Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனது நண்பனுக்கு சில ஆலோசனை
+2
Nisha
afaanver
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எனது நண்பனுக்கு சில ஆலோசனை
எனது நண்பனுக்கு சில ஆலோசனை ,
நண்பா - நீ
என்னிடம் எதனையும் எதிர்பார்க்காதே உதவியாக
உனக்கு நான் உதவவில்லையென்று கதறமாலிருக்க
நீ-
என்னை ஏமாற்ற எண்ணிடாதே - ஏனெனில்
ஏமாறவது நானல்ல நீதான் -காரணம்
உனக்காய் நான் வாழ்கிறேன் என்பதால்.
அன்புக்கு அடையாளம் என் அம்மாதான்
ஆதரவுக்கு அடையாளம் என் அக்கா
ஆயுளுக்கே அடையாளம் அவள் என் மனைவி - ஆனால்
அனைத்துக்கும் அடையாளம் நீதானே
மறந்துவிடாதே என்னை மறைத்துவிடாதே உண்மையை
மாறிவிடாதே வாய்மையை வீழ்ந்துவிடாதே வீம்பில்
நண்பன் - அன்வர் உமரி

Last edited by Nisha on Thu 19 Jun 2014 - 11:17; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை, தலைப்பு)
afaanver- புதுமுகம்
- பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
உங்கள் நண்பனுக்கு கூறிய ஆலோசனைகள் நன்றுதான்!
ஆனால் அவருக்காக வாழ்வதாய் சொல்லும் நீங்கள் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க கூடாது என சொன்னால் அது எப்படி அன்பாகும்.!
திரியை அரட்டை திரி பக்கம் நகர்த்தி தலைப்பையும் திருத்தி விட்டேன்
ஆனால் அவருக்காக வாழ்வதாய் சொல்லும் நீங்கள் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க கூடாது என சொன்னால் அது எப்படி அன்பாகும்.!
திரியை அரட்டை திரி பக்கம் நகர்த்தி தலைப்பையும் திருத்தி விட்டேன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
முதலில் என்ன திரியில் இருந்தது அக்கா?? கவிதை எழுதியுள்ளார் கவதைத் திரியில் மாற்றுங்கள்Nisha wrote: உங்கள் நண்பனுக்கு கூறிய ஆலோசனைகள் நன்றுதான்!
ஆனால் அவருக்காக வாழ்வதாய் சொல்லும் நீங்கள் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க கூடாது என சொன்னால் அது எப்படி அன்பாகும்.!
திரியை அரட்டை திரி பக்கம் நகர்த்தி தலைப்பையும் திருத்தி விட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
நண்பன் wrote:முதலில் என்ன திரியில் இருந்தது அக்கா?? கவிதை எழுதியுள்ளார் கவதைத் திரியில் மாற்றுங்கள்Nisha wrote: உங்கள் நண்பனுக்கு கூறிய ஆலோசனைகள் நன்றுதான்!
ஆனால் அவருக்காக வாழ்வதாய் சொல்லும் நீங்கள் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க கூடாது என சொன்னால் அது எப்படி அன்பாகும்.!
திரியை அரட்டை திரி பக்கம் நகர்த்தி தலைப்பையும் திருத்தி விட்டேன்
திருத்தலும்...
மாற்றிப் பதிவிடல்...
ஏற்றுக் கொண்டனவாக அமைந்தால் ஆரோக்கியமானது !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
afaanver wrote:எனது நண்பனுக்கு சில ஆலோசனை ,
நண்பா - நீ
என்னிடம் எதனையும் எதிர்பார்க்காதே உதவியாக
உனக்கு நான் உதவவில்லையென்று கதறமாலிருக்க
நீ-
என்னை ஏமாற்ற எண்ணிடாதே - ஏனெனில்
ஏமாறவது நானல்ல நீதான் -காரணம்
உனக்காய் நான் வாழ்கிறேன் என்பதால்.
அன்புக்கு அடையாளம் என் அம்மாதான்
ஆதரவுக்கு அடையாளம் என் அக்கா
ஆயுளுக்கே அடையாளம் அவள் என் மனைவி - ஆனால்
அனைத்துக்கும் அடையாளம் நீதானே
மறந்துவிடாதே என்னை மறைத்துவிடாதே உண்மையை
மாறிவிடாதே வாய்மையை வீழ்ந்துவிடாதே வீம்பில்
நண்பன் - அன்வர் உமரி
நண்பனுக்காக எழுதிய வரிகள் அருமையாக உள்ளது ஆனால் இரண்டு வரிகளை என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை கொஞ்சம் விளக்க முடியுமா இந்த மரமண்டைக்கு....!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
ஆமா எனக்கும் புரியல ஏதோ சீக்ரெட்டா இருக்குமோ?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
நண்பன் wrote:afaanver wrote:எனது நண்பனுக்கு சில ஆலோசனை ,
நண்பா - நீ
என்னிடம் எதனையும் எதிர்பார்க்காதே உதவியாக
உனக்கு நான் உதவவில்லையென்று கதறமாலிருக்க
நீ-
என்னை ஏமாற்ற எண்ணிடாதே - ஏனெனில்
ஏமாறவது நானல்ல நீதான் -காரணம்
உனக்காய் நான் வாழ்கிறேன் என்பதால்.
அன்புக்கு அடையாளம் என் அம்மாதான்
ஆதரவுக்கு அடையாளம் என் அக்கா
ஆயுளுக்கே அடையாளம் அவள் என் மனைவி - ஆனால்
அனைத்துக்கும் அடையாளம் நீதானே
மறந்துவிடாதே என்னை மறைத்துவிடாதே உண்மையை
மாறிவிடாதே வாய்மையை வீழ்ந்துவிடாதே வீம்பில்
நண்பன் - அன்வர் உமரி
நண்பனுக்காக எழுதிய வரிகள் அருமையாக உள்ளது ஆனால் இரண்டு வரிகளை என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை கொஞ்சம் விளக்க முடியுமா இந்த மரமண்டைக்கு....!
நானோ விளங்கா மணி மாலையல்லோ ???
என்னை மறந்திட்டீங்களா நண்பா ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
jaleelge wrote:நண்பன் wrote:முதலில் என்ன திரியில் இருந்தது அக்கா?? கவிதை எழுதியுள்ளார் கவதைத் திரியில் மாற்றுங்கள்Nisha wrote: உங்கள் நண்பனுக்கு கூறிய ஆலோசனைகள் நன்றுதான்!
ஆனால் அவருக்காக வாழ்வதாய் சொல்லும் நீங்கள் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க கூடாது என சொன்னால் அது எப்படி அன்பாகும்.!
திரியை அரட்டை திரி பக்கம் நகர்த்தி தலைப்பையும் திருத்தி விட்டேன்
திருத்தலும்...
மாற்றிப் பதிவிடல்...
ஏற்றுக் கொண்டனவாக அமைந்தால் ஆரோக்கியமானது !!!!!
நன்பன் என தலைப்பிட்டு நட்பு திரியில் இப்பதிவு பதியபட்டது!
நட்புத்திரிக்குரிய பதிவாய் இது இல்லாததாலும் நன்பன் எனும் எழுத்துபிழையோடு தலைப்பு இருந்ததாலும் நண்பன் எனும் உறுப்பினருக்க்குரிய தனி மனித சுட்டலாய் ஏனையோர் புரிந்திடகூடாது என்பதற்காகவும். அவர் தன் பதிவின் மேல் இட்டிருந்த நண்பனுக்கு சில ஆலோசனைகள் என தலைப்பு மாற்றியமைக்கப்ட்டது!
தலைமை நடத்துனர் சுட்டும் வரை கவிதை என்பதை நான் புரிந்திடாததால் யாரையோ யாருக்கோ சுட்டி இப்பதிவு இடப்பட்டது என என் புரிதலுடன் பதிவு அரட்டைக்கு நகர்த்தப்ட்டது.
இது கவிதை என கொண்டால் கவிதை பகுதிக்கு நகர்த்தல் தவறில்லை. ஆனால் இந்த பதிவுக்கும் நட்பு திரிக்கும் சம்பந்தமில்லை.
அடுத்து... ஒரு தளம்.... சிறப்பானதென பெயர் எடுக்க ,,, ஏனையோரால் மதிக்கப்பட சில பல விதிமுறைகள் அவசியம்.. அதில் முக்கியமானது. நாம் இடும் பதிவுகளை சரியான இடத்தில் பதிவது!.
சம்பந்த மில்லாத இடத்தில் பதிந்தால் திரி நகர்த்தி சரியான இடத்தில் விடும் உரிமை நடத்துனர்களுக்கு உண்டு.
உங்கள் கிழககிலங்கையும் தொல்லியல் வரலாறும் திரி கூட வரலாறு பகுதிக்குள் நகர்த்தப்பட வேண்டியதே! பயனுள்ள தகவலகளுக்கு இருக்கும் , காலச்சுவடு எனும் பழைய தலைப்பும் போல்டரும் சம்ஸ் அவர்கள வந்தபின் எடிட் செய்வதற்காக இருப்பது.
சமீபத்தில் செய்து கொண்டிருந்த மாற்றங்களில் முழுமையாக முடிக்க இயலாது அ்ட்மின் சம்ஸ் அவர்களை ஊர் சென்று விட்டதால் அவர் வந்த பின் பல மாற்றங்கள் சேனையில் இருக்கும். அதில் காலச்சுவடு போல்டர் எடிட் செய்யப்படும்.
இரண்டாவது எழுத்துப்பிழை திருத்தும் விடயமாக... தலைப்பிலும் பதிவிலும் இருக்கும் எழுத்துப்பிழைகள் திருத்தப்படாம்ல் அது தப்பு இதில் தப்பு என சொல்லி பதிந்து கொண்டிருக்க இயலாது.
சேனையில் தினம் பதியப்படும் பதிவுகளில் பல எழுத்துப்பிழைகளோடுதான் வருகின்றது. நான் உடபட..
அதை கண்டவுடன் திருத்துவது சேனைக்கு தான் நல்லது. பலர் லழள, நணன , ரற பிழை விட்டு தான் எழுதுகின்றோம். அவசர தட்டச்சில் பிழை வரும் போது அதை கண்ட நிர்வாக உறுப்பினர் உடன் திருத்துவதில் தவறில்லை!
அதற்காகத்தான் நிர்வாகத்தில் உறுப்பினர்களை இணைப்பது.
பல நேரங்களில் சொல்ல வந்த கருவின் அர்த்தமே மாறும் படி பதிந்து விட்டு சென்று விடும் போது எங்கள் சேனையின் மேன்மைக்காய் நாம் அதை திருத்தித்தான் ஆக வேண்டும்.
பெரிய பதிவுகள் இடும் போதும் பந்தி பிரிக்காது பதிவதும் அதிக இடைவெளி விடுவதும் பதிவை படிப்பவருக்கு ஆர்வத்தினை தராது என்பதால் எழுத்து பிழைகளோடு இவ்விடயமும் கருத்தில் கொள்ளப்பட்டு முன்னர் சம்ஸ் அவர்களாலும்.. அவர் இல்லாத சூழலும் என்னாலும், நண்பனாலும் தொடரப்படுகின்றது.
இதை பதிவாளர் ஏற்று கொண்ட பின் தான் செய்ய வேண்டுமென காத்திருக்க இயலாது.
ஒரு உறுப்பினர் இன்னொரு உறுப்பினர் மனம் காயப்படுமாறு தனிப்பட்ட ரீதியில் தாக்கி பதிந்திருந்தால் அதை எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கும் உரிமையும் நிர்வாகத்துக்கு உண்டு. !
அதே போல் தனிமனித தாக்குதல்கள், தவிர்க்கப்டவேண்டிய சில வார்த்தைகள், மரியாதைகுறைவான சொற்பிரயோகங்கள், மததுஷ்பிரயோக வார்த்தைகள், தளத்துக்கு பாதிப்பு தரக்கூடிய அரசியல் விமர்சனங்கள் பதிவு செய்யப்ட்டால் அப்பதிவிலிருக்கும் வார்த்தை அறிவிப்போடு நீக்கப்பட நிர்வாகத்துக்கு உரிமை உண்டு.
Last edited by Nisha on Thu 19 Jun 2014 - 17:42; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
Nisha wrote:jaleelge wrote:நண்பன் wrote:முதலில் என்ன திரியில் இருந்தது அக்கா?? கவிதை எழுதியுள்ளார் கவதைத் திரியில் மாற்றுங்கள்Nisha wrote: உங்கள் நண்பனுக்கு கூறிய ஆலோசனைகள் நன்றுதான்!
ஆனால் அவருக்காக வாழ்வதாய் சொல்லும் நீங்கள் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க கூடாது என சொன்னால் அது எப்படி அன்பாகும்.!
திரியை அரட்டை திரி பக்கம் நகர்த்தி தலைப்பையும் திருத்தி விட்டேன்
திருத்தலும்...
மாற்றிப் பதிவிடல்...
ஏற்றுக் கொண்டனவாக அமைந்தால் ஆரோக்கியமானது !!!!!
நன்பன் என தலைப்பிட்டு நட்பு திரியில் இப்பதிவு பதியபட்டது!
நட்புத்திரிக்குரிய பதிவாய் இது இல்லாததாலும் நன்பன் எனும் எழுத்துபிழையோடு தலைப்பு இருந்ததாலும் நண்பன் எனும் உறுப்பினருக்க்குரிய தனி மனித சுட்டலாய் ஏனையோர் புரிந்திடகூடாது என்பதற்காகவும். அவர் தன் பதிவின் மேல் இட்டிருந்த நண்பனுக்கு சில ஆலோசனைகள் என தலைப்பு மாற்றியமைக்கப்ட்டது!
தலைமை நடத்துனர் சுட்டும் வரை கவிதை என்பதை நான் புரிந்திடாததால் யாரையோ யாருக்கோ சுட்டி இப்பதிவு இடப்ட்டது என என் புரிதலுடன் பதிவு அரட்டைக்கு நகர்த்தப்ட்டது.
இது கவிதை என கொண்டால் கவிதை பகுதிக்கு நகர்த்தல் தவறில்லை. ஆனால் இந்த பதிவுக்கும் நட்பு திரிக்கும் சம்பந்தமில்லை.
அடுத்து... ஒரு தளம்.... சிறப்பானதென பெயர் எடுக்க ,,, ஏனையோரால் மதிக்கப்பட சில பல விதிமுறைகள் அவசியம்.. அதில் முக்கியமானது. நாம் இடும் பதிவுகளை சரியான் இடத்தில் பதிவது!.
சம்பந்த மில்லாத இடத்தில் பதிந்தால் திரி நகர்த்தி சரியான இடத்தில் விடும் உரிமை நடத்துனர்களுக்கு உண்டு.
உங்கள் கிழககிலங்கையும் தொல்லியல் வரலாறும் திரி கூட வரலாறு பகுதிக்குள் நகர்த்தப்பட வேண்டியதே! பயனுள்ள தகவலகளுக்கு இருக்கும் , காலச்சுவடு எனும் பழைய தலைப்பும் போல்டரும் சம்ஸ் அவர்கள வந்தபின் எடிட் செய்வதற்காக இருப்பது.
சமீபத்தில் செய்து கொண்டிருந்த மாற்றங்களில் முழுமையாக முடிக்க இயலாது அ்ட்மின் சம்ஸ் அவர்களை ஊர் சென்று விட்டதால் அவர் வந்த பின் பல மாற்றங்கள் சேனையில் இருக்கும். அதில் கால்ச்சுவடு போல்டர் எடிட் செய்யப்படும்.
இரண்டாவது எழுத்துப்பிழை திருத்தும் விடயமாக... தலைப்பிலும் பதிவிலும் இருக்கும் எழுத்துப்பிழைகள் திருத்தப்படாம்ல் அது தப்பு இதில் தப்பு என சொல்லி பதிந்து கொண்டிருக்க இயலாது.
சேனையில் தினம் பதியப்படும் பதிவுகளில் பல எழுத்துப்பிழைகளோடுதான் வருகின்றது. நான் உடபட..
அதை கண்டவுடன் திருத்துவது சேனைக்கு தான் நல்லது. பலர் லழள, நணன , ரற பிழை விட்டு தான் எழுதுகின்றோம். அவசர தட்டச்சில் பிழை வரும் போது அதை கண்ட நிர்வாக உறுப்பினர் உடன் திருத்துவதில் தவறில்லை!
அதற்காகத்தான் நிர்வாகத்தில் உறுப்பினர்களை இணைப்பது.
பல நேரங்களில் சொல்ல வந்த கருவின் அர்த்தமே மாறும் படி பதிந்து விட்டு சென்று விடும் போது எங்கள் சேனையின் மேன்மைக்காய் நாம் அதை திருத்தித்தான் ஆக வேண்டும்.
பெரிய பதிவுகள் இடும் போதும் பந்தி பிரிக்காது பதிவதும் அதிக இடைவெளி விடுவதும் பதிவை படிப்பவருக்கு ஆர்வத்தினை தராது என்பதால் எழுத்து பிழைகளோடு இவ்விடயமும் கருத்தில் கொள்ளப்பட்டு முன்னர் சம்ஸ் அவர்களாலும்.. அவர் இல்லாத சூழலும் என்னாலும், நண்பனாலும் தொடரப்படுகின்றது.
இதை பதிவாளர் ஏற்று கொண்ட பின் தான் செய்ய வேண்டுமென காத்திருக்க இயலாது.
ஒரு உறுப்பினர் இன்னொரு உறுப்பினர் மனம் காயப்படுமாறு தனிப்பட்ட ரீதியில் தாக்கி பதிந்திருந்தால் அதை எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கும் உரிமையும் நிர்வாகத்துக்கு உண்டு.
மன்னிக்கவும்!
காலையில் நான் உள்நுளையும் போதே கண்டேன் நன்பன் என்று ஒரு பதிவு அடுத்த வினாடியே நீங்கள் அதை திருத்தி மாற்றி விட்டீர்கள் மகிழ்ச்சி அத்தோடு சில எழுத்துப்பிழைகள் நான் உட்பட வந்த வண்ணம் உள்ளத முடிந்த வரை நானும் திருத்துகிறேன் ஆனால் நிர்வாகத்தில் உள்ள ஏனையவர்கள் கண்டு கொள்வதில்லை போன்று தெரிகிறது பெயர் செல்ல விரும்ப வில்லை இனியும் அவர்கள் அப்படி இராது எழுத்துப்பிழைகளைத் திருத்தி நமது தளத்திற்கு இன்னும் அழகு சேர்க்க வேண்டுகிறேன்
முக்கிய குறிப்பு இது தவறும் பட்சத்தில் எனக்கு சேர வேண்டிய மீதிப்பணத்தை சம்பளத்தை செட்டில் செய்தால் நான் பதவி விலக தயாராக உள்ளேன் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்தகிறேன்
இது நான் நிதானமாக எடுத்த முடிவு !_
இப்படிக்கு நிதானமாய் யோசிப்போர் சங்கத் தலைவர்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
என் பதிவை கொஞ்சம் திருத்தினேன்! ஸாரி!
உங்களுக்கு சம்பளப்பாக்கியை தந்து விட்டு மொத்தமாய் நீயே கவனிச்சிக்கோ நான் கிளம்புறேன் என சொல்லி விட்டு கிளம்புவார் சம்ஸ்.
அவ்வளவு சீக்கிரம் பதவி விலக அனுமதி கிடைக்கும் என ரெம்ப கனவு காணாதிங்க..!
அப்புறம் பானுவும் எழுத்து பிழை கண்டால் திருத்தி விடுவாங்க என்பதை அவதானித்திருக்கின்றேன். அவர்களால் ரெம்ப முடியாது! ஆபிஸ் நேரம் பயந்து பயந்து தட்டச்சிட்டு வர முடியாது!
அவர்கள் வருவதும் பதிவதுமே பெரிய விடயமாயிருக்கும் போது நாம் தான் நமக்கான கடமை என உணர்ந்து செய்யணும்.
உங்களுக்கு சம்பளப்பாக்கியை தந்து விட்டு மொத்தமாய் நீயே கவனிச்சிக்கோ நான் கிளம்புறேன் என சொல்லி விட்டு கிளம்புவார் சம்ஸ்.
அவ்வளவு சீக்கிரம் பதவி விலக அனுமதி கிடைக்கும் என ரெம்ப கனவு காணாதிங்க..!
அப்புறம் பானுவும் எழுத்து பிழை கண்டால் திருத்தி விடுவாங்க என்பதை அவதானித்திருக்கின்றேன். அவர்களால் ரெம்ப முடியாது! ஆபிஸ் நேரம் பயந்து பயந்து தட்டச்சிட்டு வர முடியாது!
அவர்கள் வருவதும் பதிவதுமே பெரிய விடயமாயிருக்கும் போது நாம் தான் நமக்கான கடமை என உணர்ந்து செய்யணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
உங்களுக்கு எங்க மேல மடடும்தான் கண்ணு மற்ற யாரையும் சொல்ல மாட்டிங்க நான் உங்களுடன் கா :silent:Nisha wrote:என் பதிவை கொஞ்சம் திருத்தினேன்! ஸாரி!
உங்களுக்கு சம்பளப்பாக்கியை தந்து விட்டு மொத்தமாய் நீயே கவனிச்சிக்கோ நான் கிளம்புறேன் என சொல்லி விட்டு கிளம்புவார் சம்ஸ்.
அவ்வளவு சீக்கிரம் பதவி விலக அனுமதி கிடைக்கும் என ரெம்ப கனவு காணாதிங்க..!
அப்புறம் பானுவும் எழுத்து பிழை கண்டால் திருத்தி விடுவாங்க என்பதை அவதானித்திருக்கின்றேன். அவர்களால் ரெம்ப முடியாது! ஆபிஸ் நேரம் பயந்து பயந்து தட்டச்சிட்டு வர முடியாது!
அவர்கள் வருவதும் பதிவதுமே பெரிய விடயமாயிருக்கும் போது நாம் தான் நமக்கான கடமை என உணர்ந்து செய்யணும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
நீங்கள் கா சொன்னால் நான் கீ சொல்லணுமா?!
இது உங்க இடம் தானே! இங்கே உங்களை சொல்லாமல் வேற யாரை சொல்லணுமாம்! அவங்கவங்க தான் அவங்களுக்குரியதை சரியாக பராமரிக்கணும், கவனிக்கவும்.
நம்ம வீட்டை சுத்தமா வைத்திருக்கவில்லை என வரும் விருந்தினரிடமோ இல்லை அடுத்த வீட்டாரிடமோ போய் சண்டை போடுதல் நியாயமோப்பா?
இது உங்க இடம் தானே! இங்கே உங்களை சொல்லாமல் வேற யாரை சொல்லணுமாம்! அவங்கவங்க தான் அவங்களுக்குரியதை சரியாக பராமரிக்கணும், கவனிக்கவும்.
நம்ம வீட்டை சுத்தமா வைத்திருக்கவில்லை என வரும் விருந்தினரிடமோ இல்லை அடுத்த வீட்டாரிடமோ போய் சண்டை போடுதல் நியாயமோப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
ம்ம் இந்த மரமண்டைக்கு இப்போதான் புரிந்தது வாரவங்க முடிந்த வரை பதிவுகளிடட்டும் நாம் நமது பணியை சிறப்பாக செய்வோம் மீண்டும் பதிவப்பிரமாணம் செய்கிறேன்..Nisha wrote: நீங்கள் கா சொன்னால் நான் கீ சொல்லணுமா?!
இது உங்க இடம் தானே! இங்கே உங்களை சொல்லாமல் வேற யாரை சொல்லணுமாம்! அவங்கவங்க தான் அவங்களுக்குரியதை சரியாக பராமரிக்கணும், கவனிக்கவும்.
நம்ம வீட்டை சுத்தமா வைத்திருக்கவில்லை என வரும் விருந்தினரிடமோ இல்லை அடுத்த வீட்டாரிடமோ போய் சண்டை போடுதல் நியாயமோப்பா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
அது யாரு நாம?
நான் என சொல்லணுமாக்கும்! {_
நான் என சொல்லணுமாக்கும்! {_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
நாட்டாம தீர்ப்பை மாற்றிச்சொல்லுங்க நாம் நாம நாமதான் தனியா டீ ஆத்த முடியாது நானும் பாவம் ^)Nisha wrote:அது யாரு நாம?
நான் என சொல்லணுமாக்கும்! {_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
அது சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
உங்கள் மேன்மைதகு பணி...
நம்மை மட்டுமல்ல...நம் தமிழையும்...
வாழ வைப்பதுடன்...
எம் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து....
உயிரூட்டுகிறது என்றால்...
சத்தியமாய்... பொய்மையாகாது.....
நம்மை மட்டுமல்ல...நம் தமிழையும்...
வாழ வைப்பதுடன்...
எம் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து....
உயிரூட்டுகிறது என்றால்...
சத்தியமாய்... பொய்மையாகாது.....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
jaleelge wrote:உங்கள் மேன்மைதகு பணி...
நம்மை மட்டுமல்ல...நம் தமிழையும்...
வாழ வைப்பதுடன்...
எம் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து....
உயிரூட்டுகிறது என்றால்...
சத்தியமாய்... பொய்மையாகாது.....
என்னாது பொய் மையாகாதா (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
நண்பன் wrote:jaleelge wrote:உங்கள் மேன்மைதகு பணி...
நம்மை மட்டுமல்ல...நம் தமிழையும்...
வாழ வைப்பதுடன்...
எம் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து....
உயிரூட்டுகிறது என்றால்...
சத்தியமாய்... பொய்மையாகாது.....
என்னாது பொய் மையாகாதா (_
அதாவது....
நான் மேற் சொன்ன தகவல்....
சத்தியமாய் பொய் என்று ஆகாது...
அது 100க்கு 100 வீதம் உண்மையே என்று அர்த்தமாகும்....
இப்போ விளங்கியதா சார்...?????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
ஐயோ சாரே நான் சும்மா கேட்டேன் #) #)jaleelge wrote:நண்பன் wrote:jaleelge wrote:உங்கள் மேன்மைதகு பணி...
நம்மை மட்டுமல்ல...நம் தமிழையும்...
வாழ வைப்பதுடன்...
எம் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து....
உயிரூட்டுகிறது என்றால்...
சத்தியமாய்... பொய்மையாகாது.....
என்னாது பொய் மையாகாதா (_
அதாவது....
நான் மேற் சொன்ன தகவல்....
சத்தியமாய் பொய் என்று ஆகாது...
அது 100க்கு 100 வீதம் உண்மையே என்று அர்த்தமாகும்....
இப்போ விளங்கியதா சார்...?????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
நண்பன் wrote:ஐயோ சாரே நான் சும்மா கேட்டேன் #) #)jaleelge wrote:நண்பன் wrote:jaleelge wrote:உங்கள் மேன்மைதகு பணி...
நம்மை மட்டுமல்ல...நம் தமிழையும்...
வாழ வைப்பதுடன்...
எம் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து....
உயிரூட்டுகிறது என்றால்...
சத்தியமாய்... பொய்மையாகாது.....
என்னாது பொய் மையாகாதா (_
அதாவது....
நான் மேற் சொன்ன தகவல்....
சத்தியமாய் பொய் என்று ஆகாது...
அது 100க்கு 100 வீதம் உண்மையே என்று அர்த்தமாகும்....
இப்போ விளங்கியதா சார்...?????
சும்மா..கிம்மா... கேக்கப் படாது....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
jaleelge wrote:நண்பன் wrote:ஐயோ சாரே நான் சும்மா கேட்டேன் #) #)jaleelge wrote:நண்பன் wrote:jaleelge wrote:உங்கள் மேன்மைதகு பணி...
நம்மை மட்டுமல்ல...நம் தமிழையும்...
வாழ வைப்பதுடன்...
எம் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து....
உயிரூட்டுகிறது என்றால்...
சத்தியமாய்... பொய்மையாகாது.....
என்னாது பொய் மையாகாதா (_
அதாவது....
நான் மேற் சொன்ன தகவல்....
சத்தியமாய் பொய் என்று ஆகாது...
அது 100க்கு 100 வீதம் உண்மையே என்று அர்த்தமாகும்....
இப்போ விளங்கியதா சார்...?????
சும்மா..கிம்மா... கேக்கப் படாது....
உனக்கு இது தேவையா ??
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
நண்பன் wrote:jaleelge wrote:நண்பன் wrote:ஐயோ சாரே நான் சும்மா கேட்டேன் #) #)jaleelge wrote:நண்பன் wrote:jaleelge wrote:உங்கள் மேன்மைதகு பணி...
நம்மை மட்டுமல்ல...நம் தமிழையும்...
வாழ வைப்பதுடன்...
எம் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து....
உயிரூட்டுகிறது என்றால்...
சத்தியமாய்... பொய்மையாகாது.....
என்னாது பொய் மையாகாதா (_
அதாவது....
நான் மேற் சொன்ன தகவல்....
சத்தியமாய் பொய் என்று ஆகாது...
அது 100க்கு 100 வீதம் உண்மையே என்று அர்த்தமாகும்....
இப்போ விளங்கியதா சார்...?????
சும்மா..கிம்மா... கேக்கப் படாது....
உனக்கு இது தேவையா ??
அய்யோ..அய்யோ...
உங்கள் எல்லாரும் நல்லவேண்...எண்டு சொல்லுராங்க பாஸ்.....
எவ்வளவு கொடுத்தாலும் தாங்குவீங்களாமே......
பாவம் பாஸ் நீங்க....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை
நண்பா - நீ
என்னிடம் எதனையும்
எதிர்பார்க்காதே
உதவவில்லையென்று
கதறமாலிருக்க
நீ-
ஏமாற்ற எண்ணிடாதே
ஏமாறவது நானல்ல நீதான்
உனக்காய் நான் வாழ்கிறேன்
அன்புக்கு அம்மா
ஆதரவுக்கு அக்கா
ஆயுளுக்கே மனைவி
அனைத்துக்கும்
அடையாளம் நீதானே
மறந்துவிடாதே என்னை
மறைத்துவிடாதே உண்மையை
மாறிவிடாதே வாய்மையை
வீழ்ந்துவிடாதே வீம்பில்
என்று மாற்றினால் நல்லாக இருக்குமோ ...?
இது என் பாணி ..உங்கள் பாணியும்
நன்று
என்னிடம் எதனையும்
எதிர்பார்க்காதே
உதவவில்லையென்று
கதறமாலிருக்க
நீ-
ஏமாற்ற எண்ணிடாதே
ஏமாறவது நானல்ல நீதான்
உனக்காய் நான் வாழ்கிறேன்
அன்புக்கு அம்மா
ஆதரவுக்கு அக்கா
ஆயுளுக்கே மனைவி
அனைத்துக்கும்
அடையாளம் நீதானே
மறந்துவிடாதே என்னை
மறைத்துவிடாதே உண்மையை
மாறிவிடாதே வாய்மையை
வீழ்ந்துவிடாதே வீம்பில்
என்று மாற்றினால் நல்லாக இருக்குமோ ...?
இது என் பாணி ..உங்கள் பாணியும்
நன்று
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» அன்பு நண்பனுக்கு!
» நண்பனுக்கு வாழ்த்துக்கள்
» நண்பனுக்கு ரஜினி வாழ்த்து
» நண்பனுக்கு சுதந்திரம் அளிக்காதே…!
» அன்பு நண்பனுக்கு!
» நண்பனுக்கு வாழ்த்துக்கள்
» நண்பனுக்கு ரஜினி வாழ்த்து
» நண்பனுக்கு சுதந்திரம் அளிக்காதே…!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum