சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?  Khan11

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?

4 posters

Go down

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?  Empty இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?

Post by ahmad78 Sun 8 Jun 2014 - 14:51

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?
பின் ஏன் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறினார்கள். இதை பற்றி என்றாவது சிந்தித்தோமா?

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?  1506968_771189499588121_8682315396943274735_n

உலக மக்கள் தொகைகளை ஆய்வு செய்யும் ஆய்வுகள் அனைத்தும் 2030 களில் சில நாடுகள் இஸ்லாமிய நாடாக மாறும் என்று சொல்கிறார்களே அப்படி என்ன ஈர்ப்பு உள்ளது அந்த மார்க்கத்தில்.

"ஐரோப்பாவில் தற்போது 52 மில்லியன் (5.2 கோடி) முஸ்லிம்கள் வசிக்கின்றனர். மேலும் ஜெர்மனி அரசின் கூற்றின்படி, இந்த மக்கட்தொகை இரட்டிப்பாகி 104 மில்லியன் (10.4 கோடி)களாக இன்னும் அடுத்த இருபது ஆண்டுகளில் ஆகிவிடும்".

"1970 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 100,000 முஸ்லிம்களே இருந்தனர். ஆனால் இன்று முஸ்லிம்களின் மக்கட்தொகை 9 மில்லியன்களுக்கும் மேல் அதிகரித்து விட்டது"

கனடா இந்நாட்டில் இஸ்லாம் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. 2001-2006 க்கு இடையில் கனடாவின் மக்கட்தொகை 1.6 மில்லியன் அதிகரித்து இன்றும் அதிவேகமாக பரவி வருகிறது.

"ஜெர்மனி அரசின் அறிவிப்பின்படி இனிவரும் 2050 ஆம் ஆண்டில் ஜெர்மனி ஒரு இஸ்லாமிய நாடாக பரிணமிக்கும்".ஜெர்மனியில் அதிவேகத்தில் பரவி வருகிறது.

நெதர்லாந்தில் தற்போது புதிதாகப் பிறக்கக்கூடிய குழந்தைகளில் 50 சதவிகிதம் முஸ்லிம்களுக்கே பிறக்கின்றன.(முஸ்லிம்களாக மாறிவருபவர்கள் சேர்த்து) மேலும் இன்னும் 15 ஆண்டுகளில் அந்நாட்டின் பாதிப்பேர் முஸ்லிம்களாக இருப்பர்.

பிரான்ஸின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள் கிறிஸ்தவ மாதா கோவில்களையும் விட அதிகமாக உள்ளன.இன்னும் நைஸ், மர்ஸில்ஸ், பாரிஸ் போன்ற நகரங்களில் இவ்வெண்ணிக்கை 40 சதவிகிதம் ஆக உள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கணக்குப்படி, 2027-ல் பிரான்ஸில் உள்ள மக்களில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார். மேலும் 39 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் ஒரு இஸ்லாமிய நாடாக மாறும்!என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இப்படி அசூர வேகத்தில் பரவும் மார்க்கத்தை பற்றி என்றாவது படித்தோமா?குரானை என்றாவது வாசித்தோமா?முஹம்மது நபி அவர்கள் பற்றிய வரலாற்றை படித்தோமா?

‘எவர்கள் நிராகரிப்பவர்களாகவும், இறைவழியிலிருந்து தடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்களோ, மேலும் நிராகரிப்பிலேயே பிடிவாதமாக இருந்து அதே நிலையில் மரணமும் அடைகிறார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்’(அல்-குர்ஆன் 47:34)

குரானை பொருள் உணர்ந்து படியுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?  Empty Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?

Post by ahmad78 Sun 8 Jun 2014 - 14:52



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?  Empty Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?

Post by ahmad78 Sun 8 Jun 2014 - 14:53



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?  Empty Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?

Post by rammalar Sun 8 Jun 2014 - 14:56

மோனிகா என்பவர் இந்து கிறிஸ்துவ தம்பதிகளுக்கு
பிறந்தவர்
-
முஸ்லிம் மதத்தை சேர்ந்த தொழிலதிபரை
திருமணம் செய்ய வேண்டி மதம் மாறியுள்ளார்
என்பதே உண்மை..!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?  Empty Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?

Post by ராகவா Sun 8 Jun 2014 - 15:12

உண்மையே...பொருள் அறிந்தால் எல்லாமே அறிவர்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?  Empty Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?

Post by நண்பன் Sun 8 Jun 2014 - 15:49

மிகவும் நல்லதொரு பதிவு அஹ்மட் நன்றி உங்கள் பகிர்தலுக்கு

இஸ்லாம் மதத்தைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்வதாக இருந்தாலும் பிற மதத்தவர்களோடு வாதிடுவாக இருந்தாலும் அவர்களைக் கவருகின்ற ‘மிக அழகிய விவாதத்தை’க் கடைப்பிடிக்குமாறு குர்ஆன் வலியுறுத்துகின்றது. “(நபியே) அவர்களுடன் மிக அழகிய விவாதத்தில் ஈடுபடுவீராக” (16:125)

உங்களுக்கு உங்கள் மார்க்கம் எனக்கு எனது மார்க்கம்” (109:6) என்ற சகிப்புத்தன்மையை குர்ஆன் கற்றுத் தருகின்றது.

நபியைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான். “அல்லாஹ்வின் பேரருள் காரணமாக நீங்கள் அம்மக்களுடன் மென்மையாக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடும் சுபாவமுடையவராக அல்லது ஒரு முரடராக இருந்திருந்தால் அவர்கள் உங்களை விட்டு விரண்டோடியிருப்பார்கள்”(3:159)

இவ்வாறு நமக்கு பல முன்மாதிரிகள் வழிகாட்டிகள் காட்டித்தந்தவைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்
பொருள் அறிந்து எந்த மதமாக இருந்தாலும் பொருள் அறிந்து தெளிவாக தெரிந்து கொண்டு அதன் படி நாம் வணக்க வழிபாடுகளில் ஈடு படுவோமேயானால் எல்லாமே சரியாகி விடும்

மறந்து கூட அடுத்தவர்களின் மதத்தைப் பற்றி நாம் தவறாகப்பேசக் கூடாது அவர்கள் மனதை நாம் புண் படுத்தக்கூடாது எந்த மதமாக இருந்தாலும் நல்லவைகளையே கற்றுத்தருகிறது அதன் படி நாம் நடந்து கொண்டால் பிரச்சினையே இல்லை

நாமும் நல்லவைகளையே எடுத்து நடந்து நல்லடியானாக வாழ்ந்து மரணிப்போம் நன்றி அஹ்மட்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?  Empty Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?

Post by நண்பன் Sun 8 Jun 2014 - 15:51

rammalar wrote:மோனிகா என்பவர் இந்து கிறிஸ்துவ தம்பதிகளுக்கு
பிறந்தவர்
-
முஸ்லிம் மதத்தை சேர்ந்த தொழிலதிபரை
திருமணம் செய்ய வேண்டி மதம் மாறியுள்ளார்
என்பதே உண்மை..!
-
நீங்கள் கூறியத எந்தளவுக்கு உண்மை என்று தெரிய வில்லை ஏன் என்றால் மோனிகா என்பவர் அவர் மதம் மாற்றம் பற்றிய பேட்டியில் நான் கண்டிருந்தேன் அதை அவர் சுத்தமாக மறுக்கிறார் எது எப்படியோ நின்மதி சந்தோசமாக வாழ்ந்தால் போதும்  )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?  Empty Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?

Post by நண்பன் Sun 8 Jun 2014 - 15:52

அனுராகவன் wrote:உண்மையே...பொருள் அறிந்தால் எல்லாமே அறிவர்..
 !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?  Empty Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?

Post by ராகவா Sun 8 Jun 2014 - 19:17

நண்பன் wrote:
அனுராகவன் wrote:உண்மையே...பொருள் அறிந்தால் எல்லாமே அறிவர்..
 !_ 
 ஐஸ் சாப்பிடுங்க  :flower:  சூப்பர்  :))  :))  ):  பாடகன்  :joint:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?  Empty Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum