சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள் Khan11

இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள்

3 posters

Go down

இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள் Empty இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள்

Post by ராகவா Thu 12 Jun 2014 - 19:35

துடில்லி : கடந்த 2013ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளன என, பாஸ்டன் ஆலோசனை குழுமத்தின் ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.

அதில், மேலும் உள்ள விவரம் வருமாறு:பெருங்கோடீஸ்வர குடும்பங்களின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில், 71.35 லட்சம் மேற்கண்ட பிரிவில் இடம் பெற்றுள்ளன.அடுத்த இடங்களில், சீனா (23.78 லட்சம்), ஜப்பான் (12.40 லட்சம்), இங்கிலாந்து (5.13 லட்சம்), சுவிட்சர்லாந்து (4.35 லட்சம்), ஜெர்மனி (3.86 லட்சம்), கனடா (3.84 லட்சம்), தைவான் (3.29 லட்சம்), இத்தாலி (2.81 லட்சம்), பிரான்ஸ் (2.74 லட்சம்) ஆகியவை உள்ளன.இந்த பட்டியலில், இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளன. இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள் Tamil_News_large_996481

நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள் Empty Re: இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள்

Post by jaleelge Fri 13 Jun 2014 - 0:54

அனுராகவன் wrote:துடில்லி : கடந்த 2013ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளன என, பாஸ்டன் ஆலோசனை குழுமத்தின் ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.

அதில், மேலும் உள்ள விவரம் வருமாறு:பெருங்கோடீஸ்வர குடும்பங்களின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில், 71.35 லட்சம் மேற்கண்ட பிரிவில் இடம் பெற்றுள்ளன.அடுத்த இடங்களில், சீனா (23.78 லட்சம்), ஜப்பான் (12.40 லட்சம்), இங்கிலாந்து (5.13 லட்சம்), சுவிட்சர்லாந்து (4.35 லட்சம்), ஜெர்மனி (3.86 லட்சம்), கனடா (3.84 லட்சம்), தைவான் (3.29 லட்சம்), இத்தாலி (2.81 லட்சம்), பிரான்ஸ் (2.74 லட்சம்) ஆகியவை உள்ளன.இந்த பட்டியலில், இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளன. இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள் Tamil_News_large_996481

நன்றி:தினமலர்

இலங்கை கோடீஸ்வர்களை கணக்கெடுக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கும்......

இல்லா விட்டால் கெண்டைனர்களில் அள்ளிக் கொண்டு போன தங்கங்களின்......

தணிக்கையாளர்களின் பெயரும் , நாடும் பட்டியளுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கும்.... #*  #*  #*  #*  #*  #* 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள் Empty Re: இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள்

Post by rammalar Fri 13 Jun 2014 - 16:18

-
சென்னையில் கிண்டி, அடையாறு, பெசன்ட் நகர்
வேளச்சேரி முதலான பல ஊர்களில் ஒரு வீட்டு
காலி மனை (2400 சதுர அடி)
சொந்தமாக வைத்திருப்பவர்கள் எல்லோருமே
கோடீஸ்வரர்கள்தான்...!
-
இப்பல்லாம் கோடீஸ்வரன் என்றால் அப்படி
ஒண்ணும் ஆச்சரியப்பட வைக்கும் சேதி அல்ல..!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள் Empty Re: இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள்

Post by jaleelge Fri 13 Jun 2014 - 19:35

rammalar wrote:-
சென்னையில் கிண்டி, அடையாறு, பெசன்ட் நகர்
வேளச்சேரி முதலான பல ஊர்களில் ஒரு வீட்டு
காலி மனை (2400 சதுர அடி)
சொந்தமாக வைத்திருப்பவர்கள் எல்லோருமே
கோடீஸ்வரர்கள்தான்...!
-
இப்பல்லாம் கோடீஸ்வரன் என்றால் அப்படி
ஒண்ணும் ஆச்சரியப்பட வைக்கும் சேதி அல்ல..!
-

பாப்போம்..!!!!  இங்கும் பற்பல கோடீஸ்வரர்கள் .....

சேனையில் உலா வருகிறார்களாம்.....

அவர்களும் எம்மைக் கண்டு கொள்ளுவார்களா????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள் Empty Re: இந்தியாவில், 1.75 லட்சம் பெருங்கோடீஸ்வர குடும்பங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் மொத்த குடும்பங்கள் 25 கோடி: மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்
» இந்தியாவில் சராசரியாக 10 லட்சம் பேருக்கு 18 நீதிபதிகள்
» 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
» பிரிட்டன் குடும்பங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பெரும் நிதி இழப்பை சந்திக்கும்: ஐ.எம்.எப் எச்சரிக்கை.
» கனடா காட்டுத் தீ இந்திய குடும்பங்கள் பரிதவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum