Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Yesterday at 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
அசலை வென்றது நகல். ! - கவிஞர் இரா.இரவி
Page 1 of 1
அசலை வென்றது நகல். ! - கவிஞர் இரா.இரவி
-
விதைத்த விதை
விருட்சமானது;
தூங்கிவிட்ட விதை குப்பையானது.
-
--------------------------
-
மூச்சு உள்ளவரை முயற்சி;
முயற்சி உள்ளவரை மூச்சு;
வெற்றி உறுதி!
-
-----------------------------
-
பிறந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை;
நாம் வாழ்ந்த அடையாளத்தை
விட்டுச் செல்வது தான் வாழ்க்கை!
-
------------------------------
-
உருகிடும் மெழுகு ;
உறைந்திடும் அழகு ;
“அம்மா”!
-
--------------------------------
-
மாதா, பிதா, குரு ;
ஒரே வடிவில்
மனைவி!
-
---------------------------
-
அப்பா வலக்கை;
அம்மா இடக்கை ;
மனைவியோ இதயம்!
-
---------------------------
-
அசலை வென்றது
நகல்.
“செயற்கைச்செடி”!
-
==========================
நன்றி:
ஆயிரம் ஹைகூ - கவிஞர் இரா.இரவி
புகைப்படம்: (ஓவியம் - இணையம்)
_________________
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25267
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மது ! கவிஞர் இரா .இரவி .
» மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி .
» ஒய்யாரமாக ஊஞ்சலாடுகிறாள்…!!-கவிஞர் இரா .இரவி
» ஊழலோ ஊழல் ! கவிஞர் இரா .இரவி .
» கவலையும் காணாமல் போகும்…! – கவிஞர் இரா .இரவி !
» மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி .
» ஒய்யாரமாக ஊஞ்சலாடுகிறாள்…!!-கவிஞர் இரா .இரவி
» ஊழலோ ஊழல் ! கவிஞர் இரா .இரவி .
» கவலையும் காணாமல் போகும்…! – கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum