Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
+7
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
பாயிஸ்
ahmad78
ராகவா
jaleelge
பானுஷபானா
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
அன்புச் சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று நாட்டில் நடந்துகொண்டிருக்கும் இனப் படுகொலைகளுக்கும் எம் இனத்தின் மீதான ஆக்கிரமிப்பிற்கும் வெளிநாடுகளில் வாழும் நாம் எமது எதிர்ப்புகளைத் தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்தேவை எமக்கிருக்கிறது
மிக முக்...கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கின்ற சகோதரர்கள் அவரவர் தேசங்களில் ஒன்று பட்டு எம் மக்களின் அவல நிலையினை அனைவருக்கும் தெரியப்படுத்துவதுடன் அவசியமான உதவிகளையும் நல்குவதற்கு முன்வாருங்கள்
அதிகமாக எமது ஒவ்வொரு வக்துத் தொழுகையிலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் எம் தேசத்திற்காகவும் எம்மவர்களுக்காகவுமே எமது வாழ்க்கை வெளிநாடுகளில் கழிகிறது அவர்களின் அழிவில் எமக்கேது வாழ்வு நாம் துணியும் நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது
இனியும் பொறுத்திருக்க காலமில்லை இன்று நான்கு நாளை நான்காயிரமாகலாம் எம்மவர்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டு இருக்க இடமின்று பள்ளிகளிலும் பாடசாலைகளிலும் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள் அவர்களுக்கான உணவு மற்றும் தேவைகளை நிவர்த்திக்க நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்கள் முன்வாருங்கள்
இச்சந்தர்ப்த்திலேனும் எமது நாட்டில் வாழுகின்ற அரசியல் ஒட்டுண்ணிகள் ஒன்று சேர்வார்களா எமது சமுகத்தின் விடிவிற்காய் அணிதிரள்வார்களா அவர்களது மனங்களில் இரக்கம் கசியுமா யாஅல்லாஹ் எங்கள் சமுகத்தினை பாதுகாப்பாயாக காபீர்களின் ஆயுதங்களை அவர்களுக்கே நாசமாக்கிடுவாயாக
அனைவரும் துஆச் செய்யுங்கள் சகோதரர்களே
அனைவரும் ஒன்று திரளுங்கள் பொறுத்திருந்த காலம் போதும் இனியும் வேண்டாம் அமைதியும் அடிமைத்தனமும் இறைவன் எமக்குத் துணை புரிவான்
நேசமுடன் ஹாசிம் அவர்களின் பேஸ்புக் பக்கத்திலிருந்து ...
சேனைத் தமிழ் உலா நிறுவனர் சம்ஸ் அவர்களின் வங்கிக்கணக்கிற்கு வெளி நாட்டில் வாழும் நாம் நம்மால் ஆன பண உதவிகளைச் செய்வோம் நாம் அனுப்பும் பணம் இம்போட் வானொலியின் பணிப்பாளரும் சேனைத் தமிழ் உலா நடத்துனருமான சுலைமான் முனாஸ் அவர்களின் மூலமாக பாதிக்கப்பட்ட வேர்வள அடுத்கம மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் உங்களால் ஆன உதவிகளை உங்கள் மனம் விரும்பி உதவிடுமாறு மிகவும் தயவாய் வேண்டுகிறோம்..
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லி உதவிடுமாறு தெரியப்படுத்துங்கள் ஏதோ நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்
நன்றியுடன் நண்பன்.
AM. SHAMSUDEEN
A/C 8172004287
COMMERCIAL BANK
AKKARAIPATTU

Last edited by Nisha on Mon 16 Jun 2014 - 14:28; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
பாதிக்கப்ட்டவர்களுக்கு நான் எவ்வகையில் உதவலாம் என சொல்லுங்கள்?
இறைவனுக்கு சித்தமானால் இயன்றதை செய்கின்றேன்.
இறைவனுக்கு சித்தமானால் இயன்றதை செய்கின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
பார்க்கும்போதும் படிக்கும் போதும் கண்கள் கலங்குகின்றது....
இங்கே இதை கண்டித்து
இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து இன்ஷாஅல்லாஹ் நாளை காலை (17.06.2014) 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
நியாயவான்களே, முஸ்லிம்களின் உயிரைக் காப்பதற்கும், அவர்களின் உடமைகளை மீட்பதற்கும் புயலெனப் புறப்பட்டு வாரீர்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
ம்ம் ஆமாம் பானு!
தற்போதைக்கு நம்மால் இயன்றதை நான் இணைந்து செய்ய முயற்சிப்போம். நடந்தது முடிந்து போனது! இனி இவ்வாறு நடைபெறாது இருக்க என்ன செய்யலாமென சிந்தித்து மதம், மொழி கடந்து மனதால் ஒன்று படுவோம்.
எங்கேயோ, எவருக்கோ தானோ என்று நாமிருந்தால் நாளை நம் வீட்டிலும் இதே நிலை வரும் என உணர்வோம்!
இவ்விடயத்தில் முஹைதின், முத்து, கலை நிலா, ராம் மலர் ஐயா, இன்னும் நம்சேனை வரும் அன்புறவுகள் அனைவரும் தம்மால் இயன்ற பொருள் ,பண உதவியை செய்ய முன் வாருங்கள்.
இன்றைய நிலையில் ஒரு வேளை உணவு நம்மால் கொடுக்க முடிந்து அதை செய்யாதிருக்கலாமா?
சிறு துளி பெருவெள்ளமாகிட இணைவோம்!
கரம் கொடுங்கள்.. கை கொடுப்போம்.
தற்போதைக்கு நம்மால் இயன்றதை நான் இணைந்து செய்ய முயற்சிப்போம். நடந்தது முடிந்து போனது! இனி இவ்வாறு நடைபெறாது இருக்க என்ன செய்யலாமென சிந்தித்து மதம், மொழி கடந்து மனதால் ஒன்று படுவோம்.
எங்கேயோ, எவருக்கோ தானோ என்று நாமிருந்தால் நாளை நம் வீட்டிலும் இதே நிலை வரும் என உணர்வோம்!
இவ்விடயத்தில் முஹைதின், முத்து, கலை நிலா, ராம் மலர் ஐயா, இன்னும் நம்சேனை வரும் அன்புறவுகள் அனைவரும் தம்மால் இயன்ற பொருள் ,பண உதவியை செய்ய முன் வாருங்கள்.
இன்றைய நிலையில் ஒரு வேளை உணவு நம்மால் கொடுக்க முடிந்து அதை செய்யாதிருக்கலாமா?
சிறு துளி பெருவெள்ளமாகிட இணைவோம்!
கரம் கொடுங்கள்.. கை கொடுப்போம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
மதிப்புமிகு உறவுகளின் கரம் அவசியம் கொடுக்கப்பட வேண்டும்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
நானும் இயன்றதை செய்வேன்..
எல்லோரும் கரம் கொடுப்போம்..
எல்லோரும் கரம் கொடுப்போம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
உள்ளம் கொதிக்கிறது வார்த்தைகள் வர வில்லை கண்ணீர் மட்டும்தான் வருகிறது )* )* )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
நண்பன் wrote:உள்ளம் கொதிக்கிறது வார்த்தைகள் வர வில்லை கண்ணீர் மட்டும்தான் வருகிறது )* )* )*
அனைத்து முஸ்லிம் உறவுகளும் ’...
உங்களின் நிலமையில்தான் ....
நிலையினைக் கழித்தார்கள்.....
இறைவனிடக் துஆச் செய்வோம் உறவுகளே !!!!!!!!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
தயவு செய்து தவறாக புரிந்திடல் வேண்டாம்!
தூவா செய்யுங்கள், கண்ணீர் விட்டு சும்மா இருக்காது இனி என்ன செய்யலாம் என செயலில் காட்டுங்கள்!
பாதிக்கப்ட்டு வீடுகளை இழந்து அடுத்த வேளை உண்வுக்கும் மாற்றுத்துணியும் இன்றி பள்ளி வாசல்களில் தஞ்சம் புகுந்திருக்கும் மக்களுக்கு என்ன செய்யலாம் என சிந்தியுங்கள்.
சேனையின் சார்பாக இதன் தலைமை நடத்துனர் ஊரில் தானே இருக்கின்றார். அவருடன் தொடர்பு கொண்டு அவருக்கு பாதிப்பு இல்லையெனும் பட்சத்தில் நாமேதும் செய்ய இயலுமா என பேசுங்கள்!
நீங்கள் தூவா செய்து விட்டு விட்டால் யார் செய்வது. நீங்கள் தான் செயல் பட வேண்டும். சும்மா கவலை, கண்ணீர் வருகிறது என சொல்லிட்டிருக்காமல் அடுத்து நாம் என்ன செய்யலாம் என சிந்தியுங்கள்.
நான் என்னால் இயன்ர உதவிகளை நிச்சயம் செய்வேன்.
தூவா செய்யுங்கள், கண்ணீர் விட்டு சும்மா இருக்காது இனி என்ன செய்யலாம் என செயலில் காட்டுங்கள்!
பாதிக்கப்ட்டு வீடுகளை இழந்து அடுத்த வேளை உண்வுக்கும் மாற்றுத்துணியும் இன்றி பள்ளி வாசல்களில் தஞ்சம் புகுந்திருக்கும் மக்களுக்கு என்ன செய்யலாம் என சிந்தியுங்கள்.
சேனையின் சார்பாக இதன் தலைமை நடத்துனர் ஊரில் தானே இருக்கின்றார். அவருடன் தொடர்பு கொண்டு அவருக்கு பாதிப்பு இல்லையெனும் பட்சத்தில் நாமேதும் செய்ய இயலுமா என பேசுங்கள்!
நீங்கள் தூவா செய்து விட்டு விட்டால் யார் செய்வது. நீங்கள் தான் செயல் பட வேண்டும். சும்மா கவலை, கண்ணீர் வருகிறது என சொல்லிட்டிருக்காமல் அடுத்து நாம் என்ன செய்யலாம் என சிந்தியுங்கள்.
நான் என்னால் இயன்ர உதவிகளை நிச்சயம் செய்வேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
நமது சேனையின் தலைமை நடத்துனர்...
இலங்கையில் இன்றைய தினத்தில் இருக்கிறாரா??
எனக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மாலான உதவிகளை...
செய்ய நினைக்கிறேன்....
ஒழுங்கான வழிவகைகள் செய்யப்படும் போது....
என் பங்கு பற்றலும் நிச்சயமாய் அமையும்....
யாரும் வழிவகை செய்யாவிட்டால்...
பின்னர் நான் ஓர் வழி வைத்திருக்கிறேன் , கூறுவேன்...
இலங்கையில் இன்றைய தினத்தில் இருக்கிறாரா??
எனக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மாலான உதவிகளை...
செய்ய நினைக்கிறேன்....
ஒழுங்கான வழிவகைகள் செய்யப்படும் போது....
என் பங்கு பற்றலும் நிச்சயமாய் அமையும்....
யாரும் வழிவகை செய்யாவிட்டால்...
பின்னர் நான் ஓர் வழி வைத்திருக்கிறேன் , கூறுவேன்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
ஆமாம் தலைமை நடத்துனர் மட்டுமல்ல நிர்வாகியுமான் சம்ஸ் அக்கரைபற்றில் இருக்கின்றார். பர்ஹாத்தும் இருக்கின்றார்.
இந்த விடயத்தில் கண்ணீருக்கும் கவலைக்கும் இடம் கொடாது செயல் பட முனையுங்கள்.
நண்பன், ஹாசிம் இருவரும் பேசி என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என எமக்கு சொல்லுங்கள்.
இந்த விடயத்தில் கண்ணீருக்கும் கவலைக்கும் இடம் கொடாது செயல் பட முனையுங்கள்.
நண்பன், ஹாசிம் இருவரும் பேசி என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என எமக்கு சொல்லுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
நிஷா
அனுராக்வன்
ஜலீல்ஜி
முஹைதீனும் கட்டாயம் செய்வார்.
முத்துவும் உதவும் வாய்ப்பு உண்டு.
நாம் ஆரம்பிப்போம் இன்னும் இணைவார்கள். நான் ஏற்கன்வே சுனாமி நேரம், மட்டக்களப்பு வெள்ள்ப்பெருக்கு நேரம், முல்லைத்திவு இறுதி யுத்த நேரம் இப்படி முத்தமிழ் மன்ற உறவுகள் உதவியோடு என் தம்பி யை கொண்டு செய்திருக்கின்றேன்.
தம்பி டாக்டர் என்பதால் அவர்கள் மருத்துவர்கள், தமிழ் சிங்கள டாக்டர்கள் இணைந்து செயல் பட்டார்கள்.
இங்கே சேனையின் உறவுகளே செயல் படலாம் என நான் நினைக்கின்றேன். இப்போதைய தேவை செயல் மட்டுமே!

Last edited by Nisha on Mon 16 Jun 2014 - 23:52; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
Nisha wrote:ஆமாம் தலைமை நடத்துனர் மட்டுமல்ல நிர்வாகியுமான் சம்ஸ் அக்கரைபற்றில் இருக்கின்றார். பர்ஹாத்தும் இருக்கின்றார்.
இந்த விடயத்தில் கண்ணீருக்கும் கவலைக்கும் இடம் கொடாது செயல் பட முனையுங்கள்.
நண்பன், ஹாசிம் இருவரும் பேசி என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என எமக்கு சொல்லுங்கள்.
இன்று இது விடயமாக நண்பனுடன் கதைத்த போது...
தலைமை நடாத்துனர்...இப்போது மத்திய கிழக்கு நாட்டில்தான் பணி புரிகிறாராம்.
இனி என்ன செய்வது ? என்ற வழியை காட்டுவார்கள் என நம்புகிறேன்,....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
Nisha wrote:தயவு செய்து தவறாக புரிந்திடல் வேண்டாம்!
தூவா செய்யுங்கள், கண்ணீர் விட்டு சும்மா இருக்காது இனி என்ன செய்யலாம் என செயலில் காட்டுங்கள்!
பாதிக்கப்ட்டு வீடுகளை இழந்து அடுத்த வேளை உண்வுக்கும் மாற்றுத்துணியும் இன்றி பள்ளி வாசல்களில் தஞ்சம் புகுந்திருக்கும் மக்களுக்கு என்ன செய்யலாம் என சிந்தியுங்கள்.
சேனையின் சார்பாக இதன் தலைமை நடத்துனர் ஊரில் தானே இருக்கின்றார். அவருடன் தொடர்பு கொண்டு அவருக்கு பாதிப்பு இல்லையெனும் பட்சத்தில் நாமேதும் செய்ய இயலுமா என பேசுங்கள்!
நீங்கள் தூவா செய்து விட்டு விட்டால் யார் செய்வது. நீங்கள் தான் செயல் பட வேண்டும். சும்மா கவலை, கண்ணீர் வருகிறது என சொல்லிட்டிருக்காமல் அடுத்து நாம் என்ன செய்யலாம் என சிந்தியுங்கள்.
நான் என்னால் இயன்ர உதவிகளை நிச்சயம் செய்வேன்.
செய்ய வேண்டிய அனைத்து விடயங்களையும் செய்து கொண்டுதான் இருக்கிறேன் இப்போது காலையில் இருந்து இது வரை இன்னும் வீடு திரும்பாமல் இம்போட் வானொலியின் பணிப்பாளர் பாதிக்கப்பட்ட மக்களுடன் மக்களாக இருந்து கொண்டிருக்கிறார் நாளை அவரிடம் நேரடியாக தொடர்பு கொண்டு என்ன மாதிரியான உதவிகள் அந்த மக்களுக்கு செய்ய வேண்டும் அவசரத்தேவைகள் என்ன என்பதை நாளை அறிய முடியும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
அதுதான் என்னிடமும் இருந்த முடிவுமாகும்...
நாளை நாம் இது விடயமாக கலந்துறையாடுவோம்.. :^ :^
நாளை நாம் இது விடயமாக கலந்துறையாடுவோம்.. :^ :^
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
jaleelge wrote:Nisha wrote:ஆமாம் தலைமை நடத்துனர் மட்டுமல்ல நிர்வாகியுமான் சம்ஸ் அக்கரைபற்றில் இருக்கின்றார். பர்ஹாத்தும் இருக்கின்றார்.
இந்த விடயத்தில் கண்ணீருக்கும் கவலைக்கும் இடம் கொடாது செயல் பட முனையுங்கள்.
நண்பன், ஹாசிம் இருவரும் பேசி என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என எமக்கு சொல்லுங்கள்.
இன்று இது விடயமாக நண்பனுடன் கதைத்த போது...
தலைமை நடாத்துனர்...இப்போது மத்திய கிழக்கு நாட்டில்தான் பணி புரிகிறாராம்.
இனி என்ன செய்வது ? என்ற வழியை காட்டுவார்கள் என நம்புகிறேன்,....
யாரை சொன்னீர்கள் நேசமுடன் ஹாசிமையா!
அவர் கட்டாரில் தான் கட்டுண்டு கிடக்கிறார் சார்.
நான் சொன்னது இன்னொரு தலைமை நடத்துனரை.
சேனைக்கு நான்கு பேர் தலைமை நடத்துனர் போஸ்டிங்கில் இருக்காங்க சார்.
சேனை நிறுவனரும் தலைமை நடத்துனருமான சம்ஸ்
தலைமை நடத்துனர் நண்பன எனும் முஸ்ஸம்மில்
தலைமை நடத்துனர் நேசமுடன் ஹாசிம்.
மூவரும் கட்டாரில் தான் வேலை செய்கின்றார்கள். முதல் இருவரும் அட்டாளைச்சேனையையும்.. மூன்றாமவர் பாலமுனையையும் சேர்ந்தவர்கள்!
மூவரும் சிறு வயது தோழர்களும் கூடவாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
இங்கே எங்க ஜமாத் சார்பிலும் பொருளுதவி செய்ய ஏற்பாடு நடக்கிறது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
Nisha wrote:jaleelge wrote:Nisha wrote:ஆமாம் தலைமை நடத்துனர் மட்டுமல்ல நிர்வாகியுமான் சம்ஸ் அக்கரைபற்றில் இருக்கின்றார். பர்ஹாத்தும் இருக்கின்றார்.
இந்த விடயத்தில் கண்ணீருக்கும் கவலைக்கும் இடம் கொடாது செயல் பட முனையுங்கள்.
நண்பன், ஹாசிம் இருவரும் பேசி என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என எமக்கு சொல்லுங்கள்.
இன்று இது விடயமாக நண்பனுடன் கதைத்த போது...
தலைமை நடாத்துனர்...இப்போது மத்திய கிழக்கு நாட்டில்தான் பணி புரிகிறாராம்.
இனி என்ன செய்வது ? என்ற வழியை காட்டுவார்கள் என நம்புகிறேன்,....
யாரை சொன்னீர்கள் நேசமுடன் ஹாசிமையா!
அவர் கட்டாரில் தான் கட்டுண்டு கிடக்கிறார் சார்.
நான் சொன்னது இன்னொரு தலைமை நடத்துனரை.
சேனைக்கு நான்கு பேர் தலைமை நடத்துனர் போஸ்டிங்கில் இருக்காங்க சார்.
சேனை நிறுவனரும் தலைமை நடத்துனருமான சம்ஸ்
தலைமை நடத்துனர் நண்பன எனும் முஸ்ஸம்மில்
தலைமை நடத்துனர் நேசமுடன் ஹாசிம்.
மூவரும் கட்டாரில் தான் வேலை செய்கின்றார்கள். முதல் இருவரும் அட்டாளைச்சேனையையும்.. மூன்றாமவர் பாலமுனையையும் சேர்ந்தவர்கள்!
மூவரும் சிறு வயது தோழர்களும் கூடவாம்!
காலை வணக்கம்.....
நிஷா நீங்க சொன்ன விசயத்தில் ....
நான்காவது தலைமை நடாத்துனர் நீங் ?????
யாரப்பா இலங்கையில் இருப்பது ???
நான்காவது த.ந. சுவுஸ் தானே இருக்காங்க ..... *#
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
பானுஷபானா wrote:இங்கே எங்க ஜமாத் சார்பிலும் பொருளுதவி செய்ய ஏற்பாடு நடக்கிறது
தங்கச்சி அஸ்ஸலாமு அலைக்கும்...
இந்திய தௌஹீத் ஜமாத்தின் செயல்களினை இறைவன் பொறுந்திக் கொள்வானாக !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
jaleelge wrote:Nisha wrote:jaleelge wrote:Nisha wrote:ஆமாம் தலைமை நடத்துனர் மட்டுமல்ல நிர்வாகியுமான் சம்ஸ் அக்கரைபற்றில் இருக்கின்றார். பர்ஹாத்தும் இருக்கின்றார்.
இந்த விடயத்தில் கண்ணீருக்கும் கவலைக்கும் இடம் கொடாது செயல் பட முனையுங்கள்.
நண்பன், ஹாசிம் இருவரும் பேசி என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என எமக்கு சொல்லுங்கள்.
இன்று இது விடயமாக நண்பனுடன் கதைத்த போது...
தலைமை நடாத்துனர்...இப்போது மத்திய கிழக்கு நாட்டில்தான் பணி புரிகிறாராம்.
இனி என்ன செய்வது ? என்ற வழியை காட்டுவார்கள் என நம்புகிறேன்,....
யாரை சொன்னீர்கள் நேசமுடன் ஹாசிமையா!
அவர் கட்டாரில் தான் கட்டுண்டு கிடக்கிறார் சார்.
நான் சொன்னது இன்னொரு தலைமை நடத்துனரை.
சேனைக்கு நான்கு பேர் தலைமை நடத்துனர் போஸ்டிங்கில் இருக்காங்க சார்.
சேனை நிறுவனரும் தலைமை நடத்துனருமான சம்ஸ்
தலைமை நடத்துனர் நண்பன எனும் முஸ்ஸம்மில்
தலைமை நடத்துனர் நேசமுடன் ஹாசிம்.
மூவரும் கட்டாரில் தான் வேலை செய்கின்றார்கள். முதல் இருவரும் அட்டாளைச்சேனையையும்.. மூன்றாமவர் பாலமுனையையும் சேர்ந்தவர்கள்!
மூவரும் சிறு வயது தோழர்களும் கூடவாம்!
காலை வணக்கம்.....
நிஷா நீங்க சொன்ன விசயத்தில் ....
நான்காவது தலைமை நடாத்துனர் நீங் ?????
யாரப்பா இலங்கையில் இருப்பது ???
நான்காவது த.ந. சுவுஸ் தானே இருக்காங்க ..... *#
வணக்கம் வணக்கம்
அடபோங்க சார்!
எனக்கு இது ஒன்றுதான் குறைச்சல்! நான் இங்கே எதுவும் கிடையாது! உங்களைபோல உறுப்பினர் மட்டுமே!
நான்காவது தலைமை நடத்துனர் பெயர் மறந்து போனது. நண்பன் வந்து அவர் பெயர் சொல்வார். இம்போர்ட் வானொலி நிர்வாகியும் இங்கே நடத்துனராயிருந்தார் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
என்ன செய்யவேண்டும் என்பதை சொல்லுங்கள் இறையருளால் என்னால் இயன்றதை செய்கிறேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
சேனையின் நடத்துனரும் இம்போட் வானொலியின் பணிப்பாளருமான சுலைமான் L முனாஸ் அவர்கள் சற்று முன் கொழும்பிலிருந்து எங்களுடன் தொடர்பு கொண்டார் அவர் தொடர்ந்து பேசுகையில் இந்தக்கலவரம் முற்றுப்பெறுவதாக தெரிய வில்லையாம் இன்னும் இது நீடிக்கும் போன்றுள்ளதாம் இரவும் இரண்டு கடைகளும் ஒரு வீடும் முற்று முழுதாக எரிக்கப்பட்டுள்ளதாம் இது வரை 70 கடைக்கு மேல் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்ன கொடுமை இது
முஸ்லிம் காங்ரஸ் தலமையில் பணம் உணவுப்பொருட்கள் சேர்த்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படுவதாக சொல்லி இருந்தார் மேலதிக உதவிகள் தேவைப்படும் போது அறிவிப்பதாக சொல்லி இருந்தார்
நான் மாத்திரம் உதவும் போது அது சிறிதாகத்தான் இருக்கும் உங்களின் பங்களிப்பும் கிடைக்கும் போது அது பல மடங்காக மாறி பெரிய உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் எங்கு யாருக்கு அனுப்ப வேண்டும் என்று அறியத்தருகிறேன் உதவ முன் வந்த உள்ளங்களுக்கு இறவைன் நன்மையைத் தருவானாக ஆமீன்...
என்றும் நன்றியுள்ள
நண்பன்.
முஸ்லிம் காங்ரஸ் தலமையில் பணம் உணவுப்பொருட்கள் சேர்த்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படுவதாக சொல்லி இருந்தார் மேலதிக உதவிகள் தேவைப்படும் போது அறிவிப்பதாக சொல்லி இருந்தார்
நான் மாத்திரம் உதவும் போது அது சிறிதாகத்தான் இருக்கும் உங்களின் பங்களிப்பும் கிடைக்கும் போது அது பல மடங்காக மாறி பெரிய உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் எங்கு யாருக்கு அனுப்ப வேண்டும் என்று அறியத்தருகிறேன் உதவ முன் வந்த உள்ளங்களுக்கு இறவைன் நன்மையைத் தருவானாக ஆமீன்...
என்றும் நன்றியுள்ள
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளேயே என்னென்னமோவெல்லாம் நடந்தேரிக்கொண்டிருக்கிறது ஆனால் ஒன்று மட்டும் உண்மை
அநியாயம் அத்துமீறும் போது
அங்கவீனர்களும்
ஆவசமாய் எழுவர்
வெளிநாட்டு வாழ் மக்களாகிய நாம் பிரார்த்தனை ஒன்றின் மூலமாக மட்டுமே அவர்களை நாம் அடிக்கமுடியும் நேற்று அழுத்கமையில் நடந்தது இன்று காலியில் ஒரு பிரதேசத்தில் நடக்கின்றது நாளை எங்கு..?
ஒரு இனம் முற்றாக அழிந்தது என்று ஒரு வரலாறும் கிடையாது அப்படி நடக்கவும் முடியாது சதிகாரனுக்கெல்லாம் சதிகாரனும் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளனும் எம்முடன் இருக்கும் வரையில் வெற்றி எமக்கு நிச்சியம் விழிப்புடன் இருந்தால் ஒவ்வொரு நாளும் விடியல்தான்
அடக்குமுறையாணவத்தால்
வஞ்சக நெஞ்சமிட்டு எங்களை
வதைக்கும் இந்த சீடர்களின்
மனிதமேயற்ற அக்கிரமச்செயல்
அழியும் நாள் தொலைவிலில்லை
நாங்கள் குறைவானவர்கள்தான்
குணம் குன்றாத நல்லவர்கள்
நீங்களோ அதிகபட்சம்தான்
குணமேயில்லாத சூனியக்காரர்கள்

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
எதிர்த்து அடிக்கமாட்டோம் என்ற தைரியத்தில் எல்லோரும் முஸ்லிம்கள் மீது அநீதியுடன் நடந்துகொள்கிறார்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?
நல்லது!
நாம் நம்மால் என்ன செய்ய இயலும் என்பதை திர்மானித்து விட்டு ஒருவர் பொறுப்பெடுத்து அதை மொத்தமாக கணக்கிட்டு நீங்கள் சொல்லும் கலைமான் முனாஸ் அவர்களுக்கே அனுப்பலாம்!
நாம் நம்மால் என்ன செய்ய இயலும் என்பதை திர்மானித்து விட்டு ஒருவர் பொறுப்பெடுத்து அதை மொத்தமாக கணக்கிட்டு நீங்கள் சொல்லும் கலைமான் முனாஸ் அவர்களுக்கே அனுப்பலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?
» ஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?
» அசிடிட்டியா? என்ன செய்யலாம்?
» எனர்ஜிக்கு என்ன செய்யலாம்?
» கொழுப்பை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum