Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters
Page 28 of 40
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
சேனையின் நுழைவாயில!
First topic message reminder :
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
எப்படி இணைப்பது என்பதை வீடியோவாக பதிவு செய்து காண்பிக்கிறேன் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்Nisha wrote:நண்பன் wrote:எல்லாம் ஒரு விளையாட்டுதானே ஜலீல் ஜீயின் ஆர்வத்தைக் கண்டு நான் படங்கள் போடுவதை நிறுத்தி விட்டேன் உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும்Nisha wrote:அது தான் ஏன் ப்பா?
அப்படி பிடிவாதம் பிடித்து இங்கே எழுதணும் என்பது என்ன சட்டம்!
முடியல்லை எனில் சொல்லிட்டு போய் தூங்க வேண்டியதுதானே?
நான் விளையாட்டாய் ஆரம்பித்தது உங்களுக்கு கவலை தந்து விட்டேனோ என எத்தனை வருத்தப்ட்டேன்.
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும் )(
முதலில் ஜலீல் சாருக்கு படங்கள் இணைக்கும் வழிமுறை சொல்லி கொடுங்க!
புரிதலுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
-
இனிய காலை வணக்கம்..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் good morning காலை வணக்கம்
இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும்..
இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் ராம் அண்ணா நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் வணக்கம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே :flower:Nisha wrote:அனைவருக்கும் வணக்கம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இது கரேக்ட்!
நலம் தான்! எதையும், யாரையும் குறித்து யோசிக்காமல் நிம்மதியாக் தூங்கி எழுந்தாகி விட்டதே!
இன்றைக்கு என்ன போட்டி வைப்பதாய் உத்தேசம் பெரியவரே!
காணாமல் போனோர் பட்டிய்லில் இருப்போர் பெயரெல்லாம் கடந்த 24 மணி நேர பட்டியலில் வந்திருக்கும் மர்மம் தான் என்னப்பா?
பண விடயம் குறித்து?
நலம் தான்! எதையும், யாரையும் குறித்து யோசிக்காமல் நிம்மதியாக் தூங்கி எழுந்தாகி விட்டதே!
இன்றைக்கு என்ன போட்டி வைப்பதாய் உத்தேசம் பெரியவரே!
காணாமல் போனோர் பட்டிய்லில் இருப்போர் பெயரெல்லாம் கடந்த 24 மணி நேர பட்டியலில் வந்திருக்கும் மர்மம் தான் என்னப்பா?
பண விடயம் குறித்து?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நல்ல தூக்கம் காலையில் எழும்ப மனம் இல்லாமல் எழும்பி வேலைக்கு வந்திருக்கிறேன் அட்மின் வந்து போயுள்ளார் இப்போதுதான் தொலைபேசியில் பேசினேன் இன்னும் இரண்டு மணி நேரம் களித்து பணம் வந்த விபரம் அறிவிப்பதாக சொன்னார் காத்திருக்கிறேன் )(Nisha wrote:இது கரேக்ட்!
நலம் தான்! எதையும், யாரையும் குறித்து யோசிக்காமல் நிம்மதியாக் தூங்கி எழுந்தாகி விட்டதே!
இன்றைக்கு என்ன போட்டி வைப்பதாய் உத்தேசம் பெரியவரே!
காணாமல் போனோர் பட்டிய்லில் இருப்போர் பெயரெல்லாம் கடந்த 24 மணி நேர பட்டியலில் வந்திருக்கும் மர்மம் தான் என்னப்பா?
பண விடயம் குறித்து?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் இனிய அஸ்ஸலாமு அலைக்கும்...
very good morning.....
ஆனந்தக் காலை வணக்கம்....
இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும்..
very good morning.....
ஆனந்தக் காலை வணக்கம்....
இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும்..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கு முஸலாம் வாருங்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?jaleelge wrote:அனைவருக்கும் இனிய அஸ்ஸலாமு அலைக்கும்...
very good morning.....
ஆனந்தக் காலை வணக்கம்....
இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மாலை வணக்கம் இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும் வாழ்க வளமுடன்....
நலமா?
நலமா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் ராகவன் வாருங்கள் நலம் நலமறிய ஆவல் ?அனுராகவன் wrote:மாலை வணக்கம் இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும் வாழ்க வளமுடன்....
நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் அண்ணா...நண்பன் wrote:வணக்கம் ராகவன் வாருங்கள் நலம் நலமறிய ஆவல் ?அனுராகவன் wrote:மாலை வணக்கம் இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும் வாழ்க வளமுடன்....
நலமா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இன்றய பொழுது உங்களுக்கு எப்படி அமைந்தது சாப்பிட்டாச்சாஅனுராகவன் wrote:நலம் அண்ணா...நண்பன் wrote:வணக்கம் ராகவன் வாருங்கள் நலம் நலமறிய ஆவல் ?அனுராகவன் wrote:மாலை வணக்கம் இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும் வாழ்க வளமுடன்....
நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இல்லை அண்ணா..இனிமேல்தான் இப்போது சமைக்கிறேன்..சாம்பார்,முட்டைக்கோஸ் பொறியல்..நண்பன் wrote:இன்றய பொழுது உங்களுக்கு எப்படி அமைந்தது சாப்பிட்டாச்சாஅனுராகவன் wrote:நலம் அண்ணா...நண்பன் wrote:வணக்கம் ராகவன் வாருங்கள் நலம் நலமறிய ஆவல் ?அனுராகவன் wrote:மாலை வணக்கம் இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும் வாழ்க வளமுடன்....
நலமா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்களா சமைக்கிறீர்கள் ராகவன்??அனுராகவன் wrote:இல்லை அண்ணா..இனிமேல்தான் இப்போது சமைக்கிறேன்..சாம்பார்,முட்டைக்கோஸ் பொறியல்..நண்பன் wrote:இன்றய பொழுது உங்களுக்கு எப்படி அமைந்தது சாப்பிட்டாச்சாஅனுராகவன் wrote:நலம் அண்ணா...நண்பன் wrote:வணக்கம் ராகவன் வாருங்கள் நலம் நலமறிய ஆவல் ?அனுராகவன் wrote:மாலை வணக்கம் இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும் வாழ்க வளமுடன்....
நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஆம் அண்ணா...இன்று மட்டும்...நண்பன் wrote:நீங்களா சமைக்கிறீர்கள் ராகவன்??அனுராகவன் wrote:இல்லை அண்ணா..இனிமேல்தான் இப்போது சமைக்கிறேன்..சாம்பார்,முட்டைக்கோஸ் பொறியல்..நண்பன் wrote:இன்றய பொழுது உங்களுக்கு எப்படி அமைந்தது சாப்பிட்டாச்சாஅனுராகவன் wrote:நலம் அண்ணா...நண்பன் wrote:வணக்கம் ராகவன் வாருங்கள் நலம் நலமறிய ஆவல் ?அனுராகவன் wrote:மாலை வணக்கம் இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும் வாழ்க வளமுடன்....
நலமா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா சரி நல்ல ருஷியா சமையல் அமையட்டும் நானும் வாறன் நீங்கள் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து நான் சாப்பிர்ரேன் சரியோஅனுராகவன் wrote:ஆம் அண்ணா...இன்று மட்டும்...நண்பன் wrote:நீங்களா சமைக்கிறீர்கள் ராகவன்??அனுராகவன் wrote:இல்லை அண்ணா..இனிமேல்தான் இப்போது சமைக்கிறேன்..சாம்பார்,முட்டைக்கோஸ் பொறியல்..நண்பன் wrote:இன்றய பொழுது உங்களுக்கு எப்படி அமைந்தது சாப்பிட்டாச்சாஅனுராகவன் wrote:நலம் அண்ணா...நண்பன் wrote:வணக்கம் ராகவன் வாருங்கள் நலம் நலமறிய ஆவல் ?அனுராகவன் wrote:மாலை வணக்கம் இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும் வாழ்க வளமுடன்....
நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
)( )( :^ :^நண்பன் wrote:அப்படியா சரி நல்ல ருஷியா சமையல் அமையட்டும் நானும் வாறன் நீங்கள் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து நான் சாப்பிர்ரேன் சரியோஅனுராகவன் wrote:ஆம் அண்ணா...இன்று மட்டும்...நண்பன் wrote:நீங்களா சமைக்கிறீர்கள் ராகவன்??அனுராகவன் wrote:இல்லை அண்ணா..இனிமேல்தான் இப்போது சமைக்கிறேன்..சாம்பார்,முட்டைக்கோஸ் பொறியல்..நண்பன் wrote:இன்றய பொழுது உங்களுக்கு எப்படி அமைந்தது சாப்பிட்டாச்சாஅனுராகவன் wrote:நலம் அண்ணா...நண்பன் wrote:வணக்கம் ராகவன் வாருங்கள் நலம் நலமறிய ஆவல் ?அனுராகவன் wrote:மாலை வணக்கம் இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும் வாழ்க வளமுடன்....
நலமா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இரவு வணக்கம் நலமா உறவுகளே!உணவு ஆச்சா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக அனைவரும் நலமாக இருக்கிறீர்களா அன்புறவுகளே...
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் நலமா!..எப்படி இருக்கிங்க...எவ்வள்வு நாள் ஆச்சு.. )* )*முனாஸ் சுலைமான் wrote:அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக அனைவரும் நலமாக இருக்கிறீர்களா அன்புறவுகளே...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் நலமுடன் இருக்கிறேன் உங்கள் நலத்திற்கும் இறைவன் துணை புரியட்டும் சேனையில் தூள்கிளப்புறிங்க வாழ்த்துக்கள்அனுராகவன் wrote:வணக்கம் நலமா!..எப்படி இருக்கிங்க...எவ்வள்வு நாள் ஆச்சு.. )* )*முனாஸ் சுலைமான் wrote:அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக அனைவரும் நலமாக இருக்கிறீர்களா அன்புறவுகளே...
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லாம் உங்களின் ஊக்கமும்,பங்களீப்பும்..தினமும் வாருங்கள்..என் வேண்டுக்கோள்..முனாஸ் சுலைமான் wrote:வணக்கம் நலமுடன் இருக்கிறேன் உங்கள் நலத்திற்கும் இறைவன் துணை புரியட்டும் சேனையில் தூள்கிளப்புறிங்க வாழ்த்துக்கள்அனுராகவன் wrote:வணக்கம் நலமா!..எப்படி இருக்கிங்க...எவ்வள்வு நாள் ஆச்சு.. )* )*முனாஸ் சுலைமான் wrote:அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக அனைவரும் நலமாக இருக்கிறீர்களா அன்புறவுகளே...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நிச்சயமாக வருவேன்... நீங்களும் தொடர்ந்திருங்கள் சேனையுடன்...அனுராகவன் wrote:எல்லாம் உங்களின் ஊக்கமும்,பங்களீப்பும்..தினமும் வாருங்கள்..என் வேண்டுக்கோள்..முனாஸ் சுலைமான் wrote:வணக்கம் நலமுடன் இருக்கிறேன் உங்கள் நலத்திற்கும் இறைவன் துணை புரியட்டும் சேனையில் தூள்கிளப்புறிங்க வாழ்த்துக்கள்அனுராகவன் wrote:வணக்கம் நலமா!..எப்படி இருக்கிங்க...எவ்வள்வு நாள் ஆச்சு.. )* )*முனாஸ் சுலைமான் wrote:அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக அனைவரும் நலமாக இருக்கிறீர்களா அன்புறவுகளே...
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 28 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum