சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Khan11

பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

+7
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
பாயிஸ்
ahmad78
ராகவா
jaleelge
பானுஷபானா
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by Nisha Mon 16 Jun 2014 - 14:25

First topic message reminder :

அன்புச் சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்

இன்று நாட்டில் நடந்துகொண்டிருக்கும் இனப் படுகொலைகளுக்கும் எம் இனத்தின் மீதான ஆக்கிரமிப்பிற்கும் வெளிநாடுகளில் வாழும் நாம் எமது எதிர்ப்புகளைத் தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்தேவை எமக்கிருக்கிறது

மிக முக்...கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கின்ற சகோதரர்கள் அவரவர் தேசங்களில் ஒன்று பட்டு எம் மக்களின் அவல நிலையினை அனைவருக்கும் தெரியப்படுத்துவதுடன் அவசியமான உதவிகளையும் நல்குவதற்கு முன்வாருங்கள்

அதிகமாக எமது ஒவ்வொரு வக்துத் தொழுகையிலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் எம் தேசத்திற்காகவும் எம்மவர்களுக்காகவுமே எமது வாழ்க்கை வெளிநாடுகளில் கழிகிறது அவர்களின் அழிவில் எமக்கேது வாழ்வு நாம் துணியும் நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது

இனியும் பொறுத்திருக்க காலமில்லை இன்று நான்கு நாளை நான்காயிரமாகலாம் எம்மவர்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டு இருக்க இடமின்று பள்ளிகளிலும் பாடசாலைகளிலும் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள் அவர்களுக்கான உணவு மற்றும் தேவைகளை நிவர்த்திக்க நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்கள் முன்வாருங்கள்

இச்சந்தர்ப்த்திலேனும் எமது நாட்டில் வாழுகின்ற அரசியல் ஒட்டுண்ணிகள் ஒன்று சேர்வார்களா எமது சமுகத்தின் விடிவிற்காய் அணிதிரள்வார்களா அவர்களது மனங்களில் இரக்கம் கசியுமா யாஅல்லாஹ் எங்கள் சமுகத்தினை பாதுகாப்பாயாக காபீர்களின் ஆயுதங்களை அவர்களுக்கே நாசமாக்கிடுவாயாக

அனைவரும் துஆச் செய்யுங்கள் சகோதரர்களே

அனைவரும் ஒன்று திரளுங்கள் பொறுத்திருந்த காலம் போதும் இனியும் வேண்டாம் அமைதியும் அடிமைத்தனமும் இறைவன் எமக்குத் துணை புரிவான்

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 10371397_1425606594384870_8355416711370548417_n

நேசமுடன் ஹாசிம் அவர்களின் பேஸ்புக் பக்கத்திலிருந்து ...

சேனைத் தமிழ் உலா நிறுவனர் சம்ஸ் அவர்களின் வங்கிக்கணக்கிற்கு வெளி நாட்டில் வாழும் நாம்  நம்மால் ஆன பண  உதவிகளைச் செய்வோம்   நாம் அனுப்பும் பணம்   இம்போட் வானொலியின் பணிப்பாளரும் சேனைத் தமிழ் உலா நடத்துனருமான  சுலைமான் முனாஸ் அவர்களின் மூலமாக பாதிக்கப்பட்ட வேர்வள அடுத்கம மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் உங்களால் ஆன உதவிகளை உங்கள் மனம் விரும்பி  உதவிடுமாறு மிகவும் தயவாய் வேண்டுகிறோம்..
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லி உதவிடுமாறு தெரியப்படுத்துங்கள் ஏதோ நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்
நன்றியுடன் நண்பன்.

AM. SHAMSUDEEN
A/C 8172004287
COMMERCIAL BANK
AKKARAIPATTU

Last edited by Nisha on Mon 16 Jun 2014 - 14:28; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 13:42

jaleelge wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:நல்ல மனம் வாழ்க
வாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானே
நலமே தோழர்களே..
இணைந்திருப்போம் மாஸ்டர்

நாமும் இணைந்து உதவிடுவோம்..
இப்போதுதான் பேங்க் போய் பணம் அனுப்பி விட்டுத்தான் வந்து சாப்பிட்டேன் மனசிக்கு ஒரு பெரிய திருப்தி  ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by jaleelge Thu 19 Jun 2014 - 15:36

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:நல்ல மனம் வாழ்க
வாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானே
நலமே தோழர்களே..
இணைந்திருப்போம் மாஸ்டர்

நாமும் இணைந்து உதவிடுவோம்..
இப்போதுதான் பேங்க் போய் பணம் அனுப்பி விட்டுத்தான் வந்து சாப்பிட்டேன் மனசிக்கு ஒரு பெரிய திருப்தி  ((( 

அல்ஹம்துலில்லாஹ்...

நாமும் பயணிப்போம்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 15:47

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:நல்ல மனம் வாழ்க
வாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானே
நலமே தோழர்களே..
இணைந்திருப்போம் மாஸ்டர்

நாமும் இணைந்து உதவிடுவோம்..
இப்போதுதான் பேங்க் போய் பணம் அனுப்பி விட்டுத்தான் வந்து சாப்பிட்டேன் மனசிக்கு ஒரு பெரிய திருப்தி  ((( 

அல்ஹம்துலில்லாஹ்...

நாமும் பயணிப்போம்...
ஏதோ நம்மால் முடிந்தது களத்தில் நின்று போராடிய மக்களுக்கும் உணவுகளை சமைத்துக்கொடுக்கும் இளைஞ்சர்களுக்கும் எமது  ~/ ~/ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by Nisha Thu 19 Jun 2014 - 16:34

திங்கள் கிழமை காலை இல்ங்கையில்  விடுமுறை  தினம் இல்லாவிட்டால்  என் சார்பில்  இலங்கை ரூபாய் 50 ஆயிரங்கள்  கொழும்பிலிருந்து  கொமர்சியல் வங்கிக்கணக்கிக்கு   போடுவார்கள்.

தாமதத்திற்கு  மன்னிக்கவும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by Nisha Thu 19 Jun 2014 - 16:40

தற்பொழுது எம்மால் உடனடியாக செய்யகூடியது இதுதான்! ஏற்கன்வே சில விடயங்கள் ஒப்புக்கொண்டு விட்டேன்!

இங்கே நான் வெளிப்படையாக பதிவு இட்ட காரண்ம் இதை படிக்கும் யாராவது ஓரிருவருக்காவது மன்ம் உந்துதல் ஏற்பட்டு தம்மால் இயன்ற ஆயிரம் ரூபாயேனும் உதவுகின்றோம் என உணர வைக்க தான்.

சிறிதோ, பெரிதோ நம்மால் இயன்றதை நாம் செய்வோம் . சிறு துளி பெரு வெள்ளமாகும்.!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 16:48

Nisha wrote:திங்கள் கிழமை காலை இல்ங்கையில்  விடுமுறை  தினம் இல்லாவிட்டால்  என் சார்பில்  இலங்கை ரூபாய் 50 ஆயிரங்கள்  கொழும்பிலிருந்து  கொமர்சியல் வங்கிக்கணக்கிக்கு   போடுவார்கள்.

தாமதத்திற்கு  மன்னிக்கவும்!
மிக்க மகிழ்ச்சி அக்கா நானும் 1000ரியால் அனுப்பியுள்ளேன் என்னால் முடிந்தது  )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by jaleelge Thu 19 Jun 2014 - 16:55

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:நல்ல மனம் வாழ்க
வாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானே
நலமே தோழர்களே..
இணைந்திருப்போம் மாஸ்டர்

நாமும் இணைந்து உதவிடுவோம்..
இப்போதுதான் பேங்க் போய் பணம் அனுப்பி விட்டுத்தான் வந்து சாப்பிட்டேன் மனசிக்கு ஒரு பெரிய திருப்தி  ((( 

அல்ஹம்துலில்லாஹ்...

நாமும் பயணிப்போம்...
ஏதோ நம்மால் முடிந்தது களத்தில் நின்று போராடிய மக்களுக்கும் உணவுகளை சமைத்துக்கொடுக்கும் இளைஞ்சர்களுக்கும் எமது  ~/ ~/ 

அந்த இளைஞர்களுக்கு...

இறைவன் இம்மையிலும்... மறுமையிலும்...

நற்கூலியை வழங்குவானாக ஆமீன்..ஆமீன் !!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 17:02

ஆமீன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by jaleelge Thu 19 Jun 2014 - 17:12

ஆமீன் ஆமீன்...

யாரப்பல் ஆலமீன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by Nisha Thu 19 Jun 2014 - 17:48

நண்பன் wrote:
Nisha wrote:திங்கள் கிழமை காலை இல்ங்கையில்  விடுமுறை  தினம் இல்லாவிட்டால்  என் சார்பில்  இலங்கை ரூபாய் 50 ஆயிரங்கள்  கொழும்பிலிருந்து  கொமர்சியல் வங்கிக்கணக்கிக்கு   போடுவார்கள்.

தாமதத்திற்கு  மன்னிக்கவும்!
மிக்க மகிழ்ச்சி அக்கா நானும் 1000ரியால் அனுப்பியுள்ளேன் என்னால் முடிந்தது  )* 

மகிழ்ச்சிப்பா

அவரவர் அவர்களுக்கு இயலுமானதை தயங்காது செய்வோம். நம்மால் ரெம்ப உதவ முடியவில்லையே , சிறிய தொகைதானே.. என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். என்ன இயலுமோ அதை செய்வோம்.

தேவைகளோ இன்னும் அனேகமாய் இருக்கின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 18:13

Nisha wrote:

ஆமாம் மத்திய கிழக்கில் உள்ளவர்கள் குறைந்தது 200 ரியால் கொடுத்தாலே 7000ம் ரூபாய் வந்து விடும் முடிந்த வரை உதவிடுங்கள் நாளை மறுமைக்காக
நன்றியுள்ள நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by jaleelge Thu 19 Jun 2014 - 18:45

உங்களுக்கு  இறைவன் நற்கூலியை தருவானாக...

நானும் அறிந்த கூட்டாளிமார்களிடம் கூறியதோடு.....

வங்கிக் கணக்கிலக்கத்தையும் அனுப்பியுள்ளேன்....

எனது பங்களிப்பினையும் செய்வேன் இன்ஷா அல்லாஹ்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 13:33

யார் யார் எவ்வளவு எவ்வளவு பணம் அனுப்பினீர்கள் என்பதை இங்கே அறியத்தாருங்கள் சில ஆரோக்கியம் கருதி யாரும் தவறாக நினைக்க வேண்டாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by jasmin Mon 23 Jun 2014 - 16:28

இப்போதுதான் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது மச்சானிடம் சொல்லி நானும் 5000 ஆயிரம் ரூபாய் அனுப்ப சொல்கிறேன்  அண்ணா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by jasmin Mon 23 Jun 2014 - 16:29

50000 ஆயிரம் ரூபாய் அனுப்ப சொல்கிறேன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by Nisha Mon 23 Jun 2014 - 16:32

நன்று ஜாஸ்மின், ஐந்தாயிரமா, ஐமபதாயிரமா என்பதை தெளிவாக பதியுங்கள்மா!

சம்ஸ் அவர்களின் வங்கி கணக்கிலக்கத்துக்கு அனுப்புங்கள்.

நண்பன் முதல் பதிவில் சம்ஸின் வங்கி இலங்கம் பதிந்து விடுங்களேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 16:48

என் அன்பு உடன் பிறப்பே உங்கள் எண்ணம் சிறக்கட்டும்
5000ம் ஐம்பதாயிரமாக மாறியுள்ளது இறைவன் உங்களைப் பொருந்திக்கொள்வானாக ஆமீன்

நாளை மறுமையில் இதன் பெறுமதியை இரட்டிப்பாகப் பெறுவீர்கள் உறவே ~/  ~/ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by முனாஸ் சுலைமான் Mon 23 Jun 2014 - 20:16

உங்கள் நல்லெண்ணங்கள் உங்களுக்கான சேமிப்பே..

அல்லாஹ் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 20:18

முனாஸ் சுலைமான் wrote:உங்கள் நல்லெண்ணங்கள் உங்களுக்கான சேமிப்பே..

அல்லாஹ் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக..
களத்தில் நின்று சேவை செய்யும் உங்களுக்கும் இறைவன் நற்கூலி வளங்குவானாக

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum