Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters
Page 35 of 40
Page 35 of 40 • 1 ... 19 ... 34, 35, 36 ... 40
சேனையின் நுழைவாயில!
First topic message reminder :
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
முதலில் ராகவன் நலம் அறிந்துக்கொள்ளுங்கள் அண்ணா..நான் சுகமாக உள்ளேன்..இன்று காலை முதல் கோயில்,சினிமா என்று செல்ல திட்டம்..இன்று விடுமுறை எனக்கு...நேசமுடன் ஹாசிம் wrote:இன்றய பொழுது அனைவருக்கும் நல்லதாக அமைந்திடட்டும்
அனைவரது நலமறிய ஆவல்
ஆனால் சேனையில் யாரையும் காணாமல் நானே நீண்ட நேரம் காத்திருந்து கணினியே ஆப் செய்தேன்...நானே எவ்வளவு நேரம் டீ ஆத்துவது...
கரண்ட் கட் எங்க ஊரில்...
உங்கள் நலம் எப்படி அண்ணா சொல்லுங்கள்...உங்களுக்கு இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நேற்றய தினம் போல் முழு நாளுமாக சேனையிலேயே.....
அதனைப் போல் இன்றைய தினத்திலும் இறைவன் ......
அறிவினையான விடயங்களைக் கற்றுக் கொள்ள நாடட்டும்.
சேனையில் இருக்கும்...இதன் பின்னர் இணைந்து கொள்ளும் அனைவருக்கும்...
என் காலை வணக்கம்...அஸ்ஸலாமூ அலைக்கும்...
சேனையின் புதர்களை கிண்டுவதற்க்கு எத்தனை நாளிகைதான் வேண்டுமோ ????
கடவுள் திட்டம் எப்படியோ அப்படியே நாடட்டும். !!!!!!!

jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் உங்கள் நலமறிந்து மகிழ்கிறேன் மகிழ்வுடனிருக்க வேண்டுகிறேன்அனுராகவன் wrote:முதலில் ராகவன் நலம் அறிந்துக்கொள்ளுங்கள் அண்ணா..நான் சுகமாக உள்ளேன்..இன்று காலை முதல் கோயில்,சினிமா என்று செல்ல திட்டம்..இன்று விடுமுறை எனக்கு...நேசமுடன் ஹாசிம் wrote:இன்றய பொழுது அனைவருக்கும் நல்லதாக அமைந்திடட்டும்
அனைவரது நலமறிய ஆவல்
ஆனால் சேனையில் யாரையும் காணாமல் நானே நீண்ட நேரம் காத்திருந்து கணினியே ஆப் செய்தேன்...நானே எவ்வளவு நேரம் டீ ஆத்துவது...
கரண்ட் கட் எங்க ஊரில்...
உங்கள் நலம் எப்படி அண்ணா சொல்லுங்கள்...உங்களுக்கு இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்...
Re: சேனையின் நுழைவாயில்.
வஅலைக்குமுஸ்ஸலாம் வருக சகோ உங்களின் நலமறிய ஆவல்jaleelge wrote:நேற்றய தினம் போல் முழு நாளுமாக சேனையிலேயே.....
அதனைப் போல் இன்றைய தினத்திலும் இறைவன் ......
அறிவினையான விடயங்களைக் கற்றுக் கொள்ள நாடட்டும்.
சேனையில் இருக்கும்...இதன் பின்னர் இணைந்து கொள்ளும் அனைவருக்கும்...
என் காலை வணக்கம்...அஸ்ஸலாமூ அலைக்கும்...
சேனையின் புதர்களை கிண்டுவதற்க்கு எத்தனை நாளிகைதான் வேண்டுமோ ????
கடவுள் திட்டம் எப்படியோ அப்படியே நாடட்டும். !!!!!!!
Re: சேனையின் நுழைவாயில்.
நேற்றைய தினம் நீங்கள் சேனையில் இருப்பதை நான் கண்டேன் உங்களை...ஆனால் நீங்கள் மேற்க்கோள் இட்டு அங்காங்கே பதிவுகள் இட்டீர்கள் அவ்வளவுதான்..இங்கு உங்களை எல்லோரும் மீண்டும் அதே வேகத்தோடு பதிவுகள் இட நான் அழைக்கிறேன் சேனையின் சார்பாக...jaleelge wrote:நேற்றய தினம் போல் முழு நாளுமாக சேனையிலேயே.....
அதனைப் போல் இன்றைய தினத்திலும் இறைவன் ......
அறிவினையான விடயங்களைக் கற்றுக் கொள்ள நாடட்டும்.
எனக்கு நீங்கள் தினமும் வருவதால் பதிவுகள் இட்டு எங்களோடும் உங்கள் ஊரின் பெருமையும்,உங்கள் மனதிலுள்ள அத்தனை அற்புதங்களை பகிர என் ஆன்றோர்கள் அமைத்தனர் சேனையே..
இங்கு என்னையும் பல நேரங்களில் சொதுக்கினர் நானும் வலி வலி என்று ஓடினேன்,,அப்படி இருந்தால் எனக்குதான் துன்பம் விழைந்தது..அதனால் முகத்தெரியாத எங்கள் நட்பு நிச்சயம் கடவுளின் குழந்தைகள் என்பதில் ஐயமில்ல...
நீங்களும் மீண்டும் வர என் பிராத்தனையே இறைவனிடமும்,வரவேற்ப்பை உங்களுக்கும் கொடுக்கிறேன் சகோ!
சேனையில் இருக்கும்...இதன் பின்னர் இணைந்து கொள்ளும் அனைவருக்கும்...
என் காலை வணக்கம்...அஸ்ஸலாமூ அலைக்கும்...
சேனையில் உள்ள அனைவரும் நலம் ! உங்கள் நலமே எல்லோரில் சார்பாக நான் எத்ர்ப்பார்கிறேன்..
உங்கள் வேலைகள் எப்படி போகுது...வீட்டில் உள்ள அண்ணி,குழந்தைகள் சுகந்தானே!..
jaleelge
சேனையின் புதர்களை கிண்டுவதற்க்கு எத்தனை நாளிகைதான் வேண்டுமோ ????
கடவுள் திட்டம் எப்படியோ அப்படியே நாடட்டும். !!!!!!!
இந்த கூற்று எனக்கு விளங்கவில்லை _* என்ன புதிர் ,என்ன வென்று தெளிவாக சொல்லுங்கள்...
நீங்கள் சொல்லும் அனைத்தையும் எங்கள் சேனையின் நண்பர்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்..
அதனால் நீங்கள் முழுமையான புரிதலோடு இங்கு வாருங்கள்...அதே நான் எதிர்பார்க்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
உங்கள் நலம் எப்படி சகோ ஹாசிம் அவர்களே!!என்ன வேலைகள் நிறைய உள்ளனவா...இறைவனின் அருள் கிட்டினால் அனைத்தும் முடியும் எளிதில்...நேசமுடன் ஹாசிம் wrote:வஅலைக்குமுஸ்ஸலாம் வருக சகோ உங்களின் நலமறிய ஆவல்jaleelge wrote:நேற்றய தினம் போல் முழு நாளுமாக சேனையிலேயே.....
அதனைப் போல் இன்றைய தினத்திலும் இறைவன் ......
அறிவினையான விடயங்களைக் கற்றுக் கொள்ள நாடட்டும்.
சேனையில் இருக்கும்...இதன் பின்னர் இணைந்து கொள்ளும் அனைவருக்கும்...
என் காலை வணக்கம்...அஸ்ஸலாமூ அலைக்கும்...
சேனையின் புதர்களை கிண்டுவதற்க்கு எத்தனை நாளிகைதான் வேண்டுமோ ????
கடவுள் திட்டம் எப்படியோ அப்படியே நாடட்டும். !!!!!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலை வணக்கம்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
காலை முடியும் தருவாயில் உள்ளது அண்ணா....rammalar wrote:இனிய காலை வணக்கம்...
-
உங்கள் படத்திலுள்ள சூரியன் உதிக்கிறதா,,.இல்லை மறைகிறதா...அதனால் காலையா,இல்லை மாலை என்று எனக்கு சின்ன டவூட்..
அதுசரி உங்கள் மனமும்,உடலும் நலம்தானே!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நலமே ...
நல்ல நண்பர்களும் நற் சிந்தனைகளும்
வாய்க்கப்பெற்றால் சுகமே..!!
-
நல்ல நண்பர்களும் நற் சிந்தனைகளும்
வாய்க்கப்பெற்றால் சுகமே..!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் எதிர்பார்பது இதுவே அண்ணா..rammalar wrote:நலமே ...
நல்ல நண்பர்களும் நற் சிந்தனைகளும்
வாய்க்கப்பெற்றால் சுகமே..!!
-
நண்பர்கள் இருந்தால் யமனும் நெருங்கமாட்டேன்..ஆனால் யமனாக நண்பன் இருந்தால் என்ன செய்வது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
தொழுத கை உள்ளும் படை ஒடுங்கும்..
-
என்றார் வள்ளுவர்..!
-
பிரதிபலன் எதிர்பாராத நட்பு அமைவது கடினம்..!
-
எதையும் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
'டேக் இட் ஈஸி பாலிஸி' யே தற்காலத்துக்கு ஏற்றது..
-
-
-
என்றார் வள்ளுவர்..!
-
பிரதிபலன் எதிர்பாராத நட்பு அமைவது கடினம்..!
-
எதையும் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
'டேக் இட் ஈஸி பாலிஸி' யே தற்காலத்துக்கு ஏற்றது..
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:நேற்றைய தினம் நீங்கள் சேனையில் இருப்பதை நான் கண்டேன் உங்களை...ஆனால் நீங்கள் மேற்க்கோள் இட்டு அங்காங்கே பதிவுகள் இட்டீர்கள் அவ்வளவுதான்..இங்கு உங்களை எல்லோரும் மீண்டும் அதே வேகத்தோடு பதிவுகள் இட நான் அழைக்கிறேன் சேனையின் சார்பாக...jaleelge wrote:நேற்றய தினம் போல் முழு நாளுமாக சேனையிலேயே.....
அதனைப் போல் இன்றைய தினத்திலும் இறைவன் ......
அறிவினையான விடயங்களைக் கற்றுக் கொள்ள நாடட்டும்.
எனக்கு நீங்கள் தினமும் வருவதால் பதிவுகள் இட்டு எங்களோடும் உங்கள் ஊரின் பெருமையும்,உங்கள் மனதிலுள்ள அத்தனை அற்புதங்களை பகிர என் ஆன்றோர்கள் அமைத்தனர் சேனையே..
இங்கு என்னையும் பல நேரங்களில் சொதுக்கினர் நானும் வலி வலி என்று ஓடினேன்,,அப்படி இருந்தால் எனக்குதான் துன்பம் விழைந்தது..அதனால் முகத்தெரியாத எங்கள் நட்பு நிச்சயம் கடவுளின் குழந்தைகள் என்பதில் ஐயமில்ல...
நீங்களும் மீண்டும் வர என் பிராத்தனையே இறைவனிடமும்,வரவேற்ப்பை உங்களுக்கும் கொடுக்கிறேன் சகோ!சேனையில் இருக்கும்...இதன் பின்னர் இணைந்து கொள்ளும் அனைவருக்கும்...
என் காலை வணக்கம்...அஸ்ஸலாமூ அலைக்கும்...
சேனையில் உள்ள அனைவரும் நலம் ! உங்கள் நலமே எல்லோரில் சார்பாக நான் எத்ர்ப்பார்கிறேன்..
உங்கள் வேலைகள் எப்படி போகுது...வீட்டில் உள்ள அண்ணி,குழந்தைகள் சுகந்தானே!..jaleelge
சேனையின் புதர்களை கிண்டுவதற்க்கு எத்தனை நாளிகைதான் வேண்டுமோ ????
கடவுள் திட்டம் எப்படியோ அப்படியே நாடட்டும். !!!!!!!
இந்த கூற்று எனக்கு விளங்கவில்லை _* என்ன புதிர் ,என்ன வென்று தெளிவாக சொல்லுங்கள்...
நீங்கள் சொல்லும் அனைத்தையும் எங்கள் சேனையின் நண்பர்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்..
அதனால் நீங்கள் முழுமையான புரிதலோடு இங்கு வாருங்கள்...அதே நான் எதிர்பார்க்கிறேன்..
உங்களின் தமிழ் அர்த்தம் புரியாமைக்கு வருந்துகிறேன் !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா நான் ஒன்றும் கடினமாக(தமிழ் அகராதி பார்க்கும் படி) சொல்லவில்லையே..சரி ..நீங்களாவது எனக்கு உங்களை பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள செய்யுங்கள்..உங்களின் பதிவுகள் ஒன்றோ,இரண்டோ காண்கிறேன்..காரணம் என்னவோ...jaleelge wrote:
உங்களின் தமிழ் அர்த்தம் புரியாமைக்கு வருந்துகிறேன் !!!!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:அப்படியா நான் ஒன்றும் கடினமாக(தமிழ் அகராதி பார்க்கும் படி) சொல்லவில்லையே..சரி ..நீங்களாவது எனக்கு உங்களை பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள செய்யுங்கள்..உங்களின் பதிவுகள் ஒன்றோ,இரண்டோ காண்கிறேன்..காரணம் என்னவோ...jaleelge wrote:
உங்களின் தமிழ் அர்த்தம் புரியாமைக்கு வருந்துகிறேன் !!!!!!
உங்களுக்கு “சேனையின் புதர்களை கிண்டிப் பார்த்து பலன் அடைய பல நாளிகை ஆகும் “ என்றதன் அர்த்தம் புரியாமல் ..
ஏதோ அகராதிக் கதை அளக்கிறீர்கள்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
சரி உங்கள் கேள்விகள் எனக்கு புரியல.....காத்திருங்கள் விடை கிடைக்கும்...jaleelge wrote:அனுராகவன் wrote:அப்படியா நான் ஒன்றும் கடினமாக(தமிழ் அகராதி பார்க்கும் படி) சொல்லவில்லையே..சரி ..நீங்களாவது எனக்கு உங்களை பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள செய்யுங்கள்..உங்களின் பதிவுகள் ஒன்றோ,இரண்டோ காண்கிறேன்..காரணம் என்னவோ...jaleelge wrote:
உங்களின் தமிழ் அர்த்தம் புரியாமைக்கு வருந்துகிறேன் !!!!!!
உங்களுக்கு “சேனையின் புதர்களை கிண்டிப் பார்த்து பலன் அடைய பல நாளிகை ஆகும் “ என்றதன் அர்த்தம் புரியாமல் ..
ஏதோ அகராதிக் கதை அளக்கிறீர்கள்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:சரி உங்கள் கேள்விகள் எனக்கு புரியல.....காத்திருங்கள் விடை கிடைக்கும்...jaleelge wrote:அனுராகவன் wrote:அப்படியா நான் ஒன்றும் கடினமாக(தமிழ் அகராதி பார்க்கும் படி) சொல்லவில்லையே..சரி ..நீங்களாவது எனக்கு உங்களை பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள செய்யுங்கள்..உங்களின் பதிவுகள் ஒன்றோ,இரண்டோ காண்கிறேன்..காரணம் என்னவோ...jaleelge wrote:
உங்களின் தமிழ் அர்த்தம் புரியாமைக்கு வருந்துகிறேன் !!!!!!
உங்களுக்கு “சேனையின் புதர்களை கிண்டிப் பார்த்து பலன் அடைய பல நாளிகை ஆகும் “ என்றதன் அர்த்தம் புரியாமல் ..
ஏதோ அகராதிக் கதை அளக்கிறீர்கள்....
ஏதாவது பாவித்து இருக்கிறீரா ???
நான் கேள்வியே கேக்கவில்லை.
அப்படி இருக்கையில் உங்களுக்கு புரியாது தானே...இதுக்குள் வேற விடை கிடைக்குமாம் !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
நான் வரல *# *# புரியாத புதிர்_* _* _* கொஞ்சம் வேலை இதே வருகிறேன் !*jaleelge wrote:அனுராகவன் wrote:சரி உங்கள் கேள்விகள் எனக்கு புரியல.....காத்திருங்கள் விடை கிடைக்கும்...jaleelge wrote:அனுராகவன் wrote:அப்படியா நான் ஒன்றும் கடினமாக(தமிழ் அகராதி பார்க்கும் படி) சொல்லவில்லையே..சரி ..நீங்களாவது எனக்கு உங்களை பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள செய்யுங்கள்..உங்களின் பதிவுகள் ஒன்றோ,இரண்டோ காண்கிறேன்..காரணம் என்னவோ...jaleelge wrote:
உங்களின் தமிழ் அர்த்தம் புரியாமைக்கு வருந்துகிறேன் !!!!!!
உங்களுக்கு “சேனையின் புதர்களை கிண்டிப் பார்த்து பலன் அடைய பல நாளிகை ஆகும் “ என்றதன் அர்த்தம் புரியாமல் ..
ஏதோ அகராதிக் கதை அளக்கிறீர்கள்....
ஏதாவது பாவித்து இருக்கிறீரா ???
நான் கேள்வியே கேக்கவில்லை.
அப்படி இருக்கையில் உங்களுக்கு புரியாது தானே...இதுக்குள் வேற விடை கிடைக்குமாம் !!!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம்! அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வணக்கம்! அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா?
ம்...ம்..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்கள் நலம் உங்களின் நலமறிந்திடவும் ஆவல்Nisha wrote:வணக்கம்! அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா?
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் தான்! ஆனால் ரெமப் வேலை. இப்ப ஒரு மணி நேரம் பிரேக் க்கில் வந்தேன் மறுபடி ஹோட்டல் போகனும்.
நீங்கள் எப்படி இருக்கிங்க? நண்பன் ஏன் இன்று சேனை வரவில்லை?
நீங்கள் எப்படி இருக்கிங்க? நண்பன் ஏன் இன்று சேனை வரவில்லை?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அக்கா..நலமா? இரவு மீண்டும் வாருங்கள்...Nisha wrote:வணக்கம்! அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நிஷா அக்கா ..என்ன ஜீல்லேஜீ வணக்கம் சொல்கிறார் போல...jaleelge wrote:Nisha wrote:வணக்கம்! அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா?
ம்...ம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 35 of 40 • 1 ... 19 ... 34, 35, 36 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 35 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum