சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Khan11

பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

+7
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
பாயிஸ்
ahmad78
ராகவா
jaleelge
பானுஷபானா
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by Nisha Mon 16 Jun 2014 - 14:25

First topic message reminder :

அன்புச் சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்

இன்று நாட்டில் நடந்துகொண்டிருக்கும் இனப் படுகொலைகளுக்கும் எம் இனத்தின் மீதான ஆக்கிரமிப்பிற்கும் வெளிநாடுகளில் வாழும் நாம் எமது எதிர்ப்புகளைத் தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்தேவை எமக்கிருக்கிறது

மிக முக்...கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கின்ற சகோதரர்கள் அவரவர் தேசங்களில் ஒன்று பட்டு எம் மக்களின் அவல நிலையினை அனைவருக்கும் தெரியப்படுத்துவதுடன் அவசியமான உதவிகளையும் நல்குவதற்கு முன்வாருங்கள்

அதிகமாக எமது ஒவ்வொரு வக்துத் தொழுகையிலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் எம் தேசத்திற்காகவும் எம்மவர்களுக்காகவுமே எமது வாழ்க்கை வெளிநாடுகளில் கழிகிறது அவர்களின் அழிவில் எமக்கேது வாழ்வு நாம் துணியும் நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது

இனியும் பொறுத்திருக்க காலமில்லை இன்று நான்கு நாளை நான்காயிரமாகலாம் எம்மவர்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டு இருக்க இடமின்று பள்ளிகளிலும் பாடசாலைகளிலும் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள் அவர்களுக்கான உணவு மற்றும் தேவைகளை நிவர்த்திக்க நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்கள் முன்வாருங்கள்

இச்சந்தர்ப்த்திலேனும் எமது நாட்டில் வாழுகின்ற அரசியல் ஒட்டுண்ணிகள் ஒன்று சேர்வார்களா எமது சமுகத்தின் விடிவிற்காய் அணிதிரள்வார்களா அவர்களது மனங்களில் இரக்கம் கசியுமா யாஅல்லாஹ் எங்கள் சமுகத்தினை பாதுகாப்பாயாக காபீர்களின் ஆயுதங்களை அவர்களுக்கே நாசமாக்கிடுவாயாக

அனைவரும் துஆச் செய்யுங்கள் சகோதரர்களே

அனைவரும் ஒன்று திரளுங்கள் பொறுத்திருந்த காலம் போதும் இனியும் வேண்டாம் அமைதியும் அடிமைத்தனமும் இறைவன் எமக்குத் துணை புரிவான்

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 10371397_1425606594384870_8355416711370548417_n

நேசமுடன் ஹாசிம் அவர்களின் பேஸ்புக் பக்கத்திலிருந்து ...

சேனைத் தமிழ் உலா நிறுவனர் சம்ஸ் அவர்களின் வங்கிக்கணக்கிற்கு வெளி நாட்டில் வாழும் நாம்  நம்மால் ஆன பண  உதவிகளைச் செய்வோம்   நாம் அனுப்பும் பணம்   இம்போட் வானொலியின் பணிப்பாளரும் சேனைத் தமிழ் உலா நடத்துனருமான  சுலைமான் முனாஸ் அவர்களின் மூலமாக பாதிக்கப்பட்ட வேர்வள அடுத்கம மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் உங்களால் ஆன உதவிகளை உங்கள் மனம் விரும்பி  உதவிடுமாறு மிகவும் தயவாய் வேண்டுகிறோம்..
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லி உதவிடுமாறு தெரியப்படுத்துங்கள் ஏதோ நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்
நன்றியுடன் நண்பன்.

AM. SHAMSUDEEN
A/C 8172004287
COMMERCIAL BANK
AKKARAIPATTU

Last edited by Nisha on Mon 16 Jun 2014 - 14:28; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by Nisha Tue 17 Jun 2014 - 10:54

ahmad78 wrote:எதிர்த்து அடிக்கமாட்டோம் என்ற தைரியத்தில் எல்லோரும் முஸ்லிம்கள் மீது அநீதியுடன் நடந்துகொள்கிறார்கள்.

எனக்கு ஆச்சரியமாக் இருக்கின்றது!

கொழும்பில் ஆர்ப்பாட்ட விடியோ ஒன்று இப்போதுதான் பார்த்தேன்! எத்தணை உணர்வோடு அனைவரும் ஒன்று பட்டிருக்கின்றீர்கள் என்றறியும் போது மேனி சிலிர்க்கின்றது!

இதுவே தமிழ்மக்கள் எனில் யாருக்கோ தானே என பயந்து அடங்கி தான் இருந்தார்கள். நீங்கள் அனைவரும் இன்று காட்டுவது போன்ற ஒன்று பட்டஉணர்வை எம் தமிழ் மக்கள் காட்டவில்லை என்பது எத்தனை நிஜமானது!

கிழக்கில் நடந்தவைக்கு கொழுபில் எதிர்ப்பு ஊர்வலம்.. இதே உணர்வு தொடரட்டும். ஆனாலும் எனக்குள் பயமும் எழாமல் இல்லையப்பா! மீண்டும் ஒரு கல்வரமா? ஐய்யோ முடியவே இல்லை!

இந்த உணர்வுகளை சரியான் விதத்தில் பயன் படுத்தி தமிழ் எனும் உணர்வில் ஒன்று சேர்ந்தால் எத்தனை நலமாயிருக்கும்.

முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் தரும் சூழலை உருவாக்கினால்’ மீண்டும் ஒரு பொருளாதார தடை வரும். இன்றைய சூழலில் முஸ்லிம் நாடுகளை எதிர்த்து செயல் பட முடியாத படி எரிபொருள் எனும் வள்ம் அவர்களிடம் இருக்கும் போது அந்தந்த நாடுகளில் கவனத்தினை ஈர்ப்பத்ற்கும் முயல்தல் நல்லது

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 10:55

ahmad78 wrote:எதிர்த்து அடிக்கமாட்டோம் என்ற தைரியத்தில் எல்லோரும் முஸ்லிம்கள் மீது அநீதியுடன் நடந்துகொள்கிறார்கள்.
இது வரை இவ்வளவு அநியாயம் நடந்தும் ஒரு முஸ்லிம் கூட இந்த சிங்கள காடயர்கள் மீதோ அவர்களின் சொத்துக்கள் மீதோ சேதம் எதுவும் செய்யாமல் பொறுமையாக உள்ளார்கள் இருந்தாலும் இந்த அளவுக்கு பொறுமை தேவைதானா என்பது என் மனதிற்குள் எழும் கேள்வி படைத்தவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் ஒரு தடவைதான் உயிர் பிரியும் போராட வேண்டியதுதான் அல்லாஹ் பெரியவன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by பானுஷபானா Tue 17 Jun 2014 - 10:58

Nisha wrote:

நீங்க சொல்வது போல நடந்தால் மட்டுமே இவர்களின் கொட்டம் அடங்கும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by Nisha Tue 17 Jun 2014 - 11:04

நண்பன் wrote:
ahmad78 wrote:எதிர்த்து அடிக்கமாட்டோம் என்ற தைரியத்தில் எல்லோரும் முஸ்லிம்கள் மீது அநீதியுடன் நடந்துகொள்கிறார்கள்.
இது வரை இவ்வளவு அநியாயம் நடந்தும் ஒரு முஸ்லிம் கூட இந்த சிங்கள காடயர்கள் மீதோ அவர்களின் சொத்துக்கள் மீதோ சேதம் எதுவும் செய்யாமல் பொறுமையாக உள்ளார்கள் இருந்தாலும் இந்த அளவுக்கு பொறுமை தேவைதானா என்பது என் மனதிற்குள் எழும் கேள்வி படைத்தவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் ஒரு தடவைதான் உயிர் பிரியும் போராட வேண்டியதுதான் அல்லாஹ் பெரியவன்

திருப்பி அடித்தால் உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்கள்! இறைவன் அனைத்தையும் அனுமதிக்கின்றான் எனில் ஏன் அனுமதிக்கின்றான் எனும் கேள்வியை அவனிட்ம கேளுங்கள்.

உயிர் போய் விடும் தான்! உங்கள் உயிரை நம்பி இருக்கும் குடும்ப நிலை என்னாகும்!?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by jaleelge Tue 17 Jun 2014 - 11:10

அடக்குமுறையாணவத்தால்
வஞ்சக நெஞ்சமிட்டு எங்களை
வதைக்கும் இந்த சீடர்களின்
மனிதமேயற்ற அக்கிரமச்செயல்
அழியும் நாள் தொலைவிலில்லை

நாங்கள் குறைவானவர்கள்தான்
குணம் குன்றாத நல்லவர்கள்
நீங்களோ அதிகபட்சம்தான்
குணமேயில்லாத சூனியக்காரர்கள்

யா அல்லாஹ் எம்சமூகத்தை காப்பாயாக !!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by Nisha Tue 17 Jun 2014 - 11:15

இந்த நாங்கள் குறைவானவர்கள் எனும் மீனிங்கை எப்படி புரிந்திடணும்?

எண்ணிக்கையில் குறைந்தவர் என்றால் உலக் அளவில் இரண்டாம் இடம் கொண்டவர்கள் நீங்கள் தானே.!

எகிப்தில் கடந்த வருடங்களில் நடந்ததை நினையுங்கள். ஒன்று பட்டால் எல்லாம் நம் வசமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 11:16

பாயிஸ் wrote:என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளேயே என்னென்னமோவெல்லாம் நடந்தேரிக்கொண்டிருக்கிறது  ஆனால் ஒன்று மட்டும் உண்மை

அநியாயம் அத்துமீறும் போது
அங்கவீனர்களும் 
ஆவசமாய் எழுவர்

வெளிநாட்டு வாழ் மக்களாகிய நாம் பிரார்த்தனை ஒன்றின் மூலமாக மட்டுமே அவர்களை நாம் அடிக்கமுடியும் நேற்று அழுத்கமையில் நடந்தது இன்று காலியில் ஒரு பிரதேசத்தில் நடக்கின்றது நாளை எங்கு..? 

ஒரு இனம் முற்றாக அழிந்தது என்று ஒரு வரலாறும் கிடையாது அப்படி நடக்கவும் முடியாது சதிகாரனுக்கெல்லாம் சதிகாரனும் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளனும் எம்முடன் இருக்கும் வரையில் வெற்றி எமக்கு நிச்சியம் விழிப்புடன் இருந்தால் ஒவ்வொரு நாளும் விடியல்தான் 

அடக்குமுறையாணவத்தால்
வஞ்சக நெஞ்சமிட்டு எங்களை
வதைக்கும் இந்த சீடர்களின்
மனிதமேயற்ற அக்கிரமச்செயல்
அழியும் நாள் தொலைவிலில்லை

நாங்கள் குறைவானவர்கள்தான்
குணம் குன்றாத நல்லவர்கள் 
நீங்களோ அதிகபட்சம்தான்
குணமேயில்லாத சூனியக்காரர்கள்

அரசாங்கமே சேர்ந்து இப்படியான நாச வேலை செய்யும் போது மக்களால் என்னதான் செய்ய முடியும் பார்ப்போம்  #* #* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 11:23

Nisha wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:எதிர்த்து அடிக்கமாட்டோம் என்ற தைரியத்தில் எல்லோரும் முஸ்லிம்கள் மீது அநீதியுடன் நடந்துகொள்கிறார்கள்.
இது வரை இவ்வளவு அநியாயம் நடந்தும் ஒரு முஸ்லிம் கூட இந்த சிங்கள காடயர்கள் மீதோ அவர்களின் சொத்துக்கள் மீதோ சேதம் எதுவும் செய்யாமல் பொறுமையாக உள்ளார்கள் இருந்தாலும் இந்த அளவுக்கு பொறுமை தேவைதானா என்பது என் மனதிற்குள் எழும் கேள்வி படைத்தவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் ஒரு தடவைதான் உயிர் பிரியும் போராட வேண்டியதுதான் அல்லாஹ் பெரியவன்

திருப்பி அடித்தால் உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்கள்!  இறைவன்  அனைத்தையும் அனுமதிக்கின்றான் எனில் ஏன்  அனுமதிக்கின்றான் எனும் கேள்வியை அவனிட்ம கேளுங்கள்.

உயிர் போய் விடும் தான்! உங்கள் உயிரை நம்பி இருக்கும் குடும்ப நிலை என்னாகும்!?  

எதிர்த்துப்போராட முடியாமல் இல்லை நம் மக்கள் தைரியம் உள்ளவர்கள்தான் மரணத்தை அஞ்சாத இனம்தான் இருந்தும் பின்னால் உள்ள குழந்தைகள் பெண்கள் பற்றிய சிந்தனையில் எதிர்து யுத்தம் செய்யாமல் முன்னின்று போராட்டத்தை தடுக்கிறார்கள் அதில் நேற்று மூன்று உயிர் பிரிந்து விட்டது இறுதிக்கட்டம் பிறக்கப்பட்டால் பெண்களும் குழந்தைகளும் ஆயும் ஏந்த வரும் போராட வரும் காத்திருப்போம் அழிவின் விழிம்பில் சிங்கள காடயர்கள்

நபி ஸல் அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டதற்கு நபி ஸல் கொடுத்த பில் இதுதான்..
ஒருவன் என் வீடு புகுந்து தாக்குதல் தொடுத்தால் நான் என்ன செய்ய வேண்டும் என்று நபியவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு நபியவர்கள், நீ அவனை எதிர்த்து பதில் தாக்குதல் தொடுத்திடு என்றார்கள்.
அப்பொழுது அவன் என்னைக் கொன்றால் ? அவன் உன்னைக் கொன்றால் நீ ஷஹீத் எனும் வீரத் தியாகி
நான் அவனைக் கொன்றால் ? நீ அவனைக் கொன்றால், அவன் நரகத்தில் வீழ்வான் எனப் பதில் அளித்தார்கள்.
(நூல்: முஸ்லிம்)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by jaleelge Tue 17 Jun 2014 - 12:23

எல்லாமே எமக்கு சாதகமாக இருக்கையில் அமைதி காக்கிறோம் அல்லவா...

அதுதான் உண்மையான் வீரனுக்கு அழகாகும்....

இறைவன் சிட்டுக்குறுவி கொண்டு எதிரிகளை அழிக்க வில்லையா ???
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by Nisha Wed 18 Jun 2014 - 18:24

Collecting necessary goods for displaced Muslims from Aluthgama.17. Juni 2014 um 20:54

As you may know, in the wake of the recent events in Aluthgama, there are many who need support with their basic needs. If you would like to help, below are some things you could provide.

- Milk powder

- Sanitary pads

- Tooth paste

- Tooth brushes

- Baby soap

- Bathing soap

- Water bottles

- Tea leaves

- Coffee

- Towels

- Baby cologne

- Axe oil

- Panadol

- Bandages

- Plasters

- Sugar

- Salt

- Chillie powder

- Pepper

- Saffron

- Slippers - sizes 5 to 8

- Plastic cups

- Plastic plates

- Tissues

- Undergarments

- Pampers

- Clothes for infants

- Women’s clothes

- Trousers

- House coats

- T-shirts

- Prayer mats

- Shawls

- Safety pins

- Torches

- Batteries

- Other dry rations

- Pedia Pro 1-e

- Pedia Pro 2-5

- Nan 1-3

Kindly drop off your donations at any one of the following collection points;

-The National Christian Evangelical Alliance of SL - No. 95, Galle Road, Dehiwela (When travelling from Colombo, it's the blue and red four-story building to your left, just past the flyover).

- The Girl Guides Association (opposite the Public Library, Colombo)

- The Dehiwala Mosque (Moor Road, off the William Grinding Mills road)

- Akbar Mosque (Slave Island, Colombo 2)

* In the case of used clothes, please only donate clean clothes in decent condition that you would consider fit to wear yourself.

Thank you for your generosity.

.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Wed 18 Jun 2014 - 18:54

Nisha wrote:Collecting necessary goods for displaced Muslims from Aluthgama.17. Juni 2014 um 20:54

As you may know, in the wake of the recent events in Aluthgama, there are many who need support with their basic needs. If you would like to help, below are some things you could provide.

- Milk powder

- Sanitary pads

- Tooth paste

- Tooth brushes

- Baby soap

- Bathing soap

- Water bottles

- Tea leaves

- Coffee

- Towels

- Baby cologne

- Axe oil

- Panadol

- Bandages

- Plasters

- Sugar

- Salt

- Chillie powder

- Pepper

- Saffron

- Slippers - sizes 5 to 8

- Plastic cups

- Plastic plates

- Tissues

- Undergarments

- Pampers

- Clothes for infants

- Women’s clothes

- Trousers

- House coats

- T-shirts

- Prayer mats

- Shawls

- Safety pins

- Torches

- Batteries

- Other dry rations

- Pedia Pro 1-e

- Pedia Pro 2-5

- Nan 1-3

Kindly drop off your donations at any one of the following collection points;

-The National Christian Evangelical Alliance of SL - No. 95, Galle Road, Dehiwela (When travelling from Colombo, it's the blue and red four-story building to your left, just past the flyover).

- The Girl Guides Association (opposite the Public Library, Colombo)

- The Dehiwala Mosque (Moor Road, off the William Grinding Mills road)

- Akbar Mosque (Slave Island, Colombo 2)

* In the case of used clothes, please only donate clean clothes in decent condition that you would consider fit to wear yourself.

Thank you for your generosity.

.
இப்போது இம்போட் வானொலியின் பணிப்பாளர் தொடர்பு கொண்டு பேசினார் பொருட்கள் சேகரிப்பு நடந்து கொண்டிருக்கிறதாக சொன்னார் நாளையும் சேகரிப்பதாக சொன்னார் நம்மால் முடிந்த உதவிகளை நாமும் செய்வோம் நாளை மறுமையில் இதன் பலன் நமக்கும் கிடைக்கும்..
என்றும் நன்றியுடன்
நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Wed 18 Jun 2014 - 18:55

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் வங்கிக் கணக்கு இலக்கம் தருவதாக பணிப்பாளர் கூறி இருந்தார் சேனையில் அறிவிக்குமாறு நானும் கூறியுள்ளேன் காத்திருக்கிறேன் அவரின் மடலுக்காக..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by jaleelge Wed 18 Jun 2014 - 18:59

நண்பன் wrote:அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் வங்கிக் கணக்கு இலக்கம் தருவதாக பணிப்பாளர் கூறி இருந்தார் சேனையில் அறிவிக்குமாறு நானும் கூறியுள்ளேன் காத்திருக்கிறேன் அவரின் மடலுக்காக..

கட்டாயம்...மிகக் கட்டாயம்...

அவர்களுடன் தொடர்புபட்டு...

உடனடியாக பள்ளிவாசல் வங்கி கணக்கிலக்கத்தை ...

பெற்று எமது சேனையில் இடுங்கள்...

இறைவன் றஹ்மத்து செய்வானாக !!! ஆமீன் !!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 11:03

Nisha wrote:ஆமாம்  தலைமை நடத்துனர் மட்டுமல்ல நிர்வாகியுமான் சம்ஸ்  அக்கரைபற்றில் இருக்கின்றார்.  பர்ஹாத்தும் இருக்கின்றார்.

இந்த விடயத்தில் கண்ணீருக்கும் கவலைக்கும் இடம் கொடாது செயல் பட  முனையுங்கள்.

நண்பன், ஹாசிம் இருவரும் பேசி என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என  எமக்கு சொல்லுங்கள்.

சேனைத் தமிழ் உலா நிறுவனர் சம்ஸ் அவர்களின் வங்கிக்கணக்கிற்கு வெளி நாட்டில் வாழும் நாம் நம்மால் ஆன பண உதவிகளைச் செய்வோம் நாம் அனுப்பும் பணம் இம்போட் வானொலியின் பணிப்பாளரும் சேனைத் தமிழ் உலா நடத்துனருமான சுலைமான் முனாஸ் அவர்களின் மூலமாக பாதிக்கப்பட்ட வேர்வள அடுத்கம மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் உங்களால் ஆன உதவிகளை உங்கள் மனம் விரும்பி உதவிடுமாறு மிகவும் தயவாய் வேண்டுகிறோம்..
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லி உதவிடுமாறு தெரியப்படுத்துங்கள் ஏதோ நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்
நன்றியுடன் நண்பன்.

AM. SHAMSUDEEN
A/C 8172004287
COMMERCIAL BANK
AKKARAIPATTU

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 11:05

jaleelge wrote:
நண்பன் wrote:அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் வங்கிக் கணக்கு இலக்கம் தருவதாக பணிப்பாளர் கூறி இருந்தார் சேனையில் அறிவிக்குமாறு நானும் கூறியுள்ளேன் காத்திருக்கிறேன் அவரின் மடலுக்காக..

கட்டாயம்...மிகக் கட்டாயம்...

அவர்களுடன் தொடர்புபட்டு...

உடனடியாக பள்ளிவாசல் வங்கி கணக்கிலக்கத்தை ...

பெற்று எமது சேனையில் இடுங்கள்...

இறைவன் றஹ்மத்து செய்வானாக !!! ஆமீன் !!!

ஜலீல் ஜீ பள்ளித்தலைவரின் கணக்கு இலக்கம் கிடைக்க வில்லை இன்னும் தாமதிக்க முடியாது இதோ

சேனைத் தமிழ் உலா நிறுவனர் சம்ஸ் அவர்களின் வங்கிக்கணக்கிற்கு வெளி நாட்டில் வாழும் நாம் நம்மால் ஆன பண உதவிகளைச் செய்வோம் நாம் அனுப்பும் பணம் இம்போட் வானொலியின் பணிப்பாளரும் சேனைத் தமிழ் உலா நடத்துனருமான சுலைமான் முனாஸ் அவர்களின் மூலமாக பாதிக்கப்பட்ட வேர்வள அடுத்கம மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் உங்களால் ஆன உதவிகளை உங்கள் மனம் விரும்பி உதவிடுமாறு மிகவும் தயவாய் வேண்டுகிறோம்..
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லி உதவிடுமாறு தெரியப்படுத்துங்கள் ஏதோ நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்
நன்றியுடன் நண்பன்.

AM. SHAMSUDEEN
A/C 8172004287
COMMERCIAL BANK
AKKARAIPATTU

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by Nisha Thu 19 Jun 2014 - 11:22

இதை தான் நான் அன்றைக்கே சொன்னேன்ல!

கேட்டிங்களா சார்?

இப்ப பாருங்க இன்றிலிருந்து நான்கு நாள் என்னால் அதை குறித்தும் சிந்திக்க முடியாதபடி வேலை இருக்கின்றது! சரி பார்க்கின்றேன். இன்று முடியாவிட்டால் நான் இனி திங்கள் கிழமைதான் இலங்கையில் சம்ஸ் அவர்கள் பெயரிற்கு பணம் அனுப்பிட சொல்ல முடியும்.

பணம் சேனைதமிழ் உலா உறவுகள் சார்பில் என்றே கொடுக்க சொல்லுங்கள்.

புரிதலுக்கு நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 11:37

Nisha wrote:இதை தான் நான் அன்றைக்கே சொன்னேன்ல!

கேட்டிங்களா சார்?

இப்ப பாருங்க இன்றிலிருந்து நான்கு நாள் என்னால்  அதை குறித்தும்  சிந்திக்க முடியாதபடி வேலை இருக்கின்றது!  சரி பார்க்கின்றேன்.  இன்று முடியாவிட்டால்  நான் இனி திங்கள் கிழமைதான்  இலங்கையில்  சம்ஸ் அவர்கள் பெயரிற்கு பணம் அனுப்பிட சொல்ல முடியும்.

பணம்  சேனைதமிழ் உலா உறவுகள் சார்பில் என்றே  கொடுக்க சொல்லுங்கள்.    

புரிதலுக்கு நன்றி!
இவர்களின் அறிவித்தல் வரும் வரை காத்திருந்தேன் என்ன வகையான உதவிகைளை செய்யலாம் என்று மன்னித்து விடுங்கள் அக்கா தாமதத்திற்கு வருந்தகிறேன் சேனைத் தமிழ் உலா பெயர் வரவேண்டும் என்பதற்காகத்தான் சம்ஸ் அவர்களை முன் நிறுத்தி செய்கிறோம்
புரிதலுக்கு நன்றி அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by kalainilaa Thu 19 Jun 2014 - 12:10

நல்ல மனம் வாழ்க
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 12:17

kalainilaa wrote:நல்ல மனம் வாழ்க
வாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by kalainilaa Thu 19 Jun 2014 - 12:26

நண்பன் wrote:
kalainilaa wrote:நல்ல மனம் வாழ்க
வாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானே
நலமே தோழர்களே..
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 19 Jun 2014 - 12:50

அதிகமான தலைப்புகளும் கருத்துகளும் ஆதங்கங்களும் வருத்தங்களும் என்னால் வெளிக்கொணர முடியாமைக்கு வருந்துகிறேன் 
இப்படியொரு திரியிட்டு அரியதொரு வாய்ப்பினை ஏற்படுத்திய அக்காவுக்கும் ஏனையோருக்கும் நன்றிகள் இறைவன் உங்களனைவரது ஏற்பாடுகளையும் பார்த்தவண்ணமிருக்கிறான் அவனே நற்கூலியின் அதிபதி நானும் என்னாலனதை செய்ய நாடினேன் செய்தேன் என்னுடன் கத்தாரில் பணிபுரிந்து தர்கா டவுண் தோழரை நேரடியாக தொடர்பு கொண்டு தகவலறிந்ததுடன் சில ஏற்பாடுகளையும் செய்திருந்தேன் இன்ஷா அல்லாஹ் தொடரும் அனைவரும் உங்களாலானதை அவர்களுக்காக செய்திடுங்கள் இறைவன் வாயிலாக நாம் அடைந்திடுவோம் நன்றிகள்

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 13:11

நேசமுடன் ஹாசிம் wrote:அதிகமான தலைப்புகளும் கருத்துகளும் ஆதங்கங்களும் வருத்தங்களும் என்னால் வெளிக்கொணர முடியாமைக்கு வருந்துகிறேன் 
இப்படியொரு திரியிட்டு அரியதொரு வாய்ப்பினை ஏற்படுத்திய அக்காவுக்கும் ஏனையோருக்கும் நன்றிகள் இறைவன் உங்களனைவரது ஏற்பாடுகளையும் பார்த்தவண்ணமிருக்கிறான் அவனே நற்கூலியின் அதிபதி நானும் என்னாலனதை செய்ய நாடினேன் செய்தேன் என்னுடன் கத்தாரில் பணிபுரிந்து தர்கா டவுண் தோழரை நேரடியாக தொடர்பு கொண்டு தகவலறிந்ததுடன் சில ஏற்பாடுகளையும் செய்திருந்தேன் இன்ஷா அல்லாஹ் தொடரும் அனைவரும் உங்களாலானதை அவர்களுக்காக செய்திடுங்கள் இறைவன் வாயிலாக நாம் அடைந்திடுவோம் நன்றிகள்
மிக்க மகிழ்ச்சி தல இணைந்திருப்போம் ஒருவருக்கு உதவி என்றால் ஓடி வந்து முன் நிற்பர் நீங்கள் இது மட்டுமில்லை இதற்கு முன்பும் மாதாமாதம் நீங்கள் மாணவர்களுக்கு செய்யும் உதவிகளையும் நாங்கள் அறிவோம் மறைமுகமாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் சாட்சியாக அல்லாஹ் இருக்கிறான் மிக்க சந்தோசம்
என்றும் மாறா அன்புடன்
உ்ங்கள் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 13:12

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:நல்ல மனம் வாழ்க
வாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானே
நலமே தோழர்களே..
இணைந்திருப்போம் மாஸ்டர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 13:35

உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லி உதவிடுமாறு தெரியப்படுத்துங்கள் ஏதோ நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்
நன்றியுடன் நண்பன்.

AM. SHAMSUDEEN
A/C 8172004287
COMMERCIAL BANK
AKKARAIPATTU

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by jaleelge Thu 19 Jun 2014 - 13:39

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:நல்ல மனம் வாழ்க
வாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானே
நலமே தோழர்களே..
இணைந்திருப்போம் மாஸ்டர்

நாமும் இணைந்து உதவிடுவோம்..
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 2 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum