சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 9 Khan11

சேனையின் நுழைவாயில்.

+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters

Page 9 of 40 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty சேனையின் நுழைவாயில!

Post by ansar hayath Fri 14 Jun 2013 - 17:05

First topic message reminder :

:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:சேனையின் நுழைவாயில். - Page 9 486792_574399872582907_60840207_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 14 Jun 2014 - 14:30

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே இப்பதான் மீன் கறியுடன் சோறு சாப்பிட்டேன் நீங்கள் என்ன கறி சாப்பிட்டீங்க

ஐய் நானும் மீன் ஆனம் தான் சாப்பிட்டேன் !_ 

ஆய்டா... நானும் வெட்டு மீன் கறிதான் ..

என் உம்மாவின் சமையல் வழிகாட்டலுடன் கொஞ்சம் கஷ்டத்துடன் சமைத்தேன்...

சாதாரண சுவையாகத்தான் இருந்தது. !!!

எப்படி செய்திங்க செய்முறை விளக்கம் சொல்லுங்க
 செய்முறை விளக்கம்....கட்டாயமா ?

ஆமா சொல்லுங்க நானும் வீட்டில் செய்து பார்ப்பேன்ல
பச்சக்குழந்தையம்மா எங்க பானு மீன் கறி சமைக்கத் தெரி்யாதாமா  என் தலைய எங்கபோய் முட்டிப்பன் புரியலியே..................... ^(

ஹாசிம் அவசரப்பட்டு முட்டிடாதிங்க தமிழ்நாட்டு சமையல் மீன் ஆனம் தெரியும். இலங்கை சாப்பாடு எப்படி என தெரிஞ்சிக்க தான் கேட்டேன்.....

தமிழநாட்டிலும் மீன்தான் ஆணமாகும் இலங்கையிலும் மீன்தான் கறியாகும் அவ்ளோதான் வித்தியாசம்

சேனையின் நுழைவாயில். - Page 9 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 14:33

எக்கு மடக்கு குண்டக மண்டக எகத்தாளம் என்னா வில்லத்தனம் எங்க அக்கா பாவம் வலிக்காத மாதிரியே நடிக்கிறா யார் அங்கே அண்ணனை அழைத்து வாருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 14 Jun 2014 - 14:37

நேசமுடன் ஹாசிம் wrote:
தமிழநாட்டிலும் மீன்தான் ஆணமாகும் இலங்கையிலும் மீன்தான் கறியாகும் அவ்ளோதான் வித்தியாசம்

அப்படியா இது வரைக்கும் இது தெரியாம இருந்துட்டேனே _*

Last edited by பானுஷபானா on Sat 14 Jun 2014 - 14:54; edited 1 time in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Sat 14 Jun 2014 - 14:41

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே இப்பதான் மீன் கறியுடன் சோறு சாப்பிட்டேன் நீங்கள் என்ன கறி சாப்பிட்டீங்க

ஐய் நானும் மீன் ஆனம் தான் சாப்பிட்டேன் !_ 

ஆய்டா... நானும் வெட்டு மீன் கறிதான் ..

என் உம்மாவின் சமையல் வழிகாட்டலுடன் கொஞ்சம் கஷ்டத்துடன் சமைத்தேன்...

சாதாரண சுவையாகத்தான் இருந்தது. !!!

எப்படி செய்திங்க செய்முறை விளக்கம் சொல்லுங்க
 செய்முறை விளக்கம்....கட்டாயமா ?

ஆமா சொல்லுங்க நானும் வீட்டில் செய்து பார்ப்பேன்ல
பச்சக்குழந்தையம்மா எங்க பானு மீன் கறி சமைக்கத் தெரி்யாதாமா  என் தலைய எங்கபோய் முட்டிப்பன் புரியலியே..................... ^(

ஹாசிம் அவசரப்பட்டு முட்டிடாதிங்க தமிழ்நாட்டு சமையல் மீன் ஆனம் தெரியும். இலங்கை சாப்பாடு எப்படி என தெரிஞ்சிக்க தான் கேட்டேன்.....

தமிழநாட்டிலும் மீன்தான் ஆணமாகும் இலங்கையிலும் மீன்தான் கறியாகும் அவ்ளோதான் வித்தியாசம்
எக்கு மடக்கு குண்டக மண்டக எகத்தாளம் என்னா வில்லத்தனம் எங்க அக்கா பாவம் வலிக்காத மாதிரியே நடிக்கிறா யார் அங்கே அண்ணனை அழைத்து வாருங்கள்

நான் சொல்லுறன் தங்கச்சி...

அந்த முறையில் நீங்கள் சமைத்தால்...

முறையைப் பற்றி வாசிக்கும் நபர்களினால்... நாவூரல்களினால் நமக்குத் தான்...
வயிற்று வலி வரும் என்று சொல்ல வில்லை.. இப்போ சொல்லுறன் .. நம்மட உம்மா சொன்ன  முறையை....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 14 Jun 2014 - 14:48

பாருங்கப்பா குழப்பலாம் என்று நினைத்தா குழம்பா கொதிக்கிறாங்களே என்ன பண்ணலாம் நமக்கு சப்போட்டா நம்ம நிஷா அக்காவும் இன்றில்லைப்பா 

பானுக்காட காட்டிலதான் மழையதிகம்

சேனையின் நுழைவாயில். - Page 9 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 14 Jun 2014 - 14:55

நேசமுடன் ஹாசிம் wrote:பாருங்கப்பா குழப்பலாம் என்று நினைத்தா குழம்பா கொதிக்கிறாங்களே என்ன பண்ணலாம் நமக்கு சப்போட்டா நம்ம நிஷா அக்காவும் இன்றில்லைப்பா 

பானுக்காட காட்டிலதான் மழையதிகம்

நிஷா இல்லாம போரடிக்குது...

நிஷா இருந்தா எனக்குத் தான் சப்போர்ட் தெரியுமில்ல i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin Sat 14 Jun 2014 - 14:59

ஓகோ இங்க நிஷா அக்காதான் கதா நாயகியா .. நல்ல வேளை நம்ம பொழச்சோம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 14 Jun 2014 - 15:00

jaleelge wrote:

நான் சொல்லுறன் தங்கச்சி...

அந்த முறையில் நீங்கள் சமைத்தால்...

முறையைப் பற்றி வாசிக்கும் நபர்களினால்... நாவூரல்களினால் நமக்குத் தான்...
வயிற்று வலி வரும் என்று சொல்ல வில்லை.. இப்போ சொல்லுறன் .. நம்மட உம்மா சொன்ன  முறையை....

சொல்லுங்கண்ண்ணா அதெல்லாம் திருஷ்டி சுத்தி போட்டுக்கலாம்.... !_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin Sat 14 Jun 2014 - 15:02

பானு அக்கா வாய் ஊருதுப்பா சீக்கிறம் சொல்லுங்கோ
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 14 Jun 2014 - 15:09

jasmin wrote:பானு அக்கா வாய் ஊருதுப்பா சீக்கிறம் சொல்லுங்கோ

ஆமா ஆமா (:) 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 15:22

jasmin wrote:ஓகோ இங்க நிஷா அக்காதான் கதா நாயகியா .. நல்ல வேளை நம்ம பொழச்சோம்
ஆமா நேற்று வரை தப்சி இருந்தா இன்று நிஷா அக்கா நல்லா கேக்குறாங்க டீட்டேலு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin Sat 14 Jun 2014 - 15:23

ஓக்கோ நீங்க தஃப் சி கேசா ...ஹாஷிம் அண்ணா உடாதீங்க .....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 15:27

jasmin wrote:பானு அக்கா வாய் ஊருதுப்பா சீக்கிறம் சொல்லுங்கோ
தொடச்சிக்கோங்க ஜாஸ்மின்
சேனையின் நுழைவாயில். - Page 9 Drool110

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin Sat 14 Jun 2014 - 15:29

அட சே சும்மா இருங்க அண்ணா சின்ன புள்ளைன்னா இப்படித்தான் இருக்கும் அதுக்காக ஒரெண்டா தொடைக்க முடியுமா .... ஓ கோ உங்களுக்கு சின்ன புள்ளைனு நெனப்போ
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 15:52

jasmin wrote:அட சே சும்மா இருங்க அண்ணா சின்ன புள்ளைன்னா இப்படித்தான் இருக்கும் அதுக்காக ஒரெண்டா தொடைக்க முடியுமா .... ஓ கோ உங்களுக்கு சின்ன புள்ளைனு நெனப்போ
அப்றம் எங்கெழுக்கென்ன இப்பதான் நாலு கழுதட வயசாகுது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 16:40

kalainilaa, Nisha, கே.இனியவன், பானுஷபானா

உள்ளே வாருங்கள் அனைவரும் நலம்தானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Sun 15 Jun 2014 - 8:49

சேனையின் நுழைவாயில். - Page 9 Beautiful_day_sunset_rose_reflections
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 15 Jun 2014 - 9:12

அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 15 Jun 2014 - 10:38

நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே

வணக்கம் ப்பா!

நலமா? இன்றைக்கு வேலைகள் எப்படி போகின்றது. நான் மதியத்துக்கு பின் தான் ஹோட்டல் போவேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 15 Jun 2014 - 10:42

நேசமுடன் ஹாசிம் wrote:பாருங்கப்பா குழப்பலாம் என்று நினைத்தா குழம்பா கொதிக்கிறாங்களே என்ன பண்ணலாம் நமக்கு சப்போட்டா நம்ம நிஷா அக்காவும் இன்றில்லைப்பா 

பானுக்காட காட்டிலதான் மழையதிகம்

யாரு நான் உங்களுக்கு சப்போட்டா பண்ணனுமா ஹாசிம் சார்? என் 3000 பதிவுக்கு வாழ்த்தாதவங்களுக்கு நான் இனி சப்போர்டும் கிடையாது சப்பாத்தும் கிடையாது்!

நிஷா உங்க மேல ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கோபமா இருக்கானு சொல்லச்சொன்னா! (_ 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 15 Jun 2014 - 10:50

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பாருங்கப்பா குழப்பலாம் என்று நினைத்தா குழம்பா கொதிக்கிறாங்களே என்ன பண்ணலாம் நமக்கு சப்போட்டா நம்ம நிஷா அக்காவும் இன்றில்லைப்பா 

பானுக்காட காட்டிலதான் மழையதிகம்

நிஷா இல்லாம போரடிக்குது...

நிஷா இருந்தா எனக்குத் தான் சப்போர்ட் தெரியுமில்ல i* 

அதை சொல்லுங்கள் பானு! இவங்களுக்கு நல்லா நாலு சாத்து தான் கொடுக்கணும்.

எனக்கும் தான் நீங்கள் வராவிட்டால் போரடிக்கும்!

மொத்தத்தில் தொடர்ந்து வருவோரில் யாராவது வராவிட்டால் மொத்தமாய் தான் போரடிக்கும். நண்பன் வராவிட்டால் ரெம்ப டல்ல்லா இருக்கும்ிப்போ ஜலீல் ஜீ !

ராக்வன் வரல்லைன்னாலு என்ன ஏதுக்குகேட்கத்தான் தோன்றும்பா!

போன வாரம்லாம் ஹாசிம் வரவில்லை. ஏன் என்னன்னு வாட்ஸ் அப்பில் கேட்க போனால் இதோ சேனைக்கு வரேன்க்கா என்று சொல்லிட்டு இங்கே வந்து அனைவருக்கும் வண்க்கம். நலமா உறவு்களே! சொல்லிட்டு எஸ்கேப் ஆகிட்டார். இனிமேல் அவரையும் ஏன் வரல்லை ,, வாங்க, வாங்க என கூப்பிடபோவதில்லை. ரெம்ப நிஷாவுக்கு ரெம்ப ரெமப் கோபம் ஹா்சிம் சார் மேல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 15 Jun 2014 - 11:20

Nisha wrote:
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே

வணக்கம்  ப்பா!

நலமா? இன்றைக்கு வேலைகள் எப்படி போகின்றது. நான் மதியத்துக்கு பின் தான்  ஹோட்டல் போவேன்.

வணக்கம் வணக்கம் வேலைகள் குறைவில்லாமல் போகிறது உங்கள் மடல் கண்டு ஆனந்தம் அடைந்தேன் மிக்க சந்தோசம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Sun 15 Jun 2014 - 14:08

jasmin wrote:ஓகோ இங்க நிஷா அக்காதான் கதா நாயகியா .. நல்ல வேளை நம்ம பொழச்சோம்

அப்போ நீங்களும் கதாநாயகியாக வலம் வந்தவங்களோ ??????

தெரியாமல் போயிடுச்சே !!!!!!

நான் சேனைக்கு புதியவன்... இனி உங்களையும் நான் கனவு காண்பேன் !!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Sun 15 Jun 2014 - 14:20

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பாருங்கப்பா குழப்பலாம் என்று நினைத்தா குழம்பா கொதிக்கிறாங்களே என்ன பண்ணலாம் நமக்கு சப்போட்டா நம்ம நிஷா அக்காவும் இன்றில்லைப்பா 

பானுக்காட காட்டிலதான் மழையதிகம்

யாரு நான் உங்களுக்கு சப்போட்டா பண்ணனுமா ஹாசிம் சார்?  என் 3000 பதிவுக்கு வாழ்த்தாதவங்களுக்கு நான் இனி சப்போர்டும்  கிடையாது சப்பாத்தும் கிடையாது்!

நிஷா உங்க மேல  ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கோபமா இருக்கானு  சொல்லச்சொன்னா! (_ 

நிஷா உங்கள் கோப விழியைக் காட்ட வேண்டும்.....

அப்போதுதான் அவர் புரிந்து கொள்ளுவார்......

தன்னுடன் எவ்வளவு அன்புடன் ..உறவை எதிர்பாக்கிறா அக்கா என்பதை பிரிந்து கொள்ளுவார்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed Sun 15 Jun 2014 - 14:35

இணைந்துள்ள அனைவரும் நலமா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 9 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 40 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum