Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தந்தையுமானவள்
5 posters
Page 1 of 1
தந்தையுமானவள்
பொதுவாக குடும்பங்களுக்கு தலைவர் தந்தை. ஆனால் சில குடும்பங்களுக்கு தலைவி தாய்தான். உண்மையில் ஒரு தந்தை தந்தையாக இருந்து வழிநடத்துவதில் கூட தாயின் பங்களிப்பு அளப்பெரியது அவளின் பங்களிப்பு குடும்பத்தின் அச்சாணி என வர்ணிக்க முடியும். இந்நிலையில் தந்தையில்லாத சந்தர்ப்பத்தை அடைந்த குடும்பங்களுக்கு தந்தையின் இடத்தை தனது பிள்ளைகளுக்கு வெற்றிடமாக காட்டாமல் தன்னை தந்தையாகவும் தாயாகவும் மாற்றிக் கொண்டு தனது பிள்ளைகளின் நலனுக்காய் சுய ஆசைகளையும் அபிலாசைகளையும் அடகுவைக்கிறாள் தினாந்த கஸ்டங்களிடம், போதாக்குறைக்கு தனது வயிற்றுப் பசியை மறைத்து உடல் உளம் உடைந்ததை ஒருவருக்கும் காட்டிக் கொள்ளாது பி்ச்சளங்களின் பிணியை தீர்க்கிறாள்.
இதற்குள் சிறுபராயத்து பருவம் சீறியழும் வேளையையும் பெரிய பராயப்பட்டவர்கள் தங்களது அபிலாசைகளையும் அடக்கிவைக்காமல் அவர்களின் விருப்பங்களுக்குக் கூட தன்னை மாற்றிக் கொண்டு துயரமற்றவளாய் வாரியிறைக்காவிட்டாலும் வறுமையைக் காட்டாமல் நிறைவேற்றுகிறாள்.
ஊதியம் பெற வழிகளைத் தேடுகிறாள் அதில் உழைப்பும் ஒழுக்கமும் இருக்கவேண்டும் என்று என்னி இறங்குகிறாள் இடையிடையே ஏற்படும் குடும்பச் சுமயும் பொருளாதாரச் சிக்கலும் ஏன் மனநிலை மாற்றங்களும் கூட அவளின் ஒழுக்கத்திற்கு பங்கம் விளைவிக்கின்றது. எப்படித்தான் உழைத்து தனது குடும்பத்தை காத்துக் கொண்டாலும் ஈற்றில் தனது ஒழுக்கம் சமூகமயமாக்கப்பட்டு சீரற்றதை மாத்திரம் சமூகம் சரித்திரைமாய் பதிகிறது. குடும்பச் சுமைக்காய் தன்னை தாயாகவும் தந்தையாகவும் மாற்றிக் கொண்டவள் போற்றப்படும் பெண்ணாக மாறவில்லை அவளது சுமையான காலத்தில் அடி சறுக்கிய பகுதி மட்டும் அச்சிடப்படுகிறது உலக அரங்கி்ல். இதி்ல் மனம் நொந்து போனவள் பாதை மாற்றினாலும் தடம் அளியாது என்று தன்னையே இழிவாகக் கருதி இறுதியில் தடம்புரண்ட காலத்தை என்னி தவித்து மீளமுடியாது என்று எண்ணியவளாய் இறுதி வரை அசிங்கமாகவே இரக்கிறாள்.
ஆனால் அவள் அசிங்கமான காலப்பகுதிக்குள் அவளின் உளநிலைமாற்றத்தை உணர மறுத்த சமூகம் அசிங்கமானவள் எனும் பட்டத்தை மாத்திரம் எவ்வளவு சுலபமாக கொடுக்கிறது. அந்த பிள்ளைகளும் கூட தாய் தந்தையாகவும் இருந்தாள் என்பதை மறந்து தனது தற்போதய நிலையில் இருந்து சிந்தக்கத் தொடங்குகின்றனர்.
ஆகவே சமூகம் அடிப்படையில் ஒருவரின் தவறை குற்றத்தின் குணாம்சங்களோடும் தண்டைனையோடும் ஒப்பிட்டுப்பார்ப்பதைவிட குற்றத்தை அதன் தோற்றுவாயோடு ஒப்பிட்டுப்பார்ப்பது மிக உசிதமாகும். அதனால் குற்ற்திற்குள் குண்றிப்போனவர்களை காப்பாற்றுதற்கும் அவர்களைப் போன்று மீதமானவர்களை செல்லாமலாக்குவதற்கும் மிகச் சிறந்த வழியாக காணமுடியும்.
தயவு கூர்ந்து தந்தையுமான தாய்களை மிக கவனமாக ஆய்வு செய்வது சமூகத்தின் கடமை அதனுடன் அவர்களின மேலான்மைக்கு தங்களன் உதவிகளம் மிக இன்றியமையானதாகும்.
நன்றி இவன் அபு அஸ்ரி
afaanver- புதுமுகம்
- பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10
Re: தந்தையுமானவள்
குடும்ப சுமைக்காக் தடமாறிய தாய்மார்களை புரிந்திட சொல்லும் கட்டுரை!
சிறு சிறு எழுத்துப்பிழை களைந்தால் இன்னும் மெருகேறும். சொல்ல வந்த கருத்து நன்றெனும் ஒரு வார்த்தையால் அடக்கிட முடியாதப்டி மிகபெரியது. எல்லோராலும் அவ்வளவு சீக்கிரம் ஏற்றிட முடியாததொரு கருத்தும் கூட..
தாயின் தவறுகள் தனக்காகவெ ஏன உணர்ந்த பிள்ளைகள் இருக்கும் வரை எந்த தாயின் இறப்பும் அசிங்கமானதாய் ஆகாது. யாருக்காக அவள் தன்மீது சேற்றை பூசிகொண்டாளோ அவர்கள் அவளை புரிந்திடாது போகும் போது தான் அவள் செயலும் வாழ்வும், அசிங்க மாகின்றது.
மிகக்கனமான கட்டுரையோடு உள் நுழைந்திருக்கின்றீர்கள். என் பாராட்டுக்கள்.
அடுத்தும் தொடருங்கள்.
சிறு சிறு எழுத்துப்பிழை களைந்தால் இன்னும் மெருகேறும். சொல்ல வந்த கருத்து நன்றெனும் ஒரு வார்த்தையால் அடக்கிட முடியாதப்டி மிகபெரியது. எல்லோராலும் அவ்வளவு சீக்கிரம் ஏற்றிட முடியாததொரு கருத்தும் கூட..
தாயின் தவறுகள் தனக்காகவெ ஏன உணர்ந்த பிள்ளைகள் இருக்கும் வரை எந்த தாயின் இறப்பும் அசிங்கமானதாய் ஆகாது. யாருக்காக அவள் தன்மீது சேற்றை பூசிகொண்டாளோ அவர்கள் அவளை புரிந்திடாது போகும் போது தான் அவள் செயலும் வாழ்வும், அசிங்க மாகின்றது.
மிகக்கனமான கட்டுரையோடு உள் நுழைந்திருக்கின்றீர்கள். என் பாராட்டுக்கள்.
அடுத்தும் தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தந்தையுமானவள்
தவறு செய்யாதவர்கள் இந்த பெண்ணை தண்டிக்கட்டும் என்று ஒரு த்டம் மாறிய பெண்ணுக்கு ஆதரவு தந்தார் இயேசு ......இருப்பினும் தடம் மாறாமல் தன்னையும் குழந்தைகளையும் காத்துக்கொள்ள பல வழிகள் இருக்கத்தான் செய்கின்றன .....சமூகம் மாறும் ....கவலைகள் தீரும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தந்தையுமானவள்
அறிமுக பகுதியில் தானா இருக்கிறேன்..கொஞ்சம் தடுமாற்றம்...
ஆமாம்..
வருக புதிய நண்பரே!!..
தங்களின் அனுபவ கட்டுரை கண்டேன்..சோகங்கள் மறையும் விரைவில்....
ஆமாம்..
வருக புதிய நண்பரே!!..
தங்களின் அனுபவ கட்டுரை கண்டேன்..சோகங்கள் மறையும் விரைவில்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தந்தையுமானவள்
அனுராகவன் wrote:அறிமுக பகுதியில் தானா இருக்கிறேன்..கொஞ்சம் தடுமாற்றம்...
ஆமாம்..
வருக புதிய நண்பரே!!..
தங்களின் அனுபவ கட்டுரை கண்டேன்..சோகங்கள் மறையும் விரைவில்....
திரி புதுமைபெண்கள் பகுதிக்குள் நகர்த்தப்பட்டது. அறிமுகம் தனியாக கொடுத்திருக்கின்றார். வரவேற்பை அங்கே சொல்லுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தந்தையுமானவள்
அக்காவின் வேகம் ஜெட் விட மிஞ்சியது,..இதுவரை நான் சேனையில் பார்த்தது கிடையாது..Nisha wrote:அனுராகவன் wrote:அறிமுக பகுதியில் தானா இருக்கிறேன்..கொஞ்சம் தடுமாற்றம்...
ஆமாம்..
வருக புதிய நண்பரே!!..
தங்களின் அனுபவ கட்டுரை கண்டேன்..சோகங்கள் மறையும் விரைவில்....
திரி புதுமைபெண்கள் பகுதிக்குள் நகர்த்தப்பட்டது. அறிமுகம் தனியாக கொடுத்திருக்கின்றார். வரவேற்பை அங்கே சொல்லுங்கள்.
என்ன நான் சொல்லது உண்மைதானே!...
மகிழ்ச்சி உங்கள் வழக்காட்டுதலுக்கு...நான் நினைத்தேன் நீங்கள் முடித்துவிட்டீர்கள்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தந்தையுமானவள்
சோகத்திற்குள்ளும் ஒரு சுகம் இருக்கிறது அவ்வாறே சுகத்திற்குள்ளும் ஒரு சோகம் இருக்கிறது அது அனுபவத்திவர்களுக்குத் தெளிவு அனுபவிக்காதவர்களுக்குப் பிளவு
afaanver- புதுமுகம்
- பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10
Re: தந்தையுமானவள்
சிறப்பான கட்டுரை உண்மையில் இன்றய சமுகத்தில் தந்தையானவள் கள் அதிகம் தந்தைகள் கூட தனது மனைவி மார்களை உழைக்க அனுப்பிவிட்டு அவர்கள் தாயுமானவர்களாய் இருக்கிறார்கள் வலியும் வேதனைகளும் நிறைந்து சோகத்திலும் நிம்மதி காணும் தாய்கள்தான் அதிகம் அவர்கள் உளம் மகிழ நாமும் நடந்திடுவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum