Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
கஞ்சனின் சாமார்த்தியம்...!
5 posters
Page 1 of 1
கஞ்சனின் சாமார்த்தியம்...!
ஒரு கஞ்சன் தனது மனைவியுடன் ஒரு நகருக்கு
வந்தான் .
ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிப்
பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று
போட்டிருந்தது.
நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.
கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில்
சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே
என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தனர்.
அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர்
இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள்
வேண்டாம் என்றனர்.
அவரும் விடாமல்,''நீங்கள் ஹெலிகாப்டரில்
ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால்
ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம்
செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.
சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால்
சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும்
செலுத்தினால் போதும்,''என்றார்.
உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும்
ஹெலிகாப்டரில் ஏறினர்.ஹெலிகாப்டர் இயக்குனர்
வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய
ஆரம்பித்தார்.
குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.
ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே
இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம்,
''எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு
சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன்
கேட்டார்.
அந்தக் கஞ்சனும் பெருமையாக,''எனக்கே ஒரு
சமயம் கத்த வேண்டும் போல இருந்தது. ஆனாலும்
சமாளித்து விட்டேன்,'' என்றான்.
அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,
கஞ்சன் சொன்னான்,''என் மனைவி ஹெலிகாப்டரில்
இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.''
-
---------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Re: கஞ்சனின் சாமார்த்தியம்...!
ஆஹா....அருமையான கணவன் போல....
என்ன பொறுப்புணர்ச்சி பாருங்கோ !!!
நானே அசந்து போய்ட்டனே !!!!
அவருக்குத்தானா ..படத்திலுள்ளது பிரதிபாரமோ????
என்ன பொறுப்புணர்ச்சி பாருங்கோ !!!
நானே அசந்து போய்ட்டனே !!!!
அவருக்குத்தானா ..படத்திலுள்ளது பிரதிபாரமோ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கஞ்சனின் சாமார்த்தியம்...!
அடப்பாவி மனுஷா....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கஞ்சனின் சாமார்த்தியம்...!
கஞ்சப்பிஷ்னாரிப் பயலே ^_ ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கஞ்சனின் சாமார்த்தியம்...!
நண்பன் wrote:கஞ்சப்பிஷ்னாரிப் பயலே ^_ ^_ ^_
அவன் கொடுத்து வைச்சவன்...
அடுத்ததற்க்கு மாப்பிள்ளை தானே !!!!!! ((( ((( (((
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கஞ்சனின் சாமார்த்தியம்...!
உங்கள் நினைப்பு புளப்பைக்கெடுத்து விடும் கவனம் (_jaleelge wrote:நண்பன் wrote:கஞ்சப்பிஷ்னாரிப் பயலே ^_ ^_ ^_
அவன் கொடுத்து வைச்சவன்...
அடுத்ததற்க்கு மாப்பிள்ளை தானே !!!!!! ((( ((( (((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கஞ்சனின் சாமார்த்தியம்...!
நண்பன் wrote:உங்கள் நினைப்பு புளப்பைக்கெடுத்து விடும் கவனம் (_jaleelge wrote:நண்பன் wrote:கஞ்சப்பிஷ்னாரிப் பயலே ^_ ^_ ^_
அவன் கொடுத்து வைச்சவன்...
அடுத்ததற்க்கு மாப்பிள்ளை தானே !!!!!! ((( ((( (((
இந்த விசயத்தில் நான்.....
நல்ல ஸ்டெடியா இருக்கிறேன்பா !!!! :}
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|