேனையில் இருக்கும் எல்லோரையும் சுவிஸில் குடி வைக்கவே வைச்சிருவேனாம்!
யாருமே வேலைக்கும் போக வேண்டாமாம். சேனையில் பதிவு மட்டும் போட்டு விட்டு கிரிகெட் விளையாடிட்டு வேளைக்கு சாப்பிட்டு தூங்கலாமாம்! :dance:
i* i* i* i* i* i* i* ஹா....ஹா......ஹஹா.......... அப்போ செம ஜாலிதான் !!!!!!!!!!! நான் முதலில் அக்காவின் தேர்தல் பிரச்சாரப் பணிக்காக சுவிஸ் போகப் போறேன்........ ((( ((( ((( ((( ((( ((( ((( (((
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

நான் வேலைக்கெல்லாம் போறேன். ஆனா நான் என் பிள்ளைகளோட ஸ்விஸ்ல இருக்கனும் உங்க கூட அதுக்கு ஏற்பாடு செய்ங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

SAFNEE AHAMED wrote:அக்கா ஓர் உதவி : என்னையும் அங்க காசி கட்டி எடுப்பிங்களா? இந்த லங்காவுல இருந்து பொதுபலசேனைவின் / மக்களிண்டது அட்டகாசம் தாங்க முடியல்லா பா.....
இந்த இலங்கையில் பிறந்ததுக்கு !* !* !* இதுதான் தண்டணை
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை நிலை தான்பா! எங்களுக்கு அங்கேய வாழ்வு முறை பார்த்து பொறாமை! உங்களுக்கு எங்கள் வாழ்க்கை பார்த்து .. காசு மட்டுமே வாழ்க்கையாகாதுதானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
jaleelge wrote:Nisha wrote:RJ Fathima Sihana Jafeer wrote:அக்கா மனசு வச்சா நாங்களும் அங்கு வரலாம்
ஆமாவம்மா!
அடுத்த முறை சுவிஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு நான் தன போட்டி போட போறேன், நீங்கல்லாம் உங்கள் பொன்னான வாக்கை எனக்கு போட்டு என்னை ஜனாதிபதி அதுவும் சுவிஸ் ஜனாதிபதி ஆக்கி விட்டிங்கன்னால் சேனையில் இருக்கும் எல்லோரையும் சுவிஸில் குடி வைக்கவே வைச்சிருவேனாம்!
யாருமே வேலைக்கும் போக வேண்டாமாம். சேனையில் பதிவு மட்டும் போட்டு விட்டு கிரிகெட் விளையாடிட்டு வேளைக்கு சாப்பிட்டு தூங்கலாமாம்! :dance:
i* i* i* i* i* i* i* ஹா....ஹா......ஹஹா.......... அப்போ செம ஜாலிதான் !!!!!!!!!!! நான் முதலில் அக்காவின் தேர்தல் பிரச்சாரப் பணிக்காக சுவிஸ் போகப் போறேன்........ ((( ((( ((( ((( ((( ((( ((( (((
அக்காவா?
உங்களுக்கும் நான் அக்காவா ஜலீல்சார் ))&
உங்களை தேர்தல் பிரசாரத்துக்கு எடுத்தால் இலங்கையின் வரலாறுதானே பேசுவிங்க.. எனக்கு சுவிஸ் ஜேர்மன் பேச தெரிந்த பிரச்சாரக்காரர் தான் வேணும்பா!
ஆனாலும் பரவாயில்லை வாங்க வாங்க! உங்கள் ஆசையை ஏன் கெடுப்பான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
பானுஷபானா wrote:Nisha wrote:RJ Fathima Sihana Jafeer wrote:அக்கா மனசு வச்சா நாங்களும் அங்கு வரலாம்
ஆமாவம்மா!
அடுத்த முறை சுவிஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு நான் தன போட்டி போட போறேன், நீங்கல்லாம் உங்கள் பொன்னான வாக்கை எனக்கு போட்டு என்னை ஜனாதிபதி அதுவும் சுவிஸ் ஜனாதிபதி ஆக்கி விட்டிங்கன்னால் சேனையில் இருக்கும் எல்லோரையும் சுவிஸில் குடி வைக்கவே வைச்சிருவேனாம்!
யாருமே வேலைக்கும் போக வேண்டாமாம். சேனையில் பதிவு மட்டும் போட்டு விட்டு கிரிகெட் விளையாடிட்டு வேளைக்கு சாப்பிட்டு தூங்கலாமாம்! :dance:
நான் வேலைக்கெல்லாம் போறேன். ஆனா நான் என் பிள்ளைகளோட ஸ்விஸ்ல இருக்கனும் உங்க கூட அதுக்கு ஏற்பாடு செய்ங்க
ஹாஹா! பானு அதுகென்னா நான் அங்கே வரேன்.. நீங்கள் இங்கே வந்து இருங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:RJ Fathima Sihana Jafeer wrote:அக்கா மனசு வச்சா நாங்களும் அங்கு வரலாம்
ஆமாவம்மா!
அடுத்த முறை சுவிஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு நான் தன போட்டி போட போறேன், நீங்கல்லாம் உங்கள் பொன்னான வாக்கை எனக்கு போட்டு என்னை ஜனாதிபதி அதுவும் சுவிஸ் ஜனாதிபதி ஆக்கி விட்டிங்கன்னால் சேனையில் இருக்கும் எல்லோரையும் சுவிஸில் குடி வைக்கவே வைச்சிருவேனாம்!
யாருமே வேலைக்கும் போக வேண்டாமாம். சேனையில் பதிவு மட்டும் போட்டு விட்டு கிரிகெட் விளையாடிட்டு வேளைக்கு சாப்பிட்டு தூங்கலாமாம்! :dance:
நான் வேலைக்கெல்லாம் போறேன். ஆனா நான் என் பிள்ளைகளோட ஸ்விஸ்ல இருக்கனும் உங்க கூட அதுக்கு ஏற்பாடு செய்ங்க
ஹாஹா! பானு அதுகென்னா நான் அங்கே வரேன்.. நீங்கள் இங்கே வந்து இருங்கப்பா!
உங்க கூட இருக்கேனு சொல்றேன் நீங்க இங்க வரேனா என்ன அர்த்தம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
ஆஹா !
சரி சரி ஸாரி சாரி!
கிட்ட வந்தால் எட்டிக்காய்போல் கசந்து எட்டியே போவோம்.
எட்டவே நின்றால் மனம் கிட்டியே நிற்கும். என்றும் நட்பிலே தொடர்வோம்.
2015 செப்டம்பர், அக்ரோபரில் நிச்சயம் உங்க்ளை சந்திக்க வருவோம்.
சரி சரி ஸாரி சாரி!
கிட்ட வந்தால் எட்டிக்காய்போல் கசந்து எட்டியே போவோம்.
எட்டவே நின்றால் மனம் கிட்டியே நிற்கும். என்றும் நட்பிலே தொடர்வோம்.
2015 செப்டம்பர், அக்ரோபரில் நிச்சயம் உங்க்ளை சந்திக்க வருவோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
Nisha wrote:ஆஹா !
சரி சரி ஸாரி சாரி!
கிட்ட வந்தால் எட்டிக்காய்போல் கசந்து எட்டியே போவோம்.
எட்டவே நின்றால் மனம் கிட்டியே நிற்கும். என்றும் நட்பிலே தொடர்வோம்.
2015 செப்டம்பர், அக்ரோபரில் நிச்சயம் உங்க்ளை சந்திக்க வருவோம்.
வாங்க வாங்க எதிர்பார்த்து காத்திருக்கிறோம்....
கிட்டனா பக்கதுல இல்ல சுமார் 5கிலோ மீட்டர் தூரத்துக்கு தான். நினைச்சா உடனே பார்க்கலாம் இல்லையா. 2015 செப்டம்பர் வரை காத்திருக்க வேணாமே...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
பானுஷபானா wrote:Nisha wrote:ஆஹா !
சரி சரி ஸாரி சாரி!
கிட்ட வந்தால் எட்டிக்காய்போல் கசந்து எட்டியே போவோம்.
எட்டவே நின்றால் மனம் கிட்டியே நிற்கும். என்றும் நட்பிலே தொடர்வோம்.
2015 செப்டம்பர், அக்ரோபரில் நிச்சயம் உங்க்ளை சந்திக்க வருவோம்.
வாங்க வாங்க எதிர்பார்த்து காத்திருக்கிறோம்....
கிட்டனா பக்கதுல இல்ல சுமார் 5கிலோ மீட்டர் தூரத்துக்கு தான். நினைச்சா உடனே பார்க்கலாம் இல்லையா. 2015 செப்டம்பர் வரை காத்திருக்க வேணாமே...
தங்கச்சி...நீங்கள் சுவிஸ் போகும் போது...
என்னையும் கூட்டிட்டு போக மறந்திராதீங்க !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
அடப்பாவிங்களா இங்கே எம்பட்டு கலாட்டா நடந்திருக்கா நானும் சுவிஸ்லதான் இருக்கேன் அத மறந்திட்டீங்களே இப்போ சொல்லுங்க யார் யாருக்கு டிக்கட் போடனும் சொல்லுங்க (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
நண்பன் wrote:அடப்பாவிங்களா இங்கே எம்பட்டு கலாட்டா நடந்திருக்கா நானும் சுவிஸ்லதான் இருக்கேன் அத மறந்திட்டீங்களே இப்போ சொல்லுங்க யார் யாருக்கு டிக்கட் போடனும் சொல்லுங்க (_
அடடா...
அப்போ டிக்கட் எடுக்கிற வேலை நமக்கில்லை...
தங்கச்சிக்கும்..எனக்கும் இரண்டு டிக்கட் போடுங்க சார்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...
அருமை அருமை. உலகிலேயே அழகான நாடு. நான் பார்த்தாச்சி. நிஷாவையும் அத்தானையும் பார்த்தாச்சி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» உங்கள் நிஷாவின் பசுமை நிறைந்த நினைவுகளை காண விருப்பமா?
» 17.05 பிரபா( நிஷாவின் கணவர்) அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து
» தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!
» நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!
» டிக்…டிக்….டிக்,.. நடிகை நிஷாவின் நிலை....:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum