Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
3 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
இலங்கையில்இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனக்கலவரம் ஒன்றும் இன்று நேற்று
நடைபெறும் ஒன்றல்ல.
காலம்காலமாகவே மாறிமாறி ஆட்சிக்குவரும் சிங்களப்பேரினவாதக்கட்சிகளினாலும் தமிழர்தேசியவாதக்கட்சிகளாலும் கட்டவிழ்த்துவிடப்படும் ஒன்றாகும்.
இது தெற்குப்பகுதியை மையமாக வைத்தே நடைபெறுவதுஎல்லோரும் அறிந்தவிடயம். இது வர்த்தக நலன்களையும் கொண்டதாக உள்ளது. இப்போது நடைபெறும் இனக்கலவரம் முஸ்லிம் மக்களின் பொருளாதார மையங்களை வைத்தே நடைபெறுவது கவனிக்கத்தக்கது.
30 வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியில...
வடக்குத்தமிழர்களே சிங்களப்பிரதேசங்களில்வர்த்தக நிலையங்களை நடத்திவந்தனர். இதனைப்பொறுக்கமுடியாத பேரினவாத சிங்கள காடையர்கள்1983 இல் நடைபெற்ற திருநெல்வேலி 13 இராணுவத்தினரின் கொலையினை சாட்டாக வைத்து தமிழர்களது வர்த்தக நிலையங்களை சூறையாடினர்.
இதன்பின்னர் கொழும்பு யாழ் வர்த்தகர்கள் ஐரொப்பா அமெரிக்க நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
இக்காலப்பகுதியில் கொழும்பு அதனைச்சுற்றிய பகுதிகளில் முஸ்லிம் மக்களே வர்த்தகங்களில் ஈடுபடுவது எல்லோரும் அறிந்தவிடயம். இதனை அடிப்படையாக வைத்தே புத்தபிக்குகளால் தூண்டிவிடப்பட்ட கலவரம் இந்து முஸ்லிம், கிறீஸ்தவ ஆலையங்கள் தேவாலையங்களை அழிப்பதமூலம் இடப்பெயர்வுகளை ஏற்படுத்துவதன்மூலம் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளை நிலச்சூறையாடல் நடத்துகிறார்கள்.
இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
1915....முஸ்லிம் சிங்கள இனக்கலவரம்.
1957....சிங்கள முஸ்லிம் கலவரம்.
1958......சிங்கள தமிழ் இனக்கலவரம்.
1976 ..சிங்கள முஸ்லிம் கலவரம்.
1982 சிங்கள முஸ்லிம் கலவரம்.
1983 ....சிங்கள தமிழ் கலவரம்.
2014....சிங்கள முஸ்லிம் கலவரம்( இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கலவரம்)
பேஸ்புக்கில் கணேசலிங்கம் சுவிஸ்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
இத்தகவலுக்கு முன்னரும் இலங்கையில்...
இனக்கலவரம் தோன்றியுள்ளது..
இனக்கலவரம் தோன்றியுள்ளது..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
அதற்கு முன்பாக எனில்
1883 கொட்டாஞ்சேனைக் கலவரம்
1896 சிலாபம் கலவரம்
அரசியல் ரிதியாக ஒழுங்கு படுத்தப்ட்ட இனக்கலவரமாக வரலாற்றில் பதிவானது 1915....முஸ்லிம் சிங்கள இனக்கலவரம் தான்!
கவனித்து பார்த்த்தால் இலங்கைக்கலவரங்கள் மே, யூன் யூலை மாதங்களில் தான் ஆரம்பமாகி இருக்கும்.
சின்ன சின்ன விடயங்கள் பெரிதாக்கப்பட்டு அதற்கென காத்திருந்தது போல் பாரிய உயி்ர் பொருட்சேதங்களை விளைவித்திருக்கும்.
1883 கொட்டாஞ்சேனைக் கலவரம்
1896 சிலாபம் கலவரம்
அரசியல் ரிதியாக ஒழுங்கு படுத்தப்ட்ட இனக்கலவரமாக வரலாற்றில் பதிவானது 1915....முஸ்லிம் சிங்கள இனக்கலவரம் தான்!
கவனித்து பார்த்த்தால் இலங்கைக்கலவரங்கள் மே, யூன் யூலை மாதங்களில் தான் ஆரம்பமாகி இருக்கும்.
சின்ன சின்ன விடயங்கள் பெரிதாக்கப்பட்டு அதற்கென காத்திருந்தது போல் பாரிய உயி்ர் பொருட்சேதங்களை விளைவித்திருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
இன முறுகல்...மதம் ...
போன்ற விடயங்களில் மூக்கை நுளைக்க மாட்டன்....
காரணம் ....
அது பற்றிய விவாத உணர்வால் உந்தப்பட்டால்....
சோறு ..தண்ணீ..இல்லாமல் அது விடயமாய்....
எழுதிக் கொண்டே இருப்பேன் என்பதனால்......
போன்ற விடயங்களில் மூக்கை நுளைக்க மாட்டன்....
காரணம் ....
அது பற்றிய விவாத உணர்வால் உந்தப்பட்டால்....
சோறு ..தண்ணீ..இல்லாமல் அது விடயமாய்....
எழுதிக் கொண்டே இருப்பேன் என்பதனால்......
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
யார் நுழைக்க சொன்னாங்களாம்?
என் பார்வையில் கிடைத்ததை இங்கே பதிவாக்கினேன். அவ்வளவுதான்!
என் பார்வையில் கிடைத்ததை இங்கே பதிவாக்கினேன். அவ்வளவுதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
நிஷா தர்க்கத்துக்கு வர வேண்டாம்......
உங்களின் பதிவுகள் என்னை ....
வேண்டுமென்ரே இழுக்கிறது....
இலங்கையின் வரலாற்றை எடுத்து நோக்குமிடத்து
ரணமாக பதிந்திருக்கும் முஸ்லிம்களின்..
பாதிப் புக்களின் வலிகளை மனிதா பிமானமுள்ள எவராலும்...... உணர்ந்துகொள்ளமுடியும்.
1833இல் ஆங்கிலேயரால் சட்டசபை முறை அறிமுகப் படுத்தப்பட்டது.
1835இல் அரசாங்க மொழி பெயர்ப் பாளராக சிங்களவர் தமிழர், மற்றும் பறங்கியர் இனங் களில் ......
தலா ஒருவர் வீதம் மொத்தம் மூன்று உறுப் பினர்கள் இனரீதியில் நியமிக்கப்பட்டனர்.
இனரீதியான நியமனங்கள் 1835 ஆம் ஆண்டுதான்
முதன்முதலாக இலங்கையில் அறிமுகப்ப டுத்தப்பட்டதென்பது மற்றோரு முக்கிய விடயமாகும்.
இந்தச் சட்டசபையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவேண்டி.......
தொடர்ச்சியாகப் போரட்டங்கள் நடத்தப்பட்டன.
இனரீதியான பிரதிநிதித்துவத்தின் ஆபத்தினை உணர்ந்ததாலோ என்னவோ......
1833இல் கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்பில் திருத்தங்கள் கோரி தொடர்ச்சியாக......
பிரித்தானிய ஏகாதிபத் தியத்திற்கு எதிராகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட காலம்.
1910 -1915-இல் இக்கிளர்ச்சி தீவிரமடைந்திருந்தது.

வர்ரே வா!
தர்க்கம்லாம் இல்லை ! நானே வெறும் கத்துகுட்டி- என்னால் தர்க்கம்லாம் செய்ய முடியாதுப்பா!
ரணமாக பதிந்திருக்கும் முஸ்லிம்களின்..என்பதை விட த்மிழர்களில் என்ரால் சரியாகுமோ என தெரியவில்லை!
ஆனால் ஆரம்ப முதலே முறுகல் தான்.. விடுங்க
நான் இந்த பக்கம் அதாவது அரசியல் திசைக்கே இனி வரவில்லை
ஜலீல் ஜீ சார்.. நான் எஸ்கேப்!
தர்க்கம்லாம் இல்லை ! நானே வெறும் கத்துகுட்டி- என்னால் தர்க்கம்லாம் செய்ய முடியாதுப்பா!
ரணமாக பதிந்திருக்கும் முஸ்லிம்களின்..என்பதை விட த்மிழர்களில் என்ரால் சரியாகுமோ என தெரியவில்லை!
ஆனால் ஆரம்ப முதலே முறுகல் தான்.. விடுங்க
நான் இந்த பக்கம் அதாவது அரசியல் திசைக்கே இனி வரவில்லை
ஜலீல் ஜீ சார்.. நான் எஸ்கேப்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
நிஷா மேடம்......
எப்படியாவது விவாதிப்பது....
எம் சேனை வாசகர்களுக்கு ............
தகவல் ஊற்றாக இருக்குமல்லவா ?????
இனக்கலவரத்தின் நூறு ஆண்டுக்கு முன்னர்....
நகர்ந்து செல்லு வோமானால்.......
இன்று நடந்தது போல்தான் அன்றும்...
அதே பிரதேசத்தில்தான் நடந்திருக்கிறது...
அதே சாயலில்தான்....
இன்றையதையும் ஒப்பிடுங்கள்.........
1915இல் கிளச்சியின் உச்சமாக...
பெளத்த மத ஊர்வலம் ஒன்றை நடத்தும் போது
குறிப்பிட்ட கம்பளை ....
முஸ்லிம் பள்ளிவா சலைக் கடக்கும்..
சந்தர்ப்பத்தில் 100 யார் தூரத்துக்கு...
எந்தவித ஆரவாரமும் இன்றிச் ...
செல்ல வேண்டுமென்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு..
மதிப்பளிக்காது ஊர்வலத்தில் ஈடுபட்ட....
பெரும்பான்மையினர்....
குறிப்பாக பௌத்த சகோதரர்களும்.....
துறவிகளும் செயற்பட்டுக் கொண்டனர்.
இதனால் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை..
சிங்கள இனத்தவர்களுக்குமிடையே ...
மோதல்கள் உருப்பெற்றன....
மோதல்கள் எழுச்சியடைந்து கலவரமாக மாறியது.
இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற...
முஸ்லிம்-சிங்கள முதலாவது கலவரம்....
இது என்பதோடு தனியே......
சிறுபான்மையினத்தவராக இருந்த ....
வர்த்தக முஸ்லிம் சமூகத்தின்....
மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட...
முதலாவது அடக்குமுறையென்பதும் ..
குறிப்பிடத்தக்கது நிஷா மேடம்....
எனக்கு இன்னும் எழுத வேணும் போல இருக்கு....
நிஷா மேடம் என்னைக் கோபிக்க வேண்டாம்...
நீங்கள் சுட்டிக்காட்டிய இனக்கலவரங்களைத் தவிர.....
இடம் பெற்றவைகளையே இங்கு கொட்டித் தீக்கிறேன்...

ம்ம் எழுதுங்கள் !
சேனை தவிர வேறு எந்த தளங்களிலூம் இன்றைய சூழல் பதியப்டவில்லை பதியப்படாததாம் பலர் அறிந்திடாமல் இருக்கின்றார்கள்.
பேஸ்புக்கில் மட்டும் தான் விபரங்கள் வந்தது. அதுவும் இன்று கட்டாகி இருக்கின்றது. செய்தித்தடை ஆரம்பித்து விட்டது போலும்.
சேனை தவிர வேறு எந்த தளங்களிலூம் இன்றைய சூழல் பதியப்டவில்லை பதியப்படாததாம் பலர் அறிந்திடாமல் இருக்கின்றார்கள்.
பேஸ்புக்கில் மட்டும் தான் விபரங்கள் வந்தது. அதுவும் இன்று கட்டாகி இருக்கின்றது. செய்தித்தடை ஆரம்பித்து விட்டது போலும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
நீங்கள் ஆரம்பித்துட்டு.....
எஸ்கேப் ஆவது எப்படி ????????????
மிக அமைதியாய் இருந்தாவது...
தொடக்கத்துக்கு முடிவுரை வழங்காமல்...
எங்கும் நகர முடியாது....
இன்னும் கொட்டித்தீர்க்க வேண்டியது ...
நிறையவே இருக்குதே தாயே !!!!!!
எஸ்கேப் ஆவது எப்படி ????????????
மிக அமைதியாய் இருந்தாவது...
தொடக்கத்துக்கு முடிவுரை வழங்காமல்...
எங்கும் நகர முடியாது....
இன்னும் கொட்டித்தீர்க்க வேண்டியது ...
நிறையவே இருக்குதே தாயே !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
அது சரி!
அப்படியே ஆகட்டும் சார்! ஆனால் மனதை வருத்திக்கொள்ளாமல், டென்சன் ஆகாமல் இருப்பீர்கள் எனில் மட்டுமே எழுதணும் எனும் அன்புக்கட்டளையை நீங்கள் ஏற்கணும்.
நான் எதை எழுதினாலும் அதை என் மன உடல் நிலைக்கு பாதிப்பு தராத படி எனில் மட்டுமே எழுதுவேன். பாதிப்பு தரும் என தோன்றினால் அப்படிப்பட்ட விசயங்களை படிக்க, எழூத மாட்டேன்.
நீங்கள் அனைவரும் தனியாக இருக்கும் சூழலில் நாட்டு நிலை குறைத்த கவலையோடு இன்னும் இன்னும் அதிகமாய் சிந்தித்து டென்சன் ஆக வேண்டாம்!
அப்படியே ஆகட்டும் சார்! ஆனால் மனதை வருத்திக்கொள்ளாமல், டென்சன் ஆகாமல் இருப்பீர்கள் எனில் மட்டுமே எழுதணும் எனும் அன்புக்கட்டளையை நீங்கள் ஏற்கணும்.
நான் எதை எழுதினாலும் அதை என் மன உடல் நிலைக்கு பாதிப்பு தராத படி எனில் மட்டுமே எழுதுவேன். பாதிப்பு தரும் என தோன்றினால் அப்படிப்பட்ட விசயங்களை படிக்க, எழூத மாட்டேன்.
நீங்கள் அனைவரும் தனியாக இருக்கும் சூழலில் நாட்டு நிலை குறைத்த கவலையோடு இன்னும் இன்னும் அதிகமாய் சிந்தித்து டென்சன் ஆக வேண்டாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
நிஷா மேடம்.....
செய்திகள் பேஸ் புக்கில் கட்டானாலும்.....
எமது சேனையின் மூலமாக பதிவோம்.....
1915ம் ஆண்டு காவியுடை தாரிகளினால்.....
கட்டவிழ்த்து விடப்பட்ட தீயினால்....
இனமுறுகலாய் வெடித்தது...
அன்றும் முஸ்லிம்கள் மிகக் கன்னியமாக....
அமைதி காத்ததுடன்...
தன் சகோதர சிங்கள சமூகம் மீது...
தன் ஆதிரத்தினைத் தீர்க்க வில்லை....
இனத் தீயின் போது ...
பல பள்ளிவாயல்கள் தீயிடப்பட்டன.
35வரையிலான முஸ்லிம் உறவுகள் உயிரிழந்தனர்.
பல முஸ்லிம் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.
வர்த்தக நிலையங்கள் அனைத்தும்...
கடையர்களினால் கொள்ளையிடப்பட்டன....
பலர் காயங்களுக்கு உள்ளானதோடு...
அவயங்களையும் இழக்க நேரிட்டது. ...
முஸ்லிம்களின் இந்த முதல் இழப்பீடு தொடர்பில்..
அப்போதைய ஆங்கிலேய அரசோ.....
அல்லது ஐக்கிய அமெரிக்காவோ தலையீடு செய்திருக்கவில்லை.
வெறுமனே கலவரத்தில் ஈடுபட்டவர்களை ...
கைது செய்து சிறையிலடைத்துவிட்டு...
பின்னர் விடுதலை செய்திருந்தார்கள்...
இன்னும் துரோகிகளின் மற்றைய ..
கலவரங்களையும் காட்ட விளைகையில் நிஷா...
காண்டாவாகக் கூடாது என்னோடு சரியா ??????

ஜலீல் சார் !
நான் ஏன் கோபம் கொள்கின்றேன்! எனக்கே தெரியுமே எம்மக்களுக்கு எதிரியாய் இருந்தவர்கள் எம்மினத்தான் தான் என்பது. கூட இருந்து குழி பறித்தவர்களை உரமூட்டி வளர்க்கும் இளிச்சவாய் கூட்டம் தானே நம்மோடது.
கூடவே இருந்து கொண்டு தாம் வந்த வயிறென்றும் பாராமல் பெற்ற தாயையே காட்டிகொடுக்கும் இனத்துரோகிகள் எம்மிடம் தான் உள்ளனர்.
நாங்கள் இலங்கையர்.. இலங்கையில்’ தான் நம் மூதாதையர் பிறந்து வளர்ந்தார்கள். எங்களுக்கும் அங்கே அனைத்து உரிமையும் உண்டெனும் உணர்வு எனக்குள் என்றும் உண்டு.
நீங்கள் தொடருங்கள்.

Last edited by Nisha on Wed 18 Jun 2014 - 13:48; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
உங்கள் புரிந்துணர்வுக்கும்...
அனுமதி தட்டிக்கொடுப்புக்கும்......
புரிதலுக்கும்...
நிச்சயம் நான் தலை சாய்க்கிறேன் மேடம்..
அனுமதி தட்டிக்கொடுப்புக்கும்......
புரிதலுக்கும்...
நிச்சயம் நான் தலை சாய்க்கிறேன் மேடம்..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
விவாதிப்பதுடன் நின்று விடாமல் எதிர் தரப்பு விவாதியின் ஆரோக்கியத்திலும் அக்கரை செலுத்தும் உன்னத உறவாக எங்கள் நிஷா அக்கா இடம் பெறுகிறார் வாழ்க தமிழ்Nisha wrote:அது சரி!
அப்படியே ஆகட்டும் சார்! ஆனால் மனதை வருத்திக்கொள்ளாமல், டென்சன் ஆகாமல் இருப்பீர்கள் எனில் மட்டுமே எழுதணும் எனும் அன்புக்கட்டளையை நீங்கள் ஏற்கணும்.
நான் எதை எழுதினாலும் அதை என் மன உடல் நிலைக்கு பாதிப்பு தராத படி எனில் மட்டுமே எழுதுவேன். பாதிப்பு தரும் என தோன்றினால் அப்படிப்பட்ட விசயங்களை படிக்க, எழூத மாட்டேன்.
நீங்கள் அனைவரும் தனியாக இருக்கும் சூழலில் நாட்டு நிலை குறைத்த கவலையோடு இன்னும் இன்னும் அதிகமாய் சிந்தித்து டென்சன் ஆக வேண்டாம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
ஹலோ சார்.. (_
அதென்ன எதிர் தரப்பு விவாதி?
நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்கள் தான் பா.. எதிர், எதிரி தரப்பு எனும் நிலைக்கு என்றும் வர மாட்டோம்.
இதெல்லாம் இன்றைய சூழலை மட்டும் வைத்து முடிவெடுக்கும் சிலருக்கு கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை புரிய வை்க்கும் முயற்சி மட்டுமே!
அதென்ன எதிர் தரப்பு விவாதி?
நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்கள் தான் பா.. எதிர், எதிரி தரப்பு எனும் நிலைக்கு என்றும் வர மாட்டோம்.
இதெல்லாம் இன்றைய சூழலை மட்டும் வைத்து முடிவெடுக்கும் சிலருக்கு கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை புரிய வை்க்கும் முயற்சி மட்டுமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
இல்லை எதிர் தரப்புதான் நேற்று இரவு நானும் நீங்களும் இன்று ஜலீல் ஜீ நாளை ஐ லியோனி மறுநாள் சாலமன் பாப்பையா இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும் விவாதம் தொடரட்டும் அருமையாக உள்ளது நடுவர் அவர்களே நான் சொல்ல வந்தது உங்களுக்கு சரியாக புரிய வில்லை புரிந்து கொள்ளுங்கள்Nisha wrote:ஹலோ சார்.. (_
அதென்ன எதிர் தரப்பு விவாதி?
நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்கள் தான் பா.. எதிர், எதிரி தரப்பு எனும் நிலைக்கு என்றும் வர மாட்டோம்.
இதெல்லாம் இன்றைய சூழலை மட்டும் வைத்து முடிவெடுக்கும் சிலருக்கு கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை புரிய வை்க்கும் முயற்சி மட்டுமே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
ஓஹோ
நேற்று நீங்கள் எதிர் தரப்பாய் என்னுடன் விவாதம்செய்தீர்களோ? குட்டிருவேன் குட்டி.. பக்கத்தில் இருந்திருந்தால் பாதி முடி என் கையில் இருந்திருக்கும்.
நான் சொன்னதை இல்லையென சொல்ல முடிய்ல்லை தானேப்பா..
இரவு நீங்கள் தெரியாது என சொன்ன ஒரு பதிலுக்கு http://www.chenaitamilulaa.net/t46254p22-topic#401890 பதிலிட்டேன் பாருங்கள்.
உங்கள் மனசுக்குள் என்னை திட்டாமல் தைரியமாக வெளியில் சொல்லியே திட்டுங்கள்.
நேற்று நீங்கள் எதிர் தரப்பாய் என்னுடன் விவாதம்செய்தீர்களோ? குட்டிருவேன் குட்டி.. பக்கத்தில் இருந்திருந்தால் பாதி முடி என் கையில் இருந்திருக்கும்.
நான் சொன்னதை இல்லையென சொல்ல முடிய்ல்லை தானேப்பா..
இரவு நீங்கள் தெரியாது என சொன்ன ஒரு பதிலுக்கு http://www.chenaitamilulaa.net/t46254p22-topic#401890 பதிலிட்டேன் பாருங்கள்.
உங்கள் மனசுக்குள் என்னை திட்டாமல் தைரியமாக வெளியில் சொல்லியே திட்டுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
சரி ஓடிப்போய் பார்க்கிறேன்Nisha wrote:ஓஹோ
நேற்று நீங்கள் எதிர் தரப்பாய் என்னுடன் விவாதம்செய்தீர்களோ? குட்டிருவேன் குட்டி.. பக்கத்தில் இருந்திருந்தால் பாதி முடி என் கையில் இருந்திருக்கும்.
நான் சொன்னதை இல்லையென சொல்ல முடிய்ல்லை தானேப்பா..
இரவு நீங்கள் தெரியாது என சொன்ன ஒரு பதிலுக்கு http://www.chenaitamilulaa.net/t46254p22-topic#401890 பதிலிட்டேன் பாருங்கள்.
உங்கள் மனசுக்குள் என்னை திட்டாமல் தைரியமாக வெளியில் சொல்லியே திட்டுங்கள்.
*# ஆனா லேட்டாத்தான் வருவேன் ஓகே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
அது மட்டுமல்ல...
அதன் தொடர்ச்சியாகப் பார்க்கையில்....
1970ல் காலி, புத்தளம், மஹியங்களைப் ....
பிரதேசங்களில் முஸ்லிம்களின் வியாபார...
நிலையங்கள் சூறையாடப்பட்டு....
உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப் பட்டன.
1974ல் மஹியங்களையில் உள்ள முஸ்லிம்..
கிராமத்திலிருந்து மக்கள் விரட்டப்பட்டு...
குடிசைகள் தீவைக்கப் பட்டன.
1976ல் புத்தளம் பள்ளிவாசலில் ...
முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப் பட்டனர்.
1980இல் கொம்பனி வீதி பள்ளிவாசல் படுகொலை,
1982இல் காலியில் உள்ள ”துவத்தை” என்னும்....
கிராம முஸ்லிம்கள் உடுபுடவையுடன்..
விரட்டியடிப்பு என்று தொடர் காணப்பட்டது..
நிலைமை 1990 மிக உக்கியரமடைந்தது.....
மகாண சபை ஆரம்பிக்கப்பட்டு....
அடக்குமுறை நிகழ்ச்சி நிரல் ஒன்று....
அங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்க....
மறுபுறத்தில் 1985இல் இருந்து.....
வடக்கு கிழக்கில் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான
தாக்குதல் தொடர்ந்தது எனலாம்....

ம்ம் தொடருங்கள் சார்.
நிரம்ப விடயம் அறிய முடிகின்றது.
நிரம்ப விடயம் அறிய முடிகின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
விடயத்தினை நீட்ட விரும்பவில்லை...மேடம்...
1985இல் இருந்து வடக்கு கிழக்கில் .....
முஸ்லிம் சமூகத்திற்கெதிரான தாக்குதல்கள்
நடைபெற்றாலும்.....
அது 1990 மிகத் தீவிரமடைந்திருந்தது.
குறிப்பாக ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி
அக்கரைப்பற்றில் 8 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஆகஸ்ட் 03 திகதி காத்தான் குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை....,
ஆகஸ்ட் 05 ஆம் திகதி அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை,.....
ஆகஸ்ட் 06ஆம் திகதி அம்பாறை 33முஸ்லிம் விவசாயிகள் படுகொலை,......
ஆகஸ்ட் 12 சம்மாந்துறையில் 4 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை.....
ஆகஸ்ட் 12 ஏறாவூர் முஸ்லிம்.....
கிராமத்தில் 116 அப்பாவிகள் படுகொலை,......
ஆகஸ்ட்-13 வவுனியா 9 முஸ்லிம்கள் படுகொலை..
என்று அநியாயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கையில்..
இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலாக இதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ........
வடக்கை பூர்வீகமாகக் கொண்ட 75ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ......
24மணிநேர காலக்கெடுவிற்குள்....
உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்டமை ....
இனக்கலவர வரலாற்றில்....
ஒரு முக்கிய கருப்புள்ளியாகும்.
எது எப்படிப் போனாலும்....
இன்றைய நிலையும் ஓர் சோக வரலாறுதான்....
ஆனால்...ஆனாலும்.....
தமிழ் பேசிய ஒரே காரணத்துக்காக....
அப்பாவி தமிழ் இனத்தினை பூண்டோடு....
முள்ளிவாய்க்காலில் வைத்து.......
பல இலட்சக்கணக்கானோரரை.....
பல்நாட்டு உதவிகளுடன்...
பயங்கர ஆயுதங்களாலும்...
கொத்துகொத்தாய் குண்டு மழை பொழிந்து..
கொன்றழிக்கப்ட்ட போது......
இக்காடைச் சிங்களவனுக்கு கூஜாத் தூக்கிக் கொண்டு....
அவனது அமைச்சுக்கு விலை போய்....
அப்படி ஒரு சம்பவமே இங்கா நடந்தது ????
அப்படி ஓர் நிகழ்வு நடக்கவே இல்லையே...
என்று ஜெனீவா சென்று...
ஐக்கிய நாடுகள் சபை..
மனித உரிமைகள் ஆணையகத்தில்....
அப்பட்டமான பொய்யச் சொன்ன...
நீதிமான்களும் , அமைச்சர்களும்....
முஸ்லிம் சமூகம் சார்பான வாக்கினால் தெரிவான....
முஸ்லிம் பிரதிநிதி என்பதும்....
என்னைப் போன்ற தர்க்க றீதியிலான....
நடுநிலைவாதப் போக்காளரின் பார்வையில்...
மிகப் பாரதூமான - துரமிகு துண்பியலாகும்.......
ஈற்றில் நானுரைக்கும் முடிவுரை......
அன்று இலட்சக்கணக்கில் அழிந்த தமிழ் மொழி பேசிய எம் சகோதரன் மாண்டதை.....
அன்று....
உண்மையை சர்வதேசத்துக்கு நிருபிக்காது ...
உண்மைக்கு புறம்பாக பேசி ராஜ வாழ்க்கைக்கு சோடை போனதால்...
இன்றும்...
அப்படித்தான் முஸ்லிம் தலைவர்கள் , அமைச்சர்கள் நடப்பார்கள் என்று பேரின சமூகம் நம்பியுள்ளது..
”சாது மிரண்டால் காடு கொள்ளாது “ என்பர்...
இங்கு சாது என்பது.. பௌத்த சாதுவை சுட்டவில்லை...
அமைதியாகவும்.. பொறுமையாகவும்...துண்பங்களை தாங்கிக் கொண்டு மனதுக்குள் அடக்கிக் கொண்டு இருப்பவனைத்தான் “சாது வானவன் “ என்பர்..
அவன் மிரண்டால் ..அதாவது கோபம்கொண்டு..சினம் தலைக்கேறினால்..அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியாதாம்....
அவனுன் அட்டூழியத்தை நாடு,,காடு எதுவும் தாங்காதாம்...
இன்று ”சாதுவாய் இருக்கும் முஸ்லிம் சமூகத்தை மிரழ வைக்க வேண்டாம்”’’’
என்று கூறி விடை பெறுகிறேன் ...
நன்றி.

இவைகள் அனைத்தும் மறக்க நினைத்த சம்பவங்கள் மீண்டும் தூசி தட்டப்படுகிறது மறப்போம் மன்னிப்போம் மீண்டும் தமிழனாய் வாழ்வோம் )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
நண்பன் wrote:இவைகள் அனைத்தும் மறக்க நினைத்த சம்பவங்கள் மீண்டும் தூசி தட்டப்படுகிறது மறப்போம் மன்னிப்போம் மீண்டும் தமிழனாய் வாழ்வோம் )(
ஆமாம் நண்பா...
நான் இந்த விடயங்களில் கை வைப்பதில்லை....
யாரோதான்...
காலையில் உசுப்பேத்திட்டாங்க போல...
ரொம்பத்தான் உழறிட்டேனோ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
அப்படி இல்லை நிறைய விடயங்கள் தெரியாமல் உள்ளது இது போன்ற சந்தர்ப்பங்களில் அறிக்கூடியதாகவும் உள்ளத சிலது மறக்க நினைத்தது சிலது மறக்க கூடாதது நல்லதை நினைப்போம் இனி நல்லதே நடக்கும்jaleelge wrote:நண்பன் wrote:இவைகள் அனைத்தும் மறக்க நினைத்த சம்பவங்கள் மீண்டும் தூசி தட்டப்படுகிறது மறப்போம் மன்னிப்போம் மீண்டும் தமிழனாய் வாழ்வோம் )(
ஆமாம் நண்பா...
நான் இந்த விடயங்களில் கை வைப்பதில்லை....
யாரோதான்...
காலையில் உசுப்பேத்திட்டாங்க போல...
ரொம்பத்தான் உழறிட்டேனோ???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சர்கலுக்கும் சிறிதரனுக்கும் நடைபெற்ற கருத்துப்போர் (வீடியோ இணைப்பு)
» இலங்கை, இந்திய பாதுகாப்பு செயலர்கள், மற்றும் மஹிந்த இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை
» நைஜீரியாவில் இனக்கலவரம்: 19 பேர் சாவு - 4500 மக்கள் வெளியேற்றம்
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்
» இலங்கை, இந்திய பாதுகாப்பு செயலர்கள், மற்றும் மஹிந்த இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை
» நைஜீரியாவில் இனக்கலவரம்: 19 பேர் சாவு - 4500 மக்கள் வெளியேற்றம்
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum