Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
3 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
First topic message reminder :
இலங்கையில்இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனக்கலவரம் ஒன்றும் இன்று நேற்று
நடைபெறும் ஒன்றல்ல.
காலம்காலமாகவே மாறிமாறி ஆட்சிக்குவரும் சிங்களப்பேரினவாதக்கட்சிகளினாலும் தமிழர்தேசியவாதக்கட்சிகளாலும் கட்டவிழ்த்துவிடப்படும் ஒன்றாகும்.
இது தெற்குப்பகுதியை மையமாக வைத்தே நடைபெறுவதுஎல்லோரும் அறிந்தவிடயம். இது வர்த்தக நலன்களையும் கொண்டதாக உள்ளது. இப்போது நடைபெறும் இனக்கலவரம் முஸ்லிம் மக்களின் பொருளாதார மையங்களை வைத்தே நடைபெறுவது கவனிக்கத்தக்கது.
30 வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியில...
வடக்குத்தமிழர்களே சிங்களப்பிரதேசங்களில்வர்த்தக நிலையங்களை நடத்திவந்தனர். இதனைப்பொறுக்கமுடியாத பேரினவாத சிங்கள காடையர்கள்1983 இல் நடைபெற்ற திருநெல்வேலி 13 இராணுவத்தினரின் கொலையினை சாட்டாக வைத்து தமிழர்களது வர்த்தக நிலையங்களை சூறையாடினர்.
இதன்பின்னர் கொழும்பு யாழ் வர்த்தகர்கள் ஐரொப்பா அமெரிக்க நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
இக்காலப்பகுதியில் கொழும்பு அதனைச்சுற்றிய பகுதிகளில் முஸ்லிம் மக்களே வர்த்தகங்களில் ஈடுபடுவது எல்லோரும் அறிந்தவிடயம். இதனை அடிப்படையாக வைத்தே புத்தபிக்குகளால் தூண்டிவிடப்பட்ட கலவரம் இந்து முஸ்லிம், கிறீஸ்தவ ஆலையங்கள் தேவாலையங்களை அழிப்பதமூலம் இடப்பெயர்வுகளை ஏற்படுத்துவதன்மூலம் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளை நிலச்சூறையாடல் நடத்துகிறார்கள்.
இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
1915....முஸ்லிம் சிங்கள இனக்கலவரம்.
1957....சிங்கள முஸ்லிம் கலவரம்.
1958......சிங்கள தமிழ் இனக்கலவரம்.
1976 ..சிங்கள முஸ்லிம் கலவரம்.
1982 சிங்கள முஸ்லிம் கலவரம்.
1983 ....சிங்கள தமிழ் கலவரம்.
2014....சிங்கள முஸ்லிம் கலவரம்( இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கலவரம்)
பேஸ்புக்கில் கணேசலிங்கம் சுவிஸ்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
எதுவும் உளரலில்லை. ஜலீல்ஜி எழுதிய எழுத்தின் எந்த வரியும், வாக்கியமும் நாம் மறக்க வேண்டிய தில்லை. அடிக்கடி நினைவு படுத்தி நம்மை நாம் நிதானித்து முடிவெடுக்க வேண்டியவை. ~/ ~/
பல விடயங்கள் உங்களுக்கே புதியவை தானே முஸ்ஸம்மில்!
இன்றைய நிலை கண்டு உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுப்பவர்கள், கடந்த காலம் என்ன நடந்ததெனும் உண்மை நிலை உணர்ந்து நிஜம் என்னவென புரிந்து இனிமேல் எப்படி நடந்தால் எம் சமுதாயம் உயிர்க்கும் என முடிவெடுக்க இதுவும் தூண்டலாய் அமையலாம்.!
காலத்துக்கு காலம் ஆரம்பம் தொட்டு இத்தனை அடிபட்டும் மீண்டும் மீண்டும் சிங்கள அரசுக்கு கூஜா தூக்கி அவர்கள் சார் கட்சிகளுக்கே வாக்களித்து தங்களில் சார் பிரதி நிதிகளாக அனுப்ப முன் சிந்திக்கலாம்!
இன்றைய சூழல் கண்டு கொதித்தெழுந்து உணர்வு வசப்பட்டு முடிவெடுக்க முன்னர் முன்னும் பல் தடவை நாம் இரு பக்கமும் அடிபடும் மத்தளம் போல் அடிகட்டு விரட்டபட்டிருக்கின்றோம். எதிர் காலத்தில் நம் சந்ததியாவது நிம்மதியாய் வாழட்டும் என விவேகமாய் சிந்தித்து முடிவெடுப்போம்.
உங்கள் பிரதினிதிகளாய் சென்று சிங்கள அரசுக்கு கூஜா தூக்கி கொண்டிருக்கும் பாராளுமண்ற உறுப்பினர்கள் மக்களுக்கென சிந்திக்காது தம் சொந்த சுய நலகாரியங்களுக்காக முடிவெடுக்கின்றார்கள். தம்மை காத்து கொள்ள எது வேணுமானாலும்செய்வார்கள் என உணர்ந்து கொள்வோம்.
ஏற்கனவே சிங்கள அரசு ஜ, நாவின் விசாரனை குறித்த அறிவிப்புக்களை அசட்டை செய்யும் இலங்கை அரசுக்கு சார்பாக ஜெனிவா பிரேரணைக்க்கு எதிராக வாக்களிக்க கூடாது எனும் முடிவை ஆணித்தரமாக எடுக்கும் நிலை வர வேண்டும்.
இன்றைய சூழலில் தமிழ் இந்துக்களும், தமிழ் , முஸ்லிம்களும், தமிழ் கிறிஸ்தவர்களும் மதத்தால் பிரிந்திருக்காமல் தமிழ் எனும் மொழியால் ஒன்றிணைய வேண்டும்.
பல விடயங்கள் உங்களுக்கே புதியவை தானே முஸ்ஸம்மில்!
இன்றைய நிலை கண்டு உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுப்பவர்கள், கடந்த காலம் என்ன நடந்ததெனும் உண்மை நிலை உணர்ந்து நிஜம் என்னவென புரிந்து இனிமேல் எப்படி நடந்தால் எம் சமுதாயம் உயிர்க்கும் என முடிவெடுக்க இதுவும் தூண்டலாய் அமையலாம்.!
காலத்துக்கு காலம் ஆரம்பம் தொட்டு இத்தனை அடிபட்டும் மீண்டும் மீண்டும் சிங்கள அரசுக்கு கூஜா தூக்கி அவர்கள் சார் கட்சிகளுக்கே வாக்களித்து தங்களில் சார் பிரதி நிதிகளாக அனுப்ப முன் சிந்திக்கலாம்!
இன்றைய சூழல் கண்டு கொதித்தெழுந்து உணர்வு வசப்பட்டு முடிவெடுக்க முன்னர் முன்னும் பல் தடவை நாம் இரு பக்கமும் அடிபடும் மத்தளம் போல் அடிகட்டு விரட்டபட்டிருக்கின்றோம். எதிர் காலத்தில் நம் சந்ததியாவது நிம்மதியாய் வாழட்டும் என விவேகமாய் சிந்தித்து முடிவெடுப்போம்.
உங்கள் பிரதினிதிகளாய் சென்று சிங்கள அரசுக்கு கூஜா தூக்கி கொண்டிருக்கும் பாராளுமண்ற உறுப்பினர்கள் மக்களுக்கென சிந்திக்காது தம் சொந்த சுய நலகாரியங்களுக்காக முடிவெடுக்கின்றார்கள். தம்மை காத்து கொள்ள எது வேணுமானாலும்செய்வார்கள் என உணர்ந்து கொள்வோம்.
ஏற்கனவே சிங்கள அரசு ஜ, நாவின் விசாரனை குறித்த அறிவிப்புக்களை அசட்டை செய்யும் இலங்கை அரசுக்கு சார்பாக ஜெனிவா பிரேரணைக்க்கு எதிராக வாக்களிக்க கூடாது எனும் முடிவை ஆணித்தரமாக எடுக்கும் நிலை வர வேண்டும்.
இன்றைய சூழலில் தமிழ் இந்துக்களும், தமிழ் , முஸ்லிம்களும், தமிழ் கிறிஸ்தவர்களும் மதத்தால் பிரிந்திருக்காமல் தமிழ் எனும் மொழியால் ஒன்றிணைய வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
நிஷா அவர்களின் உணஎவினை மதிக்கிறேன்...
அவங்க கூறிய முத்து முத்தான கருத்தில்...
மன நிறைவு காண்கிறேன்....
அதாவது...
இன்றைய சூழலில் தமிழ் இந்துக்களும், தமிழ் , முஸ்லிம்களும், தமிழ் கிறிஸ்தவர்களும் மதத்தால் பிரிந்திருக்காமல் தமிழ் எனும் மொழியால் ஒன்றிணைய வேண்டும்.
இந்த நிலையில்..
ஐ,நா. சபையின் தீர்மானத்துக்கான..
பாராளுமன்ற வாக்கெடுப்பில்....
ஒரு முஸ்லிம் கட்சி வாக்கெடுப்பில்...
கலந்து கொள்ளவில்லையாம்...
http://www.importmirror.com/2014/06/blog-post_3119.html

jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
தமிழ் இந்துக்களும், தமிழ் , முஸ்லிம்களும், தமிழ் கிறிஸ்தவர்களும் மதத்தால் பிரிந்திருக்காமல் தமிழ் எனும் மொழியால் ஒன்றிணைய வேண்டும் இதுதான் எனது ஆசையும்Nisha wrote:எதுவும் உளரலில்லை. ஜலீல்ஜி எழுதிய எழுத்தின் எந்த வரியும், வாக்கியமும் நாம் மறக்க வேண்டிய தில்லை. அடிக்கடி நினைவு படுத்தி நம்மை நாம் நிதானித்து முடிவெடுக்க வேண்டியவை. ~/ ~/
பல விடயங்கள் உங்களுக்கே புதியவை தானே முஸ்ஸம்மில்!
இன்றைய நிலை கண்டு உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுப்பவர்கள், கடந்த காலம் என்ன நடந்ததெனும் உண்மை நிலை உணர்ந்து நிஜம் என்னவென புரிந்து இனிமேல் எப்படி நடந்தால் எம் சமுதாயம் உயிர்க்கும் என முடிவெடுக்க இதுவும் தூண்டலாய் அமையலாம்.!
காலத்துக்கு காலம் ஆரம்பம் தொட்டு இத்தனை அடிபட்டும் மீண்டும் மீண்டும் சிங்கள அரசுக்கு கூஜா தூக்கி அவர்கள் சார் கட்சிகளுக்கே வாக்களித்து தங்களில் சார் பிரதி நிதிகளாக அனுப்ப முன் சிந்திக்கலாம்!
இன்றைய சூழல் கண்டு கொதித்தெழுந்து உணர்வு வசப்பட்டு முடிவெடுக்க முன்னர் முன்னும் பல் தடவை நாம் இரு பக்கமும் அடிபடும் மத்தளம் போல் அடிகட்டு விரட்டபட்டிருக்கின்றோம். எதிர் காலத்தில் நம் சந்ததியாவது நிம்மதியாய் வாழட்டும் என விவேகமாய் சிந்தித்து முடிவெடுப்போம்.
உங்கள் பிரதினிதிகளாய் சென்று சிங்கள அரசுக்கு கூஜா தூக்கி கொண்டிருக்கும் பாராளுமண்ற உறுப்பினர்கள் மக்களுக்கென சிந்திக்காது தம் சொந்த சுய நலகாரியங்களுக்காக முடிவெடுக்கின்றார்கள். தம்மை காத்து கொள்ள எது வேணுமானாலும்செய்வார்கள் என உணர்ந்து கொள்வோம்.
ஏற்கனவே சிங்கள அரசு ஜ, நாவின் விசாரனை குறித்த அறிவிப்புக்களை அசட்டை செய்யும் இலங்கை அரசுக்கு சார்பாக ஜெனிவா பிரேரணைக்க்கு எதிராக வாக்களிக்க கூடாது எனும் முடிவை ஆணித்தரமாக எடுக்கும் நிலை வர வேண்டும்.
இன்றைய சூழலில் தமிழ் இந்துக்களும், தமிழ் , முஸ்லிம்களும், தமிழ் கிறிஸ்தவர்களும் மதத்தால் பிரிந்திருக்காமல் தமிழ் எனும் மொழியால் ஒன்றிணைய வேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
மிக்க மகிழ்ச்சி சார்!
இது தொடரணும் என நாம் நிர்ப்பந்திக்கணும். ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற பிரதி நிதிகளாய் இருக்கும் சிலரின் தவறுகள் ஆதாரங்களோடு கைபற்றி வைத்திருக்கும் ஜனாதிபதி அவர்களை மிரட்டி தம் காரியங்களை சாதித்து கொள்வார் என்கின்றார்கள்.
அரசில் இருக்கும் வரை இவர்கள் சூழ்னிலை கைதிகள் தாம் எனும் நிலை அரசினால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் தமிழினத்துக்கு எதிராக அரசுடன் இணைந்தவர்கள் நிலை தம் தேவை முடிந்த பின் என்னானது என்பதை நாம் கண்டு கொண்டுதான் இருக்கின்றோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
ஆப்பாவி மக்களை பயன் படுத்தி அரசு போட்டு ஆட்டத்துக்கு சிங்கள மக்கள் என்ன செய்வார்கள். பாவம் அவர்கள்.!
கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார தடை இருந்த போது நீர்கொழும்பிலிருந்த என் சிங்கள தோழிகள் பால்பா, அரிசி, பருப்பு , உழுந்து என வாங்கி நான்கு நான்கு கிலோவாக பார்சல் செய்து என்னவர் குடும்பத்தாருக்கு அனுப்பியதை நான் மறக்க முடியுமா?
சுனாமி வந்த போது பழையவை மறந்து பாதிக்கப்படாத பகுதிகளிலிருந்து வந்து எம் முஸ்லிம், சிங்கள உறவுகள் உணவுபொதி தந்து உதவியதை மறக்க முடியுமா!
அரசியல் இன்றி நாங்க்ள் அனைவரும் இலங்கையர் எனும் போக்கில் அன்பாய் , நட்பாய் தானே பழகுகின்றோம்.
கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார தடை இருந்த போது நீர்கொழும்பிலிருந்த என் சிங்கள தோழிகள் பால்பா, அரிசி, பருப்பு , உழுந்து என வாங்கி நான்கு நான்கு கிலோவாக பார்சல் செய்து என்னவர் குடும்பத்தாருக்கு அனுப்பியதை நான் மறக்க முடியுமா?
சுனாமி வந்த போது பழையவை மறந்து பாதிக்கப்படாத பகுதிகளிலிருந்து வந்து எம் முஸ்லிம், சிங்கள உறவுகள் உணவுபொதி தந்து உதவியதை மறக்க முடியுமா!
அரசியல் இன்றி நாங்க்ள் அனைவரும் இலங்கையர் எனும் போக்கில் அன்பாய் , நட்பாய் தானே பழகுகின்றோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
நிச்சயமாய் உங்கள் எண்ணங்கள் போல்தான்...
நானும் எண்ணூகிறேன்..
நானும் எண்ணூகிறேன்..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
இலங்கை முஸ்லிம்கள் எங்கே இருந்து வந்தார்கள்...?
--------------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு முஸ்லிம்கள் அரேபிய நாடுகளில் இருந்து வந்தார்கள்.இலங்கை முஸ்லிம்கள் எங்கே இருந்து வந்தார்கள்...?தமிழ் தாயின் கருவறையில் இருந்துதானே.
தந்தை அரேபியராக இருந்தால்கூட தாய் திராவிட தமிழ்தானே.அதனால்தானே இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி என்று ...வாழ்கின்றோம்.
இங்கிருக்கின்ற முஸ்லிம்கள் இந்துவாக இருந்து இஸ்லாமானவர்கள் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.அதனால்தானே இந்துக்களின் கலாச்சாரம் பண்பாடு அரிதாக இலங்கை முஸ்லிம்களுக்குள் இன்னும் இருக்கிறது.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இனியும் வேற்றுமை வேண்டாமே.
இரு இனங்களும் அவரவர் தனித்துவத்தை உணர்ந்து கசப்புணர்வுகளை மறந்து இணைந்து செயற்படுவதே இருவருக்கும் வெற்றியை தேடித்தரும்.இல்லாவிட்டால் இருஇனங்களும் நாசமாவதை யாராலும் தடுக்க முடியாது.
இருவருமே தவறு செய்திருக்கிறோம் அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் பேசிக்கொள்வதால் எமது இருப்பு கேள்விக்குறியாகிறது.இது பழி தீர்க்கும் தருணமல்ல பிரிந்தவர்கள் சேர்வதற்கான சந்தர்ப்பம்.கடந்தகால விடயங்களில் அனைவருமே பாடம் கற்றிருப்போம்.
நீ என்னை மன்னிக்கவில்லை
நான் உன்னை மன்னிக்கமாட்டேன்''
என்றால் கவலைகள் தொடரும்.
ஒரு கை ஓசை எழுப்பாது என்பதை உணர்வோம் அன்றுதான் இருவருமே மகிழ்வோம்.
ஒரு விழி அழும்போது
ஒரு விழி சிரிப்பதில்லை....
நீ அழும்போது நான் சிரித்தேன்
நான் அழும்போது நீ சிரிக்கிறாய்
மீண்டும் நீ அழும்போது நான் சிரிப்பேன்
நான் அழும்போது நீ சிரிப்பாய் ....
இது தொடர்கதையாக போனால் நாம் இருவருமே அழுது கொண்டே இருப்போம் அவர்கள் சிரித்துக்கொண்டே இருப்பார்கள்.....!
நான் செய்தது தவறு என்பதையும்
நீயும் தவறு செய்திருக்கிறாய் என்பதையும்
நானும் நீயும் உணராதவரை
நமக்கு சந்தோசம் என்பது சாத்தியமில்லை.
இளைஞர்களே... முகநூலில் வீண்வாதங்களில் ஈடுபட்டு குரோதங்களை வளர்த்துகொள்ளாமல் ஒற்றுமைக்கான பாலமாக செயற்படுவோம் வாருங்கள்.
கவிஞர் அஸ்மின் பேஸ்புக்கில்

கவிஞர் அஸ்மியின் உறுக்கமான ..
இன உறவைப் பேணும் பதிவுகள்...
நமது நிஷா நல்ல உறவையும்...
நட்பையும் பேணும் ஒருவர்....
இவவின் உறவு எனக்கு நீடிக்க ...
நிலைக்க வேண்டுகிறேன்.
இன உறவைப் பேணும் பதிவுகள்...
நமது நிஷா நல்ல உறவையும்...
நட்பையும் பேணும் ஒருவர்....
இவவின் உறவு எனக்கு நீடிக்க ...
நிலைக்க வேண்டுகிறேன்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
இறைவனின் நாட்டப்படி இலங்கையில் நாம் எல்லாரும் ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையோடு வாழ்வோம் இவைகளைப் படிக்கும் போதே எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது இவைகள் நடந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது நாம் வெற்றியாளர்களே ~/ ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை இனக்கலவரம் நடைபெற்ற காலப்பகுதிகள்.
நண்பன் wrote:இறைவனின் நாட்டப்படி இலங்கையில் நாம் எல்லாரும் ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையோடு வாழ்வோம் இவைகளைப் படிக்கும் போதே எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது இவைகள் நடந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது நாம் வெற்றியாளர்களே ~/ ~/
நாம் வெற்றியாளர்கள் மட்டுமல்ல....
நம் எதிர் கால சந்ததிகளும் வெற்றியாளர்களே !!!!!!!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சர்கலுக்கும் சிறிதரனுக்கும் நடைபெற்ற கருத்துப்போர் (வீடியோ இணைப்பு)
» இலங்கை, இந்திய பாதுகாப்பு செயலர்கள், மற்றும் மஹிந்த இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை
» நைஜீரியாவில் இனக்கலவரம்: 19 பேர் சாவு - 4500 மக்கள் வெளியேற்றம்
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்
» இலங்கை, இந்திய பாதுகாப்பு செயலர்கள், மற்றும் மஹிந்த இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை
» நைஜீரியாவில் இனக்கலவரம்: 19 பேர் சாவு - 4500 மக்கள் வெளியேற்றம்
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum