Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters
Page 15 of 40
Page 15 of 40 • 1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40
சேனையின் நுழைவாயில!
First topic message reminder :
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:காலை வந்தனம்!
நண்பன், பானு இருவரும் நலமா?
இன்றைக்கு புதன் கிழமை தானே ? வேலைகள் எப்படி போகின்றது?
எப்போதுமே ஒன்னு போல தான் இருக்கும் சில நேரம் தான் அதிகமாகும். உங்களுக்கு எப்படி?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்
அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
இன்னிக்கு கொஞ்சம் பரவாயில்லை!
நாளையிலிருந்துதான் வேலை அதிகம் ஆகும்.
நாளையிலிருந்துதான் வேலை அதிகம் ஆகும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலமாக உள்ளேன் இணைப்பில் உள்ள உங்கள் அனைவரின் நலமறிய ஆவல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அல்ஹம்து லில்லாஹ்
உடல் நலம்
உடல் நலம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
இங்கும் அதே நிலைதான் தொடர்கிறது )*ahmad78 wrote:அல்ஹம்து லில்லாஹ்
உடல் நலம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஏன் அழுறிங்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இறைவன் அனைவருக்கும் மனஅமைதியை தர பிரார்த்திப்போம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஏன் அழுறிங்கள்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இன்ஷா அல்லாஹ்ahmad78 wrote:இறைவன் அனைவருக்கும் மனஅமைதியை தர பிரார்த்திப்போம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன நடந்தது? அந்த குழந்தையின் வாப்பா எங்கே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
காவித்தீவிர வாதிகளின் தாக்குதலில் வெடியேற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நேற்று மரணமடைந்து விட்டார் அந்தக்குழந்தைகளின் அழுகை என்னை உருக்குலைய செய்து விட்டது :( :silent:Nisha wrote:என்ன நடந்தது? அந்த குழந்தையின் வாப்பா எங்கே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அதைப்பார்த்த எனக்கே அழுகை வந்துவிட்டது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ஓ!
என்ன சொல்வது என்றே புரியவில்லைப்யப்பா!
ஆனால் ஒன்றுமே புரியவும் இல்லை. பொது பலசேனாவுக்கு எதிராக் அணி திரளுங்கள் என ஒரு புறம் அழைப்பு,
நாங்கள் பாதிக்கப்பட்ட போது நீங்கள் எங்களுக்கு உதவவில்லையெ ஏன் ஒரு புறம்..
உங்களிடம் யார் உதவி கேட்டா.. உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை. அல்லாஜ் ஒருவரே போதும் அவர் எல்லாம் பார்த்துகொள்வார் எனு பதிலுமாய்...
எனக்கும் எதும் புரியவில்லை. !
கடவுள்” உதவுவார் எனும் நம்பிக்கை அவசியம் தான்! ஆனால் இப்படிபட்ட சூழலிலுமா வீம்பு காட்டணும்! கடவுள் நேரில் இறங்கி வந்து உதவபோவத்ல்லை. சக மனிதர்களை தூண்டுதல் செய்து அவர்கள் மனதோடு பேசித்தானே் உதவுவார்.
ஆனாலும் நடப்பதை பதை பதைப்போடு கவனித்து இவர்கள் எம்மக்கள் எனும் உணர்வொடு செய்திகளை வெளியிடும் தமிழ் உறவுகள்” அனேக்ராய் இருக்க்கின்றார்கள்.
என் பேஸ்புக் சைட்டில் யாராவது ஒருவர் மூலம் செய்திகள் வந்திட்டே இருக்குதே!
என்ன சொல்வது என்றே புரியவில்லைப்யப்பா!
ஆனால் ஒன்றுமே புரியவும் இல்லை. பொது பலசேனாவுக்கு எதிராக் அணி திரளுங்கள் என ஒரு புறம் அழைப்பு,
நாங்கள் பாதிக்கப்பட்ட போது நீங்கள் எங்களுக்கு உதவவில்லையெ ஏன் ஒரு புறம்..
உங்களிடம் யார் உதவி கேட்டா.. உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை. அல்லாஜ் ஒருவரே போதும் அவர் எல்லாம் பார்த்துகொள்வார் எனு பதிலுமாய்...
எனக்கும் எதும் புரியவில்லை. !
கடவுள்” உதவுவார் எனும் நம்பிக்கை அவசியம் தான்! ஆனால் இப்படிபட்ட சூழலிலுமா வீம்பு காட்டணும்! கடவுள் நேரில் இறங்கி வந்து உதவபோவத்ல்லை. சக மனிதர்களை தூண்டுதல் செய்து அவர்கள் மனதோடு பேசித்தானே் உதவுவார்.
ஆனாலும் நடப்பதை பதை பதைப்போடு கவனித்து இவர்கள் எம்மக்கள் எனும் உணர்வொடு செய்திகளை வெளியிடும் தமிழ் உறவுகள்” அனேக்ராய் இருக்க்கின்றார்கள்.
என் பேஸ்புக் சைட்டில் யாராவது ஒருவர் மூலம் செய்திகள் வந்திட்டே இருக்குதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி தெகிவளை ஹாஹோஸ் மருந்துக்கடை உரிமையாளர் முஸ்லிமா?
மருந்துக்கடையை தாக்கும் இவர்களுக்கு காயப்ட்டால் மருந்து கட்ட எங்கே போவார்களாம்?
மருந்துக்கடையை தாக்கும் இவர்களுக்கு காயப்ட்டால் மருந்து கட்ட எங்கே போவார்களாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:காலை வந்தனம்!
நண்பன், பானு இருவரும் நலமா?
இன்றைக்கு புதன் கிழமை தானே ? வேலைகள் எப்படி போகின்றது?
எப்போதுமே ஒன்னு போல தான் இருக்கும் சில நேரம் தான் அதிகமாகும். உங்களுக்கு எப்படி?
தங்கச்சி பானு சலாம் ... உங்கள் உடல் நலம்....
அனைவருக்கும்...சலாமும்..வணக்கமும் மனமுவந்து தெரிவிக்கிறேன்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
ஏனுங்கோ பெரியவரே!
நாங்கல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலலயா? உங்க தங்கைச்சிக்கு மட்டும் தான் ஸ்பெஷல் சலாம் சொல்லுவிங்களோ? _* _* _*
அவ்வ்வ்வ்வ்வ்வ்!
நாங்கல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலலயா? உங்க தங்கைச்சிக்கு மட்டும் தான் ஸ்பெஷல் சலாம் சொல்லுவிங்களோ? _* _* _*
அவ்வ்வ்வ்வ்வ்வ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இரவு தூங்கும் போது என் கண்ணில் பட்டது நான் பார்க்காமல் தூங்கி விட்டேன் இன்று காலையில்தான் பார்த்தேன் மனது கனத்து விட்டது இரவு பார்த்திருந்தால் விடியும் வரை தூங்கிருக்க மாட்டேன்ahmad78 wrote:அதைப்பார்த்த எனக்கே அழுகை வந்துவிட்டது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:ஏன் அழுறிங்கள்?
காலையிலேயே நிறைய அழுது விட்டேன்..
யா அல்லாஹ்..அந்தப் பிள்ளைகளின் வாழ்க்கை..பாதுகாப்பை..வழங்குவாயாக !!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
ரிப்பீட்டுNisha wrote:ஏனுங்கோ பெரியவரே!
நாங்கல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலலயா? உங்க தங்கைச்சிக்கு மட்டும் தான் ஸ்பெஷல் சலாம் சொல்லுவிங்களோ? _* _* _*
அவ்வ்வ்வ்வ்வ்வ்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:பானுஷபானா wrote:Nisha wrote:காலை வந்தனம்!
நண்பன், பானு இருவரும் நலமா?
இன்றைக்கு புதன் கிழமை தானே ? வேலைகள் எப்படி போகின்றது?
எப்போதுமே ஒன்னு போல தான் இருக்கும் சில நேரம் தான் அதிகமாகும். உங்களுக்கு எப்படி?
தங்கச்சி பானு சலாம் ... உங்கள் உடல் நலம்....
அனைவருக்கும்...சலாமும்..வணக்கமும் மனமுவந்து தெரிவிக்கிறேன்.
வ அலைக்கும் சலாம்....
சலாமை முழுதாகச் சொல்லுங்கள்.... ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சிங்களவன் மோடயன்தானே !*Nisha wrote:அது சரி தெகிவளை ஹாஹோஸ் மருந்துக்கடை உரிமையாளர் முஸ்லிமா?
மருந்துக்கடையை தாக்கும் இவர்களுக்கு காயப்ட்டால் மருந்து கட்ட எங்கே போவார்களாம்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:ரிப்பீட்டுNisha wrote:ஏனுங்கோ பெரியவரே!
நாங்கல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலலயா? உங்க தங்கைச்சிக்கு மட்டும் தான் ஸ்பெஷல் சலாம் சொல்லுவிங்களோ? _* _* _*
அவ்வ்வ்வ்வ்வ்வ்!
ஹா....
காலையில் வீடியோவைப் பார்த்ததனால் கண் கனத்து விட்டதனால்...
மற்றவங்களின் வருகை அவதானிக்கப்படவில்லை....
அனைத்து உறவுகளுக்கும் காலை / மதிய நேர வந்தனங்கள்..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:Nisha wrote:காலை வந்தனம்!
நண்பன், பானு இருவரும் நலமா?
இன்றைக்கு புதன் கிழமை தானே ? வேலைகள் எப்படி போகின்றது?
எப்போதுமே ஒன்னு போல தான் இருக்கும் சில நேரம் தான் அதிகமாகும். உங்களுக்கு எப்படி?
தங்கச்சி பானு சலாம் ... உங்கள் உடல் நலம்....
அனைவருக்கும்...சலாமும்..வணக்கமும் மனமுவந்து தெரிவிக்கிறேன்.
வ அலைக்கும் சலாம்....
சலாமை முழுதாகச் சொல்லுங்கள்.... ))&
காலையில் நீங்களும்....
மண்டையில் அடிக்காதிங்கம்மா....
அஸ்ஸலாமூ அலைக்கும்.....
நண்பனின் சோக வீடியோவினால் மூட் அவுட்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:Nisha wrote:காலை வந்தனம்!
நண்பன், பானு இருவரும் நலமா?
இன்றைக்கு புதன் கிழமை தானே ? வேலைகள் எப்படி போகின்றது?
எப்போதுமே ஒன்னு போல தான் இருக்கும் சில நேரம் தான் அதிகமாகும். உங்களுக்கு எப்படி?
தங்கச்சி பானு சலாம் ... உங்கள் உடல் நலம்....
அனைவருக்கும்...சலாமும்..வணக்கமும் மனமுவந்து தெரிவிக்கிறேன்.
வ அலைக்கும் சலாம்....
சலாமை முழுதாகச் சொல்லுங்கள்.... ))&
இன்னும் ரெண்டு போடுங்க அக்கா ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 15 of 40 • 1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 15 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum